Nandita Das tested me before acting in Azhagi! Director Thangar Bachan | Chai With Chithra | Part 6

  Рет қаралды 109,746

Touring Talkies

Touring Talkies

Күн бұрын

Пікірлер: 151
@muthukumar-rn2ii
@muthukumar-rn2ii 2 жыл бұрын
அழகி காவியம் கண்ணீர் விடாம வர முடியாது 💗💗 தங்கர் பச்சான் சார் அழகி படம் எடுப்பதற்கு எவ்வளவு ‌ போராடி இருக்கார் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது
@miravardhini6853
@miravardhini6853 2 жыл бұрын
Thangar sir Very inspiring story sir அழகி படம் பார்த்து வந்த கண்ணீர் இந்த படம் எடுக்கிற கதையை கேட்கும் போதும் வருகிறது
@yuvarajan1831
@yuvarajan1831 2 жыл бұрын
Ivar kadha sollara story sequence vandhu kodambakkam movie last vachi irukkanga
@arnikumaranrukmangathan3179
@arnikumaranrukmangathan3179 2 жыл бұрын
தமிழ் சினிமாவின் பாதையை ரசிகர்களால் மட்டுமே தகவமைக்க முடியும் என்பது அழகி போன்ற படங்களே உதாரணம்
@dhayanidhi8455
@dhayanidhi8455 2 жыл бұрын
மிகவும் எதர்தமான ஆளுயா நீங்க.... என்றும் உங்கள் மேல் மதிப்பு உண்டு.... நன்றி
@divanetcorner
@divanetcorner 2 жыл бұрын
எனது 53 வயது அனுபவத்தில் ஒரு சோகப்பாடலுக்கு ரசிகர்கள் கை தட்டி ரசித்த அதிசயம் அழகி படத்தில் நிகழ்ந்தது. ஒரு முறையல்ல நான் அதே திரையரங்கில் இரண்டு முறை பார்த்தேன் இரண்டு முறையுமே ரசிகர்கள் கைதட்டி ரசித்தார்கள். பாடல் "உன் குற்றமா". இந்த படம் ஒரு மறக்க முடியாத காவியம்.
@yogeshkumar4887
@yogeshkumar4887 2 жыл бұрын
Yes exactly I feel the same.. I saw this movie in theater.
@shakthivelyuva8838
@shakthivelyuva8838 2 жыл бұрын
How old are u now....?
@rajanchellaiah9597
@rajanchellaiah9597 2 жыл бұрын
அவ்வளவு பேரு காதலிச்சு புட்டுக்குனாங்கனு அர்த்தம்
@ponnuvelubhoopal9943
@ponnuvelubhoopal9943 Жыл бұрын
உண்மை சகோ!
@anandganapathy7524
@anandganapathy7524 2 жыл бұрын
மாறுபட்ட முயற்சிக்கான ஓர் படைப்பாளியின் பிரசவம் மிக மிக வேதனை தான் போலும்...
@யாழ்க
@யாழ்க 2 жыл бұрын
அழகி பல அழகான நினைவை அழவைய்க்கும் அழகி தங்கர் பச்சான் ,, அடுத்த தங்கத்தின் பட்சம் நீங்கள் தான்
@johnsonjo8454
@johnsonjo8454 2 жыл бұрын
அழகி, சிதரம்பரத்தில் ஒரு அப்பாசாமி ,சொல்ல மறந்த கதை படங்கள் சூப்பர் தங்கர் சார். சித்தாரா நல்ல நடிகை தங்கர் சார்
@superstar1294
@superstar1294 2 жыл бұрын
சித்தாரா நல்ல நடிகை👍👍👍👍👍
@thiyagarajansrinivasan8376
@thiyagarajansrinivasan8376 2 жыл бұрын
@@superstar1294 She’s good actress. No doubt on it. But she rejected the chance and Nandita has nailed it
@ishakshahul3536
@ishakshahul3536 2 жыл бұрын
ஒ , அப்படியா என்ற சொல், அருமை தங்கர் சார்.
@justinleon2732
@justinleon2732 2 жыл бұрын
"அழகி "பார்த்த அன்று என்னால் தூங்கவே முடியவில்லை "தனம் மனதை தொந்தரவு செய்துகொண்டே இருந்தார். அழகி காலத்தால் அழிக்கமுடியாத காவியம்.
@munirathinam7632
@munirathinam7632 2 жыл бұрын
நீங்கள் சொல்லும் பெரியவர்கள்,திரை வல்லவர்கள் ,எல்லாம் நல்லவர்கள்தான் ஆனால் வடதமிழகத்தின் மொழி வாசம் (நறுமணம் ) அவர்களுக்கு புரியாது.... ஏனெனில் அவர்களுக்கும் பொருந்தும் இந்த வாசகம் "கற்றது கை மண்னளவு கல்லாதது உலகளவு" தங்கர் அண்ணா உங்கள் திறமைகள் மேலும் தொடருட்டும்.... இதுவரை 40% மட்டுமே வெளிக்காட்டி உள்ளீர்கள்...... காத்திருக்கிறோம்... சித்ரா லட்சுமணன் அவர்களுக்கு நன்றி..🙏🙏🙏🙏🙏.
@thirukovai9030
@thirukovai9030 2 жыл бұрын
அழகி படம் எல்லோர் வாழ்விலும் அழிக்க முடியாத தடம்🙏🙏🙏நன்றி தங்கர்பச்சான் சார்🙏🙏
@thirupathyanguvilas9272
@thirupathyanguvilas9272 2 жыл бұрын
I am thiru.
@nandagopalk9311
@nandagopalk9311 2 жыл бұрын
Mr Chithra sir..We are all waiting for The Great Legendary Producer RB Chowdhry sir Interview for long time..Through his interview we hope He will give more Stories of Successful Films & Directors success stories for this Forum..🙏🙏🙏🙏🙏
@mahamurali9853
@mahamurali9853 2 жыл бұрын
Alazi Amazing film 💐🎊🎦
@karigalvalavan7686
@karigalvalavan7686 2 жыл бұрын
No one can direct like thangar bachan !
@ajumalaashic4322
@ajumalaashic4322 2 жыл бұрын
அழகி படம் சூப்பர்
@vidhyamadhanstatus7285
@vidhyamadhanstatus7285 2 жыл бұрын
அழகி படம் வந்த பிறகு பார்த்த பிறகு தான் தங்கர்பச்சான் அண்ணனையும் பார்த்திபன் அண்ணனையும் உற்றுநோக்க வைத்தது. இந்த அழகி. வார்த்தையால் சொல்ல முடியாத காவியம்
@kalaivani5333
@kalaivani5333 6 ай бұрын
உண்மை தான்
@sengeuttuvanm2340
@sengeuttuvanm2340 2 жыл бұрын
Super film Azhaki . You have won this field brother
@selvaprabu1957
@selvaprabu1957 2 жыл бұрын
என் சிறுவயதில் நான் பார்த்து அழுத முதல் திரை காவியம் அழகி
@mageswaranrajan4513
@mageswaranrajan4513 2 жыл бұрын
தங்கர் ஐயா❤🙏
@pandiyanpandiyan8512
@pandiyanpandiyan8512 2 жыл бұрын
இந்த படத்தைப்பற்றி ஆர்பி சவுத்ரி மிக அருமையான படம் என்று கூறியிருந்தார் அவருக்கு ஒரு நன்றி கூட சொல்லவில்லை தங்கர் பச்சான்
@mkarnankarnan1779
@mkarnankarnan1779 2 жыл бұрын
Beautiful movie 🎬
@arnikumaranrukmangathan3179
@arnikumaranrukmangathan3179 2 жыл бұрын
பாலச்சந்தர் sir பாராட்டாமல் எதுவும் சொல்லாமல் போய் விட்டார் என்ற தகவல் அதிர்ச்சியாக இருக்கிறது
@babubala5918
@babubala5918 2 жыл бұрын
நூல்..
@thiyagarajansrinivasan8376
@thiyagarajansrinivasan8376 2 жыл бұрын
@@babubala5918 🤣🤣true
@muralitinku8692
@muralitinku8692 2 жыл бұрын
White Cross nna...
@ShreeSaisamayal
@ShreeSaisamayal 2 жыл бұрын
Still i remember , the reaction of people for the reaction of the song "Paatu solli " while devaiyani entering to 1st floor
@TheColourwonders
@TheColourwonders 2 жыл бұрын
Wonderful movie maker, 2 gems he has made
@jayakumar7684
@jayakumar7684 5 ай бұрын
உண்மையான காதல் அழகி அழகி அனைத்து காதலையும் கடந்து மணவேதனையின் உச்ச கட்டம் அதை அனுபவித்தவர்களிள் நானும் ஒருவன் இன்று நினைத்தாலும் மனம் பதறும்
@karigalvalavan7686
@karigalvalavan7686 2 жыл бұрын
Thangar bachan great director !
@karigalvalavan7686
@karigalvalavan7686 2 жыл бұрын
Talent person !
@sivaloganathan6485
@sivaloganathan6485 Жыл бұрын
அழகி மிகப்பெரிய வெற்றிக்கு காரணம் தங்கர் காட்சிபடுத்தியவிதம் இதுவரைபலா முந்திரி காடுகளில்காட்சிபடுத்தியவர்கள் குறைவு தென் தமிழக சொல்லாடல்கள்தான் அதிகமாக இருந்தநிலையில் வடதமிழக பேச்சுவழக்கு இசைஞானியின் மாறுபட்ட இசை கோர்ப்பு பார்த்தாபன் நடிகை ந ந்திதா நடிப்பு மற்றுமின்றி கட்டையன் போன்றோரின் இயல்பான நகைச்சுவை குழந்தை நட்சத்திரங்கள் நடிப்பை வெளிப்படுத்தியவிதம் என்று எண்ணுகிறேன்
@muruganandamravi9561
@muruganandamravi9561 2 жыл бұрын
All songs are magic great raja sir
@mkarnankarnan1779
@mkarnankarnan1779 2 жыл бұрын
Till today I love that film 🎥 I cried I have watched countless times
@castlessman8720
@castlessman8720 2 жыл бұрын
கடலூர் கண்டெடுத்த அற்புத ஆணிமுத்து
@arasuatr1930
@arasuatr1930 2 жыл бұрын
அழகி ஒரு வரலாற்று காவியம்
@nilanibabu945
@nilanibabu945 2 жыл бұрын
My all time favorite movie “Azagi” when I watched from my college days and all my college friends loved the movie and we watched from Krishnagiri theatre ( that time just opposite to Krishnagiri bus stand) That time after I watched the movie, i felt I should not miss my lover ( who she is in my same street) but I missed her… all are beautiful songs … God only saved this movie for us to view … Everything is for good 👍
@kumaresan6224
@kumaresan6224 6 ай бұрын
Nanthitha Dass acting ❤❤❤❤
@ஆதிச்செல்வம்
@ஆதிச்செல்வம் 2 жыл бұрын
தங்கர் ஐயா குரல்வளம் நன்று
@kakakoottamtamil
@kakakoottamtamil 2 жыл бұрын
நமெக்கெல்லாம் ரெண்டு நாள் மெனக்கெட்டு சூட் பண்ணி, எடிட் பண்ணி யூடுப் சேனல்ல வீடியோ அப்லோடு பண்ணிட்டு.. நாம் எதிர்பாத்த வீவ்ஸ் போகலேன்னாலே.. ரொம்ப அப்செட் ஆகிடுறோம்.. ஆனா.. இவர் ''அழகி'' ன்னு.. காலத்தால் அழிக்க முடியாத ஒரு காவியத்தை படைக்கவும்.. அந்த அற்புதமான ஒரு படைப்பை ரிலீஸ் பண்ண இவர் பட்ட கஷ்டங்களையும், பட்ட அவமானங்களையும் கேட்கும் போது.. கண்ணில் கண்ணீரே வந்து விடுகிறது.. நாம் கொண்டாடும் ''அழகி''யை... தந்த ''அழகன்'' தங்கர் பச்சான்..என்று கொண்டாடுவோம்..
@anandsingam
@anandsingam 2 жыл бұрын
11:00 Vadivel topic
@Devaraj-sm2yg
@Devaraj-sm2yg 2 жыл бұрын
Thangarin kashtam kadavulukkudhan Theriyum Arpudamana padaippu Azhagi marakka mudiyadha kaviyam Nanditha devayani parthiban sir Arumaiyana nadippu
@sureshmathevan5915
@sureshmathevan5915 2 жыл бұрын
Good narration by Thankar! 👍
@mrarulkumar5520
@mrarulkumar5520 2 жыл бұрын
Azhaki movie super 👍
@ramdhanush6903
@ramdhanush6903 2 жыл бұрын
Hi
@jayanandhini601
@jayanandhini601 2 жыл бұрын
Vadivelu irundhu irundha andha padam shade mari irukum nalla vela ila. Avar ah kora sollala ipdi painting madhri padam kandipa vandhu irukadhu thank God. Andha padathla iruka small dog kuda artist madhri iruku nalla screen space for each and every one. Thank you sir.
@dubaisiva4939
@dubaisiva4939 2 жыл бұрын
நந்திதாதாஸ் அற்புதமாக நடித்திருந்தார்...தனமாகவே மாறியிருந்தார்..அது 100% உண்மை...ஆனால் நீங்கள் நடிகை சித்தாராவே இப்படி கூறியிருக்ககூடாது...
@ansarali-ck6vf
@ansarali-ck6vf 2 жыл бұрын
இல்லை அந்த கேரக்டருக்கு நந்திதா தாஸ்தான் ....
@superstar1294
@superstar1294 2 жыл бұрын
சித்தாரா இன்னும் சிறப்பாக நடித்திருப்பார்
@Muthu701
@Muthu701 2 жыл бұрын
@@superstar1294 yes. She is perfect choice
@rajeshsmusical
@rajeshsmusical 2 жыл бұрын
Sithara is a nice actress. Thangar sir just to praise nandhitha you don’t need to degrade sithara
@shankarnarayanan1732
@shankarnarayanan1732 2 жыл бұрын
S புது புது அர்த்தங்கள், புது வசந்தம் proves that. If she sees this , thangar will get the apt reply.
@reshstan6266
@reshstan6266 2 жыл бұрын
Right. He could have simply got a native tamil speaking girl instead of going after Nandita(no offence to her) and struggling to even narrate in English and thinking she will do justice to role
@ashokkumarangayyan3624
@ashokkumarangayyan3624 2 жыл бұрын
@@reshstan6266 Sitara is good , but no way she would have matched the intensity of Nandita Das acting
@shakthivelyuva8838
@shakthivelyuva8838 2 жыл бұрын
S..mm
@Muthu701
@Muthu701 2 жыл бұрын
Yes.. Actually she is an apt choice of that role too.. Why she didn't accept it..
@sunder.k6779
@sunder.k6779 2 жыл бұрын
Nice talented person
@thomasedison6676
@thomasedison6676 2 жыл бұрын
Thangar bachan sir 9 roopai notu manathai kalanga vaitha padam
@SDSS-vw5rh
@SDSS-vw5rh 2 жыл бұрын
Azhagi very good movie
@harikrishnan-dh8uh
@harikrishnan-dh8uh 2 жыл бұрын
ஜெமினிகணேசனிடம் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக செகரெட்டரியாக பணிபுரிந்த ஜெமினி மகாலிங்கம் அவர்களை பேட்டி கண்டால் பல சுவையான விஷயங்கள் கிடைக்கலாம். செய்வீர்களா சித்ரா சார்.
@vijayagopal2601
@vijayagopal2601 2 жыл бұрын
தேனாம்பேட்டையில் எங்க வீட்டுக்கு எதிர் வீட்டில் தான் இருந்தார்.
@johnefan
@johnefan 2 жыл бұрын
Nandhitha Das ended up as a great choice, but no doubt Sithara is also a great actress and she would have definitely done justice to that role. More South Indian people would have watched ’azhagi’ if Sithara had acted since she’s more popular than Nandhitha here
@batmanbegins7691
@batmanbegins7691 2 жыл бұрын
Yes.. ஆனா இந்த நாய் வயித்தெரிச்சல்ல பேசறான்.. ஃப்ராடு பையன் இவன்..
@subramanibalu7589
@subramanibalu7589 2 жыл бұрын
True
@thiyagarajansrinivasan8376
@thiyagarajansrinivasan8376 2 жыл бұрын
@@batmanbegins7691 you’re fraud. He casually mentioned that situation with chithra as a friend
@batmanbegins7691
@batmanbegins7691 2 жыл бұрын
@@thiyagarajansrinivasan8376 no bro.. I closely watched him.. My friend was working with him as an assistant..
@யாழ்க
@யாழ்க 2 жыл бұрын
தமிழ் படத்திலே உங்கள் படம் போல் இனி வர போவதில்லை ஆஸ்கார் அழகி கால் அடியில் உணந்து சொல்கிறேன்
@abdulmajid7644
@abdulmajid7644 2 жыл бұрын
அழகி கதை சாதாரணமான ஒன்று தான் ஆனால் திரைக்கதையும் எடுத்த முறையும் அதை எங்கோ கொண்டு சென்றுவிட்டது கே பாலச்சந்தர் இயக்கிய அவள் ஒரு தொடர் கதையைப் போலத்தான் இதுவும் எம் எஸ் பெருமாள் எழுதியிருந்த கதை சாதாரணமானதுதான் படம் நின்றது திரைக்கதையில்தான்
@achievehigh9405
@achievehigh9405 2 жыл бұрын
It's shocking to hear that he struggled this much to release that masterpiece.I am happy that people appreciated that movie
@simplyhuman8417
@simplyhuman8417 2 жыл бұрын
It's not masterpiece
@achievehigh9405
@achievehigh9405 2 жыл бұрын
@@simplyhuman8417 ok.its ur opinion.i respect that .in my point of view it was a masterpiece
@thiyagarajansrinivasan8376
@thiyagarajansrinivasan8376 2 жыл бұрын
@@achievehigh9405 It is masterpiece. Lot of people couldn’t sleep after watching this movie. To me , that’s masterpiece
@SenthilKumar-hh3hl
@SenthilKumar-hh3hl 2 жыл бұрын
நன்றி
@kasivel1276
@kasivel1276 2 жыл бұрын
Great sir
@kasivel1276
@kasivel1276 2 жыл бұрын
Very interesting story
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 2 жыл бұрын
Sithara very talented and versatile actress also...just to praise nanditha thankar sir shouldn't have said like that...sithara definitely can give her best and justify to that character...
@shankarramadas4591
@shankarramadas4591 2 жыл бұрын
Dear Mr. Chitra, You have to do something about the audio quality in your shows. I am unable to hear what Thangar is trying to say. It kills the spirit of watching. Kindly ask your sound engineer to enhance his audio output. Other wise, I am a regular watcher. I have developed a lot of respect to these technicians after hearing their long travel to achieve this height.
@prabhakaranpichamanip5285
@prabhakaranpichamanip5285 2 жыл бұрын
Good interview ,recent days in cwc
@achievehigh9405
@achievehigh9405 2 жыл бұрын
Waiting to hear the success story of azhagi in next part
@rameshv8718
@rameshv8718 2 жыл бұрын
Super
@diesal-w2x
@diesal-w2x 2 жыл бұрын
கண்ணீர் வருகிறது
@Pandian015
@Pandian015 Жыл бұрын
அழகி படத்திற்கு ஈடு, இணையே இல்லை.. படம் பல முறை பார்க்கும் போதெல்லாம் அழுதிருக்கிறேன். (ஐயா... நீங்கள் படம் எடுத்தது அதை விட சோகமாக உள்ளது..)
@shankarnarayanan1732
@shankarnarayanan1732 2 жыл бұрын
சித்தாரா வேஷ்டா அது ரசிகர்களுக்கு தெரியும் தங்கராஜ் அவர்களே. மேலும் அவர் யாராகவே இருந்தாலும் அவரை ஒருமையில் பேசாமல் மரியாதையுடன் பேசவும். அந்த நபருக்கு அது பிடிக்காமல் கூட போகலாம்.
@batmanbegins7691
@batmanbegins7691 2 жыл бұрын
இவன் நம்பர் ஒன் ப்ராடுங்க..
@drjvk20041
@drjvk20041 2 жыл бұрын
இது கடலூர்காரன்களின் பேச்சு
@aruloli5610
@aruloli5610 2 жыл бұрын
Karpura vasanai Ellorukkum Theriyathu
@S.Murugan427
@S.Murugan427 2 жыл бұрын
அழகி படக்கதை பெரும்பாலானவர்களின் வாழ்க்கை யில் நடந்திருக்கக்கூடிய ஒரு சிறிய பொறி. அதை ஊதி ஊதி பெருந்தீயாக்கியிருந்தார் டைரக்டர் தங்கர்பச்சான். படத்தில் காட்சியமைப்பு இசைக்கோர்ப்பு பாடல்கள் இணையாக வந்த கேரக்டர்கள் குழந்தை நட்சத்திரங்கள் என்று அனைத்துமே கனகச்சிதமாக அமைந்திருந்தது. நானே நாலைந்து வாட்டி பார்த்திருக்கிறேன். 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻♥️♥️♥️♥️♥️♥️🌹🌹🌹🌹
@SDSS-vw5rh
@SDSS-vw5rh 2 жыл бұрын
Azhagi part 2 varuma
@mania3203
@mania3203 2 жыл бұрын
V.சேகர் படத்தில் வடிவேலும் விவேக்கும் சேர்ந்துள்ளார்கள்
@balamuruganthangamuthuchin4380
@balamuruganthangamuthuchin4380 6 ай бұрын
Lyrics by Ilayaraja and palanibarathy
@velmurugant207
@velmurugant207 2 жыл бұрын
திரையில் ஒரு காதல் கல்வெட்டு
@balakrisnan4012
@balakrisnan4012 2 жыл бұрын
Alagi padaddukku songs music ellam ilayaraja dan aana avarukku salery kodukkala thankarukkaka free ya panni koduttha ru ipdi niraya nalla padankalukku avar free ya panni kodutthurukkaru aana sila per avara panatthasai pidicchavarnu solranka avara patthi theriyatha vanka
@lokeswaranselvam6784
@lokeswaranselvam6784 2 жыл бұрын
Gerugambakkam enga area sir
@maheshwariravindranathan2796
@maheshwariravindranathan2796 2 жыл бұрын
கல்லை கூட நடிக்க வைப்பவர்கள்தான் இயக்குனர்.
@musicmate793
@musicmate793 2 жыл бұрын
தங்கர் பச்சான் சினிமா படம் இதில் மட்டும் நாட்டம் செலுத்துவது நன்றாக இருக்கும்,,இவருக்கு அரசியல் தேவையில்ல,,,அன்னக்கிளி, ஒருதலை ராகம் ஊமை விழிகள்,,,,போன்ற சிறந்த படங்களை ரிலீஸ் செய்ய,,யாருமேவாங்காத நிலை போல இந்த படத்துக்கும்,,,புதிய நல்ல நல்ல முயற்சிக்கு ஆதரவு பெரிய கம்பெனி கொடுக்க வேண்டும்
@dsc8099
@dsc8099 2 жыл бұрын
14:10 starts direction touch
@rajasekar7966
@rajasekar7966 2 жыл бұрын
அழகி படம் இல்லை காவியம்
@Mkchannel7354
@Mkchannel7354 2 жыл бұрын
We also awaiting for first high budget producer k.t.kunjimon
@mohmaedhajithmohmaedhajith4782
@mohmaedhajithmohmaedhajith4782 Жыл бұрын
Vadivel chatchter Ena???
@murugeshmurugesh8287
@murugeshmurugesh8287 2 жыл бұрын
தங்கர் சார்,இது வேஷ்டாச்சேங்குற வார்த்தையெல்லாம் டூ மச் சார். நந்திவ புடிச்ச சோர்ஸ்லாம் மறந்து போச்சுங்கறதும் டூ மச் சார்.
@rajeshsmusical
@rajeshsmusical 2 жыл бұрын
Yes sithara is a great actress
@blackman7139
@blackman7139 2 жыл бұрын
அழகி🍎🍇🍇🍇🍓🍓🍓🍓🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍓
@ansarali-ck6vf
@ansarali-ck6vf 2 жыл бұрын
Nanditha das only perfect fit for that charactor ....
@g.ashokkumar3894
@g.ashokkumar3894 2 жыл бұрын
Again upload 5th episode what happend team
@gandhiranjith
@gandhiranjith 2 жыл бұрын
Yeah seems like part 5 is missing
@muhammadfazil4004
@muhammadfazil4004 2 жыл бұрын
அழகி படத்தின் பாடலாசிரியர் (கள்) யார்? டைட்டில் கார்டிலும் இடம் பெறவில்லை. விக்கிப்பீடியா விலும் இல்லை. அதே போன்றே பின்னணி பாடகர்கள் உட்பட பலரின் பெயர்கள் டைட்டில் கார்டில் இடம் பெறவில்லை. முதல் படத்தில் தங்களின் அவ்வளவு கஷ்டங்களை சொல்லும் நீங்கள் அதில் உழைத்தவர்களுக்கு (டைட்டில் கார்டு முழுமையாகப் போட்டு) உரிய அங்கீகாரம் கொடுக்காதது ஏன் ? உங்களது பெயர் கடைசியாக தனித்துவமாக வருவதோடு மட்டுமல்லாது முன்னரே மூலக்கதை என்று ஒருமுறை வந்து விடுகிறது. கடைசியில் ஒருமுறை போட்டாலே போதுமென்கிற உங்கள் பெயரை கூடுதலாக ஒரு முறை போட்டு கொண்டு மற்ற கலைஞர்களை இருட்டடிப்பு செய்தது சரியா??
@balakrisnan4012
@balakrisnan4012 2 жыл бұрын
Alagi all songs ilayaraja dan lirig aana avarukku salery kodukkala ipdi etthanayo nalla padankalukku avar salery ya vittu kodutthurukkar aana avara panatthasai pidicchavarnu sila Peru solranunka avara patthi theriyatha vanka
@muhammadfazil4004
@muhammadfazil4004 2 жыл бұрын
@@balakrisnan4012 சம்பளம் கொடுக்கவில்லை என்றாலும் டைட்டில் கார்டிலாவது போட்டு இருக்கலாமே ? "இசைமொழி" என்றும் "music composed by" என்றும் தான் வரும். இந்த படத்தின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணம் படத்தின் பாடல்கள் தான்.
@tamizhselvan9646
@tamizhselvan9646 2 жыл бұрын
பாடலுக்கு வரிகள் இசைஞானி இளையராஜா அய்யா.
@vanamalabhat1042
@vanamalabhat1042 2 жыл бұрын
Satthama pesunge sir.appoppo voice ulvaanguthu.
@manojkumar-ev2zz
@manojkumar-ev2zz 2 жыл бұрын
😁😁😁😁
@PraphuPraphu-i4w
@PraphuPraphu-i4w 6 ай бұрын
சினிமா உலகத்திலும் அரசியல் உலகத்திலும் சரி அடிமட்டத்திலிருந்து ஒருவனை மேலே வருவதற்கு எவரும் அனுமதிப்பதில்லை
@d.s.k.s.v
@d.s.k.s.v 2 жыл бұрын
Super sir ♥️
@pravinrules4861
@pravinrules4861 2 жыл бұрын
Kaadu vetti Guru biopic edunga
@sekars7863
@sekars7863 2 жыл бұрын
வடமாவட்ட வரலாற்று கதையை தமிழ் சினிமா காரன் விரும்பமாட்டான்
@Njgamingfreefireking
@Njgamingfreefireking 2 жыл бұрын
Exactly
@ஆதிச்செல்வம்
@ஆதிச்செல்வம் 2 жыл бұрын
உண்மை அதுவல்ல,அழகிக்கு மக்கள் கொடுத்த இடம் உலகு அறியும்
@RajuBhai-yy1iy
@RajuBhai-yy1iy 2 жыл бұрын
லூசு பயலே..தமிழ் நாடு என்பது ஒன்று தான்
@thiyagarajansrinivasan8376
@thiyagarajansrinivasan8376 2 жыл бұрын
உண்மை. வடதமிழ்நாடு கதைக்களம் திட்டமிட்டு தயாரிப்பாளர்களால் ஒடுக்கப்பட்டுவருகிறது.
@sankarbala727
@sankarbala727 2 жыл бұрын
❤️❤️❤️😭❤️
@reshstan6266
@reshstan6266 2 жыл бұрын
You could have simply got a native tamil speaking girl instead of going after Nandita(no offence to her) and struggling to even narrate in English and thinking she will do justice to role
@unitedchristians4678
@unitedchristians4678 2 жыл бұрын
Adhanne yenaku puriyala 😊
@prakashrao8077
@prakashrao8077 2 жыл бұрын
Most of his hit movies had a ghost director. Parthiban is a classic example. His last films did not impress the critics or moviegoers. His style of filmmaking is outdated
@sjjsaaa
@sjjsaaa 2 жыл бұрын
yaraiyum orumai la paesa kudathu nu kuda decency ila - karumam ava iva nu solitu irukaru
@hariharasudhan7164
@hariharasudhan7164 2 жыл бұрын
இவர் கூறும் தாயாரிப்பாளர் உதயகுமார். R.V. உதயகுமார் அவர்களையா
@karthiknagendran2540
@karthiknagendran2540 2 жыл бұрын
yes
@reshstan6266
@reshstan6266 2 жыл бұрын
TAMIL DIRECTORS- STOP GOING AFTER NORTH INDIAN ACTORS- USE NATIVE LANGUAGE SPEAKING GIRLS
@AK-oc8lo
@AK-oc8lo 2 жыл бұрын
Enaya vai kulaye pesra
@anujakarlmarx1880
@anujakarlmarx1880 2 жыл бұрын
Voice quality not ok
@PaddysViews
@PaddysViews 2 жыл бұрын
Mr. Thangar, First Learn how to Speak, Then You take Good Movies, Why you are using the words like "Aval Eval, Athu Ithu" for Actress and Actress Sithaara Madam did good movies like "Puth Vasantham" & "Puthu Puthu Arthangal". Don't degrad any Person. If you think you are Genius definitely you are not. Except your Azhagi no other movies are good. Without Ilaiyaraja Sir Music Azhagi also very average Movie.
@p.lakshmananp.lakshmanan371
@p.lakshmananp.lakshmanan371 2 жыл бұрын
யதார்த்தமா பேசுறாராமாம்😂😂😂
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 2 жыл бұрын
Yes just because she said no he's insulting her...
@simplyhuman8417
@simplyhuman8417 2 жыл бұрын
Azhagi padam just an average movie.odunathukku karanam antha timing
@karigalvalavan7686
@karigalvalavan7686 2 жыл бұрын
KB not promoted his film !
@ibukwt
@ibukwt 2 жыл бұрын
கருப்புனா கேவளமா என்ன
Когда отец одевает ребёнка @JaySharon
00:16
История одного вокалиста
Рет қаралды 15 МЛН
НИКИТА ПОДСТАВИЛ ДЖОНИ 😡
01:00
HOOOTDOGS
Рет қаралды 2,7 МЛН
How I Turned a Lolipop Into A New One 🤯🍭
00:19
Wian
Рет қаралды 11 МЛН
Making of Azhagi Movie ! - Director Thalapathy speech
28:17
Когда отец одевает ребёнка @JaySharon
00:16
История одного вокалиста
Рет қаралды 15 МЛН