உங்க கொலு எல்லாமே ரொம்ப ரொம்ப அழகாக சூப்பராக இருக்கிறது. நீங்க விளக்கிய விதம் மிகவும் அருமை. 😊👌👌👌👌🙏🙏🙏
@SRINIVASANVASI-di4ly Жыл бұрын
Man I'm home love you too gullible Michael Omega automatic Aragon need to get a bit
@hariharanp.r.75592 жыл бұрын
கொலு எல்லாம் மிகவும் அருமை சகோதரி 👌, அதிலும் குறிப்பாக கொலு பற்றி விளக்கும் விதம் சிறப்பு! மகிழ்ச்சி!! வாழ்த்துக்கள் 🙏
@baghyalakshmivenkatesan22402 жыл бұрын
நமஸ்காரம் உங்கள் வீட்டு கொலு ரோம்ப ரோம்ப அருமை அருமை மகிழ்ச்சி
@kanchanamalasekar74692 жыл бұрын
நன்றாக இருந்தது இதைப் போல் ஒவ்வொரு வருடமும் புது விதமாக கொலுவை அலங்கரிக்க🎁🎈 வேண்டும் என்னுடைய நல்வாழ்த்துக்கள்💐🙏
@priyavenkatesan61752 жыл бұрын
ரொம்ப ரொம்ப அழகான கொலு. எது அழகு னு சொல்ல முடில எல்லாமே அழகு கொள்ளை அழகு லஷ்மி மேம்..👌👌👌👌🙏🙏🙏🙏🙏
@Atkontan27362 жыл бұрын
நமஸ்காரம் அக்கா உங்கள் வீட்டு கொலுவில் வள்ளலார் திரு உருவ பொம்மையை வைக்குமாரு வேண்டுகின்றேன். மிக..முக்கியமான திருவுருவ சிலை (பொம்மைகள்) வள்ளலார், திருவள்ளுவர், திருமூலர், பாராதியார், மாணீக்கவாசகர்,அப்பர்,சுந்தரர்,திருநாவுக்கரசர் இவர்கள் எல்லாரும் நாம் போற்ற படவேண்டியவர்கள்.நன்றி
@JayanthiM-pz8ng2 жыл бұрын
ரொம்ப அழகா இருக்கு. அதிலும் நீங்க சொல்ற விதம் அழகு அருமையா இருக்கு மா.
@baloobaloo36342 жыл бұрын
ரொம்ப அழகு.. நீங்க சொல்கிற விளக்கம்.. அருமை.. ஆஞ்சநேயர் பாதி விநாயகர் பாதி... சாமி பெயர்.... ஆத்தியந்தபிரபு... நன்றி
@prithapritha5606 Жыл бұрын
மிகவும் நன்றாக இருந்தது உங்களுடைய கொழு உங்களுடைய விளக்கம் மிகவும் அருமையாக இருந்தது நேரில் வந்து கொழுவில் கலந்து கொண்டது போல் இருந்தது மிக சிறப்பாக தேவலோகம் மிக அருமையாக இருந்தது
@revathirevathi66432 жыл бұрын
Super mam. All vinayagar set
@saravanann1052 жыл бұрын
Enakku unga veetu golu romba romba pudichi irundhadhu indha video la pakkum bothu unga veetu ke vandhu pakkura mathiri irukku romba azhaga explain paninga na idhuvarikkum yaar veetukkum poe golu parthadhe illa videos la dhan parppen adhuvum unga golu vdo kaga wait pannuve yena nega explain panradhu avlo super a irukkum adhukku dhan.....♥️♥️♥️😘😘😘😘🥰🥰🥰😍😍😍😍
@revanthspik3050 Жыл бұрын
Super super 🙏🙏🙏🙏🙏🎉
@arisharish32442 жыл бұрын
Hi akka ungala ennaku rompa pitik unga kolu yelama super vinayagar my favorite God❤ vinayagar all nice ❤🥰🤩🙏🙏🙏🙏🙏
@manoharansangeetha41902 жыл бұрын
Siva peruman kailayathil irupadhu pol irukiradhu nandri
@vasanthapattabhiraman86542 жыл бұрын
Golu romba nannarukku. கால் மேல் கால் வைத்து அமர்ந்த நிலையில் இருப்பது திருவாரூர் கமலாம்பிகை.🙏🙏🙏🙏
@jothip79322 жыл бұрын
காலிங்கன் மேல் நடனம் புரியும் கண்ணன் ❤️❤️
@hari9385 Жыл бұрын
அந்த நடுவுல இருக்க அம்பாள் பேர் . ❤❤❤❤❤ கோகிலாம்பிகை
@indhumathyindhumathy75512 жыл бұрын
Baby ma golu full video innum kuda podamale irukkangale thonuthu correct ah today post pannitingale🥳... Ultimate golu baby ma😍😍😍😍😍😍 mukkiyam ah antha explanation vera level baby ma👌👌👌👌👌👌👌antha kutty sivan lavanya akka kuduthanga sonningale neengatha eppome kutty ah like panuvinga lavanya akkavum unga charecter ah iruppangaloo🥳 ... Decorations, light setting ellame paakka romba azhaga ah beautiful, Woundful ah irukku baby ma 👌👌👌👌😍😍😍😍😍😍😍 sivappazhagi baby ma 💞💞💞💞💞
@jayaaks80912 жыл бұрын
உங்க கொலு ரொம்ப அழகா இருக்கு as speacially கைலாயம் செட் 👌💐🌷
@kaviya79862 жыл бұрын
Aunty super aunty ugha vettu gollu super ahh eruku amma pathagha nanum patha ugha video pathu Aprm theridhu gollu la evlo vishayam eruku thanks aunty egha amma ugha ellam videos papagha
@karpagamm1892 жыл бұрын
உங்கள் கொலு அழகாக உள்ளது ..உங்கள் பழைய வீடியோ ஒன்றில் முருகன் மயிலுடன் வெள்ளி மனை பார்த்தேன். அதன் மாடலும் வாங்கிய கடை பெயர் கூறவும் அக்கா...நான் நிறைய தேடினேன்.
இனிய வணக்கம் சிஸ்டர் அருமை அருமை அருமை இனிய நவராத்திரி நல்வாழ்த்துக்கள் 🍫🍫🍫 சுகமே சூழ்க 💒🍫 செம மாஸ் கொலு சூப்பர் சூப்பர் சூப்பர்
@kalaivani34352 жыл бұрын
recent ah dha unga vedios parkuren romba nalla iruku ....ungala maari unga vedios um super ...
@umamaheswari41883 ай бұрын
Very Beautiful kolu Mam! You have done with so much dedication neatly arranged with themes! Divine ! It's so nice of you explaining with so much enthusiasm and love with devotion! It is a visual treat! Great effort! May God bless you and your family abundantly! Feeling blessed to see your kolu! ❤❤😊😊😊😊😊😊❤❤❤❤❤
@idhayammaladhi81862 жыл бұрын
அக்கா உங்க வீட்டு கொலு அனைத்துமே அழகாக உள்ளது எனக்கு மிகவும் பிடித்த செட் 60 வதாங் கல்யாணம் சூப்பர் 👌👌👌
@gowthamv18032 жыл бұрын
Golu nallaruku mam.👌👌👌👌👏 Vinayagar super ra iruku mam. Kailasa set extrodinary.👏👏👏👌👌✨✨.Light setting la excellent mam✨✨.
@arunpraveen90882 жыл бұрын
Vanaja oungla sreail la pathuto oungluku Onnum thareyathu appadinu ninacha ur so good
@anoopnairj.b61822 жыл бұрын
Superb akka Happy Navratri wishes to all
@ashwinkishore46052 жыл бұрын
Vinayagar and anjanayer statue is called aadhiandha prabhu
@russianmafia59642 жыл бұрын
Verda beautiful golu veedu super
@pavithras53832 жыл бұрын
Really nice golu... romba positive ah manasuku Niraiva iruku.. very informative.. thanks for posting this video...
@parveenkani86492 жыл бұрын
Ellame ungala Maari cute'ta irrukkanga Amma I loved Amma❤️
@indirathiagarajan502 Жыл бұрын
Krishna on snake is kakinganarthanam. The showering milk is Srinivasa Perumal your golu is feast to eyes thank you ❤
@rajashanmugam45672 жыл бұрын
Neerla pakanunu asaiyaa iruku akka avlo alaga iruku unga thought process good theme 👌
@rbsn28773 ай бұрын
Wow super decoration sister elle arrangements are beautiful 🎉🎉
@kitchenr80602 жыл бұрын
மேடம் நீங்கள் சொல்லும் கதை அருமை.விளக்குவிதம்அருமை. திருப்பதியில் உள்ள சுனைப்பெருமாள்.
@raniv53512 жыл бұрын
Vinayagar set superrr
@ushasundarraman44972 жыл бұрын
Unga veetula all golus super and Lakshmi Devi golu super
@sofia.k59912 жыл бұрын
சூப்பரா இருக்கு சிஸ்டர்
@radhikasweety63242 жыл бұрын
Unga speech positive vibes. Mam you really super and unga vitu golu very nice enaku Sivan peruman Pani peradesam le iruka Pola romba aziyaga iruku ❤️❤️❤️
@venilkumar36262 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு அக்கா மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது அக்கா
@indhubathala1752 жыл бұрын
rombha azhaga iruku mam ellame super indha busy schedule la nenga ipadilam pannirikinga really superb 👌👌👌👌🙏
@bavashria Жыл бұрын
Chattiyar Amma kadai romba nalla eruku 😍very happy to see this🙏