நேற்றைய வீடியோவில் நீங்கள் பேசியதைக்கேட்டதும் என் கண்களில் தண்ணீர் கசிந்தது கஷ்டப்பட்டு உழைத்து முன்னேறி அடுத்தவர்களுக்கு பசியாற்றி அப்பப்பா உங்களின் உயர்ந்த குணத்திற்க்கு நீங்களும் உங்கள் அன்பு குடும்பத்தாரும் மேன்மேலும் உயர்ந்து பெருவாழ்வு வாழ கடவுளை வேண்டுகிறோம் வாழ்க வளமுடன்.
@rajalakshmik50977 ай бұрын
மதிப்பிற்குரிய சகோதரியை தங்களின் தன்னம்பிக்கை விடாமுயற்சி குடும்ப பாங்கு ஆகிய அனைத்தும் உங்களிடம் எனக்கு மிகவும் பிடித்தவை இன்றும் என்றும் மிக மிக சிறப்பாக வளர்ந்து சிகரம் தொட எனது சகோதரிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
@shanthitamizhselvam38727 ай бұрын
நல்ல தைரியமும் தன்னம்பிக்கையும் உடைய பாரதியாரின் புரட்சி பெண்ணை நேரில் பார்த்தது போல இருந்தது.. பலரின் வாழ்க்கையில் வெளிச்சமாக இருக்கிங்க.நீங்கள் மென்மேலும் வளர எங்களின் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் ❤
@suganthiSeethappan6 ай бұрын
நானும் சாதிக்க வேண்டும் என்ற ஆசையுடன் இருந்தேன்,ஆனால் என் வாழ்க்கையில் நடந்த சில திருப்பங்களால் என் தன்னம்பிக்கையும் இழந்தது போல் உணர்ந்தேன்.இந்த வீடியோ வை பார்க்கும் போது என்னாலும் முடியும் போராடலாம் என்ற நம்பிக்கை வந்தது.மிக்க நன்றி அம்மா🤗
@Raikanakaj7 ай бұрын
மணமார்ந்த வாழ்த்துக்கள் அம்மா ❤நீங்கள் கடந்து வந்த பாதை கஷ்டம் நிறைந்து இருப்பினும் தோல்வியை கண்டு துவண்டு விடாமல் வெற்றி பெற்று தன்னம்பிக்கையுடன் பல்வேறு தொண்டுகள் செய்து பசியின்மை போக்கி ஏழைகளுக்கு உதவிடும் உங்கள் பணி மென்மேலும் வளர வேண்டும்...பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு மிக சிறந்த சாதனை பெண்மணி... ❤வாழ்த்துக்கள் அம்மா...❤
@amuthavidya13606 ай бұрын
உங்களை நினைத்தால் ரொம்ப பெருமையா இருக்கு அம்மா.எல்லா பெண்களுக்கு நீங்கள் ஒரு எடுத்துக்காட்டாக இருக்கீங்க அம்மா.
@LakshmiprabaLakshmi-gu1is6 ай бұрын
உழைப்பும், நேர்மை தான் ஒருவரை உயர்தத்தும் ஏன்கிறதுகு உதாரணம் நீங்க வாழ்த்துக்கள் சகோதரி. 👍👍👍
@r.sangeetharubesh13837 ай бұрын
விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி உங்களை மாதிரி அம்மா வாக இருக்கனும், என் குழந்தைகளுக்கு❤❤❤❤❤
@subhashinisaravanan615513 күн бұрын
இருக்க இடம் இல்லாமல் பஸ் ஸ்டாண்டில் இருந்தேன்னு சொல்லும்போது ரொம்பவே கஷ்டமா இருக்கு ஆனால் உங்கள் வைராக்கியம் positivity ரொம்பவே பிரமிப்பாக இருக்கிறது நீங்க நல்லா இருக்கனும்
@SivaKumar-gu5qj6 ай бұрын
Nammala keli pannunavaga munnadi nalla vazhndu katitinga akka super 👌 ❤❤❤❤vazhthugal
@jayasreeavm46607 ай бұрын
மிக அருமையான பதிவு.தன்னம்பிக்கையும், தைரியமும் இருந்தால் நிச்சயம் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்பதற்கு சிறந்த உதாரணம் விக்னேஷ்வரி. உங்கள் பணி மேன்மேலும் சிறந்து வாழ்வில் நல்ல முன்னேற்றம் கிடைக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் சகோதரி
@miraculoustiruvannamalai57287 ай бұрын
பொக்கிஷமாக இருக்கு.நல்வாழ்த்துக்கள் .
@AnandhiSaravanan-uw4xf7 ай бұрын
விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி சகோதரி கண்டிப்பாக நீங்கள் மென்மேலும் வளர்ச்சியடைய வாழ்த்துக்கள் சகோதரி கடின உழைப்பு கண்டிப்பாக வெற்றி கிடைக்கும் வாழ்த்துக்கள்மா🎉🎉🎉🎉
@SomasundaramSomasundram6 ай бұрын
அம்மா உங்கள் உழைப்பையும் திறமையும் என்ன சொல்லி பாராட்டுவது என்றே எங்களுக்கு தெரியவில்லை ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் அம்மா இறைவன் எப்பொழுதும் உங்களுக்கு அருள் புரிய வேண்டும் எல்லா நலமும் எல்லா வளமும் பெற்று நீங்க நிம்மதியாகவும் சந்தோசமாகவும் ஆயுள் ஆரோக்கியத்தோடும் வாழணுமா நான் இறைவனிடம் வேண்டுகிறேன் அம்மா
@sivagami41467 ай бұрын
சகோதரி உங்களின் வாழ்க்கை பாதையும் அதை கடந்து வந்த உங்கள் முயற்சியும் கஷ்டபடும் மற்றவர்களுக்கு ஓர் எடுத்துக்காட்டு... முயன்றால் முடியாதது என்று எதுவுமே இல்லை என்பதை உங்களின் பதிவு சொல்லும் பாடம் 🙏🙏🙏🥰🥰🥰
@bagiyalakshmivenkatesh43166 ай бұрын
❤❤ll😊
@LathaKasinathan-tf8hg7 ай бұрын
எண்ணங்கள் நல்லதாய் இருந்தால் நல்லதே நடக்கும்
@mannargudimasala59596 ай бұрын
என் அருமை சகோதரியே வணக்கம் உங்களின் உழைப்பிற்கும் நேர்மைக்கும் தலை வணங்குகிறேன்...உங்கள் interview aval விகடன் இதழில் பார்த்தேன் எனக்கு இரட்டிப்பு சந்தோஷம் ஏன் என்றால் உங்கள் சொந்த ஊர் பட்டுக்கோட்டை அருகில் கண்ணுகுடி என்று...எனக்கு இன்ப அதிர்ச்சி நான் மன்னார்குடி தான்...மிகவும் சந்தோஷம் பட்டேன் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சகோதரி👍👏❣️❣️
@Dharaneesh-v9r6 ай бұрын
மதிப்பிற்குரிய சகோதரியே உன்னை பார்த்து பெருமைப்படுகிறேன் விடா முயற்சி விஸ்வரூப வளர்ச்சி இது உன்னை சாரும் ....வாழ்த்துக்கள் தோழியே மென்மேலும் வளர ....
@vidhyavidhu63107 ай бұрын
Wow sooper❤ valthukkal
@vickysivarajah46096 ай бұрын
God Bless You Ammma 🙏💕🙏
@YummySpicyTamilKitchen6 ай бұрын
உங்கள் மாதிரி தான் நானும். இன்றும் கஷ்டப்பட்டு கொண்டு தான் இருக்கிறேன்.நிறைய முயற்சிகள் செய்து கொண்டே இருக்கிறேன்.ஆனால் பலன் இல்லை. நன்றாக தூங்கி பல வருடங்கள் ஆகி விட்டது. இரவில் தான் எடிட்டிங் பண்ணுகிறேன். வாழ்க வளமுடன் சகோதரி 🙏🌹👍
அக்கா. நானும். இப்போ. கஷ்டத்துல தான். இருக்கேன். நீங்க. சொன்ன. கஷ்டம். எனக்கு மநசு. வலிக்குது. மிக்க நன்றி 👍👍👍❤️
@maheswarimaheswari58696 ай бұрын
உங்கள் உண்மையான உழைபுக்கும் நேர்மைக்கும் கிடைத்த அடையாளங்கள்... மிக்க மகிழ்ச்சி... நீங்கள் பட்ட கஷ்டம் யாரும் படக்கூடாது என்று வாழ்க்கையை மிக நேர்த்தியாக வாழ்கிறிர்கள்... வாழ்க வளமுடன் சகோதரி... 🌹
@sarkarbalasubramanian7042Ай бұрын
உங்கள் திறமைக்கு நான் தலை வணங்குகிறேன் அம்மா 🎉🎉🎉❤❤❤❤
@priyadharshinidhamodaran67407 ай бұрын
Super 👌 naan unga video parthen very inspiring hats off amma 🎉🎉💐💐🌹🌹🌹♥️♥️👍🙏
@yaathrat75214 ай бұрын
வாழ்த்துக்கள் மேடம் யதார்த்தமான பேச்சுஉங்களின் சிரித்த முகம் வாழ்க வளமுடன்
@yaminiravi39156 ай бұрын
வாழ்த்துக்கள் ❤அவள் விகடன் பார்த்தேன் எவ்வளோ பெரிய விஷயத்த சாதாரணமா சொல்லிடீங்க
@abcabc-r2r1x7 ай бұрын
வாழ்க வெல்க வாழ்க வளமுடன் 🎉❤
@santhia6727 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதிரி
@TVKTamilExpress6 ай бұрын
அம்மா உங்கள் நிழலில் நான் கோடி நன்றி இறைவா🙏🙏🙏
@KavithaRavichandran663.6 ай бұрын
சகோதரி வணக்கம் 🙏 வாழ்த்துக்கள் 🎉🎉 ஒவ்வொரு நாளும் உங்கள் வீடியோ பார்த்து உங்கள் திறமையை கண்டு வியப்படைகிறேன் 👌குட்டி பாப்பா விடம் கொடுத்து ஃப்ரேம் செய்து பத்திரமாக வைத்துக் கொள்ளவும் வாழ்க வளமுடன் 🎉🎉
@Malar123-m5z7 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரி 🙏
@roselinexavier13966 ай бұрын
மகளே வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன்!!!
@sundarsaranyasundarsaranya76618 күн бұрын
Unga thirammakki ellayellamma super mma 👌 👏 ❤️
@Srilakshmisilks1236 ай бұрын
வாழ்க வளமுடன் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி தோழி 🙏🙏🙏💯💯💯💐💐💐
@thirumalailakshmi77577 ай бұрын
Sweet memories. Better you get all the papers laminated, for safety maa
@krupaprabhu57446 ай бұрын
Your speech is very inspirational. Congratulations🎉 God bless you and your family more
@jessieruben35737 ай бұрын
God’s grace 🙏 Congratulations Vicky ma❤
@Rithucreation6 ай бұрын
அன்பு அம்மா.. இனியும் பல சாதனைகள் செய்து மென்மேலும் வளர இறைவனை பிரார்த்திக்கிறேன்... உங்கள் பேட்டியை அவன் விகடன் கண்டேன்... வீர பெண்மணியே.
@KrishnaP-ve7nz7 ай бұрын
Super akka kavalapadathinga innum niraiya achieve pannuvinga 🎉🎉🎉❤❤❤nanun thanjavur ponnuthan ungaloda video thavarama pappen
@pollachifoods64716 ай бұрын
வாழ்க வளமுடன் பல்லாண்டு
@ganesanm55197 ай бұрын
Wow.....super...amma❤❤❤💐💐💐💐💐🙏🙏🙏🙏
@archanaravikumararchana-pq4wr6 ай бұрын
No words to say Amma valkailla avalavu pathuittaigalai ma ur very improssing to all women eittanailum vailkailla varukamma thaippan mudivu athum aduikkam ana soillarathu ungala pathu big salute to you ma ponna pantha aippadi oru thunichaludan valanum❤❤
@saibala31306 ай бұрын
God bless you abundantly madam Much love from Sydney, Australia ❤
@balasubramaniyam.s46007 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரி வாழ்க பல்லாண்டு
@selvima45596 ай бұрын
Ippa yevlow hardwork
@amuthaarumugam3265Ай бұрын
அக்கா உங்கள் வீடியோ மிக மிக அருமை பல பேருக்கு நம்பிக்கையான ஒரு தொழில் செய்ய இருக்கிறது
@tharsithas53997 ай бұрын
Vidaa muyarchi ku example neenga than ma❤❤🎉🎉❤❤🎉🎉🎉🎉❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@janisranisampath68437 ай бұрын
கடின உழைப்பு கிடைத்த வெற்றி வாழ்க வளமுடன் சகோதரி
@premaravi97836 ай бұрын
வாழ்த்துக்கள் அக்கா❤ வாழ்க வளமுடன் நீடூழி வாழ்க❤🙏 உங்கள் உழைப்பிற்கு கிடைத்த வெற்றி🏆🏆 மேன் மேலும் உயர வேண்டும்🙏
@Akithehomemaker-17 ай бұрын
வாழ்க வளமுடன்.👍
@chakkaravarthinimahendran74976 ай бұрын
Well done சகோதரி. மென்மேலும் வளர வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@iswaryalakshmiseenuvasan80846 ай бұрын
Neenga romba inspired amma❤
@SelvarajSelvaraj-p8v6 ай бұрын
Valthukkal sagodhari Ennum men Melam varalar Vendum Nandri
@SenthikumardmkАй бұрын
சகோதரி உங்கள் வீடியோ பார்க்கும் போது கண்கள் குளமானது🎉
நல்லவர்கள் வாழ்வார்கள் கொஞ்சம் நாள் ஆகும் அவ்வளவு தான்
@valanteenas6742Ай бұрын
நீங்கள் மேன்மேலும் உயரும் மா .
@S.Nithya-q9m4 ай бұрын
Super ❤❤❤❤ you r a role model to us.
@sgv26266 ай бұрын
Vaalthukkal amma💐💐💐💐
@Parimala-d3e5 ай бұрын
Nice amma..you r my inspiration Nan ippo than youtube channel start pannirukken views adhigama pogalanu feel pannittu irunthen .ana unga video ah parthathu ku apuram 😊😊
@lathasankar88285 ай бұрын
Sakthiyin avadharam neengal🙏
@parimalasubbarayan4186 ай бұрын
Amazing Sister Superb 👌👌👌👌👌
@enowaytivemax94103 ай бұрын
Super akka You are a motivation to everyone, God bless you akka.
அம்மா நானும் அந்த நெய் video ல இருந்து தான் உங்கள follow பண்றேன் 🎉🎉... உங்க வளர்ச்சி இன்னும் அதிகம் ஆகனும் ❤❤ .. வாழ்த்துகள் 😊
@Nan_katrathu6 ай бұрын
Thanks ma
@மணம்மண்-மணர5 ай бұрын
ஒரு ஒவ்வொரு நாளும் 24 மணி நேரம் படைத்தது கடவுள் உங்களுக்காகவே 24 மணி நேரமே உழைத்துக் கொண்டே இருந்து இருக்கிறீங்க இனிமேல் சந்தோசமா இருங்க சிஸ்டர் நீங்க உண்மையிலேயே சிங்கப் பெண் தான்
@AmirthasreeakamithraAmirthasre6 ай бұрын
I love u amma enna solla theriyala kanner varuthu unkala parthu nan neriya kathukkanum nall visiyankala bold and gold women hands of u amma
@premaravi97836 ай бұрын
இறைவன் அருள் புரிய வேண்டும்🙏
@manjucbe85464 ай бұрын
Sister romba thyriyama iruku unga speech ketkumbothu ungalai meet panna chance kidaika pray panren
@Nan_katrathu4 ай бұрын
Ok sis sure neenga entha ooru
@ponmanigunasekaran3996 ай бұрын
Congratulations sister , ungal video , speech so good. Motivational story to the ladies.
@mnccorner6 ай бұрын
முயற்சி செய்தால் வாழ்க்கையில் முன்னேறலாம் என்பதற்கு நீங்கள் ஆகச்சிறந்த எடுத்துக்காட்டு
@russianeedhi9296 ай бұрын
All credits goes to ur hardwork.
@renukaram4565 ай бұрын
Single parent vali ennanu alaga sollidinga.same sutuvation akka.god bless you
@lakshmeaiyer37455 күн бұрын
கக்ஷ்ட படும் போது யாரும் வரமாட்டாரைகள். அதவும் உறவினரைகள்
@parameswari-l2j7 ай бұрын
Appa un paru yannapa Nan covai pothanur unnaya pala aasai padutan neeka needolee valamam vallka valamudan
@Nan_katrathu7 ай бұрын
உங்களின் பதிவு பார்த்தேன் மிக்க மகிழ்ச்சி என் பெயர் விக்னேஸ்வரி கோவை சிவானந்த காலனியில் வசிக்கிறேன்.
@RandysTime6 ай бұрын
Vazhthukal❤❤❤😊😊
@Malika-y9d6 ай бұрын
Amma 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 Amma very super Concept 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 God bless you Amma 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🌹🌹🌹🌹🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@KarthickenАй бұрын
தயவுசெய்து உங்க கணவரை பத்தி வெளியே சொல்லாதீங்க அப்புறம் நம்ம உழைப்புல தான் நம்ம தகுதி இருக்குமா வாழ வாழ்த்துக்கள்
@padmavathisundararaj84447 ай бұрын
Miga Sirrappu ka 👍
@sangeethamuthusamy19866 ай бұрын
Ivlo porul seiya epdi kathukitinga?enga training poninga?
@sangeethamuthusamy19866 ай бұрын
Reply pannunga
@sakthikaviskitchen97336 ай бұрын
Photo's ellam frame panni vaigal sister all the best
கடின உழைப்பு தன்னம்பிக்கை விடாமுயற்சி விஸ்வரூப வளர்ச்சி வாழ்க வளமுடன்
@bhuvaneswariangappan53056 ай бұрын
வாழ்த்துக்கள் அக்கா
@TPMagi6 ай бұрын
Super amma❤
@saivijayalakshmi23126 ай бұрын
Sister you are an iron lady and have started from the scratch to this level❤❤🎉🎉You are an inspiration for many people sister🥰🥰😍😍🤩🤩👍👍👏👏God bless you and your family and May your dreams come true soon sister👍👍🤗🤗⭐️⭐️🌺🌺🌼🌼🌻🌻🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏Sister one small sugesstion whatever paper cuts which you are holding now please put glass or laminate and keep so that it will last for many more years going forward.😊😊🙌🙌
@பாரம்பரியபனைஏரிமல்லுசிலம்பாட்ட6 ай бұрын
வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
@balan1952Күн бұрын
Hard Work & Sincerity!!! That's the secret of your success👍 Heep it up!
@chitraiselvirajaraman5904Ай бұрын
சகோதரி வாழ்கவளமுடன்.. நீங்க குருகுலத்தில் எந்த ஆண்டு படித்தீர்கள்.