LYRICS (in Tamil) நன்றியோடு நான் துதி பாடுவேன் எந்தன் இயேசு ராஜனே எனக்காய் நீர் செய்திட்ட நன்மைக்காய் என்றும் நன்றி கூறுவேன் நான் - 2 1. எண்ணடங்கா நன்மைகள் யாவையும் எனகளித்திடும் நாதனே - 2 நினைக்காத நன்மைகள் அளிப்பவரே உமக்கென்றுமே துதியே - 2 (…நன்றியோடு நான்) 2. சத்ய தெய்வத்தின் ஏக மைந்தனே விசுவாசிப்பேன் உம்மையே - 2 வரும் காலம் முழுவதும் உம் கிருபை வரங்கள் பொழிந்திடுமே - 2 (…நன்றியோடு) 3. முழங்கால்கள் யாவும் முடங்குமே உந்தன் திவ்ய பிரசன்னத்தினால் - 2 முற்று முடியா என்னையும் காப்பவரே உமக்கென்றுமே துதியே - 2 (…நன்றியோடு) 4. கலங்காதே திகையாதே என்றவரே என்னை காத்து நடத்திடுவீர் - 2 கண்மணி போல் என்னையும் காப்பவரே கரை சேர்த்திட வந்திடுவீர் - 2 (…நன்றியோடு) LYRICS (in Tan-glish) Nandriyodu Naan thudhi paaduvaen Endhan yesu raajanae Enakaai neer seidhita nanmaikaai Endrum nandri kooruvaen Naan.. Eniladanga nanmai aavaiyum Enkalithidum naadhanae Ninaikaadha nanmaigal alipavarae Ummakendrumae thudhiyae... - Nandriyodu Naan Sathiya deivathin ega maindhanae Visuvaasipaen umaiyae Varum kaalam muzhuvadhum um Kiribai Varangal pozhindhudumae... - Nandriyodu naan
@RAJ-sz7vv2 жыл бұрын
Thank you indeed for the Text of this beautiful Song... 🙏🏻
@youtubevmr54275 жыл бұрын
More Tamil Christian songs are welcome! From Tamil Nadu.
@jabezvictorraj22515 жыл бұрын
we need more tamil christian song...
@patrickpaul25425 жыл бұрын
En prema geetham Tamil version pls
@johnsonca29555 жыл бұрын
You are simply inimitable Shreya. What to say. Phenomenal. God is sure to be glorified.
@godson85175 жыл бұрын
நன்றியால் உம்மை துதிப்பேன் என்றும் எந்தன் இயேசு நாதரே எமக்காக நீர் செய்த நன்மைக்கே இன்று நன்றி கூறுகிறேன் (2) தகுதியில்லா நன்மைகளும் எமக்கு தந்த சகாயரே(2) கேட்காத நன்மைகளும் எமக்கு தந்த உமக்கு துதி(2) - நன்றியால் (உண்மை நாதனின்) ஒரே மகன் உம்மை விசுவாசிக்கின்றேன் வரும் காலமெல்லாம் உம் கிருபை வரங்கள் எம்மில் ஊற்றுவீர்(2) - நன்றியால் Nandriyal Ummai thuthipen endrum Enthan Yesu Nadhare Emakkaga Neer seitha nanmaikke indru nandri koorugiren(2) Thaguthiyilla nanmaigalum emakku thantha Sagayare(2) Ketkatha nanmaigalum emakku thantha Umakku thuthi(2) - Nandriyal (Unmai Naathanin) ore Magan Ummai visuvasikindren(2) Varum kalamellam Um kirubai varangal emmil ootruveer(2) - Nandriyal
@premkumars42905 жыл бұрын
தகுதியில்லா நன்மைகள் எனக்கு தந்த சகயரே... 🙏🙏🙏🙏
@kokilaramaiyan51555 жыл бұрын
thanks for the lyrics
@hazeljames9315 жыл бұрын
The sing has different lyrics...they change which is odd.
@2minutesstudy5595 жыл бұрын
Super sing
@franklinrobertr51465 жыл бұрын
Supper😂
@premkumars42905 жыл бұрын
தகுதியில்லா நன்மைகள் எனக்கு தந்த சகயரே...🙏🙏🙏
@joelashwinpaul5 жыл бұрын
Can u do the abishekathode athikarathode song tamil version🤩😍
@jebaselshada69175 жыл бұрын
Very nice song I like this song 😊
@NELLAIVOICEOVER2 жыл бұрын
Amen amen.. Welcome tamilnadu thangachi... Jesus Bless you
@sakthisamuel25495 жыл бұрын
Super song 👌🤝🤝
@Arunrajanuraj5 жыл бұрын
Sreya molee suprrr God bless u😘😘😘😘
@akhilandrewskallampottayil84665 жыл бұрын
Supper song mollu.കേൾക്കാൻ വല്ലാത്ത സുഖം. JESUS BLESS YOU.....💖💖🙏🙏
@thavithu76565 жыл бұрын
Nice song
@y.abraham32125 жыл бұрын
Voilin super
@johnsonj54495 жыл бұрын
👍👍👍👍♥♥♥♥♥♥♥ SOFT And soulful background 🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
@daisyruth77555 жыл бұрын
😍👍👏👏😊👏👏😇☺ Thank you Jesus God bless 😇
@balajitimothy69615 жыл бұрын
Wat a pleasant sing, hello daisy hiii👋
@balajitimothy69615 жыл бұрын
Yes daisy
@arulprakesh94545 жыл бұрын
I listened this song in Malayalam & Hindi love that very much thanks a lot for singing in Tamil very nice awesome God bless you abundantly
@wilsonsamuel_a5 жыл бұрын
Lyrics is too different... If provide the exact lyrics in Tamil. Would be more sweet one.....bcz voice is awesome.. kind Suggestion
@abhilashmani15874 жыл бұрын
Where did you find the difference???
@sharonkeyboard70864 жыл бұрын
Yeah...it's lyrics...is need
@wilsonsamuel_a4 жыл бұрын
@@abhilashmani1587 Original lyrics is slightly different than these lyrics brother😊 Original lyrics will be awesome to her voice 😇
@mugiladhasmugiladhas69963 жыл бұрын
@@abhilashmani1587 n bpp
@jincenrose64373 жыл бұрын
Broo try translating
@romanrakki37675 жыл бұрын
Praise the lord super song
@shaji74825 жыл бұрын
Super song
@sharonkerketta69575 жыл бұрын
Soo sweet
@ImmanuelNag5 жыл бұрын
Very nice .... Sweet voice
@prabhakarm57795 жыл бұрын
Wonderful song and wonderful singing excellent music....
@songofsalvation73445 жыл бұрын
Excellent song and melodious singing.Pls make this song also in Telugu with the same voice. God bless.
@edwardprabhu65745 жыл бұрын
Praise GOD, Welcome sister , wonderful song...music... lyrics... Waiting for more Tamil songs
@rashmibeulajr4903 жыл бұрын
நன்றியால் உம்மை துதிப்பேன் என்றும் எந்தன் இயேசு நாதரே எமக்காக நீர் செய்த நன்மைக்கே இன்று நன்றி கூறுகிறேன் (2) தகுதியில்லா நன்மைகளும் எமக்கு தந்த சகாயரே(2) கேட்காத நன்மைகளும் எமக்கு தந்த உமக்கு துதி(2) - நன்றியால் (உண்மை நாதனின்) ஒரே மகன் உம்மை விசுவாசிக்கின்றேன் வரும் காலமெல்லாம் உம் கிருபை வரங்கள் எம்மில் ஊற்றுவீர்(2) - நன்றியால்
Very good song and very good voice god bless you 🙂
@blessonjeyasingh63435 жыл бұрын
Nice
@bharatipaul61535 жыл бұрын
The song, with simple words and simple tune and sung so very beautifully by the singer with her lovely voice , is just superb. God bless you all . Thanking God .
@sasikumar-bj7xk5 жыл бұрын
Super mole 👍👍
@immanuelganaraj6414 Жыл бұрын
Wonderful and mesmerizing.❤❤❤
@sanvij84255 жыл бұрын
Glory to Jesus❤❤❤❤❤
@juliathomson80425 жыл бұрын
Beautiful voice..!!
@Delhikingsolo5566 Жыл бұрын
This is not voice..This is god voice the beautiful voice and bless everyone....❤❤❤❤❤
@wjerone99386 ай бұрын
Very nice song...heart touching 💘
@jenifernatal75235 жыл бұрын
Praise the lord 🙏
@vimalalawrence31663 жыл бұрын
Dhanyawad Hindi Chorus: Dhanyawad ke saath stuti gaoonga Hey yeeshu mere Khuda Upkaar tere hain beshumaar Koti koti stuti dhanyawad Verse 1: Yogyata se badke diya hai Apni daya se tune mujhe Mangne se zyaada mila mujhe Aabhaari hun prabhu mai Verse 2: Tu hai sacha zinda khuda Tujh par hi bharosa mera Seva poori karke paoon inaam Prabhu aisa do vardaan Tamil நன்றியால் உம்மை துதிப்பேன் என்றும் எந்தன் இயேசு நாதரே எமக்காக நீர் செய்த நன்மைக்கே இன்று நன்றி கூறுகிறேன் (2) தகுதியில்லா நன்மைகளும் எமக்கு தந்த சகாயரே(2) கேட்காத நன்மைகளும் எமக்கு தந்த உமக்கு துதி(2) - நன்றியால் (உண்மை நாதனின்) ஒரே மகன் உம்மை விசுவாசிக்கின்றேன் வரும் காலமெல்லாம் உம் கிருபை வரங்கள் எம்மில் ஊற்றுவீர்(2) - நன்றியால் Malayalam Nanniyode njan Sthuthi Paadidum Ente Yesu Naatha Enikkiayai nee Cheythoro nanmakkum Innu nanni chollunnu njan - 2 Arhikkiyattha nanmakalum Enikkekidum Kripa (Thayaa) nidhe - 2 Yaachikkatha nanmakal polume Enikkekioney Sthuthi - 2 - Nanniyode Satya daivatthin eka puthranai Angil viswasikkunnu njan - 2 Varum kaalamokkeyum nin kripa Varangal choriha ennil - 2 - Nanniyode
Heavenly feel song. sung very well. congratulations....
@deasrangsangma39772 жыл бұрын
Helleluiah praise the Lord amen 😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏❤️❤️
@jhero00745 жыл бұрын
நல்ல பாடல்.
@amazing_vedios265 жыл бұрын
Excellent 👍👏 👏. Sema super song I like this song congratulations 👏🎉 👏👏 👏👌
@febalalith91585 жыл бұрын
Such a beautiful n melodious voice sis.... May God bless you to sing many more songs..... Just a request if the lyrics in English can be provided.
@jobyjames47325 жыл бұрын
Nice song... God bless you... I want you sing more of God's song than any other.... Waiting for more songs...
@jemmahawariya75675 жыл бұрын
god bless you super i know this song in hindi super maa
@sharonelsa25605 жыл бұрын
Loved it !!!!
@satheeshcheriyanad21435 жыл бұрын
Good singing moluuu God bless d music team
@EdwinAlfred-rv6el2 жыл бұрын
Very Nice voice you can come up.... God bless
@spraveenkumar27922 жыл бұрын
OUR LIVING HOLY TRINITY GOD bless you sister and team members,
@rencymv5 жыл бұрын
Beautiful voice molu..God bless!!
@lydiajames33005 жыл бұрын
God bless you abundantly dear😍beautiful song❤
@stalinashok66535 жыл бұрын
Nice voice ......God bless you sis
@abishekselvam49713 жыл бұрын
Super song beautiful😍✨🔥🔥🔥👌👌👌👌👌👌👏👏👏👏
@christianmusictelugu84285 жыл бұрын
Excellent song. God bless you.
@atishkale13705 жыл бұрын
Good bless you
@jessyomana19775 жыл бұрын
Superrrrr
@joeljoshua78545 жыл бұрын
I want malayalam version of this song from sreya.. and more tamil songs Loved this one💙💙💙
@topgear23355 жыл бұрын
Awesome singing...god bless you my dear..👏👏🙏🙏
@jtcthomas3 жыл бұрын
நன்றியால் உம்மை துதிப்பேன் என்றும் எந்தன் இயேசு நாதரே எமக்காக நீர் செய்த நன்மைக்கே இன்று நன்றி கூறுகிறேன் (2) தகுதியில்லா நன்மைகளும் எமக்கு தந்த சகாயரே(2) கேட்காத நன்மைகளும் எமக்கு தந்த உமக்கு துதி(2) - நன்றியால் (உண்மை நாதனின்) ஒரே மகன் உம்மை விசுவாசிக்கின்றேன் வரும் காலமெல்லாம் உம் கிருபை வரங்கள் எம்மில் ஊற்றுவீர்(2) - நன்றியால்
@rev.johnbernardshaw743 Жыл бұрын
தகுதியில்லா நன்மைகளை என்பது கருத்து பிழை உள்ளது... துதியில்லா எமக்கு என்பது சர்... தகுதியில்லா நன்மைகளை கடவுள் நமக்கு தருவதில்லை