ஒரு விசயம் மட்டும் தெளிவா தெரியுது அய்யா ...எத்தனை முறை கேட்டாலும் ராகங்களை புரிந்து கொள்ளவே முடியவில்லை.... ஆனால் ரசிக்கமுடிகிறது... சுத்த ஞான சூனியமா இருக்கிறேன்... இந்த பிறவியில் காதுகளை கொடுத்த இறைவனுக்கு நன்றி.... இசையை கொடுக்குக்கும் ஆயிரம் ஆயிரம் இசை கலைஞர்களுக்கும் நாராயணன் சார் க்கும் நன்றிகள்
@DevarMagan20006 ай бұрын
அய்யா எனக்கும் கடவுள் காதுகளை கொடுத்தான் ஆனால் என்னுடைய மூளையின் 90% to 99% பாடகர் , மருத்துவருக்கு கொடுத்து விட்டான் - Ignorance is BLISS பாடலை கேட்டு கண்ணீர் விட்டு கொண்டே மொட்டை ராசாவுக்கு நன்றி சொல்லி விட்டு ரசிக்க வேண்டியது மட்டும் என் வேலை
@ganeshananthakrishnan9636 ай бұрын
விஷயம் என்னவென்றால் நாம் ஆம்னி பஸ்ஸில் பிரயாணம் செய்யும் பொழுது 120 கிலோமீட்டர் வேகத்தில் அந்த ஓட்டுநர் ஓட்டுவார். நாமும் அது போல் ஓட்ட வேண்டும் என்று நினைப்பது இல்லை. இறங்கும் பொழுது பயணம் சுகமாக இருந்தது என்று நாம் அவருக்கு நன்றி சொல்வோம். நம்மால் ஓட்டவும் முடியாது. அதுபோல தான் சங்கீதமும். டாக்டர் நாராயணன் மாதிரி வெகு சிலருக்கு தான் சங்கீத ஞானம் உள்ளது. அவர் பாட நாம் கேட்டு ஆனந்தப்படுவோம். குறைந்தபட்சம் நாம் சங்கீதத்தை கேட்டு அனுபவிக்க கடவுள் அருள் புரிந்திருக்கிறார். ஒரு குறையும் இல்லை நமக்கு சங்கீதம் தெரியவில்லை என்று. இதில் ஒரு விஷயம் என்னவென்றால் நானும் சங்கீதத்தில் ஒரு ஞான சூனியம் தான் 😂
@balasubramanianchandraseka97642 ай бұрын
ஐயா.வெண்மையாயிருந்தாலும் விபூதி பால் மாவு பஞ்சு பூசணி மல்லிகை நிலவு எலும்பு எப்படி வித்தியாசமாயிருக்கோ அதுபோல ராகங்கள் ஒரு அடிப்படையில் வித்தியா சப்படும்.காய்கறிகள் பச்சை மஞ்சள் நீலம் வெண்மை பிரவுன் கீரை தண்டு இலை பூ நீளம் அகலம் குட்டை காரம் இனிப்பு துவர்ப்பு கசப்பு வாசனை நாற்றம் மணம் இப்படி விரிவாக இருப்பினும் உணவு எனும் குடைக்குள் வருவதில்லையா அது போல் இலக்கண அடிப்படையில் ராகங்கள் வித்தியாசமானவை. நாம் உண்ணும் அரிசியிலேயே விலை அளவு வடிவம் வாசம் சுவை எனவும் வகைவகையான தல்லவோ
@kumaraswamysethuraman22856 ай бұрын
மாமேதை பாலமுரளி ஐயாவின் பல படைப்புகள் தங்களின் மூலம் அறிந்து ரசித்தேன்..மிக்க நன்றி..🎉
@suganthiraghavan83856 ай бұрын
ஆரபி..சுத்த சாவேரி.. இறுதியில் சாமா( அனுமான் உதாரணம் அருமை)👌ராமாயணத்துடன் இணைந்த ராக விளக்கங்கள் ரசகுல்லா!!! Dr.Narayanan ஏழு ஸ்வரங்களின் சக்ரவர்த்தி!!! 'இன்று நமதுள்ளமே..பொங்கும் புதுவெள்ளமே! ' ( இந்தப் பாடலும் ஆரபி ராகம்).இதே போல் ஒவ்வொரு மாலையும் விதவிதமான ராகங்களைக்கேட்கும்பொழுது என் மனம் குதூகலம் அடைகிறது. நன்றி🙏
@hemasmsf1srinivasan2896 ай бұрын
என்ன அருமையான விளக்கங்கள் உதாரண பாத்திரங்கள் ராகத்தின் அழகான போக்கு அதைக் கையாண்டு பாடி காட்டும் அசாத்ய திறமை என்ன சொல்லி வாழ்த்துவேன்டாக்டர் உங்களை God Bless
@SriHareniDReddy7 күн бұрын
நன்றி ❤
@bonifacemanoharan91776 ай бұрын
Dr. நாராயணின் உள்ளிருக்கும் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் Anchor சரண்யா அவா்கள் மிகவும் பொருத்தமான கேள்விகளை தொகுத்துக் கேட்டு எம்மை மகிழச் செய்தமைக்கு நன்றியும் பாராட்டுகளும் உரித்தாகுக, Dr. நாராயணன் அவா்கட்கு பாராட்டுகளும் வாழ்த்துக்களும் என்றும் உரித்தாகுக, என்றென்றும் வாழியவே.
@KrishnamurthiBalaji6 ай бұрын
மிக அற்புதமான நிகழ்ச்சி. பிரமாதமா கப் பாடுகிறார் டாக்டர். நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது. மிக்க நன்றி
@ambujavallidesikachari88613 ай бұрын
Can you please give the lyrics!very rare and such a amazing composition! When sung by you, the ragas are wearing gargeous garments and ornaments!
@Bhargavi65146 ай бұрын
ஸ்வரங்களில் கதை situation. இது வேற லெவல். நாட்டிய நாடகம் போல ஸ்வர நாடகம். புதுமையோ புதுமை. எத்துணை ஆழமான கர்நாடக இசை ஞானமிருந்தால் இப்படி ஒரு விருந்தினைத் தரமுடியும். வாழ்த்துகள். நன்றி 🙏
@sukumarankrishnamurthy4926 ай бұрын
தங்கள் டேய்வீக பாடல்களால் எங்கள் சுற்றுவட்டாரமே புனிதமானதஆஹ் உணர்ந்தேன். மிக பழைய டெய்வீகமான பாடல்கள் மிகவும் நன்றாக உணர்ந்து பாடினீர்கள். மிக்க நன்றிகள். இன்னிகச்சியை நான் கேட்ட நேரம் மாலை 6.00 மணிக்கு.
@kandaswamy72076 ай бұрын
டேய்வீக அல்ல தெய்வீக (பிழை திருத்தம்)
@sukumarankrishnamurthy4926 ай бұрын
மன்னிக்கவும். நான் இப்போதுதான் தேஷ் தமிழ் சாப்ட்வேர் உபயோகிக்க கற்றுக்கொண்டுள்ளேன். இந்த எழுத்து பிழையை சரிசெய்ய முயன்றேன், சரி என்று விட்டுவிட்டேன். வழக்கமாக நான் இங்கிலீஷில்தான் கமெண்ட் செய்வேன், இப்போது 10 நாட்களாகதான் ஆகிறது. தேஷ் தமிழ் சாப்ட்வேர் நன்றாக உள்ளது. நான் ஒரு பச்சை தஞ்ஜாவூர் தமிழன். 70 வயது ப்ராஹ்மணன். மொபைலில் எழுத்து பிழையை கண்டுக்காப்பிடாது. நன்றிகள் பல.
@jayaramanseshappa81696 ай бұрын
சுத்த சாவேரி (துர்கா) ராகத்தை திரை இசையில் இளையராஜாவைப் போல் வேறு எந்த Music director ம் இவ்வளவு சிறப்பாகவும், அழகாகவும். ரசிக்கும்படியாகவும் உபயோகப்படுத்தவில்லை. Hindi ல் பழைய காலத்து director Ramlal அவர்களின் இசையில் Geet Gaya Patthrone (படமும் பாடலும் ஒரே பெயர்) மிக பிரபலமான ஹிந்துஸ்தானி பாடகி Dr. கிஷோரி அமோன்கர் பாடிய பாடலும் மிக அருமை ...
@rengakrishnan79846 ай бұрын
No words to praise your talent dear Sriram Narayanan Blessings
@Vidya-ez7et6 ай бұрын
Superb.beyond words.. It has to be felt.. அருமை
@sivaramanganesan12712 ай бұрын
அருமை!
@kandaswamy72076 ай бұрын
பாமரரும் புரியும்படியாக அமைந்தது இந்த ராகம் சம்பந்த நிகழ்ச்சி பாடியவர்க்கும் தொகுப்பாளினிக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும்
@sudharameshmji5 ай бұрын
I am happy to hear this ❤❤
@ramkumarmookiah40272 ай бұрын
MGR ஆரபி பிரியர்.
@kanchaniraman35576 ай бұрын
ராமர் ராவணன் comparison பிரமாதம்.அதைவிட பிரமாதம் ராம லக்ஷ்மண் ஆஞ்சனேயர் comparison.ஆஹா! அருமையான விளக்கம் மிகவும் நன்றி டாக்டர்.👌👏👍🙏🤝
@muthuramanvs34175 ай бұрын
Dr.sir. pranams to ur sangeetham n illustrations. I m literate in karnatic but now able to slowly understand with ur songs n discussion with madam great performance. Kp it up.❤
@kichumulu61015 ай бұрын
Super super super supero super❤🎉🎉🎉🎉
@PunithaPunitha-mk5hj4 ай бұрын
❤❤❤❤❤
@chitrachitra68606 ай бұрын
Superb sir Thanks sir
@Jakesrocks6 ай бұрын
Thanks sir
@t.chandrant.chandran88506 ай бұрын
வணக்கம் ஐய்யா நீங்கள் பாடும் ஒவ்வொரு ஸ்வரங்களும். கேட்க்க அருமை. ஆனல் அந்தஸ்வரங்களை எழுத்துமூலம் வெளிப்படுத்தி ஒளிப்பரப்பி வீர்கள் என்றால் மிகவும் புரிதல் தன்மை வாடிக்கையாளர்களுக்கு.நன்மைபயக்கும். நன்றி
@gomathybalasubramanian27016 ай бұрын
Super sir Thank you
@narayanshanthi12966 ай бұрын
May God Shower his choicest blessings on both 🎉🎉🎉🎉🎉🎉🎉
@padmajakannan99776 ай бұрын
Beautiful sir speech less🙏🙏
@balasubramaniamsubramaniam95555 ай бұрын
God bless you.
@gayathrikedar56616 ай бұрын
Wonderful Narayanan sir. Very neat explanations on ragas. Immense knowledge you got on carnatic music. Reminded my paatu vaadhyar who taught aadhipureeshwaram sadha bhajegam on arabi. After he taught I got bhakthi on thiruvotriyur sivan
@hemasmsf1srinivasan2896 ай бұрын
ஆஹா என்ன அருமையான ஆரபி ராக பாடலை அமைத்திருக்கிறார் ஸ்ரீ பாலமுரளி அவர்கள்
@devasenasivakumar29526 ай бұрын
அருமை அருமை
@GSridharan-mr3me6 ай бұрын
கடவுள் தந்த வர மே பாட்டு கடலே நாராயணன் ஜி சரண்யா மேடம் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க இறைவனிடம் வேண்டி கொள்கிறேன்
@rajmanohar7466 ай бұрын
🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@balasubramanians59326 ай бұрын
Simply superb ji..
@vvender29826 ай бұрын
Awesome Dr. Vendan
@alamari78826 ай бұрын
இவருக்கு இருக்கும் ஞானத்திற்கு நிறைய அவார்டுகள் வந்து குவிவதாக!🙏🙏
@Priyaswamysvideos6 ай бұрын
Thanks for sharing your knowledge in simple ways
@48RCM6 ай бұрын
Stupendous!!🎉🎉
@ambujavallidesikachari88613 ай бұрын
Why such long gospel etc, are coming between the programme? We can’t even skip them!
@GeethaaSukumar6 ай бұрын
Aha enna kuralvalam kettu konde irukalaam🎉❤
@kumaraswamysethuraman22856 ай бұрын
தி்ல்லை நடராசர் தரிசனம் கிடைத்தது போன்ற தெய்வீகம்
@suthasup56326 ай бұрын
❤
@vijayaramamoorthy35446 ай бұрын
Super .sudhasavery and arabhi i
@kichumulu61016 ай бұрын
❤supero super sir
@adfilmsaarathydirector3736 ай бұрын
அருமை... ஆனால் நேற்று episode வரவில்லை...
@rishikesh.d65286 ай бұрын
Azhagu azhagu azhagu 🙏🙏🙏🙏
@geethasuresh12756 ай бұрын
Expecting hamsanadham& sudh sarang soon! I wonder why music world didn't use his talent properly!
@Nagaveni9886 ай бұрын
Varuvaro varam tharuvaro krithi. Nan paadi konde iruppen film song