இவரை நன்றாக spb யின் இடத்தில் உபயோகிக்கலாம் - என் வேண்டுகோள் எல்லா இசை அமைப்பாளர்களுக்கும்
@lakshmansingh669216 күн бұрын
இப்பாடலை எழுதியவர் யாரோ!! அவருக்கும் பாராட்டுகள்.
@vasuhip.90397 ай бұрын
Dr ன் பாடல்களை கேட்ட பிறகு கர்நாடக இ சை கற்றுக்கொள்ளவில்லையே என வருத்தமாக உள்ளது
@visalramani7 ай бұрын
It is never too late to start anything. ⏰ Also the next best thing to Learning, is Listening and enjoying. It is never too late to listen and enjoy!!! 🎵🎵🎵🎵
@vijayamukundarajan53907 ай бұрын
❤❤
@radhasanthanam98597 ай бұрын
டாக்டர் நாராயணன் குரலைக் கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல் இருக்கிறது.
@sivaramanganesan1271Ай бұрын
தர்மவதி நாதஸ்வர பிடியில் மிகவும் அழகாக இருக்கும்.
@ramanathannavaneethakrishn78687 ай бұрын
நந்தா என் நிலா பாட்டு SPBயின் ஒரிஜினலுக்கு பிறகு இதுதான் மிக அருமையான rendition. எந்த ரியாலிட்டி ஷோவிலும் இப்படி யாரும் பாடவில்லை.
@kumaraswamysethuraman22857 ай бұрын
எத்தனை முறை கேட்பது.. இனிமை.என்னுள்ளே பாடலை விளக்கும்பொழுது மெய்சிலிர்த்தேன். இசை ஞானியின் ராஜாங்கம்.. தட்சிணாமூர்த்தி ஸ்வாமிகளை நமஸ்கரிக்கிறேன்.
@pramilajay70217 ай бұрын
டாக்டர் நம்மை ரசிக்க வைக்கும் அழகு.!!. மெய் சிலிர்க்க வைக்கிறது.!! வணங்கத் தோன்றுகிறது. 🙏🙏🙏 மிக்க நன்றி.🙏
@r.balasubramaniam6827 ай бұрын
Oh my... What a musical genius...Dr.Narayanan is.. Without him we will never get to hear all the intricacies of the songs.. His deep knowledge of the Carnatic music and his bubbling enthusiasm and his fantastic vibrant golden voice makes us listen to him again and again and again and again... No praise is too high for him.. A million thanks to him..
@vyasarajsamana43277 ай бұрын
தாழ்மையுடன் என் கருத்து நான் 70 வயதுடைய ஜோதிடர் இக்கலையின் ஆழத்தையும் நுணுக்கமான அழகையும் முழுமையாக அறிய வயதுடைய காலம் இல்லை இதே போல் ராகம் ஆடல் ஆயகலை யும் மிகவும் நயமான வை
@ramanj1232 ай бұрын
No words to express. Excellent rendition, explanation, comparison, examples and questions. Unbeatable
@sundarnatarajan14237 ай бұрын
ஓவ்வொரு ராகத்திலும் உள்ள ஜுவனை வெளியில் கொண்டு எங்களை போல் ரசிகர்களை அனுபவிக்க உங்கள் பாக்கியமே.🙏🙏
@indianpride077 ай бұрын
Swami Dakshinamoorthy is the guru of legends of South Indian Music, he is the one to bring in Divinity even in Film music. My favourite song Nanddha En Nila. ahahahah, Aruputhuam Ji. Pallavai never stops, keeps going on like river.
@ahilar507 ай бұрын
என்றுமே பிடித்த பாடல் நந்தா நீஎன்நிலா.கேட்டதே பேசவார்த்தைஇல்லை. இலங்கையிலிருந்து.
@suryapushpa7 ай бұрын
அகத்தியம் போற்றும் அருந்தமிழ் நீயே
@suganthiraghavan83857 ай бұрын
தர்மவதி..மதுவந்தி ! என்ன அருமையான ஒரு விளக்கம்! கர்நாடக இசை தெரியாதவர்கள் கூட எளிதில் புரிந்து கொள்ளும்படியாக டாக்டர் நாராயணன் அவர்கள் விளக்கிய விதம் மிக மிக அருமை! இசையும் ஸ்வரங்களும் அற்புதம்👌 இசை தென்றல் என்றால்.. ஸ்வரங்கள் மடை திறந்த வெள்ளம்! வாழ்த்துக்கள் டாக்டர்👍🙌 தொடரட்டும் உங்கள் இசைப்பணி👏Awesome Anchor too.Congrats Sharanya dear👏
மயக்கம். ஆனந்தம் மீள முடியவில்லை டாக்டர் சார்.. கண்கள் பனித்தன.. என்ன இசை கோர்வை. சிரம் சாய்கிறேன்..நந்தா என் நிலா.. பாடும் நிலா அவர்களை பற்றி சொல்லவும் வேண்டுமோ
@shantaganesh63307 ай бұрын
Superb!
@shantaganesh63307 ай бұрын
என்ன குரல் நாராயணன் சார், ஆகா! என்ன புண்ணியம் செய்தீர்களோ!
அம்மானை அழகு மிகும் கண்மானை,காதல் காதல் பேசகண்ணன் வந்தானோ.தர்மவதி.
@vellakovilgnanasambhandhan1735Ай бұрын
அற்புதம் ஐயா
@keysavanl.kesavan62287 ай бұрын
இசையின் நுட்பம் Dr பாடுகிறார்.. மிக அற்புதம்.
@koorimadhavan89517 ай бұрын
எஸ்பிபி சாரின் பழைய பாடல்கள் ஒரு தனி ரகம்.
@soupramanienmouttayan94646 ай бұрын
அருமை அருமை,மெய்சிலிர்க்கச்செய்கிறது ,நந்தா என் நிலா மீண்டும் மீண்டும் கேட்க செய்கிறது
@thirur26787 ай бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள். அருமையான விளக்கம். Thank you so much Sir.
@laxmiramsharma52406 ай бұрын
வார்த்தைகள் வரலை வாழ்த்த வயசில்லை வணங்கி மகிழ்கிறோம்❤❤❤❤
@vasanthymadhavan30907 ай бұрын
மீண்டும் மீண்டும் வா வேண்டும் வேண்டும் தா - விக்ரம் திரைப்படம் spb ஜானகி அம்மா
@SayIamYou7 ай бұрын
Dr, can you please make a session on these two beautiful songs - En Vazhkaiyin artham solla & Orellam un pattuthaathan... Both from Maestro.
@Bhargavi65147 ай бұрын
வழக்கமாக program பாதியிலேயே comment போடுவேன். ஆனால் இன்று அப்படியே freeze ஆகிவிட்டேன். எனக்கு மிகவும் பிடித்த "நந்தா என் நிலா" பாடல். நாராயண் சார் குரலில் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டே...... தயவு செய்து நிகழ்ச்சி நேரத்தை அதிகரிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் சேவைக்கு சிரம் தாழ்த்தி நன்றி சொல்கிறேன்.❤
@hemasmsf1srinivasan2897 ай бұрын
என்ன அருமை என்ன இனிமை ராகங்களும் பாடல்களும் உங்களின் விளக்கங்களும் பாடி மயக்கும் அழகும் அப்பப்பா என்ன சொல்லி வாழ்த்தி மகிழ்வது இறைவா Blessed Dr. NARAYANANJI KEEP ROCKING DR.
@rishikesh.d65287 ай бұрын
Dr Arumai arumai 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏kodi namaskaara ngal🙏🙏🙏🙏🙏
@subramanian66237 ай бұрын
மிகவும் அருமை
@KarthigaiOndru4 ай бұрын
நன்று ❤❤❤❤❤❤❤❤❤
@UshaBabu20005 ай бұрын
சார் நீங்கள் பாடும் போது SpB உயிரோடு இருப்பது போலவே உள்ளது
@vasanthymadhavan30907 ай бұрын
காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானோ - உத்தரவு இன்றி உள்ளே வா திரைப்படம் பாடல்
Fantastic program Dr.Narayanan sir. BEST EVER in my ife span. NANDA kanne என் முன்னே❤
@VenkatavaradanSundaram7 ай бұрын
Music Rachtharghal ethanay per, including you Doctor. With lovable tears for both. Thathithom.. Esaithen...Esai then...❤💯🙏🏳️🌈
@gajarajshanmugam29867 ай бұрын
Excellent Dr.
@visalramani7 ай бұрын
கன்றுக் குட்டி முட்டினால் தான் பசுவின் மடியில் பால் சுரக்குமாம். 🐮 🐄 சரியான கேள்விகள் தான் சரியான பதில்களைப் பெற்றுத் தரும். ❓❓❓ இந்த விஷயத்தில் இவர்கள் இருவரும் "Made for each other" என்றே கூறலாம்!!!🎉❤🎉
@anushasrinivasan8659Ай бұрын
Sir ungakiteh kathukitavngalam perialanungalarupanga sir , kathukanumnu asiyeh iruku ungakiteh
@dhananjayshivan7 ай бұрын
Excellent, like this very much. I would really love Dr. Narayanan to explore Hindustani style Ragas like Sallapam (Surya), Chandrakauns or Madhukauns in Tamil film songs, mainly that of Maestro Ilaiyaraaja. Kudos for the good work, from Brussels, Belgium.
@kandiahjegatheeswaran45827 ай бұрын
என்ன ஒரு சந்தோஷம்.வார்த்தைகள் இல்லை.நன்றி
@subasreeganesan97997 ай бұрын
Melodious Dr what a lovely song and singing marvellous Dr
மேல் சட்டையோடு பார்பதருக்கே ரம்மியமாய் இருக்கிறது (பட்டனை திறந்து விடவில்லை அதற்கும் நன்றி ), நெற்றியில் சந்தனமும் குங்குமமும் இருந்தால் உங்களை பார்க்கும் பொழுதே கை எடுத்து கும்பிட தோன்றும் - என்ன செய்விர்களா (Kuldeep M Pai போல ) நன்றி அய்யா - எனக்கு கர்நாடக இசை தெரியாது ஆனால் இசை கலைஞர்களை கண்டால் கை எடுத்து வணங்குவேன், காரணம் இசை தெய்வத்தின் குரல் என்று நான் அறிவேன் - உங்களை உங்கள் கால் தொட்டு வணங்குகிறேன், மேலும் இசையை எல்லோருக்கும் எடுத்து செல்லுங்கள் , முடிந்தால், முழு பாடலையும் பாடுங்கள், அல்லது பல்லவி அல்லது சரணம் முழுமையாக பாடுங்கள் - நன்றி வாழ்க வளமுடன்
@Rama-Rama746 ай бұрын
Such a CLASSY programme! Now, regularly watching🙏
@SudhaShri7 ай бұрын
அற்புதம் அற்புதம்!! Super!! Great voice. Expecting more & more. One clarification 6:04 is it அகத்தியம் or அகத்தியன்?
@subramaniyamvythilingmpill19177 ай бұрын
Super beautiful 👍🏻
@srimathigovindarajan9736 ай бұрын
Great Sir 🙏
@jeyalakshmisanthanam59996 ай бұрын
Excellent. No words to praise
@Rastrakoodan7 ай бұрын
ஜீவன் உங்களை சுற்றியே சுழல்கிறது..சூப்பர்ப்.
@sabeshbala19337 ай бұрын
This is a Musical Bonanza for Music lovers like myself 👍❤️🙏
@gomathybalasubramanian27017 ай бұрын
You rs music super sir Thank you
@balacool16 ай бұрын
Wooowww sir ❤❤❤❤
@hariharankailasanathan75327 ай бұрын
Narayanan sir greatly enjoyable illustration sir, thanks a lot
20 minutes travel to real heaven Thanks to Sir and Madam
@GAlamelu-f6v7 ай бұрын
Senjurti kalyana vasantham ragangal pathiyum video podunga sir pkzorunaal iravu pagal pol nilavu padakum ithil sdaungum
@jinnahsyedibrahim84007 ай бұрын
அருமை! !! அருமை !!!
@sankarl20517 ай бұрын
காதல் காதல் என்று சொல்ல. என்ற பாடல் இந்த ராகங்களின் வரிசையில் வருமா?
@venky19737 ай бұрын
Raja Sir Dharmavathi Meendum meendum vaa....vikram film song
@rajamvenkataraman27987 ай бұрын
Super Ooooo Super Dr. Thanku so much
@cheenu19537 ай бұрын
Super Duper.. salute to Dr
@KammyVeni7 ай бұрын
Very very superb video
@chandrabala17 ай бұрын
The song gets a bigger lift after your presentation. Fantastic doctor
@sumathydas63027 ай бұрын
Thank you ! Good service to music!
@sankarl20517 ай бұрын
காதல் காதல் என்று சொன்ன மன்னன் வந்தானோ. என்ற பாடல் இந்த வரிசையில் வருமா?
@ganeshaar7 ай бұрын
எனக்கு ஒரு சந்தேகம்.. எதுக்கு ராகம் கண்டுபிடிக்கணும்? 🤔
@meenakshisundaramsundar98087 ай бұрын
நந்தா என் நிலா பாடல் மேல் எனக்கு பைத்தியம்
@rasubramanian11607 ай бұрын
Another தெவிட்டாத feast....
@rajeshsubramaniansraagaras17007 ай бұрын
Narayanan sir, after listening to your earlier Dharmavathi episode, I have written and composed a song., starts with., தர்மவதி தயாபரி சிவபார்வதி ஜெயத்தி., ஜெயத்தி., ஜெயத்தி தர்மவதி தயாபரி சிவபார்வதி ஜெயத்தி.,ஜெயத்தி., ஜெயத்தி 🎉 This is dedicated to you sir🎉 anchor madam your expression makes episode more beautiful 🎉 best compliment 🎉
@charumathiramadurai44127 ай бұрын
ORUNAAL IRAVU Pagal pool nilavu Kanavinile en Thai Vandhal ....I think this song is in Madhuvanthi raga. Am I correct.?
@krishnamurthiks11366 ай бұрын
Oh oh oh EXCEL LENT
@Pachaitamilanda6 ай бұрын
I love this program but couldn’t comprehend the raaga
@muraleedharank97896 ай бұрын
Katril from Janani is also ?
@viswanathanharihara17 ай бұрын
இசை அமைப்பாளர் தட்சிணாமூர்த்தி, பாடிய பாலு ஆகியோரைப் புகழ்ந்த நீங்கள் பாடலாசிரியர் பாண்டுரங்கன் பற்றி க் கூறியிருக்கலாம்.
@sriyai6 ай бұрын
பொதுவாக எல்லா ஊடகங்களும் பாடலை எழுதியது யார் என்று சொல்வதில்லை
@Hanumon17 ай бұрын
Dr you are genius in explaining the Raga’s,swarms, nuvances of the song, raga variations , Bhavani of the songs beautifully. I watch daily couple of Ragas explanation from your videos. Thanks for explaining patiently. You had a great voice. Did you sing in any Tamil movies 🎉🎉
@srinivasankrishnaswamy-y1t7 ай бұрын
All are my favorite songs!
@GershwinYesudhas5 ай бұрын
Nanda nee en nila reminds me of ‘ennullil engo’ from Rosappu ravikkaikari… guess it is dharmavathi as well. Is it right?
@GershwinYesudhas5 ай бұрын
Thanks for bringing that it. Brilliant decoding sir. 👏🏻
@suthasup56327 ай бұрын
❤you sir
@sujikrishna94706 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉
@UmaShankar-ld4xc7 ай бұрын
Why you have left oru naal iravil in Madhuvanthi by MSV sung by P Suseela ?
@naramesh217 ай бұрын
brilliant episode
@thiagarajannarayanasamy15717 ай бұрын
Superb 🙏
@thiagarajannarayanasamy15717 ай бұрын
Thanks
@vinayakaxmurthi17997 ай бұрын
neenga peria Gnanasthan sir. I really Stunned
@indianpride077 ай бұрын
Please call hime as Dr Narayanan Ji or Dr Narayanan. That would be nice way to address
@ramasubramanian4447 ай бұрын
Nice தர்மாவதி நாராயணன் சார். Please take the selection of MSV songs also