தங்கர் பச்சான் எனக்கு மிகவும் பிடித்த இயக்குநர். பள்ளிக்கூடம் சிதம்பரத்தில் ஓர் அப்பா சாமி இரண்டிலும் மிக இயல்பான நடிப்பு. அழகி அம்மாவின் கைபேசி தென்றல் சொல்லமறந்தகதை ஒனபது ரூபாய் நோட்டு எல்லாம் என்ன அருமையான படங்கள். களவாடிய பொழுதுகள் கருமேகங்கள் கலைகின்றன இன்னும் பார்க்கவில்லை.
@karthikganesh2005 Жыл бұрын
I think this is the longest in terms of duration in chitra sir show..Was eagerly waiting for interview from someone of his stature..Commenting before starting to listen..Hats off to you both..
@kiranvysya6 ай бұрын
Thavamai Thavam Irunthu, first time I had tears in theaters while watching the movie ❤
@marshalrajeshp24912 жыл бұрын
'Thangar Pachchan' - Fantastic Writer & Fantabulous Film Maker
@buvaneshbuvi80312 жыл бұрын
பல ௰
@buvaneshbuvi80312 жыл бұрын
,
@muthuvelpandiyan10311 ай бұрын
அழகி என்னும் காவியத்தை ( படம்) நான் கல்லூரியில் படிக்கும் போது ஒரு வாரம் பார்த்தேன் சார்... அந்த படத்தை எப்படி இத்தனை பேர் நிராகரித்தார்கள் என்றால் ஆச்சரியமாக இருக்கிறது.. சார் அந்த படத்தில் இளையராஜாவின் இசை உயிர் கொடுத்தது என்றால் அது மிகையாகாது ❤️❤️❤️
@sureshvani824 Жыл бұрын
அருமையான நேர்காணல்.. Must watch. 🙏🙏
@thamizhkeeri430011 ай бұрын
இந்த ஒரு படத்தை வெளியிட எவ்வளவு துன்பப் பட்டிருக்கிறார் பாவம்.கண்ணீர் வருகிறது. நல்லது வெளிவருவதென்றால் எவ்வளவு பாடு படவேண்டியிருக்கிறது?
@KP.Samy217 Жыл бұрын
"அழகி"என்உள்ளம்கவர்ந்தபடம்
@TarunGaming_Mariappan2 жыл бұрын
Azghi pallikudam super movie..🙏 always your movies unique sir heart touch movie..
@akadirnilavane2861 Жыл бұрын
Such a class Director! தற்பெருமை எட்டிப் பார்க்கிறது!
@thamizhkeeri430011 ай бұрын
நம்மிடம் இருப்பதை , நாம் உணர்ந்ததை , அப்படியே சொன்னோமானால் அது தற்பெருமை யாகத்தானிருக்கும்.
@krishnaraj-tz6tb Жыл бұрын
Super welcome to ED&IT,by tamilnadu people
@Nt-nc9ps11 ай бұрын
Very inspiring video for youngsters.
@titusjj Жыл бұрын
I really appreciate the way U take the best from people.
@rajasekar41032 жыл бұрын
Super sir
@titusjj Жыл бұрын
Chitra sir U r great keep rocking
@titusjj Жыл бұрын
Very natural interview
@positivevibesalways9192 жыл бұрын
இயல்பான மனிதரின் பேட்டி அருமை
@kcharanyadevi7773 Жыл бұрын
Ffffff faccc
@kcharanyadevi7773 Жыл бұрын
Fggx
@sridharkarthik64 Жыл бұрын
🙏🙏🙏
@karthikganesh2005 Жыл бұрын
Surprised to see only 14 comments for this interview..
@mri338411 ай бұрын
இவர் பேசும்போது அழுகையாக வருகிறது. அழகி முடிவின் போது நின்ற அழுகையின் தொடர்ச்சி தானோ..
@rathnakumar731 Жыл бұрын
Ivar pesurathe oru padam pakra madhiri than pa iruku
@titusjj Жыл бұрын
Unga director ennoda best friend br uncle
@srinivasanarabia6278 Жыл бұрын
Ok
@sornamuthum39632 жыл бұрын
சார் சில பேர 3 மணி நேரம் பேட்டி எடுக்ரைங்க சில பேர 1 மணி நேரத்ல முடிச்சிர்ரைங்க ஏன் சார்
@malargumana74792 жыл бұрын
🧦
@firebrand3515 Жыл бұрын
Amitabh bachan teriyum indha bachan yaar?😂
@MAGENDIRANMALAIRAJ-tc9um9 ай бұрын
தெரியவில்லை என்றால் தேடிப் பார்க்கவும், are you thinking you are super genius or have you achieved something in life? If not don’t make such a comment.