உங்கள் குரலில் இவ்வளவு பதட்டம் பார்த்தது இல்லை அக்கா ஆனால் நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது தாத்தாவின் அன்பு நன்றாக தெரிந்தது ஒரு அம்மா ரொம்ப emotionl ஆகி விட்டார்கள் உங்க தோழி பாக்கியலட்சுமி அவர்களையும் பார்த்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும் இந்த வீடியோ பார்க்கும் போது என் கண்களும் கலங்கி விட்டது அக்கா
@sathyapriya156911 ай бұрын
இந்த அழகான சிரிப்பிற்கு பின்னால் இவ்வளவு கஷ்டமான ஒரு கதை உள்ளது..... நாங்களும் கஷ்டப்பட்டு தான் வளர்ந்தோம்.... நாங்க 3 பெண் குழந்தை... உங்களைப் போலவே என்னை எப்பொழுதாவது பார்ப்பவர்கள் நீ நல்லா இருக்கனும் குழந்தை சின்ன வயசிலே கஷ்டப்பட்டு வளர்ந்து படித்தது சொல்லுவாங்க. உங்களை பார்க்கும்போது என் ஞாபகம் எனக்கு வந்து விட்டது 😢😢😢😢
@pavithrapavithra999411 ай бұрын
உங்கள் வரலாறு ஒரு கண்ணீர் கதை. நீங்கள் நன்றாக இருக்க வேண்டும். வாழ்வாங்கு வாழ்க. பாராட்டுக்கள்..🙏🙏
@sivagami414611 ай бұрын
சகோதரி உண்மையில் உங்கள் கண்கள் கலங்கிய போது என் கண்களும் கலங்கி விட்டது சகோதரி... அப்பப்பா எத்தனை கஷ்டங்களை கடந்த வந்துள்ளீர்கள்.. மனசு வலிக்கிறது..உறவுகளே ஆதரவு தர மறுக்கும் போது தாத்தா எங்கள் வீட்டில் இருந்து கொள்ளுங்கள் என்று சொன்னதுமில்லாமல் அன்புடன் அரவணைத்து பார்த்துக்கொண்டது... 🙏🏼🙏🏼🙏🏼 பெரிய மனசு தாத்தாவுக்கு இவ்வளவு உறவுகள் கிடைத்தது மிகப்பெரிய பாக்கியம் சகோதரி... சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை 🙏🏼🙏🏼🙏🏼
@ShanmugaPriya-f4q11 ай бұрын
உங்க கதையை கேட்கும் போது பழைய நினைவுகளை கண் முன்னே கொண்டு வந்தது இது போல் பாசமான சொந்தங்கள் கிடைப்பது அரிது நீங்கள் அதிஷ்டசாலிகள் நீங்க மென் மேலும் வளர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் உங்க கதையை கேட்கும் போது கண்ணீர் பெருகியது👌👍👌🙌🥰👨👩👦👦🌹🌹❤❤🙏🙏🙏
@thajnisha42559 ай бұрын
எவ்வளவு கஷ்டமான விஷயமாக இருந்தாலும் எவ்வளவு சங்கடமான விஷயமாக இருந்தாலும் பழைய பதிவுகள் ஒரு சுகம் தான் சங்கடபடாதிங்க அக்கா
@பண்பாடும்வெண்ணிலவு2 ай бұрын
அநேக பாடுகள் மா. ஒவ்வொரு வாழ்விலும் ஒவ்வொரு சோகம் இருக்கத்தான் செய்கிறது. ஆனாலும் எல்லோருடைய ஆசிகள் உங்களை சிறப்பாக நடத்தி இருக்கிறது. இனி ஒரு கஷ்டமும் வராது. மகிழ்வோடு பயணியுங்கள். வாழ்த்துகள்.❤🎉
@rojadevi26134 ай бұрын
இவ்வளவு கஷ்டங்கள் களை கடந்து நல்ல நிலைமைக்கு வந்து வெற்றி நோக்கி கடந்தும் எல்லோர் மனதிலும் நீங்கா இடம் பெற்றவர் சில பதிவுகள் பார்த்தேன் அவார்டு பெறும் போது சந்தோஷம் வாழ்த்துக்கள் 🙏🙏💐💐💐
@jayavelvarmanarthar9322Ай бұрын
உங்கள் வாழ்க்கையின் கதையே கேட்டாள் கண்ணீர் தான் வருகிறது
@thaEaglefromcomedychl11 ай бұрын
உறவு என்பது ஒரு பொக்கிஷம் மாதிரி நீங்க பேசுறது கேட்டனா எங்க கண்ணுல தண்ணி வந்துருச்சு இது மாதிரி உறவு எல்லாருக்கும் கிடைக்காது கூடப்பிறந்த அண்ணன் தம்பியே இந்த காலத்துல இல்லாம போயிருவாங்க உங்கள நினைக்கிறப்போ ரொம்ப பெருமையா இருக்கு அக்கா❤❤❤❤❤
@sangeethapriyaravikumar9599 ай бұрын
Super sister good happy family members is feeling
@KrishnamoorthyKattalai12 күн бұрын
கிராமத்து வாழ்க்கை என்றுமே சிற ப்பு தான்..அன்பு அறம் நன்றி எல்லாம் அங்கு தான் கிடைக்கும்.
@shanthajohn94511 ай бұрын
உங்கள் வாழ்க்கை கேட்க்கும் போது எங்கள் வீட்டுக்காரர்கள்வாழ்கை நினைவு வருகிறது
@lillipoulin190911 күн бұрын
God bless you madam forever. You believe in God
@dhevasuthadiruchchelvam665111 ай бұрын
ஹாய் மம் 🙏🏻 உங்கள் கதை ,கதை இல்லை வரலாறு அடுத்து அம்மா இல்லை அப்பா சரி இல்லை என்றால் பிள்ளைகள் வாழ்க்கை திசை மாறி விடும் எப்படி வேணும் என்றாலும் வாழலாம் என்றாகி விடும் அப்படி ஆகாமல் ஒரு ஆணி வேராக ஒரு ஊரே உங்களுக்கு சொந்தமாக இருந்து பார்த்திருக்கிறார்கள் .இது ஒரு வரம்.உங்கள் அம்மா செய்த கோடி புண்ணியம் தான் அம்மா மிக,மிக அவசியம் பிள்ளைகளுக்கு வேணும் மம் உங்களுக்குள் சொல்ல முடியாத சோகங்கள் துக்கங்கள்.உங்கள் பிள்ளைகள் மிக,மிக நன்றாக வாழ்வார்கள். நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் நல்ல விஷயங்கள்என்பதால் எல்லாமே நன்றாகவே நடக்கும்.🤔🤔🤔😮😮😮👍👍👍👍👌👌😍🥰❤️❤️💕💕💕💕💕💕💕🙏🏻🙏🏻🙏🏻வாழ்க வளமுடன்.
@KumaraveluM.R.S-ox4ip4 ай бұрын
சிரிப்பு உழைப்பு உயர்வு பாராட்டுக்கள் சகோதரி
@boopathyrajagopal229111 ай бұрын
வாழ் க வளமு டன். ❤❤ மகா லக்ஷ்மி.
@bakkiyavathibakkiyavathi139211 ай бұрын
வாழும் வாழ்க்கையில்.வாழ்ந்தவாழ்க்கையைமறக்காமல்இருப்பதுபெரியவிசயம்நன்றிமகளே..சேலம்..வாழப்பாடி.பாக்கியவதி
@premakumaripremakuari78874 ай бұрын
😮
@NARUTO-FANS-5 ай бұрын
Super valga valamudan
@Vijayalakshmi-df3or10 ай бұрын
Very emotional story sisy... really u are rocking now in your life
@prakashprakash380811 ай бұрын
எங்கள் அம்மா ஸ்டோரி போல வே இருக்கு.... But அவங்களுக்கு சொந்த கூட பிறந்த அண்ணன் தான் எல்லாம் ...... உங்களை பார்க்கும் போது இனம் புரியாது மகிழ்ச்சி கிடைக்குறது ..... அக்கா வயதில் இருக்கும் உங்களை அம்மா என்று அழைக்கிறேன்..... நீங்கள் மனம் போல வாழ இறைவனை வேண்டுகிறேன் வாழ்க வளமுடன் அம்மா ❤
@aakashyuganeswaran932525 күн бұрын
நமது வாழ்க்கையை அப்படியே எடுத்துரைக்க முடியாது சகோ...பழைய நினைவு பதிவு...❤❤❤வாழ்க வளமுடன்❤❤❤
@ambikalenin241011 ай бұрын
அக்கா நான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன்.எனக்கு தெரியும் நீங்கள், என் தோழி புவனா ( உங்கள் தங்கை) பட்ட கஷ்டங்கள்.நீங்கள் பேசியதை கேட்டு கண்கள் கலங்கி விட்டது.கவலை வேண்டாம் அக்கா.இனிமே ல் என்றும் சிறப்பு தான் ❤❤❤❤❤❤
@devikannaiyan29296 ай бұрын
நாங்ங மதுக்கூர் தான் சகோதரி எங்க ஒரகத்தி நெம்மேலி மா உங்க பேச்சு மிகவும் எதார்த்தமாக பேசுரீங்க நீங்க மேன்மேலும் வளர்ச்சி அடையனும் வாழ்க வளமுடன் ❤️
@Nan_katrathu6 ай бұрын
உங்கள் பதிவு பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி அன்பு சொந்தத்திற்கு
@freedayttips11 ай бұрын
என்னோட life உங்க life ஏகதேசம் ஒண்ணாவே இருக்கு அம்மா.அம்மா இறந்து. அப்பா ரெண்டாவது கல்யாணம் பண்ணாங்க. இந்த வீடியோ பாத்து என்னோட சின்ன வயசுல நான் பட்ட கஷ்டங்கள் சந்தோஷம் எல்லாம் நினைவுக்கு வருது.
உங்களுடைய மலரும் நினைவுகளை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி சகோதரி 🙏🙏
@murugananthammuruganantham267010 ай бұрын
அக்கா நீங்க மிகவும் கொடுத்து வைத்தவங்க நீங்க ஏன் யாரும் இல்லை னு நினைகாதீங்க இவ்வளவு உறவுகள் இருப்பது நீங்க செய்த புண்ணியம் எங்களுக்கு இப்படி எல்லாம் உறவுகள் இல்லை சொந்தக்காரங்க நிறைய பேர் இருக்கிறார்கள் ஆனால் அனைவரும் பணம் காசு இருந்தால் பேசுவாங்க உங்களுக்கு இவ்வளவு சொந்தம் பார்க்கவே ஆசை யாக இருக்கு
Enga amma polapum idhe madri dhan pethavanga parthuka mudila veetla kashtam nu avanga paati kita vitutanga avanga dhan full ah valarthu kalyanam Pani koduthanga..
@mohankrishnan348011 ай бұрын
மிகவும் சிறப்பு .... மலரும் நினைவுகளை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு மகிழ்ச்சி...
@UmaMahesh-r1v4 ай бұрын
God bless you 🙏🙏🙏🙏🙏
@manigandan107311 ай бұрын
Your long life is very super that relationship ❤️ thanking you
@chakkaravarthinimahendran749710 ай бұрын
நல்ல நினைவலைகள் சகோதரி❤ சக்கரவர்த்தினி from உசிலம்பட்டி
உங்களுடைய வீடியோவை இப்போதுதான் பார்க்கிறேன், அதில்மண்மணம் வீசுகிறதே,என்று நினைத்தேன், பட்டுக்கோட்டை சூப்பர் அந்த கட்டுபாடு ,சமையலின் செய்முறை குறிப்பாக பருப்புருண்டைக்குழம்புசெய்முறை அந்த பண்பாடு தஞ்சைமண்ணுக்குரியது. நாங்கள் பெண் எடுத்தது கண்ணுகுடி,வடசேரி...சூப்பர்
@tamilsong378111 ай бұрын
Leelavathy pondy hi sis good afternoon today vlog super useful vlog God bless you sis thanks for shareing this video
AmmA nan pulavanjidhan aduthu murai varumpodhu enga veetuku vagama ❤❤
@saivijayalakshmi231211 ай бұрын
We could understand your emotions and bonding mam😊😊 All are memories in iife.❤❤Nandri and Take Care mam.
@kannanappu808511 ай бұрын
God bless you akka ❤
@bhuvaneshwarip473211 ай бұрын
Superb maa❤❤
@JeyanthiJ-b3i11 ай бұрын
God bless you❤❤❤❤
@jananistinydiary131111 ай бұрын
Super, so emotional ❤❤❤
@padmavathiv11787 ай бұрын
அக்கா என்னுடைய கண்ணீர் தவிர வேறு வார்த்தை சொல்ல தெரியவில்லை. ஆண்டவன் இருப்பான் ஏதோ ஒரு ருபத்தில் உங்கள் அண்ணன் இருந்தாலும் உங்க தாத்தாவை நல்ல பார்த்து கொள்ளுங்கள் உங்கள் நல்ல மனசுக்கு நல்ல இருப்பிங்க இருக்க வேண்டும் என்று ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏
@shanthijegan374911 ай бұрын
Siripazhagi unga paasakara kudumpam super super super 😂
@regavillagesamayalrega.11 ай бұрын
இப்பதான் உங்க பேச்சு எங்க ஊரு பேச்சு மாதிரிஇருக்கு
@karpagamkolam11 ай бұрын
Neenka rompa nalla erukanum
@Vadivu.s11 ай бұрын
Unga thangachi veedu nemmeliya akka entha nemmeli vadaseri nemmeliya mm super romba pakkahla irukinga
@Gandhimathi-x9k26 күн бұрын
😊😊
@mahalakshmim972711 ай бұрын
Super❤❤❤ akka❤❤❤
@Govindraj-hg5rq11 ай бұрын
Ammasuper
@Govindraj-hg5rq11 ай бұрын
Nan dharmapuri.boomidi
@RameshAmetha-yc8ex11 ай бұрын
Unga kuda nangalum Pongal kundatiya santhósam akka
@kalpanakumar911411 ай бұрын
Unga husband pathi soluga
@shanthisekar76788 ай бұрын
Super sister.
@anuprithak161811 ай бұрын
I like ur videos ma
@jayanthirajagopalan90255 ай бұрын
Kashtapatrukka thuvalamal valardirukkirai but rombha arukkara ma
@ThenmozhiKumaresan11 ай бұрын
அக்கா வணக்கம் உங்களை எனக்கு பிடிக்கும் நீங்க நம்ப ஊர் நினைக்கும் போது ரொம்ப பெருமையாக இருந்தது என் அம்மா பிறந்த ஊர் புலவன்காடு சின்ன தாத்தா பாட்டி ஊர் மதுக்கூர் ❤ சூப்பர் அக்கா
@Nan_katrathu11 ай бұрын
இன்று முழுவதும் நான் மதுக்கூரில் தான் இருந்தேன். நாளை 11:00 மணி வரைக்கும் அது குறில் தான் இருப்பேன்.
@sidharthasidhu592911 ай бұрын
Nalla irumma. Dont worry. Ivvalavu thooram vanthittengalle. Keep going. By sidhus mother.
Inda video parkum bodu enaku enga thatha Patti and anda Village niyabagm dan varudu. Enga family la Nemmeli la relation irukurada solli irukanga.. enga thatha Patti oor Saliyamangalam pakathula Irumbuthalai. Enga relation ellarum Mannar kudi pattukkottai pakathula dan irukanga. Enaku en chinna vayasu niyabgam vandutu..enku ipa 42 years agudu. Ipa UAE la irukom.. Ooruku varumbodu inda village ku ellam pognum nu asai ya iruku...
தாய் வீட்டை விட மாமியார் வீட்டை பெருமைப்படுத்த வேண்டும்
@jorenu399311 ай бұрын
Amma na vadaseri
@payaniamma197511 ай бұрын
Hi Amma super nenga Pantera Ella ma really super iruku Amma epidi ipidi Pantringa energy enga iruku Amma
@vtharanipriya318111 ай бұрын
Thinesh amma enka periyamma
@NoorVlogs111 ай бұрын
Correct sister
@SabarishRithish-ic8hj11 ай бұрын
நான் உங்களை பார்க்கணும். என் பெயர். பாரதி நான் அதிராம்பட்டிணம்
@ganesanm551911 ай бұрын
🙏🙏🙏🙏🙏👌👌👌👌
@shanthivenkidusamy197310 ай бұрын
Naan NSM palayam, coimbatore.. where is ur shop
@NSD-ou4zv11 ай бұрын
உள்ள ததில் நல்ல உள்ளம் உறஙகாது
@Amman-nf6yc11 ай бұрын
Unga huspand entha uru
@karunai19603 ай бұрын
Are you Rajeswari daughter?!!!!
@Nan_katrathu3 ай бұрын
Yes
@deepamadhavan882611 ай бұрын
Emotional ma 😍
@pargaviesther513911 ай бұрын
அன்பு ஒருபோதும் அழியாது அன்பை குறித்து பேசிட்டே இருக்கலாம் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக தங்கள் பனி மேலும் வளர வாழ்த்துக்கள் சிஸ்டர் நீங்க கோயம்புத்தூரில் எங்க இருக்கீங்க நானும் கோயம்புத்தூர் தான் விருப்பம் இருந்தால் தெரிவிக்கவும் நேரில் சந்திப்போம் 🎉
@regavillagesamayalrega.11 ай бұрын
பக்கத்து ஊர்தான் நீங்கள் அக்கா❤❤❤❤❤
@RamanKumar-on4ih11 ай бұрын
👍👌🙏🙏🙏
@freedayttips11 ай бұрын
எனக்கு 3வயசு இருக்கும் போது எங்க அம்மா இறந்துட்டாங்க நானும் இப்படி தான் வளர்தேன்.அம்மா இல்லாத பிள்ளைனு செல்ல பிள்ளையா வழத்தாங்க குடும்பத்துல. வீட்டு பக்கத்துல உள்ளவங்க. இப்போ என்னோட வயசு 30. but marriage life ?😭