No video

நரனின் 'சரீரம்' - நூல் வெளியீடு - கதைசொல்லி பவா செல்லதுரை பேச்சு

  Рет қаралды 32,544

தமிழ்வெளி TAMIZHVELI

தமிழ்வெளி TAMIZHVELI

Күн бұрын

சரீரம் சிறுகதை தொகுப்பிலிருந்து பவா செல்லதுரை 'வாரணாசி' கதையை சொல்லி சிறப்புரை நிகழ்த்துகிறார்...

Пікірлер: 20
@kamalesanperumal
@kamalesanperumal 5 жыл бұрын
பவா அண்ணா நீங்கள் கதைகளை சொல்லும் ஒவ்வொரு தருணத்திலும் மிகவும் கவனமாக நான் சொல்லும் கதையை நீங்கள் கேட்பதுடன் நின்றுவிடாமல் அந்த கதைகளை தேடி புத்தகங்களாக வாங்கி படியுங்கள் என்பீர்கள். அப்போது தான் நான் வார்த்தைகளில் சொல்ல முடியாத பல கதையின் நுட்பங்களை உள்ளுணர்வுடன் புரிந்து கொள்ள முடியும் என்பீர்கள். அது சரிதான் ! அதே வேளை நீங்கள் சொன்ன கதையை கேட்டு விட்டு படித்தாலும் கிட்டத்தட்ட ஒன்று போலவேதான் இருக்கிறது. அந்த அளவுக்கு அந்த கதையின் நுட்பங்களை உள்வாங்கி கதை சொல்லும் பாங்கு அபாரம். நன்றி. வாழ்த்துக்கள்.
@amuthaselvimuppidathi1944
@amuthaselvimuppidathi1944 5 жыл бұрын
மிக அருமையான கதை கதை சொன்ன விதம் வேறு தளம்
@prasanakumar6982
@prasanakumar6982 5 жыл бұрын
அருமை
@RJVJ5115
@RJVJ5115 2 жыл бұрын
தீ பரிசுத்தமானது 👌👌👌
@jayachitra4275
@jayachitra4275 4 жыл бұрын
நீங்கள் சொல்லும் கதைகள் நிறைய எழுத்தாளர்களையும் சமூக விழுமியங்களையும் பெண்களின் உண்மையான உள்மனஓட்டங்களையும் கண்ணாடியாய் காட்டுகிறது.
@dharanidaran8537
@dharanidaran8537 5 жыл бұрын
I read this story in anantha vikatan. Excellent story
@hra345
@hra345 4 жыл бұрын
Excellent story.....and narration.....
@selvamalarselladurai5408
@selvamalarselladurai5408 5 жыл бұрын
Bava Sir, Great speech
@kumeshthangaraj3046
@kumeshthangaraj3046 5 жыл бұрын
Nice
@narayananlakshmi9259
@narayananlakshmi9259 4 жыл бұрын
Excellent
@SATHISHKUMAR-oy9bf
@SATHISHKUMAR-oy9bf 5 жыл бұрын
Bava the best (kathai solli)❤👍👍👍👍👍👍👍
@kaalankaalan2914
@kaalankaalan2914 5 жыл бұрын
அருமை பவா.
@vinothgandhi8030
@vinothgandhi8030 5 жыл бұрын
@thilakakumar6670
@thilakakumar6670 4 жыл бұрын
I like the way of telling the story.great mr chelladurai.
@sivarajvs8430
@sivarajvs8430 4 жыл бұрын
Sir I want to attend your programs how will I know them.
@padmanabansuresh9901
@padmanabansuresh9901 4 жыл бұрын
Bava.sir. Mobile.namber. Pls. Yaravathu.eruntha.kodugha.pls
@bharathibharathi-wj5mi
@bharathibharathi-wj5mi 4 жыл бұрын
9443222997
@SelvaKumar-mv9ld
@SelvaKumar-mv9ld 5 жыл бұрын
கடவுளே வீட்டுக்கு தூராமா இருந்து தான் நீ பொறந்தனு சொல்றது...க்கு என்ன அர்த்தம் ஐயா. தெரிந்தவர் கூறவும்
@kamalesanperumal
@kamalesanperumal 5 жыл бұрын
என்ன ஒரு சோம்பேறித்தனம் என்னைப் போலவே ! ஏன் அவருக்கு வீன் சிரமம் ! அந்த கதையை வாங்கி படியுங்களேன் !
@Booksandwriters
@Booksandwriters 4 жыл бұрын
அருமை
பவா. செல்லத்துரை / RaJa Morning STAR
28:07
RaJa Morning STAR
Рет қаралды 34 М.
What will he say ? 😱 #smarthome #cleaning #homecleaning #gadgets
01:00
ISSEI & yellow girl 💛
00:33
ISSEI / いっせい
Рет қаралды 23 МЛН
Logo Matching Challenge with Alfredo Larin Family! 👍
00:36
BigSchool
Рет қаралды 22 МЛН
Sundara Ramaswamyin Yengal Teacher
13:01
Bava Chelladurai
Рет қаралды 40 М.
What will he say ? 😱 #smarthome #cleaning #homecleaning #gadgets
01:00