2:46 minits Trailer??? தமிழ்நாட்டின் தயாரிப்பு மிக்க மகிழ்ச்சி. நல்ல தொழில்நுட்பம். வாழ்த்துக்கள். பழநி ஆண்டவர் துணை இருப்பார்
@alagumuthu143510 күн бұрын
தமிழநாட்டு தயாரிப்புக்கு என்னுடைய முதல் ஆதரவு மற்றும் இந்த வாகனத்தை நான் முன்பதிவு செய்து விட்டேன்... மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 🙏
@sreenivasanmookkan806313 күн бұрын
ஒவ்வொரு வண்டியின் எடையையும் சொல்லுங்கள் அப்பதான் வயதானவர்கள் மகளிர் முடிவு செய்ய வசதியாக இருக்கும்
@muthupillai18411 күн бұрын
After Sales and Service Back bone of the Business
@muthupillai18411 күн бұрын
Greetings All Ev Industries Around the world
@babujobs296 күн бұрын
இரண்டு வாரமாகியும் சர்வீஸ்க்கு கொடுத்த சார்ஜர் தரவில்லை., வாங்கும் போது ஒன்று பேசுகிறார்கள்., வாங்கிய பிறகு வேறு மாறி நடந்து கொள்கிறார்கள்., நன்றாக யோசித்து முதலீடு செய்யுங்கள்..