No video

நந்தி தேவரை தரிசிக்கும் ரகசிய மந்திரம் அகத்தியர் பெருமான் அருளியது | நந்தி மந்திரம்

  Рет қаралды 12,564

Aalayam Selveer

Aalayam Selveer

Күн бұрын

Nandi Manthiram in Tamil(நந்தி மந்திரம்)
அகத்தியர் பரிபூரணம் - பாடல் 111
பார்க்கையிலே பரமகுரு தியனாங்கேளு
பக்குவமாய்ச் சொல்லுகிறேன் புத்தியாக
ஏர்க்கையுட னுதையாதி காலந்தன்னில்
இன்பமுடன் சரீரமதைச் சுத்திசெய்து
மார்க்கமுடன் பூதியுத் வளமாய்ப்பூசி
மைந்தனே சுகாசனமா யிருந்துகொண்டு
தீர்க்கமுடன் புருவநடுக் கமலமீதில்
சிவசிவா மனது பூரணமாய்நில்லே
அகத்தியர் பரிபூரணம் - பாடல் 112
நில்லாந்த நிலைதனிலே நின்றுமைந்தா
நிச்பயமாய் லிங்கிலிசிம் மென்று ஓது
சொல்லந்த மான குரு நாதன்றானும்
சுடரொளிபோ லிருதயத்தில் தோன்றும்பாரு
நல்லதொரு நாதாந்தச் சுடரைக்கண்டால்
நந்தியென்ற சோதிவெகு சோதியாச்சு
சொல்லந்தச் சோதிதனைக் கண்டால் மைந்தா
தீர்க்கமுட னட்டசித்துஞ் சித்தியாமே.
Nandi Manthiram in Tamil(நந்தி மந்திரம்):
ஓம் லிங் கிலி சிம்
OM LING GHILI SIM
இந்த மந்திரத்தை ஜெபிக்கும் முறை என்ன ?
இதை எத்தனை முறை, எதனை நாட்களுக்கு ஜெபிக்க வேண்டும் என்று தனியாக குறிப்புக்கள் இந்த பாடல்களில் இல்லை, எனவே தினமும் சூரிய உதய நேரத்தில் நம் உடலை உடல் தூய்மை செய்து கொண்டு, திருநீறு அணிந்து கொண்டு, கிழக்கு முகமாக சுகாசனத்தில் அமர்ந்து கொண்டு, நம் உடலையும் மனதையும் நன்கு தளர்த்திய பின்னர், நம் கண்களை மூடி, நம் மனதை நம் புருவ மத்தியில் ஒருமைப் படுத்தி, தியான நிலையில் இருந்து கொண்டு நந்திதேவரை மனதார வேண்டி 108 முறை இந்த மந்திரத்தை ஜெபிக்கலாம், சூர்ய உதய வேளையில் ஜெபிக்க முடியாதவர்கள், ப்ரம்மமுகூர்த்திலோ, அந்தி சந்தி நேரத்திலோ (அதாவது மாலையும் இரவும் இணையும் தருணம். மாலை மறைந்து இரவு எழும் போது இரண்டு பொழுதுகளும் சந்திக்கும் நேரத்தை அந்தி சந்தி வேளை என்று அழைப்பார்கள்.(Approx 6 to 7PM)) , கூட மனதார ஜெபித்து வழிபட்டால் நிச்சயம்நந்திதேவரின் அருளும் ஜோதி ரூப தரிசனமமும் கிட்டும்.
#aalayamselveer #siddhargal #siddhargalugam #manthiram #nandi #sithar #sithargal

Пікірлер: 341
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at kzbin.info/www/bejne/nWXUnmmbm7h2hck
@nethajik2285
@nethajik2285 3 ай бұрын
Yes
@abudhabidinesh286
@abudhabidinesh286 5 ай бұрын
Yes ji ❤
@AalayamSelveer
@AalayamSelveer 4 ай бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at kzbin.info/www/bejne/nWXUnmmbm7h2hck
@thiyagarajankathiravan5238
@thiyagarajankathiravan5238 Жыл бұрын
நம் குரு மரபுக்கெல்லாம் முதற்க்குரு நாதனுமாகி பங்கயத்துளவம் நாறும் வேத்திர படைபொருத்த நந்தியம்பெருமான் நந்தி சீரடி கமலம் போற்றி.... ஓம் நமச்சிவாய நம! ஓம் அகத்திய முனிகளே போற்றி குருவே சரணம்!
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
🙏🙏🙏🙏
@rajalakshmilakshmi709
@rajalakshmilakshmi709 Жыл бұрын
🌺ஆலயம் செல்வோம், நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் நன்றிகள் 💐💐🙏
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
மிக்க நன்றி 🙏🙏
@s.dayalan.s.dayalan8958
@s.dayalan.s.dayalan8958 5 ай бұрын
Yes
@AalayamSelveer
@AalayamSelveer 5 ай бұрын
🙏🙏🙏
@subburamani5472
@subburamani5472 Жыл бұрын
திருச்சிற்றம்பலம் மிக்க நன்றி🙏💕🙏💕🙏💕 ஓம் நமசிவாய
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at kzbin.info/www/bejne/nWXUnmmbm7h2hck
@dhamodaranm1066
@dhamodaranm1066 6 ай бұрын
ஆம்
@AalayamSelveer
@AalayamSelveer 6 ай бұрын
🙏🙏🙏
@user-eq8yv4lk5m
@user-eq8yv4lk5m Жыл бұрын
ஜயனே ஆம் ஜயனே
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at kzbin.info/www/bejne/nWXUnmmbm7h2hck
@nkblossoms5355
@nkblossoms5355 10 ай бұрын
ஆம் பதிவிடவும் ஐய்யா
@AalayamSelveer
@AalayamSelveer 10 ай бұрын
🙏🙏🙏
@AnmigaBharatham
@AnmigaBharatham Жыл бұрын
குரு சரணம் 🙏 குரு சரணம் 🙏
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
🙏🙏👍👍☺☺
@nesakumarsubramaniam19
@nesakumarsubramaniam19 Жыл бұрын
Yes.
@rajalakshmilakshmi709
@rajalakshmilakshmi709 Жыл бұрын
🌿ஓம் சிவாய நமக 🌺 ஓம் நந்திசாய நமக 🏵️ ஓம் அகத்தியர் திருவடிகளே போற்றி போற்றி, 🌺🌺🌺🌺🌺🌺🐚🐚🌺🔥🔥🔥🔥🔥🌺🌺🌺🔔🔔🌺🌺🌺🤧
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
🙏🙏
@babubabu-hq2sm
@babubabu-hq2sm Жыл бұрын
அருமை பதிவு நன்றி ஜி வாழ்த்துக்கள்
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
@vimalakumar9140
@vimalakumar9140 Жыл бұрын
ஆம் மீண்டும் மீண்டும் இந்த மாதிரி பதிவுகள் தொடர வேண்டும் ஐயா திருச்சிற்றம்பலம்🌺🌺🌺🌺🌺
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
🙏🙏🙏
@manoharanramasamy6359
@manoharanramasamy6359 Жыл бұрын
ஆம்
@jegadheesvaranvaiyapuri602
@jegadheesvaranvaiyapuri602 Жыл бұрын
Sivayanama 🙏 thankyou yes I want more and more Siddhar Peruman Mantras.🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at kzbin.info/www/bejne/nWXUnmmbm7h2hck
@vasur2156
@vasur2156 Жыл бұрын
சிவ சிவ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at kzbin.info/www/bejne/nWXUnmmbm7h2hck
@janardhanamvs8166
@janardhanamvs8166 6 ай бұрын
Om guruvayanamah agattiyanamah 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@AalayamSelveer
@AalayamSelveer 6 ай бұрын
🙏🙏🙏
@janardhanamvs8166
@janardhanamvs8166 4 ай бұрын
Nandri vazhga valamudam ​@@AalayamSelveer
@surshan10
@surshan10 5 ай бұрын
Yes, Om Namma Shivaaya
@AalayamSelveer
@AalayamSelveer 5 ай бұрын
🙏🙏🙏
@sethuram5567
@sethuram5567 Жыл бұрын
சிறப்பு நன்றி
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at kzbin.info/www/bejne/nWXUnmmbm7h2hck
@selvir5639
@selvir5639 Жыл бұрын
தங்கள் குரல் கேட்டும், பக்தி,தெளிவு அடைகிறேன். இதுபோல் வீடியோ போடுங்கள்.🤗🙏
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
@nadeemabl7868
@nadeemabl7868 Жыл бұрын
Guruji, Yes Request, Please put the Mantras in English because we know Tamil but unable to read and write we are very interested in learning mantras... Namasakaram....
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
Namaskaram, watch at 3.33 we have given the mantra in English too, also the same is given in the video description too, kindly check once
@BharathiBharathi-bw5kh
@BharathiBharathi-bw5kh Жыл бұрын
Guruve saranam guruve tunai 🙏 nandrigal
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
🙏🙏🙏🙏
@chitrarasuc4944
@chitrarasuc4944 Жыл бұрын
ஆம் ஓம் சிவ சிவ ஓம் 🙏
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
🙏🙏🙏
@6facevel777
@6facevel777 Жыл бұрын
திருச்சிற்றம்பலம் 🌹🌹🌹💐🙏
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
🙏🙏🙏
@Enamuthu-kr5pp
@Enamuthu-kr5pp Ай бұрын
Om nama sivaya🙏🙏🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer Ай бұрын
🙏🙏🙏
@tamilelakkiya8351
@tamilelakkiya8351 Жыл бұрын
Thank you ☺️
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at kzbin.info/www/bejne/nWXUnmmbm7h2hck
@rajendranv6008
@rajendranv6008 Жыл бұрын
Yes thank you sir
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at kzbin.info/www/bejne/nWXUnmmbm7h2hck
@manivasagam.m9691
@manivasagam.m9691 Жыл бұрын
ஆம் 🙏
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at kzbin.info/www/bejne/nWXUnmmbm7h2hck
@saravanank5404
@saravanank5404 Жыл бұрын
ஆம் 🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at kzbin.info/www/bejne/nWXUnmmbm7h2hck
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 Жыл бұрын
🙏🏵️🌙சிவ 🔥 சிவ☀🌻🌹🏵️🦜🐄
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
🙏🙏
@vigneshv2435
@vigneshv2435 Жыл бұрын
Good afternoon Yes please
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
🙏🙏🙏
@chowdaryrajasekhar9921
@chowdaryrajasekhar9921 Жыл бұрын
Yes inum vendum bro
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at kzbin.info/www/bejne/nWXUnmmbm7h2hck
@RajMuruga-je3lr
@RajMuruga-je3lr Жыл бұрын
Om sri Agastheeswaraya potri potri potri
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
🙏🙏🙏
@murugancookfuntime3671
@murugancookfuntime3671 8 ай бұрын
Om namshivaya yes
@AalayamSelveer
@AalayamSelveer 8 ай бұрын
🙏🙏🙏
@u.m.s.r.2014
@u.m.s.r.2014 Жыл бұрын
Yes போடுங்கள்
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at kzbin.info/www/bejne/nWXUnmmbm7h2hck
@eliasganesh5410
@eliasganesh5410 Жыл бұрын
Yes 👍
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at kzbin.info/www/bejne/nWXUnmmbm7h2hck
@varatharajanrajan2214
@varatharajanrajan2214 Жыл бұрын
Varatharajan vanakkam madurai
@varatharajanrajan2214
@varatharajanrajan2214 Жыл бұрын
YES
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at kzbin.info/www/bejne/nWXUnmmbm7h2hck
@Sathiyamoorthy-zk1jh
@Sathiyamoorthy-zk1jh 6 ай бұрын
Amm
@AalayamSelveer
@AalayamSelveer 6 ай бұрын
🙏🙏🙏
@Enamuthu-kr5pp
@Enamuthu-kr5pp Ай бұрын
Yes swamiji🙏🙏🙏🙏🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer Ай бұрын
🙏🙏🙏
@kalvantkaurkalvant3146
@kalvantkaurkalvant3146 2 ай бұрын
OM
@AalayamSelveer
@AalayamSelveer 2 ай бұрын
🙏🙏🙏
@apdurai3543
@apdurai3543 9 ай бұрын
YES
@vijayalakshmis8016
@vijayalakshmis8016 Ай бұрын
சித்தர்பதிவுகள்வேண்டும்
@AalayamSelveer
@AalayamSelveer Ай бұрын
🙏🙏🙏
@user-wn1si6dy2f
@user-wn1si6dy2f 3 ай бұрын
Yes❤
@AalayamSelveer
@AalayamSelveer 3 ай бұрын
🙏🙏
@Scorpio_Rahul
@Scorpio_Rahul Жыл бұрын
Kandipa venum nanpa🙏
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at kzbin.info/www/bejne/nWXUnmmbm7h2hck
@shivagouri090
@shivagouri090 Жыл бұрын
Vanakam Anna, pls agathiyar maha muni aruliya mantramgal share pannungha Anna, 🙏
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
Vanakkam sister check this playlist kzbin.info/aero/PLK-cLjWWTpnpSof_UclOWr8m2mZkms0PL
@venivelu4547
@venivelu4547 Жыл бұрын
Sir, yes🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at kzbin.info/www/bejne/nWXUnmmbm7h2hck
@ragulmohan168
@ragulmohan168 7 ай бұрын
Yes👍
@AalayamSelveer
@AalayamSelveer 7 ай бұрын
🙏🙏
@saranyasenthil1699
@saranyasenthil1699 Жыл бұрын
Yes sir
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at kzbin.info/www/bejne/nWXUnmmbm7h2hck
@shyamsundar-jl5hb
@shyamsundar-jl5hb Жыл бұрын
yes sir
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at kzbin.info/www/bejne/nWXUnmmbm7h2hck
@jayanthidissanayaka9121
@jayanthidissanayaka9121 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at kzbin.info/www/bejne/nWXUnmmbm7h2hck
@ramdisu3303
@ramdisu3303 Жыл бұрын
Yes 🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at kzbin.info/www/bejne/nWXUnmmbm7h2hck
@sundaramsundaram5150
@sundaramsundaram5150 7 ай бұрын
ஓம் நந்தீஸ்வரர் ஸ்வாகா
@AalayamSelveer
@AalayamSelveer 7 ай бұрын
🙏🙏🙏
@shyamsundar-jl5hb
@shyamsundar-jl5hb Жыл бұрын
Yes anna pls
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at kzbin.info/www/bejne/nWXUnmmbm7h2hck
@saisaiyathu2101
@saisaiyathu2101 4 ай бұрын
❤😊
@AalayamSelveer
@AalayamSelveer 4 ай бұрын
🙏🙏🙏
@manudravidan6721
@manudravidan6721 Жыл бұрын
🙏🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
🙏🙏🙏
@parameswari2660
@parameswari2660 6 ай бұрын
Om ling gili sim🙏🙏🙏❤️😍
@AalayamSelveer
@AalayamSelveer 6 ай бұрын
🙏🙏🙏
@sathishKumar-so7ib
@sathishKumar-so7ib Жыл бұрын
Yes. Goruji❤
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
🙏🙏🙏
@GaneshGanesh-fo6yl
@GaneshGanesh-fo6yl Жыл бұрын
S
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at kzbin.info/www/bejne/nWXUnmmbm7h2hck
@saisuhasiniramalingam
@saisuhasiniramalingam Жыл бұрын
ஆம் :)
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at kzbin.info/www/bejne/nWXUnmmbm7h2hck
@clintonr
@clintonr Жыл бұрын
❤️
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
🙏🙏
@arunvenkatraman88
@arunvenkatraman88 3 ай бұрын
Am
@AalayamSelveer
@AalayamSelveer 3 ай бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at kzbin.info/www/bejne/nWXUnmmbm7h2hck
@prabhuamaze
@prabhuamaze Жыл бұрын
Aam
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at kzbin.info/www/bejne/nWXUnmmbm7h2hck
@dhuraik1005
@dhuraik1005 Жыл бұрын
aam
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at kzbin.info/www/bejne/nWXUnmmbm7h2hck
@girir1789
@girir1789 Жыл бұрын
YES.
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
🙏🙏🙏
@roopas8655
@roopas8655 Жыл бұрын
S anna 🙏
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at kzbin.info/www/bejne/nWXUnmmbm7h2hck
@paarameswarankanapathipill6447
@paarameswarankanapathipill6447 10 ай бұрын
Yer❤❤
@AalayamSelveer
@AalayamSelveer 10 ай бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at kzbin.info/www/bejne/nWXUnmmbm7h2hck
@TNPSCstudyMETRIAL
@TNPSCstudyMETRIAL Жыл бұрын
ஓம் லிங் கிலி சிம் என்ற மந்திர பொருள் என்ன அய்யா..
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
வணக்கம் ஐயா, சித்தர்கள் மந்திரங்களுக்கு மொழி/நேரடி அர்த்தம் கிடையாது, நாம் அந்த மந்திரங்களை உச்சரிக்கும் போது எழும் ஒலி உண்டாக்கும் அதிர்வுகளை அடிப்படையாக கொண்டு பலன்களை அளிப்பதே சித்தர்களின் மந்திரங்கள். மந்திரங்கள் எழுப்பும் நுண் ஒலி அதிர்வை பீஜம் என்பா். பஞ்ச பூதங்கட்கும், ஒவ்வொரு தேவதைக்கும் பீஜ மந்திரம் உண்டு. பீஜ மந்திரங்கட்கு என்ன பொருள் என்று சொல்ல முடியாது. ஆனாலும் அவற்றில் அளப்பரிய சக்தி அடங்கிக்கிடக்கிறது.
@SaravanaselvanS
@SaravanaselvanS 7 ай бұрын
ஆ ம்
@raghawaa9908
@raghawaa9908 Жыл бұрын
மந்திரத்துக்கு சபா நிவர்த்தி பண்ணுனுமா அய்யா
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
அகத்தியர் பரிபூரணம் 1200 நூலிற்கு சாபம் இல்லை சகோ
@vijayarangaraj4574
@vijayarangaraj4574 Жыл бұрын
Please include me
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at kzbin.info/www/bejne/nWXUnmmbm7h2hck
@bhuvikavibhuvi-9161
@bhuvikavibhuvi-9161 Жыл бұрын
அண்ணா அமிதிஸ் கல் எப்டி அணிவது நு pls சொல்லுங்க அண்ணா
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
ஆதரபூர்வ தகவல்கள் கிடைத்தால் உடனே பகிர்கிறோம் சகோதரி
@parameswari2660
@parameswari2660 6 ай бұрын
Aamm
@AalayamSelveer
@AalayamSelveer 6 ай бұрын
🙏🙏🙏
@suganrajvarsha2168
@suganrajvarsha2168 Жыл бұрын
அண்ணா நாம் ஒரு மந்திரம் சொல்லிகொண்டு இருக்கும் இந்த மந்திரம சொல்லாமா?
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
சொல்லலாம் சகோதரி
@venkatsanjay2436
@venkatsanjay2436 3 ай бұрын
சஞ்சீவி மந்திரம்
@AalayamSelveer
@AalayamSelveer 3 ай бұрын
👍
@bojarajaramalingadurai7033
@bojarajaramalingadurai7033 Жыл бұрын
ஒம் லிங் கிலி சிம் இந்த மந்திரம் தமிழா அல்லது சமஸ்கிருதமா.. உச்சரிப்பு சமஸ்கிருதம் மாதிரி இருக்கும்... நீண்ட கால சந்தேகம்.. இது தமிழ் இல்லையா... நன்றி..
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
நண்பரே, இதில் உள்ளது பீஜம் அது சம்ஸ்க்ருதம் இல்லை, சித்தர்கள் மந்திரங்களுக்கு நேரடி அர்த்தம் கிடையாது, நாம் அந்த மந்திரங்களை உச்சரிக்கும் போது எழும் ஒலி உண்டாக்கும் அதிர்வுகளை அடிப்படையாக கொண்டு பலன்களை அளிப்பதே சித்தர்களின் மந்திரங்கள். மந்திரங்கள் எழுப்பும் நுண் ஒலி அதிர்வை பீஜம் என்பா். பஞ்ச பூதங்கட்கும், ஒவ்வொரு தேவதைக்கும் பீஜ மந்திரம் உண்டு. பீஜ மந்திரங்கட்கு என்ன பொருள் என்று சொல்ல முடியாது. ஆனாலும் அவற்றில் அளப்பரிய சக்தி அடங்கிக்கிடக்கிறது. அகத்தியர் பெருமான் சப்தரிஷிகளில் ஒருவராகவும், சித்தர்களில் முதன்மையானவராகவும் அறியப்பெறுகிறார். தமிழை சிவபெருமானிடமிருந்து கற்றவரும் ஆவார். அதேசமயம், அகத்தியர் பெருமான் பல மொழிகளில் தேர்ச்சி பெற்றவர் அவர் ரிக் வேதத்தில் 26 சூக்தங்களை இயற்றியவர் என்பது பலருக்கு தெரியாது. இவர் தினை மாவு, பயனளிக்கும் தானியங்கள், விசம் தோய்ந்த அம்புகள், தர்ப்பைப்புல் ஆகியவைகள் பற்றி ரிக் வேதத்தில் கூறியுள்ளார் (ரிக்வேதம் 1-189-10; 1-191-30). அகத்தியர் பெருமான் எழுதிய நூல்களில் பல இடங்களில் ஹ, ஷ் எழுத்துக்களை பயன் படுத்தியுள்ளார். அகத்திய பெருமானின் நூல்களை படித்தால் இந்த உண்மை புரியும் நண்பரே. மேற்சொன்ன தகவல்கள் உண்மையா என்பதை நீங்களே Google செய்து விடை தெரிந்து கொள்ளலாம், அகத்திய பெருமானின் ஓலை சுவடிகள் தஞ்சை சரஸ்வதி மஹாலில் உள்ளது சந்தேகம் இருந்தால், அவரின் பல ஓலை சுவடிகளை அவர்கள் வலையில் பதிவேற்றம் செய்துள்ளார்கள் அதை நீங்களே பார்த்து உண்மை என்ன என்பதை முடிவு செய்யுங்கள் நண்பரே!! நன்றி.
@user-wn9xo7or1z
@user-wn9xo7or1z 5 ай бұрын
Yes
@AalayamSelveer
@AalayamSelveer 5 ай бұрын
🙏🙏🙏
@nanjaimani461
@nanjaimani461 5 ай бұрын
ஆம்
@Ashok31999
@Ashok31999 2 ай бұрын
S
@AalayamSelveer
@AalayamSelveer Ай бұрын
🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at kzbin.info/www/bejne/nWXUnmmbm7h2hck
@dharshanthanigai724
@dharshanthanigai724 Жыл бұрын
ஆம்
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at kzbin.info/www/bejne/nWXUnmmbm7h2hck
@murugan2226
@murugan2226 5 ай бұрын
ஆம்
@AalayamSelveer
@AalayamSelveer 5 ай бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at kzbin.info/www/bejne/nWXUnmmbm7h2hck
@SaravanaselvanS
@SaravanaselvanS 7 ай бұрын
ஆம்
@AalayamSelveer
@AalayamSelveer 7 ай бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at kzbin.info/www/bejne/nWXUnmmbm7h2hck
@v.ramarveerappan8228
@v.ramarveerappan8228 3 ай бұрын
Yes
@AalayamSelveer
@AalayamSelveer 3 ай бұрын
🙏🙏🙏
@yogamalar9178
@yogamalar9178 6 ай бұрын
Yes
@AalayamSelveer
@AalayamSelveer 6 ай бұрын
🙏🙏🙏
@charulatha8246
@charulatha8246 4 ай бұрын
Yes
@AalayamSelveer
@AalayamSelveer 4 ай бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at kzbin.info/www/bejne/nWXUnmmbm7h2hck
@angusamy9571
@angusamy9571 6 ай бұрын
Yes
@AalayamSelveer
@AalayamSelveer 6 ай бұрын
🙏🙏🙏
@apdurai3543
@apdurai3543 9 ай бұрын
Yes
@AalayamSelveer
@AalayamSelveer 9 ай бұрын
🙏🙏
@Rajansri-gu8ow
@Rajansri-gu8ow 17 күн бұрын
ஆம்
@AalayamSelveer
@AalayamSelveer 17 күн бұрын
🙏🙏🙏🙏
@DolmaxExim
@DolmaxExim Жыл бұрын
Yes
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at kzbin.info/www/bejne/nWXUnmmbm7h2hck
@thanasekaranradha5471
@thanasekaranradha5471 Жыл бұрын
Yes
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at kzbin.info/www/bejne/nWXUnmmbm7h2hck
@sunandhakarunagaran8467
@sunandhakarunagaran8467 Жыл бұрын
Yes
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at kzbin.info/www/bejne/nWXUnmmbm7h2hck
@vinothkumar-td6im
@vinothkumar-td6im Жыл бұрын
Yes
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at kzbin.info/www/bejne/nWXUnmmbm7h2hck
@vadivelkumar2
@vadivelkumar2 Жыл бұрын
Yes
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at kzbin.info/www/bejne/nWXUnmmbm7h2hck
@kathirvel2869
@kathirvel2869 Жыл бұрын
Yes
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at kzbin.info/www/bejne/nWXUnmmbm7h2hck
@kaushikjeeva7253
@kaushikjeeva7253 Жыл бұрын
Yes
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at kzbin.info/www/bejne/nWXUnmmbm7h2hck
@krishnans8169
@krishnans8169 25 күн бұрын
ஆம்
@AalayamSelveer
@AalayamSelveer 22 күн бұрын
🙏🙏🙏
@karthick041
@karthick041 Жыл бұрын
Yes
@KumarKumar-zh7fe
@KumarKumar-zh7fe 27 күн бұрын
Yes
@AalayamSelveer
@AalayamSelveer 22 күн бұрын
🙏🙏🙏
@anmohandaass2788
@anmohandaass2788 25 күн бұрын
Yes
@AalayamSelveer
@AalayamSelveer 22 күн бұрын
🙏🙏🙏
@viswanathviswanath2839
@viswanathviswanath2839 Ай бұрын
Yes
@AalayamSelveer
@AalayamSelveer Ай бұрын
🙏🙏🙏
@comadyanbu891
@comadyanbu891 3 ай бұрын
ஆம்
@AalayamSelveer
@AalayamSelveer 3 ай бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at kzbin.info/www/bejne/nWXUnmmbm7h2hck
Cute kitty gadgets 💛
00:24
TheSoul Music Family
Рет қаралды 12 МЛН
小丑把天使丢游泳池里#short #angel #clown
00:15
Super Beauty team
Рет қаралды 47 МЛН
Gli occhiali da sole non mi hanno coperto! 😎
00:13
Senza Limiti
Рет қаралды 20 МЛН
My Cheetos🍕PIZZA #cooking #shorts
00:43
BANKII
Рет қаралды 28 МЛН
Mantra pushpam
47:38
D.A.Joseph
Рет қаралды 49 М.
Cute kitty gadgets 💛
00:24
TheSoul Music Family
Рет қаралды 12 МЛН