கடவுள் உங்கலுக்கு உடல் & வலிமை & உடலில் அதிக சக்தி கொடுக்க நான் கடவுலிடம் வேண்டுகிறேன் மிக & மிக பயன் உள்ள பதிவு அனைவருக்கும் ஒரு லைக் இல்லை 1000 லைக் போடலாம் இந்த பதிவுக்கு மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@nalinisisterthulasing7598 Жыл бұрын
அருமை அருமை எல்லா வேலையும் தெரிஞ்சு வச்சிருக்கியே அம்மா வாழ்த்துக்கள்
@anbarasani9762 Жыл бұрын
குடும்பத்தில் உள்ள அனைவரும் எண்ணெயினால் வரும் நோய்களுக்கு தப்பிக்க பெண்களுக்கு அருமையான ஆலோசனை சிறந்த (மருத்துவ)வழி.நன்றி அம்மா
@sakthikitchen879 Жыл бұрын
அருமை அருமை. கஷ்டப்பட்டால் தான் காரியம் ஆகும். நேரம் ஒதுக்கி இதைப் பதிவிட்டதற்கு மிக்க நன்றி சகோதரி
@gramathukolangal2983 Жыл бұрын
செய்முறை சூப்பர் 👌👌👌
@dossbanu1573 Жыл бұрын
என்னுடைய முதல் comments மூன்று நாட்களாக உங்க vlog பார்கிரேன் உங்கள் பதிவு அருமை சகோதரி உங்களை பெண் சாதனையாளர் என்று தான் சொல்ல வேண்டும் வாழ்க வளமுடன்
@PrabhuK-v5m11 ай бұрын
அருமையான பதிவு நன்றி🙏
@BrunoPregash Жыл бұрын
அக்கா உங்கள எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு, என் அக்காகூட இருக்குர அதே உணர்வு, பேசுவது எதார்த்தமா இருக்கு,😊
@ilangovank.s4432 Жыл бұрын
அன்பு சகோதரி வாழ்க வளமுடன் நூறு ஆண்டுகளுக்கு மேல் நன்றி
@thangamrameshthangamramesh7722 Жыл бұрын
நான் எப்போதுமே இந்த முறையில் தான் எண்ணெய் எடுப்பேன். ஃப்ரீசரில் வைத்தால் உறைந்து விடும். ஒருநாள் வெளியே வைத்துவிட்டு வெண்ணெய் மேலே மிதந்தவுடன் கொஞ்ச நேரம் ஃப்ரீசரில் வைத்தால் போதும். எளிதாக தண்ணீரையும் வெண்ணையையும் சேர்த்து விடலாம். எனக்கு மூன்று பெரிய தேங்காய்களுக்கு 100 மில்லி எண்ணெய் தான் கிடைக்கும்.
@pavithrapavithra9994 Жыл бұрын
இதை செய்வது எனக்கு மிகவும் கடினமான வேலை அம்மா. என்னால் இயலாது. நீங்கள் வெற்றிகரமாக, சிறப்பாக செய்திருக்கிறீர்கள். மிகுந்த பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். நீடூழி வாழ்க என மனமார வாழ்த்துகிறேன்.🙏🙏
@psankaranarayanan5761 Жыл бұрын
Super amma
@AbdulMalikNSaheb Жыл бұрын
இது ஒரு கஷ்டமா??? +அப்போ எது தான் உங்களுக்கு ஈசி? 😊😊
@anisathish6327 Жыл бұрын
@NagarajUma-re7gb Жыл бұрын
p
@NagarajUma-re7gb Жыл бұрын
@@AbdulMalikNSahebp
@monilucky Жыл бұрын
Natural hair oil wow very nice tank you so mouch i will try it mam
@mohammedasik222 Жыл бұрын
அக்கா இது போல் கடலை எண்ணெய் மற்றும் நல்லெண்ணெய் செய்து காட்டுங்கள் அக்கா....மிகவும் பயனுள்ளதாக இருக்கும்....
@vijayalakshmipalaniyappan619 Жыл бұрын
Qq
@guruchelvithangavelu5733 Жыл бұрын
🙏வாழ்த்துக்கள் சகோதரி. நீண்ட வீடியோ எங்களுக்கு பயன் பெற செய்து காட்டினீர்கள். Super video. Useful video. 👍👍👍
@manushrimanu703410 ай бұрын
அருமையான பதிவு அம்மா ❤❤❤❤❤ நன்றி அம்மா 💗💗💗💗
@angelvaidhyanathan Жыл бұрын
இது சூப்பரா இருக்கு அக்கா கண்டிப்பாக செய்து பார்கிறேன்
@RanjaniS-n5eАй бұрын
super 🎉👌👍👏நல்ல வேலை செஞ்சா நல்ல aarokiyama வாழலாம், aarokiyama சாப்பிடலாம்.
@KumaraveluM.R.S-ox4ip4 ай бұрын
இதை நான். செய்திருக்கிறேன் சகோதரி அருமையாக இருந்தது எண்ணை அற்புதமாக இருந்தது
@எல்லாம்சிவமயம்-ந4ள9 ай бұрын
அருமை. தெரிந்துகொண்டேன்.நாம் அனைவரும் நீண்ட ஆயுள், ஆரோக்கியம், சகல ஐஸ்வர்யத்துடன் பேரும் புகழோடு ஏழேழு தலைமுறையும் என்றென்றும் சிரஞ்சீவியாய் சேர, சோழ, பாண்டியர்கள் போல் முடிசூட்டி வாழ சிவபெருமானை வேண்டுகிறேன்.
@jayakumarjayakumar594 Жыл бұрын
செய்முறை சூப்பர்
@chandrat9 Жыл бұрын
Temba easyaga sollikodutheenga amma valththukkal vazhga valamudan🙌🙌🙌🙌🙌🙌
@rajeshwarik403510 ай бұрын
Super,good effort useful information.👌👌👋👋🙏🙏❤️❤️
@vijayavijaya55422 ай бұрын
பயன்யுள்ள. தகவல். நன்றி
@bhuvaneswarir29639 күн бұрын
Unga porumai unga uzhaipu I like it akka
@sivashanmugammohanapriya627 Жыл бұрын
Hello sister..... nenga sollunga method nalla puriyudhu.....kids ku sollara mathiri sollurenga.....unkaluka eppadilam mudiyuthu... Super akka very nice video.....👍
@muthupichai8646 Жыл бұрын
வாழ்த்துக்கள் ! பயனுள்ள நல்ல தகவல் !
@jeyamanickam8376 Жыл бұрын
Wow what an amazing product for this expensive world. Thank you so much........
@sathiya949 Жыл бұрын
Neenga sirichukitta pesurathu super sister
@lightupthedarkness8089 Жыл бұрын
Good information on coconut oil... Collocation from... 2ways methods.
@santhivadivelu2047 Жыл бұрын
நெய் பெற்றுக் கொண்டேன் மா.சுவையும் தரமும் சிறப்பாக உள்ளது.தரம் நிரந்தரமாக பராமரிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.வாழ்க வளமுடன்.மேலும் பணி சிறக்க நல்வாழ்த்துகள் மற்றும் பாராட்டுக்கள் மா.
@rdhivagarrdhivagar9300 Жыл бұрын
Ghee per litre evlo anna
@premaprema35510 ай бұрын
Superb mam thanks nice information 🎉🎉
@PackirisamyPackirisamy-o2g Жыл бұрын
🎉நல்ல தகவல் வாழ்த்துக்கள்🎉🎊👍 வாழ்க🙏💕 வளமுடன்
@myvedio9584 Жыл бұрын
Use full video Super thankyou
@Support.The.Kerala.Story.11 ай бұрын
Thanks🙏🙏🙏🙏 akka for the information
@rajeshmuthulakshmi8839 Жыл бұрын
Ungaluku rompa porumai amma valga valamudan 👌🙏🙏
@aruntharavi2288 ай бұрын
Very good way of taking oil All these time v bought oil here after I also try
@kohkalm8742 Жыл бұрын
Vannakkam Sister, Super vidéo. You are very strong and brave. Valga valamudan. thank you. God bless you and your family
@amuthakandhasamy2177 Жыл бұрын
2 months back na idha seinjen ma 1hour acchu 4 thengai pal edutthu normal fridgela nighte veccha kalaila male vandhucchu butter apram piricchu kacchinen 100ml vandhucchu ana smell karkinamari irundhucchu .use panna.supera irundhucchu.
@Subhakolandan Жыл бұрын
Super useful method for coconut oil..❤😊
@sathyak-mf4ex Жыл бұрын
Super akka nalla theliva ellam sonneenga 😊🙏🙏🙏
@usharavi3613 Жыл бұрын
Super madam.u have lot of patience. Great
@BALA24-g9gАй бұрын
Arumai...
@shanthirao3774 Жыл бұрын
❤❤❤veryvery nice God bless you good pastime save money spend time creatively
@paneerselvamjeyakuru9810 Жыл бұрын
அருமையாக உறள்ளது😊
@kannanvishwa3428 Жыл бұрын
Super sister thanks for your 🎉🎉🎉🎉👍👍👍👍🙏🏼🙏🏼🙏🏼🙏🏼😘❣️❤️😍😻
@akilashanmugam2558 Жыл бұрын
Super ma.. eppadi neenga itha palaguniga.great ma 🙏👍