பச்சரிசியும் உளுந்தம்பருப்பும் சம அளவு எடுத்து ஊறவிட்டு கிரைண்டர் அல்லது மிக்சியில் நைசாக அரைத்து உப்பு போட்டு கலக்கி வைத்துக் கொண்டு உருண்டைகளை அந்த மாவில் நனைத்துப் போட்டு வேகவிட்டு எடுங்கள். மிகவும் சாப்டாக சுவையாக இருக்கும். இதுவே எங்கள் செட்டி நாட்டு செய்முறை.