No video

நம்பியவர்களை கைவிடாத பிரபஞ்சம் (How to Instantly Raise your Vibration)

  Рет қаралды 23,349

Dr.Vignesh Shankar

Dr.Vignesh Shankar

2 ай бұрын

❤️ உயர்ந்த அதிர்வுகளை வெளிப்படுத்துவதற்கான பயிற்சி
❤️ இறைத்தன்மையோடு தொடர்பு கொள்வதற்கான வழிமுறை
❤️ சாமானிய மக்களுக்கு சென்றடைய பகிரவும்Piano Cover:
Gogul Ilango
/ @gogulilango
• Mounam Pesiyadhe Theme...
Violin Cover:
Roopa Revathi
/ @rooparevathimusic
• Snehithane | Alaipayut...

Пікірлер: 224
@SoundharyaD-wk5dp
@SoundharyaD-wk5dp Ай бұрын
இறைவன் உங்க ரூபத்துல வந்து எங்களுக்கு இந்த விஷயத்தை சொல்லிக் கொடுத்திருக்கார் ரொம்ப நன்றி நீங்க நல்லா இருக்கணும்னு அண்ணா ஐ லவ் யூ அண்ணா
@sangeethasangeetha4030
@sangeethasangeetha4030 Ай бұрын
என் வாழ்வில் ஆனந்தத்தையும் அதிசயத்தை யும் நடத்தும் இறை ஆற்றலுக்கு நன்றிகள் 🌈🌈🌈🌈 நன்றி சாய்❤❤❤
@jeyalakshmi2895
@jeyalakshmi2895 Ай бұрын
அருமையான பதிவு.எனக்கு மிகவும் உபயோகமாக உள்ளது.வெளிச்சம் 3 பயிற்சியில் கலந்து கொள்ள இயலாமைக்கு வருந்துகிறேன்.பிரபஞ்சம் என்னிடம் ஒப்படைத்துள்ள மிகப்பெரிய பொறுப்பினை திறம்பட நிறைவேற்ற கடமை உள்ளது.இதை நிறைவேற்ற. இறையருள் கிடைக்கும் என்று முழுமையாக நம்புகிறேன்.நன்றி.❤❤❤❤❤
@damuthen147
@damuthen147 Ай бұрын
8:39
@gurusamysaisaran4186
@gurusamysaisaran4186 Ай бұрын
எங்களை படைத்த பிரபஞ்சம் பேராற்றலுக்கு நன்றி
@sarenuga3391
@sarenuga3391 Ай бұрын
எல்லாவற்றையும் எங்களுக்கு கொடுத்த இறைவனுக்கு நன்றி நன்றி நன்றி 😊😊😊 என் தாய் தந்தை ஆன பிரபஞ்ச சக்தி கு நன்றி,,z🙏🙏🙏🙏🙏🙏
@rajeswarivelmurugan8135
@rajeswarivelmurugan8135 Ай бұрын
அண்ணா நீங்கள் பேசும் அனைத்தும் மிகவும் பயனுள்ளது மீண்டும் ஒரு வேண்டுகோள் வாழ்க்கையில் படிக்க வேண்டிய தமிழ் புத்தகங்கள் கூற வேண்டும் அண்ணா
@usmtechworld9327
@usmtechworld9327 Ай бұрын
மிக்க நன்றி 🙏 நல்லதே நினைப்போம் 🙏 நல்லதே நடக்கும்🙏
@CentumMaths
@CentumMaths Ай бұрын
உங்களோட பயிற்சி வீடியோவை நான் செய்கிறேன். உங்கள் மூலம் இந்த பிரபஞ்ச பேராற்றல் எங்களை வழி நடத்துகிறார். மிக்க நன்றி.
@Darshvin
@Darshvin Ай бұрын
மிக்க நன்றி ஐயா, நீங்கள் பேசுவதை கேட்டாலே. மனம் இறைவனை அடைந்தது போல இருக்கு ஐயா.
@thananchjeyansothilingam9560
@thananchjeyansothilingam9560 Ай бұрын
🙏🙏🙏 வணக்கம் சேர் மிக்க நன்றி சேர் நீங்களும் இறை சக்தியே 🙏🙏🙏
@sarenuga3391
@sarenuga3391 Ай бұрын
நன்மை வடிவம் ஆன பிரபஞ்ச சக்தி ku nantri nantri nantri 🙏 🙏🙏
@jeyavanyshankardas1002
@jeyavanyshankardas1002 Ай бұрын
நான் நன்றாக இருக்க நீங்களும் ஒரு இறைவனின் தூதுவன் எனக்கு ❤❤❤
@srk8360
@srk8360 Ай бұрын
பிரபஞ்ச சக்திக்கு நன்றி 🙏.. அற்புதமாக விளக்கிய அன்பு சகோவிற்கும் மனம் நிறைந்த நன்றிகளும் வாழ்த்துகளும் 🙏💐💐💐💐💐 வாழ்க வளமுடன் 🌺🌺🌺🌺🌺🙏💞💌😀
@rvathinarvathina6045
@rvathinarvathina6045 2 ай бұрын
Thank you universal thank you universal 🎉🎉Thank you sir 🎉🎉
@ayyanarayyanar816
@ayyanarayyanar816 Ай бұрын
Thank you Universe ❤❤❤
@ranjisabesan6502
@ranjisabesan6502 5 күн бұрын
மிக்க நன்றி சார். வாழ்க வளமுடன். குரு வாழ்க குருவே துணை.
@vardharajanmathu1837
@vardharajanmathu1837 Ай бұрын
வணக்கம் அண்ணா நன்றி பிரபஞ்சத்திற்கு வாழ்க வளமுடன் அண்ணா 🎉🎉🎉
@krdhanasekar8473
@krdhanasekar8473 Ай бұрын
Thanks universe. Thanks sir.
@jeyalakshmin1869
@jeyalakshmin1869 Ай бұрын
இப்ப தான் இந்த வீடீயோ பார்க்கிறேன்.காலையில் தினமும் தியானம் பண்ணுவேன்.இந்த பயிற்ச்சியையும் தொடர்ந்து செய்கிறேன் அண்ணா.கடவுளுக்கு நன்றி.குருவுக்கு நன்றி. விக்னேஷ் அண்ணாவுக்கு நன்றி.❤❤❤❤❤❤
@ElangovanM-en7rk
@ElangovanM-en7rk 29 күн бұрын
நன்றி நன்றி நன்றி அய்யா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤perapanjamiloveyou
@user-vd5mx5uv3h
@user-vd5mx5uv3h Ай бұрын
நன்றி நன்றி பிரபஞ்சமே
@GoldKing-sr9xw
@GoldKing-sr9xw Ай бұрын
நன்றி ❤️🙏🙏🙏
@Vijai1980-ts8ys
@Vijai1980-ts8ys Ай бұрын
பிரபஞ்சத்திற்க்கு நன்றி.
@balakumar3304
@balakumar3304 16 күн бұрын
நன்றி.....!❤
@radhekrishnameenu685
@radhekrishnameenu685 Ай бұрын
Guruvey saranam radhe Krishna Thank you Anna 🤗🙇🙏
@Eswaran3
@Eswaran3 Ай бұрын
நன்றி அண்ணா...🙏
@ManikandanManikandan-he5bt
@ManikandanManikandan-he5bt Ай бұрын
சார் நன்றி,இறைவா,பிரபஞ்சம்நன்றி
@DhanaLakshmi-rq3jn
@DhanaLakshmi-rq3jn Ай бұрын
Thankyou sir
@gowrik6326
@gowrik6326 Ай бұрын
இந்த காணொளி யை பார்க்க வைத்த பிரபஞ்சத்திற்கும் கடவுளுக்கும் உங்களுக்கும் நன்றி.. ✨🙏
@KalaKk-ww4wp
@KalaKk-ww4wp Ай бұрын
Thank you so much sir 🙏💐💐💐👍👍👍
@destiny6163
@destiny6163 Ай бұрын
Thanks Universe 💞 Thanks sir 🙏
@Sivamari96
@Sivamari96 Ай бұрын
Thank you UNIVERSE thank you annaaaa🎉
@reenasharvin7186
@reenasharvin7186 Ай бұрын
I love my universe ❤️❤️❤️
@Ambikamuthu999
@Ambikamuthu999 Ай бұрын
Thank you anna🙏❤thank you universe🙏 thank you divine🙏 God bless you all soul family🙌
@binthumanickbinthumanick8576
@binthumanickbinthumanick8576 Ай бұрын
Om namachuvaya❤
@kubreemusic5458
@kubreemusic5458 Ай бұрын
Yanakum kumaran kum marriage aaganum naanum avanum enga kadaisi kaalam varai healthy a happqy vazhanum prabanjamay thank you
@nizamudeen2202
@nizamudeen2202 Ай бұрын
நன்றி.இன்ஷாஅல்லாஹ்.
@msvelluvellu7904
@msvelluvellu7904 Ай бұрын
Thank you very much sir..From msvellu malaysia
@chandras9530
@chandras9530 Ай бұрын
மிகவும் அருமையான பதிவு மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏
@vijayperumalvijay6015
@vijayperumalvijay6015 Ай бұрын
இனிய காலை வணக்கம்
@thiruthiru1748
@thiruthiru1748 Ай бұрын
வாழ்க வளமுடன் ❤️
@ranijayan910
@ranijayan910 Ай бұрын
அண்ணா ஆத்ம வணக்கம் எனக்கு ஏதாவது ஒரு சிறிய உடல் உபாதைகள் ஏற்படும் போது அது பெரிய பயமாக உள்ளது நான் கடந்த சில மாதங்களாக அடிக்கடி மலம் கழித்தல் நோய் பாதிப்பு ஏற்பட்டது அதனால் பல உடல் சோர்வும் மன அழுத்தம் ஏற்பட்டது தனியார் பள்ளி ஆசிரியர் நான் வேலை இழந்து விட்டேன் உடல் மெலிந்து ஒருமாதிரி ஆகிவிட்டேன் கம்பீரமான என் தோற்றம் போய் சோர்வாக காணபடுகிறேன் உங்க வீடியோ எப்ப வரும் என ஏங்கி தவிக்கிறேன் நான் மீண்டும் பயத்தில் இருந்து மீண்டு இறைவன் துணை யோடு வாழ வழி சொல்லுங்கள் முடிந்தால் உங்களோடு பேசும் சந்தர்ப்பம் வேண்டும் நன்றி அண்ணா வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே
@gayathri.kscience1225
@gayathri.kscience1225 Ай бұрын
Anna nandrigal Anna...🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@dhivyajayamani9663
@dhivyajayamani9663 Ай бұрын
Nandri anna
@selviselvi8815
@selviselvi8815 Ай бұрын
Super super super super super super super super super super super super super super super valththukkal my dear brother God bless you Om Sai ram thanks again
@parthibanp1484
@parthibanp1484 Ай бұрын
❤❤❤ thank you sir... உங்கள் வார்த்தையை கேட்கும் மனசு நிம்மதி அடைகிறது... ரொம்ப நன்றி சகோதரர் ❤❤❤
@malavarathakaran3081
@malavarathakaran3081 Ай бұрын
நன்றி நற் செய்தி 🎉
@shanmugapriya997
@shanmugapriya997 Ай бұрын
ரொம்ப ரொம்ப நன்றி ஐயா
@gttm8319
@gttm8319 Ай бұрын
The universe has done so many great things for me.what I do I woke up 3am go outside my house look up the sky and pray what is my wish or pls solve my problem my Universe I trust only you
@saiSangeetha671
@saiSangeetha671 Ай бұрын
Thank you my dear universe🌌🌌 Thank so much vignesh sir 🙏🙏🙏
@user-xt9yt2uu4g
@user-xt9yt2uu4g Ай бұрын
மிகவும் அழகான பதிவு. உங்களுக்கும், பிரபஞ்சத்திற்கும் கோடான கோடி நன்றிகள் அண்ணா 🙏🙏🙏
@ravisankarnivasine8912
@ravisankarnivasine8912 Ай бұрын
Thankyou Universe. Thankyou Anna. I feel the vibration...❤❤❤
@sivananthini4099
@sivananthini4099 Ай бұрын
Great Thanks Vignesh sir 🙏 Pink 💓 White 🤍 Visualization teaching interesting sir 🙏 Thank you Universe 🙏 Thank you God 🙏
@g.gayatherig.gayatheri8447
@g.gayatherig.gayatheri8447 Ай бұрын
Thanks for this video sir🙏🙏🙏
@user-tu8ke8gw1n
@user-tu8ke8gw1n Ай бұрын
Vanakam Sir 🙏 Thank You 🙏 Very Much For Your Support And Wisdom God Bless You And Your Family 🙌🙌🙌🙌🙏
@saiSangeetha671
@saiSangeetha671 2 ай бұрын
Thank you my dear universe🌌🙏 Thank you sir🙏🙏 Waiting
@annaboy9360
@annaboy9360 Ай бұрын
Om nama shivaya 🙏🏼
@grajabharath
@grajabharath Ай бұрын
நன்றி நன்றி நன்றி bro
@Ulchemy.....
@Ulchemy..... Ай бұрын
Arigato anna❤
@malathyb4956
@malathyb4956 Ай бұрын
Arumaiyana pathivu nandri ayah 🎉🎉🙏🙏🙏
@sumathit3854
@sumathit3854 Ай бұрын
அருமையான பதிவு நன்றி சார் உங்களுக்கும் பிரபஞ்சத்திற்கும் இறைவனுக்கும் நன்றி வாழ்க நலமுடன் வளமுடன்
@skavitha3739
@skavitha3739 Ай бұрын
Prabhanja kadavule ellaththukkum nandri nandri
@Iraisakthi93
@Iraisakthi93 Ай бұрын
நன்றி தோழர்🙏🙏🙏,,,
@carolinvimali5475
@carolinvimali5475 Ай бұрын
Exactly Correct explanation.May God bless you abundantly Sir.Thank you so much Sir.
@reenasharvin7186
@reenasharvin7186 Ай бұрын
❤yes,,,tq my universe ❤️💙💖💕
@saiscopememories3396
@saiscopememories3396 Ай бұрын
🙏🙏🙏Graceful
@sanjay8a351
@sanjay8a351 Ай бұрын
Wonderful and useful message to all thank u sir
@perumalrajnellai
@perumalrajnellai Ай бұрын
அருமை sir. நன்றி 🙏🏼🙏🏼
@ashokc379
@ashokc379 Ай бұрын
Arigato🎉
@elaaarthi2330
@elaaarthi2330 Ай бұрын
மிக்க நன்றி நன்றி நன்றி ஐயா🙏
@VilvaSundari-vt9zz
@VilvaSundari-vt9zz Ай бұрын
நன்றிகள் கோடி
@sowmyasenthilnathan5655
@sowmyasenthilnathan5655 Ай бұрын
Thank you universe 🙏
@user-zd8dq7wj7x
@user-zd8dq7wj7x Ай бұрын
🌹thank you so much sir🌹🙏eraiva nandri.... Nandri.... Nandri.... Nandri.... 🌹
@selvakannikk6920
@selvakannikk6920 Ай бұрын
Thank you dear Universe 🙏💗
@fathima555fathi
@fathima555fathi Ай бұрын
Thank you universe
@SwethaAmmu-en4fi
@SwethaAmmu-en4fi Ай бұрын
Thanks for very nice and good 💯 information
@premilaravi5475
@premilaravi5475 Ай бұрын
Nandri sir
@Karpagammuthazhagan
@Karpagammuthazhagan Ай бұрын
❤❤❤ nandriiii Anna
@santhiveerasingam6
@santhiveerasingam6 Ай бұрын
Thanking the universe for its best plans about me!! Thanking you sir for this positive video 🙏
@purusothamannagarathinam1263
@purusothamannagarathinam1263 Ай бұрын
நன்றி
@vasanthakokila4440
@vasanthakokila4440 Ай бұрын
Om namah shivay namaha om shanti
@akarshanasubramaniyam929
@akarshanasubramaniyam929 Ай бұрын
Thankyou Universe 🎉😊Thankyou Brother 🎉😊
@Saibabasatcharitra
@Saibabasatcharitra Ай бұрын
Thanks universe
@devakisaraa
@devakisaraa Ай бұрын
Thak you god
@nalakalidas1269
@nalakalidas1269 Ай бұрын
நன்றி அண்ணா.மனம் துன்பப்படும் நேரம் உங்கள் காணொளியை பார்க்கிறேன்.மிகவும் ஆறுதலாக உள்ளது.மிக்க நன்றி அண்ணா ,🙏🙏🙏
@kathirvel-yc2yx
@kathirvel-yc2yx 21 күн бұрын
நன்றி ஐயா 🙏
@hariharanm9912
@hariharanm9912 3 күн бұрын
Thank you sir 🙏🙏🙏🙏🙂🙂🙂🙂
@manijothi4980
@manijothi4980 Ай бұрын
♥♥♥
@GomathyK-ud4uc
@GomathyK-ud4uc Ай бұрын
Thanks universe ❤ Thank you sir❤🙏🙏🙏
@ramyapalani1024
@ramyapalani1024 Ай бұрын
Thank you VIGNESH ANNA ❤️🙏
@selvichendil8511
@selvichendil8511 26 күн бұрын
Vaalga valamudan 😊
@ananthiashokkumar6323
@ananthiashokkumar6323 Ай бұрын
Iam also used to see sky..Sure it will guide like mother
@gunavathi765
@gunavathi765 Ай бұрын
Thank you sir,thank you universe ❤
@vijivijay7734
@vijivijay7734 Ай бұрын
குருவே சரணம் ஆத்ம நன்றிகள் அண்ணா ❤🙏🏻
@narmadaanand9138
@narmadaanand9138 Ай бұрын
Thank you sir Thank you universe 🙏
@mahalinggam6836
@mahalinggam6836 Ай бұрын
🙏🙏🙏vanakam Vignesh sir rombe nandri vignesh sir 🙏🙏🙏 unggal arokiyam enggal magilchi Vignesh sir 🙏🙏👍👍 super sir arimai sir 🙏🙏👍👌👌👌👌👌 vaalge valamudan vignesh sir 🙏🙏🙏🙏
@ElangovanM-en7rk
@ElangovanM-en7rk Ай бұрын
நன்றி ilove you anna
@sivasuntharyrajakumar6509
@sivasuntharyrajakumar6509 Ай бұрын
Nanri Nanri Nanri Thank You Univers Thank You Univers Nanri Anna Nanri Anna ❤❤❤❤❤❤❤
@arvindhemamalini
@arvindhemamalini Ай бұрын
Appreciate you sir for the wonderful information you are sharing to the world. My heart feels ñite Everytime I watch your video. God bless everyone.
@samikshaaarumugam7098
@samikshaaarumugam7098 Ай бұрын
Nandri Nandri Magilchi Magilchi 💙💙💙💙💙🔱💥🙏🏻
Идеально повторил? Хотите вторую часть?
00:13
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 17 МЛН
Schoolboy Runaway в реальной жизни🤣@onLI_gAmeS
00:31
Logo Matching Challenge with Alfredo Larin Family! 👍
00:36
BigSchool
Рет қаралды 11 МЛН
Идеально повторил? Хотите вторую часть?
00:13
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 17 МЛН