மதுரையில் பட்டுபாப்பாவுக்கு நடந்த பூஜை

  Рет қаралды 7,683

NandhiniVibes

NandhiniVibes

Күн бұрын

Пікірлер: 55
@Vachukaran
@Vachukaran 2 ай бұрын
அம்மாவ வீட்ட கொண்டு போய் குளிப்பாட்டுங்க (அபிஷேகம்) அம்மா ❤ பாவம் பொண்ணு குளிச்சா கொஞ்சம் fresh ஆ இருப்பா ❤❤❤
@sharmi0810
@sharmi0810 2 ай бұрын
ஒவ்வொரு வார்த்தை நீங்கள் பேசும் போதும் இந்த பூஜை நிகழ்ந்த போது உங்கள் உணர்வுகள் எப்படி இருந்திருக்கும் என்பதை உணர முடிந்தது. மனது முழுக்க அன்னை நிறைந்திருக்கும் போது ஒவ்வொரு தருணத்திலும் அவளை ஒவ்வொரு விதமாக நாடத் தோன்றும். எல்லாமே அவளாக இருக்கும் போது ஒவ்வொரு தருணத்திலும் யார் நம்மோடு இருக்க வேண்டுமோ அவராக அன்னையை நினைக்கத் தோன்றும். அன்னை உங்களுக்குள் சக்தியாய் என்றும் இருக்க வேண்டும் என்று எனது பிரார்த்தனையுடன்🙏🙏🙏🙏
@sbala8150
@sbala8150 2 ай бұрын
உங்கள் குரலில் இருக்கும்ஆனந்தம்அருமையாக இருக்கு அம்மா மிகவும் அழகு
@rajis2177
@rajis2177 2 ай бұрын
Aval arulal aval thal panindhu unga puja palan pattu pachai pappa unga vituku shemama irukka vandhu vital.Hapi to see this beautiful puja of annai.really felt soo excited.valga valamudan nandini sister.ungal wishes ellam fulfill ahum ma.
@geethaag1262
@geethaag1262 2 ай бұрын
, கையில் ஏந்திய உங்கள் உணர்வு எனக்குள் எப்படி பரவி கண்களில் நீர் வழிய,மெய் சிலிர்க்க பார்க்கும் பாக்யம் நன்றி🙏🏻
@poorni771
@poorni771 2 ай бұрын
Ananda peruvellathil enghalai moozghadithu vittal meenakshi. Neengha rombha athrushtam seithavar. Aseervadams
@panduranganp3224
@panduranganp3224 2 ай бұрын
அம்மா மீனாட்சி அழகா இருக்காங்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@pradhamalakshmi3575
@pradhamalakshmi3575 2 ай бұрын
எனக்கு ஆனந்தகண்ணீர் வந்து விட்டது.🙏🙏🙏🌹
@mathangikalarikkal9933
@mathangikalarikkal9933 2 ай бұрын
Sandhosham kondu kannu niranjupoyii🙏Madhura Meenakshi Amma 🙏🙏🙏
@PandiSanthosh-xn1on
@PandiSanthosh-xn1on 2 ай бұрын
உண்மையில் உண்மை💯💯💯💯💯💯💯💯🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@thiyagarajan5128
@thiyagarajan5128 2 ай бұрын
Interestingly video duration 11:11 இனிமே உங்களுக்கு எல்லாமே ஜெயம் தான் ஒவ்வொரு நாளும் புத ஹோரையில் மினாக்ஷியை நினைத்துக்கொள்ளுங்க...மகமாயி காப்பாத்துவாள்❤❤
@vidhyasivakumar7286
@vidhyasivakumar7286 2 ай бұрын
அருமை அருமை. மீனாட்சி ரக்ஷி. 🙏
@mahanstube
@mahanstube 2 ай бұрын
Meenakshi amma romba azhaga irruka.🙏🙏🙏
@sathyaganesan7440
@sathyaganesan7440 2 ай бұрын
நான் மதுரை தான் நீங்கள் அனுபவித்த சந்தோஷத்தை நாங்களும் அடைந்தோம் நன்றி ❤
@sandymagesh3538
@sandymagesh3538 2 ай бұрын
Unga madurai post parthutu Nane kekanum nenache meenatchi ammava kovil ulla kooptikitu poi moolasthanathula amma kita vachi vanguningala nu allowed ilanu solliteenga but paravala antha meenatchi ya araathicha karangalalaye mudhal pooja potinga athuvum meenatchi soodi kodutha malai oda parthathula romba happy seekirama panuringalo illaiyo muraiya aagama vithipadi porumaiyave kooda prathishtai pannunga ma prana prathishtai mudinju athoda vidama 48 days mandala pooja panna inum sirappu simple ah milk panneer santhanam intha moonayum vacho ila milk mattum avathu vachu dailyum abishekam alangaram panni oru rendu palam achu neivethyam vachu 48 days poorthi paninga na inum super ah irukum ana navaratri vera varuthu anyway solratha solliten ellam unga virupam Ava virupam ❤
@buvanaramachandran9162
@buvanaramachandran9162 2 ай бұрын
ஓம் அங்கையர் க்கன்னி போற்றி சிவ சிவ சிவாயநம ஓம் மீனாட்சி போற்றி மீனாட்சி திருவடிகள் போற்றி போற்றி அன்னை திருவடிகள் சரணம் சரணம்
@balasaraswathi7436
@balasaraswathi7436 2 ай бұрын
அன்னை மீனாட்சியை உள்ளன்புடன் நிற்விக்ன இல்லத்திற்கு வருக வருக என்று அழைக்கின்றோம்🎉🎉
@SrirangaVaasi
@SrirangaVaasi 2 ай бұрын
GREAT 🎉 Meenakshi Ambal 1st pooja done by Archagar swamy of Temple in Madurai: Pure Blessings of her 🙏🏻🙏🏻 eagerly Waiting to See her at your home Soon...
@vaishnavig9932
@vaishnavig9932 2 ай бұрын
வீட்டுக்குள் வந்ததும் மீனாக்ஷி பிள்ளை தமிழ் வருகை பருவம் படிங்க அக்கா..
@balasoundarya2293
@balasoundarya2293 2 ай бұрын
அ௫மை அம்மா சொல்ல வார்த்தைகள் இல்லை ❤🎉
@Sumana-w9v
@Sumana-w9v Ай бұрын
Vanakkam 🙏🏻 your love to Goddess Meenakshi is very contagious 💕 There is Meenakshi temple in Houston,Texas. When coming pls come home I will take you to your beloved Meenakshi Thayar temple. Let me know.
@Vinniesud
@Vinniesud 2 ай бұрын
Very beautiful ❤
@kumarakrishnangopalsamy4669
@kumarakrishnangopalsamy4669 2 ай бұрын
Feel blessed to see Meenakshi amman
@umamaheswarib3187
@umamaheswarib3187 2 ай бұрын
Nandhini my thousands namaskarams.❤❤🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@hariharanmanikandan1913
@hariharanmanikandan1913 2 ай бұрын
Meenachithaye potri potri potri
@santhimuthukumar1841
@santhimuthukumar1841 2 ай бұрын
அருமை
@bamagopalakrishnan1362
@bamagopalakrishnan1362 2 ай бұрын
🙏நந்தினி
@thirupurasundari9647
@thirupurasundari9647 2 ай бұрын
So blessed
@kasturimaheshvishwakarma776
@kasturimaheshvishwakarma776 2 ай бұрын
Mam can you please show the small fibre faces and fabric dolls for Navratri golu traditional dolls
@thiagarajanratnarajah1694
@thiagarajanratnarajah1694 2 ай бұрын
Mam make a wooden mandapam for meenakshi amman
@Dsk_saga
@Dsk_saga 2 ай бұрын
👌🙏🙏🙏🙏🙏🙏♥️🤝
@selvamselvam-sr5rh
@selvamselvam-sr5rh 2 ай бұрын
அம்மா இந்த சிலை செய்து வாங்க எவ்வளவு பணம் தேவைபடும்...தயவு செய்து சொல்லுங்கள் அம்மா
@valarmathiarunagiri2777
@valarmathiarunagiri2777 2 ай бұрын
annai meenatchi arul agilamum paravattum migavum mahilzhchi ma
@ethistale
@ethistale 2 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@Mr.lalith16
@Mr.lalith16 2 ай бұрын
❤❤😍
@BrindhaNagaraj
@BrindhaNagaraj 2 ай бұрын
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
@Vlogs_of_Akilan
@Vlogs_of_Akilan 2 ай бұрын
Super Amma🥰❤️😍Meenakshi🦜✨
@premalathaloganathan6631
@premalathaloganathan6631 2 ай бұрын
அருமை sister 🙏 உங்கள் வீடு சென்னையில் எங்கே இருக்கு என்று சொல்லவும் 🙏
@poonguzhalisekar1337
@poonguzhalisekar1337 2 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉
@thulsirammohan8193
@thulsirammohan8193 2 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻👌👌🌷🌷💐💐
@sabariselvaraj1406
@sabariselvaraj1406 2 ай бұрын
🙏🙏🙏🙏
@gayathrisamraj7678
@gayathrisamraj7678 2 ай бұрын
🎉❤💜💕🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@gayathrisamraj7678
@gayathrisamraj7678 2 ай бұрын
🎉❤❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sivagamiganesan9299
@sivagamiganesan9299 2 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@devlifestyletamilshorts
@devlifestyletamilshorts 2 ай бұрын
Thaye Meenakshi
@VigneshVignesh-fn9mj
@VigneshVignesh-fn9mj 2 ай бұрын
Nirviknalakshmi endral enna... Anybody knows?
@padmanabhankrishnan5449
@padmanabhankrishnan5449 2 ай бұрын
It is the name of her house. Lakshmi symbolises plenty, and hence the name could mean - the house where abundance comes in without any obstacles. It's a proper noun and hence the interpretation is left to the person who coined the name.
@mahaveetusappadu4743
@mahaveetusappadu4743 2 ай бұрын
எப்பேர்ப்பட்ட பாக்கியப்பா நந்தினிக்கு. நந்தினி மேல் ரொம்ப வே பொறாமையா இருக்கு
@BalaSubramaniyam-r1z
@BalaSubramaniyam-r1z 2 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
@aaraofficial8613
@aaraofficial8613 2 ай бұрын
Aunty etha pakava avulavu santhosama iruku....enaku Meenakshi Amman kovil la than marriage achu...alagana 2nd Meenakshi enaku ponna piranthurukanga..en appa daily Meenakshi Amman kovil ku first poojai ku poiruvaru avarum ungala mathiri Meenakshi na uyire enga v2 la entha pakam pathalum Meenakshi photo va than irukum...aunty unga v2 ku varanum amma va pakanum asai kandipa amma va paka varen....
@muthuselvammurugesan3217
@muthuselvammurugesan3217 2 ай бұрын
மீனாட்சி உங்கள அம்மாவா ஏத்துகிட்டா
@latha.s9728
@latha.s9728 2 ай бұрын
🙏
@saravanans209
@saravanans209 2 ай бұрын
🎉🎉🎉🎉🎉
@archanatr1264
@archanatr1264 2 ай бұрын
🙏💕🙏
@SureshM-c8y
@SureshM-c8y 2 ай бұрын
🙏🙏🙏🙏🙏
Turn Off the Vacum And Sit Back and Laugh 🤣
00:34
SKITSFUL
Рет қаралды 9 МЛН
А я думаю что за звук такой знакомый? 😂😂😂
00:15
Денис Кукояка
Рет қаралды 5 МЛН
Turn Off the Vacum And Sit Back and Laugh 🤣
00:34
SKITSFUL
Рет қаралды 9 МЛН