என் வாழ்விலும் அருமையான ஆசிரியை கலந்திருக்கிறார். என் உஷா டீச்சர் நினைவை கீறி விட்டது பவா வின் கதை சொல்லும் முறை ..நினைவை சுவைத்து கொண்டே இருக்கிறேன்...
@kpsbala84 жыл бұрын
அருமை நான் நேற்று தான் ரத்னாபாய். பிரசாதம். விகாசி போன்றவற்றை படித்தேன் நாளை எங்கள் teacher படிக்கிறேன் இன்று ஸ்டாம்ப் படித்தேன் பிரமாதமாக இருந்தது
@sheelakrishnan56424 жыл бұрын
அருமை சார்.நீங்கள் கதை சொல்லும் விதம் கடவுள் தந்த வரம்.
@kohilakanthasamy15406 жыл бұрын
அருமை ஐயா. கதை சொல்வது மிகவும் எளிமையாகவும் ஆர்வமுடன் கேட்கும் படியாகவும் உள்ளது. இது போன்று பல கதைகளை அறிமுகப்படுத்துங்கள். வாசிக்க விரும்பும் நபர்கள் தேர்ந்தெடுத்து படிக்க நீங்கள் கூறும் கதை உதவும். சிறப்பாக கதை கூறுகிறீர்கள். சிறப்பு சிறப்பு. நன்றி
@sreekirthanna28084 жыл бұрын
இறைவா உமக்கு நன்றி பவா ஐயா வின் பதிவை கானும் பாக்கியம் தந்தமைக்கு 👍👌👏
@biotechnologybasics60024 жыл бұрын
Excellent
@gokulnivas68585 жыл бұрын
camera va thirupinah sound varuthu...adikadi thirupatheengha
@anbuayyakkannu5905 жыл бұрын
மிக சிறந்த கதை சொன்ன மிக சிறந்த கதை சொல்லி:)
@aramuses7 жыл бұрын
What an excellent narration!!!
@sds80286 жыл бұрын
வாழ்க தமிழ் வளர்க தமிழ்
@jegan67017 жыл бұрын
Beautiful story telling ! Thank you Mr. Bava Chelladurai!
@priyan10074 жыл бұрын
சுந்தர ராமசாமி வரிகள்...
@bharathirajaa45705 жыл бұрын
Arumai
@thangamcgrdcstamil68366 жыл бұрын
மிக அருமை
@murugan.s72406 жыл бұрын
Super sir
@muralitharan614 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி நண்பரே
@nilla43716 жыл бұрын
Appa super.....
@Monkwhispers6 жыл бұрын
Too good!!!
@madhivanan95387 ай бұрын
கடைசி வார்த்தையை கடக்க முடியாமல்.........................
@cinrella5 жыл бұрын
Gud story telling sir
@umavelumani26504 жыл бұрын
Super.
@praburamachandran32834 жыл бұрын
Thank you so much Sir
@venkataramanvk29135 жыл бұрын
கடைசியில் அழவைத்துவிட்டீரய்யா.
@sivanesanb53716 жыл бұрын
Thalaivare.. neenga ipa camera pan panlanu yaar azhuthathu.. moongil chair la unkaanthirunthingalaa? arumaiya katha ketkumpothu naduvula antha satham romba disturb pannuthu
@thangamchella19466 жыл бұрын
Ungal kadai ketporil nanum oruvan.
@thalaipagaitamizhi82064 жыл бұрын
அருமை ஐயா. என்னுடைய கதைகளை இதில் பதிவு செய்கிறேன். padmakumari-ramani.blogspot.com/2020/10/blog-post.html?m=1