Most awaited Mega Golu 2023 with 13 concepts and 6000 idols

  Рет қаралды 131,850

NandhiniVibes

NandhiniVibes

Күн бұрын

Пікірлер: 512
@babuneelamegam7209
@babuneelamegam7209 11 ай бұрын
அருமை சகோதரி...உன் உருவில் அனைத்து தேவியர்களையும் காண்கிறோம்
@sarusartkitchen5527
@sarusartkitchen5527 11 ай бұрын
அற்புதம். பாராட்ட வார்த்தைகளே இல்லை. வாழௌக முடன்.
@meenakshimohan4816
@meenakshimohan4816 11 ай бұрын
ரொம்ப சந்தோஷம் நீங்கள் சொன்ன விதம் கஆனபஇந்த அத்தனை அம்பாளும் எல்லா பகவான் களும் மிகவும் அற்புதம் நன்றி
@karthikaj2083
@karthikaj2083 11 ай бұрын
I'm running 67 years if age. But never seen a golu arrangement and theme like yours. Also came to know about yr uncle. ( late) Th. Manobala sir us a. very good verna playist. I appreciate you fir yr dedication in this golu arrangement and yr pious on each and every God. Thanku for giving a feast to eyes and the Almighty's blessings will be always there in yr house.
@nagalaks5378
@nagalaks5378 11 ай бұрын
ஆயுளுக்கும் இது போதும் என்று மனம் நிறைந்த உணர்வு மிக்க மகிழ்ச்சி மிகவும் நன்றி
@ars8072
@ars8072 11 ай бұрын
Dedication, commitment, passion - All this reflects in this Golu..May God bless you to continue this year after year 🙏🙏
@shayisharma1008
@shayisharma1008 11 ай бұрын
அருமையான கொலு பதிவு . கொலு விஷயம் சூப்பர்!👌 கொலு. ஓஹோ. Extraordinary collection of dolls. Very good explanation.
@NandhiniVibes
@NandhiniVibes 11 ай бұрын
மிக்க நன்றி 🙏
@Prema008
@Prema008 11 ай бұрын
Extraordinary.. no words to say.. few things are really tearing & emotional
@NandhiniVibes
@NandhiniVibes 11 ай бұрын
Thank you so much
@valarmathiarunagiri2777
@valarmathiarunagiri2777 11 ай бұрын
thank you very much mam great golu mam you are an inspiration thamil thai bommaiyum vaangi veings ma ungal illathil thamil thai bommai irundal adutha thalaimurai kkum mozhiyin mukyathuvam theriyum
@mysoresowmya5077
@mysoresowmya5077 11 ай бұрын
Excellent concept of Varahi amman I'm very recently varahi amma devotee through of vellakkukadai
@SUDHAANANDAKUMAR
@SUDHAANANDAKUMAR 11 ай бұрын
Beautiful ka will watch for another 10 times love your dedication and efforts god bless 🧿💐🙏
@ashashasedhara892
@ashashasedhara892 10 ай бұрын
Very wonderful presentations of dolls and also your verbal communication. Very much adore it.
@NandhiniVibes
@NandhiniVibes 10 ай бұрын
Thanks for ur appreciative words
@geethavenkat9135
@geethavenkat9135 11 ай бұрын
பல தகவல்களை கொலு மூலம் விவரித்தது அருமை. ஆர்வமும் ஈடுபாடும் முயற்சியும் மிகவும் பாராட்ட தகுந்தது. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன். 🎉🎉❤🙏
@sudhasubramaniam1635
@sudhasubramaniam1635 11 ай бұрын
Wonderful Golu... please continue this tradition...with same enthusiasm every year...full appreciation for your efforts and spirit...all the gods will support you always in future also .
@sharmi0810
@sharmi0810 11 ай бұрын
அம்மா அப்பாவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். அவர்களுக்காக நீங்கள் இந்த கொலுவை அர்ப்பணித்ததும் சித்தப்பா பற்றி நீங்கள் பகிர்ந்து கொண்டதும் நெகிழ்ச்சியான தருணங்களாக இருந்தன.
@ShilpaNav
@ShilpaNav 11 ай бұрын
Anjaneyar with Veena is marvellous. Stunning doll
@anuradharadhakrishnan6480
@anuradharadhakrishnan6480 11 ай бұрын
Nandhini, you are rocking. Romba pidichirukku unga veetu golu. Exceptionally good. Unga narrative is awesome. 🥰🥰❤❤❤👏👏👏👏🎉🎉🎉🎉
@seethalakshmi1533
@seethalakshmi1533 11 ай бұрын
அருமையாக ஒவ்வொன்றாக விளக்கி க்கூறியுள்ளீர்கள். இத்தனை பொருமையும் கடவுள் கிருபையும் என்றும் உங்கள் துணையிருக்க ஆசீர்வாதங்கள்..All the 13 concepts are super.
@geethamridu
@geethamridu 11 ай бұрын
Very beautiful golu and concepts. I landed in Chennai on the last day of Navarathri and had to leave for Kerala the same evening. I really wanted to come and see your golu but could not come due to my onward journey. I got inspired by you and kept simple concepts back home in USA this year. Thank you so much for the inspiration and I have learnt so much watching your vlogs 🙏🏽🙏🏽🙏🏽. Hopefully by God’s grace I will see your golu in person one day 🙏🏽🙏🏽🙏🏽
@NandhiniVibes
@NandhiniVibes 11 ай бұрын
thank.you so much next time pls visit our Golu thanks.for ur interest and appreciative words
@sangeethar972
@sangeethar972 11 ай бұрын
Really beautiful Golu for our all senses.Great concepts and new information.Thanks for sharing your hardwork and rememberance of lot of people.
@umarajasvibgyor
@umarajasvibgyor 11 ай бұрын
Loving each and every part of this video ,,, Each nook and corner of your house is loaded with divinity all over ,, Words cant Express the love you have for this festival and the huge efforts you have taken to bring out this a grand success,, May amma meenakshi be with you alwaysssss ma ,,,
@subbuskaivannam
@subbuskaivannam 9 күн бұрын
13 கான்செப்ட் களும் மிக மிக மிக மிக மிக அருமை வாழ்த்துக்கள்
@padmavathykrithivasan9536
@padmavathykrithivasan9536 11 ай бұрын
All concepts r realy great.Vazhthukkal.Ithu mathri great golu prepare seithu neenglum magizhnthu engalayum parthu santhosham adaya vaithu irukkeereergal.God bless u🎉🎉🎉🎉
@NandhiniVibes
@NandhiniVibes 11 ай бұрын
Thank you so much
@vasanthisugi1678
@vasanthisugi1678 11 ай бұрын
Really awesome...நீங்கள் எங்கு வசிக்கிறீர்கள்
@raghulkarthick6191
@raghulkarthick6191 11 ай бұрын
No words to express mam..divine golu feast for eyes.mind blowing beautiful golu and 13 concepts Vera level💐💐🎁🎁👍👍👍👍👍🤝🤝🤝
@lakshmiakella913
@lakshmiakella913 11 ай бұрын
Tremendous collection. Great.thanks
@NandhiniVibes
@NandhiniVibes 11 ай бұрын
Thanks for liking
@KrishnaVeni-gl9ff
@KrishnaVeni-gl9ff 11 ай бұрын
காணகண் கோடி வேண்டும் எங்கள் பாக்கியம் விளக்கவுரையை தினம் ஒன்றாக கூறவும் ஒன்பதுநாளும் நாங்கள் மனம் குளிறகேட்கவேண்டும் ஏன் என்றால் நாலுநாட்களில் தொண்டையில் பிராப்ளம் வராம இருக்கணும் வருடவருடம் நீங்கள் படும்கஷ்டத்தைபாா்த்திருக்கிறோம் இந்த அருமையானகுரலை ஒன்பதுநாளும் கேட்கவேண்டும் ப்ளீஸ். சேனல்கள் வருவாங்க அவங்ககிட்டபேசனும் உங்க ஹெல்த்தயும் பாத்துக்கவும் உங்கள்மேல் அக்கறையுள்ள ஜீவன்❤
@meyyappansathappan6702
@meyyappansathappan6702 11 ай бұрын
அருமை அம்மா. உங்கள் அப்பா அம்மா கணவர் மூவருக்கும் எனது வாழ்த்துக்கள்
@indragandhir8700
@indragandhir8700 11 ай бұрын
அனைத்தும் மிக மிக அருமை எங்கள் மதுரை மீனாட்சி அழகி 💐💐👑🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👑💐💐 வாழ்க வளமுடன் உங்கள் குடுபம்தாருக்கும் நண்பர்களுக்கும் சொந்தங்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐🌹🌹🌹🌹🌹
@sajithaLifestyleVlogs
@sajithaLifestyleVlogs 11 ай бұрын
Nice to visit your golu today mam ❤ happy that I learned new thinks from you
@NandhiniVibes
@NandhiniVibes 11 ай бұрын
Thank you so much for visiting our.golu ma 😍
@vijayalaksmibalasubramania594
@vijayalaksmibalasubramania594 11 ай бұрын
Beautiful, awesome Golu.Hat off to all your efforts in bringing out such a stupendous Golu before our eyes .Your commentary too is adding beauty to the grand golu that you have exhibited.May God shower you and your family with abundance blessings.❤
@NandhiniVibes
@NandhiniVibes 11 ай бұрын
Thanks a ton
@mohanaambal2708
@mohanaambal2708 11 ай бұрын
Superb ❤❤❤
@janakikannan5443
@janakikannan5443 11 ай бұрын
Amazing and speechless!! Hats off to you for the new themes, creativity, dedication and wonderful presentation every year.
@visalakshiraghupathy4133
@visalakshiraghupathy4133 11 ай бұрын
அற்புதம். அபாரம். ஆனந்தம். விளக்கங்கள் 1:02:33 சொல்லி எங்களுக்கு தங்களின் இல்ல கொலுவை படபிடிப்புடன் காண்பித்தது பார்த்த எனக்கு சொல்ல வார்த்தைகள் இல்லை. தங்களின் நிறைவேராத ஆசை விரைவில் நிறைவேற இறைவனை ப்ரார்த்திக்கின்றேன். தங்கள் மகனுடன் சபரி மலை சென்றுவர ஐய்யப்பன் துணை இருப்பார். வாழ்க வளமுடன் நலமுடன். தங்களின் பணி தொடர ஆசீர்வாதங்கள்.
@vaniboda
@vaniboda 11 ай бұрын
Superb narration ..and excellent arrangements Madam..you made Golu very creative🙏🙏🙏👏👏👏
@sudhalakshminarayanan7031
@sudhalakshminarayanan7031 11 ай бұрын
Divine and Beautiful mam. Creativity at its best. Thank you for this divine experience
@vijimuruges2109
@vijimuruges2109 11 ай бұрын
It is Devadiraja Peramul ,Therazhundur, Mayiladuthurai one of the divya desams.
@muthuvadivoo9161
@muthuvadivoo9161 11 ай бұрын
மிக மிக அருமையான பதிவு எல்லாமே கண்கொள்ளா காட்சி பராமரிப்பது என்பது மிக கஷ்டம் ஹேட்ஸ் off
@leelavathysp4974
@leelavathysp4974 11 ай бұрын
அருமையோ அருமை சொல்லியவிதம் அருமைம்மா வாழ்க பல்லாண்டு நல்வளத்துடன் தீர்க்கசுமங்கலிபவ😊
@Venkatesan-y5t
@Venkatesan-y5t 11 ай бұрын
Wooow awesome👏👏👏 wonderful golu with u r sweet voice explanation. Varagi concept my favorite this year from u r golu
@neerajahperiaiah9895
@neerajahperiaiah9895 11 ай бұрын
வணக்கம் அம்மா. உங்கள் கொலு மிகவும் அருமை. நிச்சயமாக நீங்கள் அன்னை மீனாட்சியின் பரிபூரண அருள் பெற்றவர் என்பது மறுக்க முடியாத உண்மை. நீங்கள் கொலுவைப்பற்றி கொடுக்கும் விளக்கங்களும் அருமை. ஒரு சிறிய கருத்தை தெரிவிக்க விரும்புகிறேன் அம்மா. வாராகி கொலுவில் மகிஷாரூட வாராகி எருமைக்குப் பதில் பசு மாட்டின் மீது இருக்கிறார். ரதத்தில் உள்ள வாராகி காட்டுப் பன்றிகளுக்குப் பதில் சாதாரண பன்றி வாகனத்தில் இருக்கிறார். இதை வரும் வருடங்களில் மாற்றினால் நன்றாக இருக்கும். நன்றி அம்மா. உங்கள் முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@NandhiniVibes
@NandhiniVibes 11 ай бұрын
வராஹி concept பொறுத்தவரை ஆகம விதிகள்படி வைக்கப்படவில்லை கனவில் கண்ட காட்சியை விரிவுபடுத்தி வைக்கப்பட்டது உங்களது அற்புதமான தகவல்களுக்கு நன்றி்🙏
@neerajahperiaiah9895
@neerajahperiaiah9895 11 ай бұрын
@BamaBalachandran
@BamaBalachandran 11 ай бұрын
so super that l cañnot express in words
@rajalaxmi09
@rajalaxmi09 11 ай бұрын
From US..wow! Excellent...awesome...no words ...what collections you have...😊
@muralis3825
@muralis3825 11 ай бұрын
அருமை.வீடியோவே இவ்வளவு அழகு.அப்ப நேர்ல பார்த்தா எப்படி இருக்கும்.அருமை அருமை.சூப்பரா இருக்கும். M.மாலா
@KapilKapil-tb4ln
@KapilKapil-tb4ln 11 ай бұрын
Akka romba sandhosam meega meega piramibbu wow excellent 😍😍😍😍😍
@parimalasubbarayan418
@parimalasubbarayan418 11 ай бұрын
Amazing Sister Superb 👌👌🙏🙏🙏🙏🙏
@valarmathiarunagiri2777
@valarmathiarunagiri2777 10 ай бұрын
arumaiyana golu
@NandhiniVibes
@NandhiniVibes 10 ай бұрын
nandri
@nagilakshmic1031
@nagilakshmic1031 11 ай бұрын
Wow super
@NandhiniVibes
@NandhiniVibes 11 ай бұрын
Thank you so much
@bhavithashanmugam4958
@bhavithashanmugam4958 11 ай бұрын
All your collections are wonderful amma...Hats off to your efforts in arranging these concepts..kudos to your team as well 👏👏👏👏
@NandhiniVibes
@NandhiniVibes 11 ай бұрын
thank you so much 😍
@shanthaasokan
@shanthaasokan 11 ай бұрын
சகோதரி,உங்கள் கொலு அலங்கார படிகளின் அமைப்புகளை ரொம்பவும் அழகாகவும் பொறுமையாகவும் எங்களுக்கு புரியும்படியாக விளக்கமளித்து பாராட்டை பெறுகிறீர்கள்.வராஹி அம்மன் பற்றி தாங்கள் கூறியது எங்களுக்கு புல்லரிக்கிறது.வாழ்க வளமுடன் அம்மா.வணக்கம். 🙏🙏🙏🙏👍
@infomationtechy5653
@infomationtechy5653 11 ай бұрын
Thalai vanagukiren Amma... Big inspiration.... Vera level
@NandhiniVibes
@NandhiniVibes 11 ай бұрын
Mikka nandri 😍
@kanniammalmohan286
@kanniammalmohan286 11 ай бұрын
நந்தினி சிஸ்டர் உங்கள் வீட்டு கொலு சூப்பர் இன்னும் நிறைய பொம்மைகளை நீங்க வாங்கணும் உங்களுக்கு மிக நன்றி சொல்ல வார்த்தையே இல்லை வாழ்க வளமுடன் ❤🦚🌺🌷🌼🍎🥭🍓🍋🍊🙏
@littlevibus8230
@littlevibus8230 9 ай бұрын
OMG OMG what is this? ...... awesome, amazing, wonderful........👌👏👏👏👏👏🤝🤝🤝🙏🙏🙏🙏🙏🙏🥰🥰🥰🥰🥰❣️❣️❣️❣️❣️❣️❣️💐💐💐💐💐🎉🎉🎉🎉🎉
@seetharajagopalan5607
@seetharajagopalan5607 11 ай бұрын
Excellent collection of golu bommai , hats off Madam
@NandhiniVibes
@NandhiniVibes 11 ай бұрын
Thank you 😍
@ramamothi9821
@ramamothi9821 11 ай бұрын
Very nice. Hats off to your collection and the way you organise different concepts. 👌👌🙏🙏
@shanthir7741
@shanthir7741 11 ай бұрын
Namaskaram. Golu migavum arumai. Neengal vivarittha vidham appadiye neril paarpadhupol irrundhadhu. VAAZHGA VALAMUDAN NALAMUDAN. Pilliyar arumai. 🙏👍❤️💐👋🌹
@janakivishwanathan7041
@janakivishwanathan7041 11 ай бұрын
Super,super. No. Word's to express. God bless you and your family with happiness always. Asheervadam .
@mullaikkodi5437
@mullaikkodi5437 11 ай бұрын
அருமை அருமை நந்தினி வாழ்க வளமுடன்
@tobyschannel2401
@tobyschannel2401 11 ай бұрын
Very nice theme and explanation. Very educational. I learnt a lot . Good collection of dolls .
@vijayvijay-kl3bu
@vijayvijay-kl3bu 11 ай бұрын
Akka unga Veetu golu super 👌 ner la vandu parkka mudila but Anga vanda feeling erukku 🎉🎉🎉🎉🎉ungala engalukku romba pidikkum
@NandhiniVibes
@NandhiniVibes 11 ай бұрын
So nice.of u thank you so much 😍
@rajisubramanian3867
@rajisubramanian3867 11 ай бұрын
All the concepts are very nice.. Really hatsoff to your efforts👍 I very much liked the DasaMahaVidhya concept
@kamalams1781
@kamalams1781 11 ай бұрын
Excellent Madam, your explanation is also very nice and useful. Can't even imagine how much efforts allof you would have taken. Saraswathi poojai is my star birthday , I am blessed to see your kolu. Thanks for sharing.
@shiviyer8352
@shiviyer8352 11 ай бұрын
Wow so beautiful. Very well explained. Thanks🙇‍♂️🙇‍♀️🙏🙏
@priyaprakash312
@priyaprakash312 11 ай бұрын
Extraordinary work mam❤ it's a treat to our eyes😍😍😍😍
@brindhalakshmimahadevan4786
@brindhalakshmimahadevan4786 11 ай бұрын
Iam blessed to see your golu Madam.very nice explanation. Thank you
@kalaseshadri1701
@kalaseshadri1701 11 ай бұрын
Excellent mam......u r really blessed to hv kept such a wonderful golu wit sooper concepts.,...GOD bless u dear n fullfill all ur wishes n my aasirvadams ❤
@dawn_n_duskrangoli
@dawn_n_duskrangoli 11 ай бұрын
The right definition of காணக் கண் கோடி வேண்டும் ❤ Osm Ma'am 😊
@NandhiniVibes
@NandhiniVibes 11 ай бұрын
ரொம்ப ரொம்ப நன்றி 🙏
@somasundaristb823
@somasundaristb823 11 ай бұрын
Arumai arpudham,aparam.solla varthai illai13 theam azhgu.vazhga valamudan nalamudan aanandhathudan neenda aayuludan.
@valarmathiarunagiri2777
@valarmathiarunagiri2777 9 ай бұрын
silaigal ellam migavam arumai
@leelaumashankar3007
@leelaumashankar3007 11 ай бұрын
Awesome to the core mam. I really loved watching your Golu.
@krishnap5801
@krishnap5801 11 ай бұрын
Varahai concept arumaiyaga amaindhadhu, Amma ✨ All time favorite in your golu - Durga Lakshmi Saraswati ❤ alankaram super this year.. As always, this year golu looks divine.. Thanks for putting efforts and giving us the blessings through your videos❤..
@umasundarakumar7306
@umasundarakumar7306 11 ай бұрын
அருமையான பதிவு வராஹி theme super God bless your family ❤
@NandhiniVibes
@NandhiniVibes 11 ай бұрын
மிக்க நன்றி 🙏
@lathavarathan9917
@lathavarathan9917 11 ай бұрын
Very nice. Where is this can we visit yr golu. 100 years celebrate god bless you.
@saranyagnanagurusamy7842
@saranyagnanagurusamy7842 11 ай бұрын
Superb mam, two eyes is not enough to see your golu. Nice effort mam.
@SuperDeepa1985
@SuperDeepa1985 11 ай бұрын
Oru varthai la sollanum nna speechless ore oru aasai nerla vandhu unga golu pakkanum......all the best mam ungalukku Meenakshi arul eappavum irukkum....
@anithamuralidharan9525
@anithamuralidharan9525 11 ай бұрын
Romba nalla iruku ma.. blessed to see all ammas in one video. Thank you so much 🙏🙏🙏🙏
@lakshmiraghu7587
@lakshmiraghu7587 10 ай бұрын
Hi this is lakshmi. Wonderful golu. No words to appreciate your efforts.
@NandhiniVibes
@NandhiniVibes 10 ай бұрын
Thanks a lot
@ramdassramachandran6297
@ramdassramachandran6297 11 ай бұрын
அருமை அருமை.
@NandhiniVibes
@NandhiniVibes 11 ай бұрын
நன்றி்🙏
@wing-world
@wing-world 11 ай бұрын
Extraordinary collection of dolls. Very good explanation.
@NandhiniVibes
@NandhiniVibes 11 ай бұрын
Many many thanks
@saijaya694
@saijaya694 11 ай бұрын
Wow, god bless you,👌❤ vazgha valamudan
@NandhiniVibes
@NandhiniVibes 11 ай бұрын
Thank you 😍
@umakandu7615
@umakandu7615 11 ай бұрын
Extraordinary collection of golu bommais and very nicely explained mam. You are really blessed
@NandhiniVibes
@NandhiniVibes 11 ай бұрын
Thanks a lot
@ashkarnat
@ashkarnat 11 ай бұрын
Lovely lovely and divine aunty. Really blessed to see such excellent workmanship.
@NandhiniVibes
@NandhiniVibes 11 ай бұрын
Thanks a lot
@geethabalakrishnan2432
@geethabalakrishnan2432 11 ай бұрын
Really wonderful ❤ No words ! God Bless You & Family , Ma' m.
@mangalam5042
@mangalam5042 11 ай бұрын
Really super mam. Hands off to ur work. Keep going mam. 👌👏👏👏
@nalinis4838
@nalinis4838 11 ай бұрын
No words to express, great effort may the Lord shower all the blessings on you.
@jayachithraa3176
@jayachithraa3176 11 ай бұрын
Wonderful! So happy to see this beautiful golu. 🙏🙏🙏
@tulasie9687
@tulasie9687 11 ай бұрын
Super golu very nice description 🙏🙏👍
@NandhiniVibes
@NandhiniVibes 11 ай бұрын
Thanks a lot
@prasanna3060
@prasanna3060 11 ай бұрын
Wonderful .no words to explain
@NandhiniVibes
@NandhiniVibes 11 ай бұрын
Thank you so much
@geetharamani7137
@geetharamani7137 11 ай бұрын
Arputhamana golu arumaya soninga menmelum perugi valgavalamudan sagothari 💐🙏🎉💞🕉️🕉️🕉️
@bhuvaneshvk5156
@bhuvaneshvk5156 11 ай бұрын
அருமையா இருந்தது . இவ்வளவு அழகான சிலைகள் இருந்தும் உடைந்த அம்மன் சிலையை சரிசெய்து இருக்கலாம் அல்லது புதிதாக வாங்கி இருக்கலாம் . பின்ன பட்ட சிலை பூனஜ அறையில் ஏன் ?
@manjulaarumugam2643
@manjulaarumugam2643 11 ай бұрын
நவராத்திரி கொலு சூப்பர் இதுல எதுவுமே குறை சொல்ற மாதிரியே இல்ல மா எல்லாமே அம்பாலா சூப்பர் பிள்ளையார் அதைவிட சூப்பர் வைஷ்ணவம் மகான்கள் சித்தர்கள் அனைத்து ஜீவராசிகளும் இருக்காங்க❤❤ வணக்கம்
@shanmugamk7037
@shanmugamk7037 11 ай бұрын
Supper God blessing
@sreeranjanib686
@sreeranjanib686 11 ай бұрын
Wow sooooooooo beautiful superb collections Of Dolls
@vidyavaidyanathasubramania5252
@vidyavaidyanathasubramania5252 11 ай бұрын
Bramandam pramadam Gayathri Raghu kudos for ur efforts Very creative Divinity effect is amazing in the temple tower view
@karthikn80
@karthikn80 11 ай бұрын
Very nice amazing
@NandhiniVibes
@NandhiniVibes 11 ай бұрын
Thank you so much
@karthiksankaran9415
@karthiksankaran9415 11 ай бұрын
Very excellent Gollu madam 👍💯👌🙏
@NandhiniVibes
@NandhiniVibes 11 ай бұрын
Thank you
@shyamalamurugavel9906
@shyamalamurugavel9906 11 ай бұрын
Super sis arumaiyaga iruku 🙏🙏💐💐 mandhirku niraivu valdhukal valga valamudan nalamudan.❤
@hemashivakumar3911
@hemashivakumar3911 12 күн бұрын
Nandhiniji how ru storing it can u make a video plz iam very curious.. Even i keep gollu.. But simple...but ur simply 👌🏻❤️🫶🏻
@NandhiniVibes
@NandhiniVibes 12 күн бұрын
Will share.
@umaparameswari1072
@umaparameswari1072 11 ай бұрын
Very nice kolu your explanation is very good mam. From this we got new information and it very useful to us. Thank you mam.
@rupasrivadivelmurugan5722
@rupasrivadivelmurugan5722 11 ай бұрын
Very super nandhini akka i enjoy ur concept osm ka keep it up❤
@Keerthi0611
@Keerthi0611 11 ай бұрын
Amazing Nandhini aunty❤❤❤🎉
@charumathi4623
@charumathi4623 11 ай бұрын
I like ur golu concepts. Especially Dasamahavidhya ❤
GOLU MAKING KANCHI DIARIES! EPI 03
18:30
Neels
Рет қаралды 4,8 М.