நன்றி சகோதரி. முழு மனித சமுதாயத்துக்குமான ஓர் அற்புதமான இறுதிப் பேருரை என்றே சொல்ல வேண்டும். உலக முடிவு வரையும் இது மட்டுமே உண்மையான பேருரை. 🙏🙏🙏
@mohamadali41723 жыл бұрын
சகோதரி சபரிமாலாவின் , இஸ்லாத்தைப் பற்றியும், இறுதித் தூதரின் பொன் மொழிகள், மற்றும் இறுதிப் பேருரை குறித்த தெளிவான விளக்கத்திற்கம், புரிதலுக்கும் வாழ்த்துக்கள். மேலும் இறைவன் உங்களுக்கு அருள் புரிவானாக.
@ajithajith-zo7pu3 жыл бұрын
ஒரு இடைவெளிக்குப்பிறகு சகோதரியின் உரை கேட்கும்போது மனம் குளிர்கிறேன். நபிகள் நாயகத்தின் இறுதி உரை ஒவ்வொரு மானவனும்(மனிதனும்) படிக்கவேண்டிய மிகப்பெரிய பொக்கிஷமாக கருதுகிறேன். சகோதரிக்கு மனமார்ந்த ஈத் வாழ்த்துக்கள்!
@anaslathif72833 жыл бұрын
அல்லாஹ் அவனது மார்க்கத்தினை பாதுகாப்பதில் மிகவும் வல்லமை மிக்கவன் என்பதற்கு சிறந்த உதாரணம் நீங்கள். இஸ்லாத்தினை தங்களது வாரிசு சொத்தாகவும்,இறைவழிகாட்டுதலை தங்களுக்கு மாத்திரம்தான் என்று நினைத்து தங்களுக்கு என்று தனித்தனி பாதைகளை வகுத்துக் கொண்டவர்களுக்கும் நீங்கள் ஒரு முன்மாதிரி. இறை மார்க்கத்தினை இறை மார்க்கமாகவே பார்க்கும் தன்மையை உங்களிடம் இருந்து நான் கற்றுக் கொள்கின்றேன். இவன் இலங்கையில் இருந்து - நன்றி
@naeemahmad24853 жыл бұрын
பலமுறை நபிகளாரின் இறுதி பேருரையை படித்திருந்தாலும், பாமரனுக்கு எடுத்து செல்கின்ற உங்கள் உரை நடை அருமை.நன்றி
@hani813 жыл бұрын
சகோதரி அவர்களே உங்கள் பயணம் தொடர இறைவன் அருள் புரிவானாக
நிச்சயம் உங்கள் கண்ணீருக்கு பலன் இருக்கிறது ♥️ இன் ஷா அல்லாஹ் 😇
@samsudeenom68683 жыл бұрын
இறைவன் உங்களுக்கு நேரான வழியை தருவதற்காக பிரார்த்திக்கிறேன் சகோதரி
@kamarunnishaameer45483 жыл бұрын
நபிகலாரின் பெயரை முழுமையாக கூரியமைக்கு நன்றி!!
@rif_cutei35043 жыл бұрын
அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக
@user-to9ow8mm4v2 жыл бұрын
Great talk
@sikkandarfaizee62383 жыл бұрын
அருமை சகோதரியே ஈருலோக இரட்சகர் கண்மணி நாயகத்தின் சீரத்தை மிக அழகாக எடுத்து உரைத்ததற்கு. உங்களுக்கு அல்லாஹ் ஹிதாயத் செய்வானாக. ஆமீன்
@syedprem43783 жыл бұрын
மாஷா அல்லாஹ் சகோதரி உங்கள் விளக்கம் அருமை
@zakiyaj42473 жыл бұрын
இறைவன் உங்களுக்கு அருள் புரிய வேண்டும்
@tamilaruvi71423 жыл бұрын
எல்லா புகழும் இறைவனுக்கே
@marsanasif8853 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் ஈத் முபாரக் சகோதரி 😍
@peacemind38663 жыл бұрын
மனிதர்கள் அறத்துடன் வாழ. அருமை உரை.
@prosekhan92803 жыл бұрын
இறைவன் உங்களை இஸ்லாத்தில் இணைந்து கொள்ள இதயத்தை விசாலமாக்கி. ஹிதாயத்தை தந்து அருள் புரிவானாக ஆமீன்
@sahana43 жыл бұрын
Aameen
@zaheerhussain52463 жыл бұрын
ஆமீன் ஆமீன் ஆமீன்.
@allprisebetoallah84863 жыл бұрын
இன்ஷா அல்லாஹ் ஆமீன் 🤲🤲
@jamaliyajamaliya66313 жыл бұрын
Aameen
@suffiyanhanifa65793 жыл бұрын
Aameen aameen yarabal aalameen
@kabeerbasha83473 жыл бұрын
சகோதரி உங்களுக்கு அல்லாஹ்வின் நற்கிருபையும் நற்ரஹ்மத்தும் என்றென்றும் உண்டாவதாகவும்.
@Mkhader7863 жыл бұрын
Congratulations Sister Sabarimala! I வாழ்த்துக்கள் 👍👍👍👍👍👍
@appasali49643 жыл бұрын
சிறப்பான உரை ஈத் முபாரக் சகோதரி
@meharunisha57083 жыл бұрын
மாஷா அல்லாஹ் அருமை சகோதரி இரைவன் உங்கலோடு இருக்கின்றான் ஆமீன்
@IbrahimIbrahim-sl8my3 жыл бұрын
(இறைவன்) (உங்களோடு) எழுத்துப் பிழை.
@rayannisha90952 жыл бұрын
Ameen Ameen Ameen Ameen
@sheikdawood16503 жыл бұрын
சபரி மால அவர்களே உங்கள் பனி சிறக்க மனம்மாற வாழ்த்துக்கள்
@உள்ளம்-ட9ய3 жыл бұрын
அல்லாஹ் உங்களுக்கு போதுமானவன். நீங்கள் செய்யும் இந்த காரியத்தை அல்லாஹ் பொருந்திக்கொள்வானாக மேலும் அல்லாஹ் உங்களுக்கு உங்கள் கையை வலுப்படுத்த .அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்கிறேன் உங்களுடைய சகோதரனாக .....
@SANGAIABDULAZEES3 жыл бұрын
அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமாதானமும் என் மீதும் உங்கள் மீதும், என் குடும்பத்தினர் மீதும், உங்கள் குடும்பத்தினர் மீதும் என்றேன்றும் நிலவட்டுமாக! ஏக இறைவன் உங்களுக்கு ஹிதாயத்தை தந்து அருள் புரிவானாக❗🤲
@jamalismail74143 жыл бұрын
மனதை மாற்றும் உங்கள் பதிவு
@mohamedthoufeek66483 жыл бұрын
சகோதரி பதிவு அற்புதம் நிறைந்து மனிதம் போற்றும் மா நபியின் இறுதி பேருரை....மதம் கடந்து மனிதம் வளர்த்த மா மனிதர் நபிகள் நாயகம்.....
@AbdulKareem-xt9jr3 жыл бұрын
சகோதரி உங்கள் உடை நேர்வழிக்கான அடக்கமான உடை அல்லாஹ் போதுமானவன்
@mohammedmatheen27133 жыл бұрын
மாஷாஅல்லாஹ். உங்கள் பிரார்தனைகளை இறைவன் ஏற்றுக்கொள்ளட்டும் மற்றும் உங்கள் பணியை லெசாக்குவானாக. ஆமீன்.
@islamiyathagavalgal6083 жыл бұрын
சகோதரியே மிகவும் அழகான அற்புதமான தகவல்கள் சொல்லும் விதம் அற்புதம்
@hanaharis70093 жыл бұрын
This is the best speech I've heard👌
@sharafdeen97643 жыл бұрын
நபியவர்கள் விரும்பியது போல் உலகில் நிறைய மக்கள் இஸ்லாத்தை அறிந்து படித்து ஆராய்ந்து இஸ்லாத்தை நோக்கி வந்து கொண்டே இருக்கிறார்கள் என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை
@ibrahimosk59623 жыл бұрын
இறைவன் உங்களுக்கு அ௫ள் புரியட்டும் சகோதரி...
@rafeeqahmed59473 жыл бұрын
உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக
@amanullahamanullah52533 жыл бұрын
அன்பு சகோதரிக்கு பக்ரித் நல்வாழ்த்துகள் சகோதரி
@lohorufseyaduwappu22793 жыл бұрын
என்ன ஒரு அருமையான பதிவு என்றே சொல்ல வேண்டும். நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏
@m.s.m.matharshahib34543 жыл бұрын
நன்றி சகோதரி இறைவன் தாங்களுக்கு நீண்ட ஆயுளை தந்து இன்னும் பல உண்மை விஷயங்கள எடுத்துறைக்க எல்லாம் வல்ல இறைவனிடம் துஆ செய்கிறேன்
@indian.20233 жыл бұрын
"எடுத்துரைக்க" என்பதே சரி.Best wishes.
@sithysajitha26423 жыл бұрын
Neega unmalaya gold women 💛💛💛💛💛
@zainularafabir46233 жыл бұрын
அல்லாஹ் ரப்புலாலமீன் உங்களுக்கு அருள் புரிவானாக
@kumararasu68672 жыл бұрын
உன் தயையும் தந்தையும் மறந்துவிட்டாயே
@mohamedsalim66923 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களுடைய காணொளியை கேட்க நேர்ந்தது இதுபோன்ற காணொளியை நீங்கள் மென்மேலும் தொடர்ந்து வழங்க எல்லாம் வல்ல இறைவனிடம் உங்களுக்காக நான் பிறகு பிராத்திக்கின்றேன் எல்லா வளமும் நலமும் பெற்று பல்லாண்டு நீங்கள் வாழ வேண்டும்
@muhammedfaleel7513 жыл бұрын
SAHODARI UNGALUKKU ALLAH MELUM RAHMATH SEYWANAKA AAMEEN
@wajeezzahi97753 жыл бұрын
அருமை சகோதரி ♥️😇 ஆனால் இறைவன் தனித்தவன் இணை துணை அற்றவன் எனவே இறைவனுக்கு பிள்ளைகள் கிடையாது 😇 அருமையான உரை மேலும் பலதை எதிர்பார்த்தவனாக🇱🇰
@jahabarsulthantty3 жыл бұрын
உங்கள் முயற்சி வெற்றி அடைய வாழ்த்துக்கள்
@rayannisha90952 жыл бұрын
Sister feel like I want to see you one day inshaallah
@DawoodKhan-fk1to3 жыл бұрын
வணக்கம் சகோதரி சபரிமாலா அவர்களே நீண்ட நாட்கள் பிறகு உங்கள் காணொளிபை காண நேர்ந்தது.
@Onlinedesign1003 жыл бұрын
Vanakkam solringale... Islam enraal enna theriyuma
@DawoodKhan-fk1to3 жыл бұрын
அருமை செய்னப் (Zainab) சகோதரி அவர்களே பேச்சு வழக்கில் பிழையாக சொன்ன வார்த்தைகளை சீர் செய்தமைக்கு நன்றி. அல்ஹம்துலில்லாஹ்.
@DawoodKhan-fk1to3 жыл бұрын
மீண்டும் சிறிய பிழை Zaina என்ற உங்கள் பெயரை தவறுதலாக Zainab என்று கூறி விட்டேன் .
@mumtazashraf85203 жыл бұрын
Alhumdhu lillah! Madam...Allah has blessed you with so much of Eman n astonishing talent of explaining so well about Prophet (SAW)’s last speech. May Almighty Allah help you to succeed in your true services.
@mohammedhakkimyaseen49643 жыл бұрын
Excellent speech 100% correct sistar thank you
@arulmozhivarman19873 жыл бұрын
Alaghu Tamil speech. Valthukal sister
@vahithrahuman35553 жыл бұрын
Alhamdhulillah, sahodhari speach very good. Subhanallah
എല്ലാം കാണുകയും കേൾക്കുകയും ചെയ്യുന്ന കരുണക്കടലായ അള്ളാഹു എന്റെ പ്രിയപ്പെട്ട സഹോദരിക്ക് ഇനിയും ഇസ്ലാമിനെ കുറിച്ചും. ലോകത്തിനാകെ വെളിച്ചമായി വന്ന നബി സല്ലല്ലാഹു അലൈഹിവസല്ലാമിനെ കുറിച്ചും പഠിക്കാൻ അള്ളാഹു അവസരം നൽകട്ടെ, ആമീൻ യാ റബ്ബൽ ആലമീൻ..👌👌👌
@thahirabeem99333 жыл бұрын
Speech excellent Bissmilla
@insightmytown31343 жыл бұрын
இஸ்லாமிய பெண்ணியத்தை மிகவும் தெளிவாக கூறப்பட்டுள்ளது. இஸ்லாமிய பெண்ணியத்தின் உரிமை அதை எடுத்துக் கூறப்பட்டுள்ளது. இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்களுக்கு உரித்தாகுக சகோதரி
@liveworld69113 жыл бұрын
சகோதரி...இறைவனின் பிள்ளைகள் நாங்கள் இல்லை.நாங்கள் இறைவனின் அடிமைகள். “அவன் எவரையும் பெறவுமில்லை;எவராலும் பெறப்படவுமில்லை. மேலும் அவனுக்கு நிகராக எதுவும் இல்லை." அல்லாஹ் மிகப்பெரியவன்☝️☝️
@happylife44833 жыл бұрын
குமுறிக் கொண்டிருக்கும் எனது உள்ளத்தின் வெளிப்பாடாக உங்களை நான் சமீப காலமாக பார்க்கிறேன். உங்களிடம் பேச உங்களின் தொலைபேசி எண் கிடைக்குமா என்னவோ தெரியவில்லை அல்லாஹ் என்னையும் அழைத்துக் கொண்டு இருக்கிறார். இது வரை என்னுடைய பிரார்த்தனை ஒன்றே ஒன்றுதான். எந்த பெண் குழந்தைக்கும் பாலியல் கொடுமை நடந்து விடாமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்பது மட்டும்தான். என்னைப் போலவே இன்னொருத்தரை நான் உங்களை பார்க்கிறேன்
@mohamedzauhar71773 жыл бұрын
Masha Allah welcome come back and thanks for the beautiful explanations Alhamdulillah 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲👍👍👍👍
@mohamedashraff50893 жыл бұрын
விசுவாசம் என்ற ஈமான் அல்லாஹ் அளித்த மிகப் பெரிய அனுக்கிரகமாகும் இதை விடப் பெரிய அனுக்கிரகத்தை அல்லாஹ் அடியார்களுக்கு அருள் புரியவில்லை அது உங்களுக்கு கிடைக்கட்டும் இன்ஷா அல்லாஹ்
உங்களின் குர்ஆனின்சிந்தனைஅல்லாஹ்வால்வழங்கப்பட்டகொடைஆனால்உங்களுக்குஒருசெய்தியைசொல்லிவைக்க கடமைஎனக்கு நீங்கள் இணை வைத்தவர்போல்மரணித்துவிடாதீர்கள் நாளைமறுமையில் கைசேதப்பட்டவராகிவிடுவீர் அல்லாஹ்உங்கள்நட்பண்புக்கு பொருந்திக்கொள்வானாக
Unmailaye sister your great the only one islam producer lady i proud of you go ahead padaiththa rabbul aalmeen
@mohamedjiffry13813 жыл бұрын
Thunai puriwanahavum Aameen
@haseenanazar38273 жыл бұрын
In Sha Allah uggal pani thodara valtthukkal sister Allah uggalodu erukiran ennakum uggalodu pani puriya asaiyaga erukkiradu Allah nadinal nadakkum ameen
@nizarpondy3 жыл бұрын
May Allah help you provide your service to the humanity
@kalandarmeeran77633 жыл бұрын
Yen iraivan ungaluku Hithayath Koduppanaha insha Allah... Al Haiyu Al Kaiyum Aameen Aameen Aameen Ya Rabbal Aalameen...
@abdulsathar46863 жыл бұрын
SUPER SUPER 👌
@நமதுதமிழகம்-த9ண3 жыл бұрын
May allahu swt bless u and ur families
@ahmedbassair35173 жыл бұрын
Arumai
@mahaboobbasha4583 жыл бұрын
Insha Allah koodiya seekiram Allah ungalukku Hidhayathai tharuvanaga
@Mohamed-qy2eo3 жыл бұрын
Masha Allah super sister
@alhrummani6523 жыл бұрын
good speech
@hussainrahmathullah21363 жыл бұрын
நபிகளாரின் இந்த இறுதிப்பேறுரைப்போல உலக வரலாற்றில் இதுபோல யாரும் இதுபோன்ற ஒரு வாழ்க்கை தத்துவங்களையும்,வழிகாட்டுதலையும்,சமத்துவத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் பெண் உரிமை பற்றியும் யாரும் இதுவரை சொன்னதில்லை.
@badurrdeiinabduljabbar76793 жыл бұрын
INZAA ALLAH UNKAL EAMAN MAALUYM VEREVADAYA SAIVAANAKA AAMEEN
@fahimrocky4903 жыл бұрын
mashallah allah ungaluku arokiyathaum afiyathaum hidhayathaium valanguvanaha ameen
@allahissufficientforus-3 жыл бұрын
Fahim நல்லா பெயர் அதோட ஏன்மா தேவையில்லாத வார்த்தையை சேர்த்திருக்கிறீர்கள்???
@asimseinuladeen91083 жыл бұрын
Assalamualaikum The Merciful Allah knows your intentions Jashakallah
@mohammadshamil50803 жыл бұрын
அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும்
@quotesaboutlife11583 жыл бұрын
thanks 😊
@farleylanka67373 жыл бұрын
Masha allah
@mohammedhaarish923 жыл бұрын
Mashallah k. Prabhu naan 2016 anru Islam atrukondan.
Inshaallah neangal islathai etrukollungal Allah ungalai pannipanaga .en thozhiye
@mohamednajeeb94533 жыл бұрын
UNGAL VILAKA URAI MANATHAI THODUHIRATHU, KANKALIL NEERAI VARA VAIKIRATHU, ALLAH BLESS ALL PEOPLE,S.
@abdullahabdulhakeem39433 жыл бұрын
Maa sha Allah
@aslamtaj33453 жыл бұрын
Fathima sister rompa perumaiya eruku
@alewideenshakh94043 жыл бұрын
மாஷா அல்லாஹ்
@basheerahamed24503 жыл бұрын
My respectfully sister Sabari maala very excellent instructions about nabikal nayakam always I pray to Allah for your long life and health and wealth I am very proud for I am born in Islam community very nice speaking l Always I expecting your orgugment Allah bless you and your family members also thank you very much by s.i.of police rest I n Gobi cetti Palayam Erode dt