சசிகுமார் நடித்த நந்தன் அருமையான படைப்பு இயக்குனருக்கு என்னுடைய பாராட்டுக்கள் இந்த ஆண்டின் சிறந்த படம்
@r.saravanaperumal7873Ай бұрын
இந்த 30 நாளில் இதோட 3படத்தை சிறந்த படம் னு சொல்லிட்டீங்க😂
@successmedia8160Ай бұрын
நிறைய ஊரில் பொண்டாட்டி தான் கவுன்சிலர், பஞ்சாயத்து தலைவர்....ஆனால் புருஷன் தான் ஆளுவாங்க😢😢
@gowthamvedha1665Ай бұрын
எல்லாருக்கும் தெரிஞ்சது தானே...
@bad229329 күн бұрын
Ama... Athu.. Ella.. Cast.. Appdi tha.. Eruku.... But.... Eppa. Edukara moviela.... Onlyoru cast oru cast adimai erukura maathiri summa... M
@pasupathi.s602323 күн бұрын
Enga Uorulaium Appaditha Bro💯...
@ravirithiksha8646Ай бұрын
நீங்கள் கூறிய ஊராட்சி மேட்டுப்பாளையம் அருகில் உள்ள ஓடந்துறை பஞ்சாயத்து...🎉
@Siva-si5cqАй бұрын
தலித்துகள் ஒப்பீட்டளவில் பொருளாதாரம் பின் தங்கியவர்கள் என்பது உண்மை தான் ஆனால் எனக்கு நாற்பதை தான்டிய வயது எனக்கு நன்கு நினைவுள்ளது தற்போது நகரத்தில் வாழ்ந்தாலும் அன்றைய அல்லது எங்களுக்கு மூத்த தலைமுறையினர் கூட நல்ல உடை அணிவார்கள் அதை ஊக்கமும் செய்வார்கள் அப்போதைய காலகட்டத்தில் ஓலை வீடுகளில் வாழ்ந்தாலும் எங்கள் கிராமத்தில் இதர பிற்படுத்தப்பட்டோர் நிலம் சற்று அதிகமாக வைத்திருந்தனர் ஆனால் பொருளாதாரத்தை உடையில் கணிக்க முடியாத அளவிற்கு தலித்துகள் உடை அணிந்து இருந்தனர்.இருந்தாலும் சினிமாவிற்காக சில விடயங்களை காம்ப்ரமைஸ் செய்து கொள்ளலாம் இங்கே தமிழர்கள் மாற்றத்தை நோக்கி நகர்ந்து விட்டனர் என்பது கண்கூடாக தெரிந்தது ... அனைவரும் சமம் என்பது தலித் அல்லாதோர் பக்கம் இருந்து பேச வந்திருப்பது ஆரோக்கியமான சூழல்
@arunraj6714Ай бұрын
காரமடை இல்லைங் ணா....ஓடந்துரை பஞ்சாயத்து சார்பா தூய்மை கிராமம்னு விருது வாங்கிருக்காங்க......
Ай бұрын
ஒடுக்கப்பட்ட மக்கள்ல சிலர் சசிகுமார் அண்ணன் நடிச்ச char மாதிரி சிலர் இருக்காங்க, 90% இல்லைன்னாலும் 10% இருக்காங்க..
@rubeshs4496Ай бұрын
0:51 review starts
@damodharanv73Ай бұрын
Thanks
@Kishore-wx7ddАй бұрын
Thankyou brother
@mariaprasanth1893Ай бұрын
எங்கள் மண்ணின் மைந்தர் இயக்குனர் இரா சரவணன் அவர்களுக்கு வாழ்த்துகள் புனல்வாசல் (தஞ்சாவூர்)
@devendranegambaram924419 күн бұрын
நான் theatre க்கு இந்த படத்தை பார்க்க சென்றேன் ஆனால் பார்க்க முடியவில்லை நேற்றுதான் ஒட்ட ottல பார்த்தேன் சிறந்த படம். உங்கள் விமர்சனம் உண்மையாகவும் சரியாகவும் இருந்தது.
@viveesuvi9428Ай бұрын
இயக்குனருக்கு என்னுடைய பாராட்டுக்கள் இந்த ஆண்டின் சிறந்த படம்
@JayaKumar-vj3ssАй бұрын
பாதி தியேட்டர்ல இன்னும் கோட்தான் ஓடிகிட்டு இருக்கு இதுல எங்க போயி இந்த மாதிரி நல்ல படத்தை பார்க்குறது
@brainbeauty5591Ай бұрын
crt bro 😊
@phenomenalvicky4756Ай бұрын
மொக்க கோட் movie
@sathisshАй бұрын
Padathuku Main Support Gibran Music nu Director Sonnaru.. But, Avara Maranthutinga Thalaivare..
@meipla3776Ай бұрын
If it was vijay or big hero movie he will praise every department.
@mahamuniyappan3841Ай бұрын
Hat's off to you brother. Very honest review. Thank you.
@NataRajan-ls7tuАй бұрын
சாராய factory நடத்தும் கட்சியோடு கூட்டணி வைத்து கொண்டு October 2மது ஒழிப்பு மாநாடு நடத்தும் அடிமைகள் சார்பாக வாழ்த்துக்கள் 👍🤣🤡
@bavadharaniravi2298Ай бұрын
மதுவோடு மாநாடு நடைபெறும் 😂😂😂😂😂
@prabhu6330Ай бұрын
If modi is able to ban 1000rs note over night..why he can't ban alcohol and liquor across India in 20minutes...
@siddarthsubramanian8775Ай бұрын
@@prabhu6330dei sirippu kaatadha da dei....avane oru DMK adimai😂
As as content creator, That's his business‼️ As a viewer, Do you know skip button exists😂
@MadhanbabuSubramanianАй бұрын
U forward it.... tv channel dha add podanuma
@flow104Ай бұрын
That how they make income, do you think yputuver make a lot of money just by making contents, go and be idiot somewhere else
@navierproductions709Ай бұрын
@@im1480 yeah but as a viewer i’m giving him a suggestion not to you dumbazz so it’s none of your business😂😂 remember it’s we the subscribers that made him grow and didn’t happen in single night
@Vaathi100Ай бұрын
Prashant bro. U r too good sometimes . That's y u get too hated sometimes. Buy not from me. Keep going bro
@loganathan9105Ай бұрын
Same story ennoda village la irukku... Ennoda presidenkku oru veedu kuda illa... 10 varushama president ah irukkaru..
@maniaphobia4719Ай бұрын
People vote for cash ; People go to movies on black ticket ; No cinema can change the society ; Everyone is running after money ;
I like your reviews and the way of presenting your points. You don't review Malayalam movies now a days, that is really disappointing.
@gurum9131Ай бұрын
காரமடை யா....😮😮...எங்க ஊரு ஆச்சே...
@newzealand_thamilanАй бұрын
சிறந்த ஊராட்சி ஓடந்துறை, நீங்கள் சொன்னது(காரமடை) தவறு
@v2music1Ай бұрын
திரைப்படம் வெற்றி அடைய வாழ்த்துக்கள் 🎉
@balasoupramanienr8178Ай бұрын
This kodumai been told in many movies - is anything changed in last 75 years ; nothing is going to happen ' so nothing to say ...here 10000 movies can come on suppressing lower caste people ... but spending 190Rs and going and seeing this Kodumai - people have to decide why are they going to movies.... Another CAste based movie ????
@statuztamila353Ай бұрын
Indha madhiri padathukku namma nalla support kudukkanum 🤝
@crazy109fulАй бұрын
I wonder if this guy has ever traveled to deep down villages !! The director is speaking about rural village not town or city !! Moreover the protagonist character or appearance of it depends on the core of the story to make impact and show the transformation of the protagonist!!
@HARIHARANVEDIYAPPANАй бұрын
Enna ya indha year tamil dhan polaye ethana nalla padam❤❤
@sivachandran2395Ай бұрын
படிச்சவங்க எல்லாம் முன்னேறிவிட்டார்கள்
@natarajankanikarnika450625 күн бұрын
அருமையான படைப்பு சசிகுமார்❤
@santhoshraj1011Ай бұрын
Kumbakonam etha Movie vara mari tha bro nadakadhu
@harikc7584Ай бұрын
Extremely mediocre movie. Very predictable. Have seen many many films similar to this. Again a movie against upper caste. Showing people belonging to upper caste in grey shades is a regular feature in Tamil films.
@vigneshware6600Ай бұрын
இதுபோல்படங்களை பார்ப்பதில்லை என முடிவு செய்து பலவருடம் ஆகிவிட்டது.
@ksaxprezАй бұрын
4:12 is the real face discovered unknowingly in terms of respect to the cast.. @prasanth still your mind has some % dung. Change your mindset please
@asdflli2kАй бұрын
This movie is osm its better tgan vazhai amd lubber pandhu
@JayaKumar-vj3ssАй бұрын
ஏன் காமிக்கணும்னு மற்றவஙுக எடுக்கும் போது தெரியலையா
@delhitamizha2148Ай бұрын
Pa Ranjit & Mari Selvaraj .....ennum komanathla edukuranga avengala sollunga sir first
@dhanushsumananeАй бұрын
Nanba, unga sitela gold premium Large size any color is always out of stock. trying for many months now , yeppo stock varum?
@lingeshwaran2017Ай бұрын
காரமடை இல்லை ஓடந்துறை ஊராட்சி தான் சிறந்த ஊராட்சி
@sridhanarajd5991Ай бұрын
Anna unga oore ungalukku cleara ah theriyila Anna.. Atlist review pantra munnadiyavadhu cleara therinji vanthu pesirukkalamla😢
@manisekaran2345Ай бұрын
😇😜சசிகுமார் மிகவும் நல்ல நடிகர் & டைரக்டர் என்பதில் மகிழ்ச்சி 😜 👺ஆனால்.... 😜நந்தன் படம் ஒரு பார்வை😇: 😜👺போங்கப்பா, தாழ்த்தப்பட்ட மக்களை இப்படி தான் கேவலமா வாழ்ந்தார்கள் என்று படங்கள் எடுத்து இப்போ உள்ள தலைமுறை இளைஞர் சமூதாயத்தில் தாழ்த்தப்பட்ட மக்களை மேலும் தாழ்ந்தவர்களாக நினைக்கும் ஒரு 👺விஷ தாக்கத்தை தான் ஏற்படுத்துறானுங்க ஜாதிவெறி கூட்டங்கள் 😜👺. 😜இதனால் ஜாதிய 😜விஷத்தை விதைத்தை தவிர தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எந்த நன்மையையும் தர போவதில்லை.😜. 😜என்னா, படம் எடுத்தவர்கள் தான் கோடிஸ்வரர்கள் ஆவார்கள் 😜. 😜இது இப்போ தேவையா😜?? 😜இப்படி இதேபோல மற்ற ஜாதி ஏழ்மையில் அன்றும் இன்றும் வாழும் மக்களையோ, இல்லை 👺ஆணவ கொலைகள் செய்த உண்மையான 👺ஒருவனையோ அவன் ஜாதியை சொல்லி படம் எடுத்தால் அந்த ஜாதி மக்கள் உண்மை தானே என்று சும்மா இருப்பார்களா😜?? 😜இன்றைய இளைஞர் சமூதாயம் ஜாதி மத மொழி பேதம் இன்றி முன்னேற & காதல், காமெடி, பாட்டு என்ற இனிப்பு தடவிய நல்ல மோட்டிவேஷனல் படங்கள் எடுத்து POSITVE எண்ணத்துடன் எதிர்கால இளைஞர் களை உருவாக்கும் படமே நல்ல படம் 😜 😜உங்களை போன்ற மீடியாஸ் வாங்குன கூலிக்கு நல்லாத்தான் குவுறீங்க 😜👺. 😜காசு துட்டு MONEY MONEY முக்கியம் என்று 👺கொடிய விஷத்தை கோமாளிகள் போல் 😜உலக நன்மைக்கே என்று ஊளை இடுகிறீர்கள் 👹👺. 👺இப்போ இது தேவை இல்லாத ஜாதிய ஆணி 👺
@santhoshp2803Ай бұрын
எப்பா முடியலடா சாமி ....இது ஜாதி படம் சீசனா ....தங்கலான்..வாழை..ப்ளு ஸ்டார்....இப்ப நந்தன் ....உங்க தொல்லை தாங்க முடியலை டா சாமி.....போதும் போதும் லிஸ்ட் பெருசா போகுது நிப்பாட்டிக்கோங்க😂😂😂😂😂
@kgowsikАй бұрын
இது சாதி இல்லை னு சொல்ற படங்கள் டா தற்குறி 😂😂😂
@THE.BATMAN__1123 күн бұрын
Pochu eriudha bro😂 coconut oil vai bro
@RajKumar-pg5rfАй бұрын
6 min review enough pothum bro
@SakkariyasSakkАй бұрын
உங்களுக்கு "பாத்தீங்கன்னா " பிரசாந்த் ன்னு பெயர் வைக்க வேண்டியதுதான், ஏன் சார் இத்தன "பாத்தீங்கன்னா " தேவையா?
@Pakpulsar198518 күн бұрын
கோட் மாதிரி டப்பா படத்திர்க்கு கண்ணில் கண்ணீர் வரவழைக்கும் இந்த படம் மேல்
@balaramanys3831Ай бұрын
Thozhar Che Guevara review yen innum varavillai...
@Roystan1969Ай бұрын
All the movie u saying the same things but when we watch not worth it
@SUGANV-m6pАй бұрын
elarum dressing sense than koraiya solranka.... na antha oorukaranthan sila paer ipdium irupanka.... not only from sc others caste too.
@DhanilKumartАй бұрын
Kishkindha Khandam review please
@dharsanbala4360Ай бұрын
இன்னும் நடைமுறையில் தான் உள்ளது
@Atmabu04Ай бұрын
தஞ்சை மன்னில் எடுக்க பட்ட படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@N.songs-N.songs_Ай бұрын
Sir, please watch kishkinda kandam and A R M
@Sat-f8jАй бұрын
Superb Ji 😊
@anbuarasu3145Ай бұрын
அப்போ இதுவும் நசுக்கிட்டான், பிதுக்கிட்டான் படம் தானா..அட போங்கடா?
@arunravi8053Ай бұрын
apram enna ngothava kuthittan nu edukka solriya 😂
@hanifarifai2502Ай бұрын
❤❤Thanks brother
@Umarnath-y3fАй бұрын
சிறப்பு மகிழ்ச்சி
@kathiresht.m2028Ай бұрын
Dei nanga kassu thirutia varom pongada neengalum onga padamum 😢😢😢😢
@PositiveParandamanАй бұрын
தமிழ் சினிமாவின் மற்றுமொரு ஜாதி திரைப்படம் ❤
@rajaIlaya-j8gАй бұрын
Adei ponna..review mattum podu
@sundharsundhar8230Ай бұрын
Review 5 minutes advidasment 7 minutes 😂
@anbuthink4389Ай бұрын
காரமடை ய சார் காரமடை வாய்ப்பே இல்லை
@remoram11125 күн бұрын
Super 🎉❤ movies ❤❤❤
@sathishkumar-ew9sqАй бұрын
ஏய் பாண்டா இந்த புரொமோஷன் தனியா பண்ணுயா, ரொம்ப லெந்த்தா போகுது... நீ பேசுறது கூட ஒரு மாறியா தன் இருக்கு
@agentK1896Ай бұрын
Why this movie is not shown in Chennai? Ithuvw oru periya oozhal
@chandrasekar7560Ай бұрын
Super movie Anna
@VijayKarthik27Ай бұрын
🙏🏾🙏🏾🙏🏾
@dineshselvamvin395820 күн бұрын
Naa sc illanu neenga itha video solluringa maraimogama
@selvakumar-rr5gfАй бұрын
Super speaking boss I am sc
@raghuvarman1148Ай бұрын
history tharenja paesu illana paesada avan aadi kudi avanlandudan mathavanlam vandanra sebastian simon seman urutalam neyum urutaada avan colour avan culture entirely different aryan avan veranu sola thareudu evan vaeranu sola tharela aryan vera dalit vera matra jaadegal vera 3 different race colour and culture but all should be respected equally
@thanushrr2715Ай бұрын
can u explain bro??
@ajithrajan1845Ай бұрын
Enna sir malayalam Padathukku review poda mattenke enna bhayama 😂😂😂😂😂
@subashbarathi3886Ай бұрын
தமிழ் சினிமா மிகவும் கேவலமாக போய்க்கொண்டிருக்கிறது நல்ல படங்களுக்கு நான்கு காட்சி தியேட்டர் கிடைப்பதே இல்லை ஒன்றுக்குமே உதவாத பெரிய படங்களுக்கு மட்டுமே எல்லா தியேட்டர்களும் கொடுக்கிறார்கள் நல்ல படங்களுக்கு ஒரு காட்சி இரண்டு காட்சி என்று ஏதோ ஒரு நேரத்தில் கொடுத்து படம் பார்க்க வரும் ரசிகர்களை ஏமாற்றி திரும்பி செல்ல வைத்து விடுகிறார்கள் முதலில் இந்த அநியாயத்தை ஒழிக்க வேண்டும்
@kamalg5152Ай бұрын
Nee vidu reelu kongfu panda....avanunga than k__i koodi nu😂😂😂