கௌதமி அக்கா ரொம்ப நன்றி 🙏 அனுஷன் இந்த அக்கா மனசுல நிறைய வலிகள் உள்ளது. வலிகள் இருந்தால் வார்த்தை வருவதில்லை....... கண்ணீர் மட்டுமே வார்த்தையாக வெளி வரும். 🙏
@razikharis4617 Жыл бұрын
அனுஷன் ப்ரோ ❤❤❤, இந்த கொடுமைகள் எல்லாம் அந்த சின்ன பிள்ளையை வைத்து கதைக்காமல் இருந்தால் நல்லது. அந்த பிள்ளைகளினதும் மனம் வேதனடையும்
@tamiljana3841 Жыл бұрын
Hi bro naa unha comment ellam reading pannuvan your all comment very nice ❤
@tharsiramju Жыл бұрын
True
@SabanaMukunthan Жыл бұрын
அண்ணா என்னை பெற்ற தாய் தெய்வத்துக்கும் மேலானவள் என்பதை இப்போ தான் உணர்ந்தேன். நான் திருமணம் செய்தும் செல்லப்பிள்ளைதான். வசதி வாய்ப்பு பெரிதல்ல. வறுமை வந்தாலும் உறவின் பாசம் தான் பெரிது.
@SathyaNirmala-w3x5 ай бұрын
தான, பிரபு அனுசன், உங்க லுக்கு நன்றி, இந்த, தாய் யும். மூன்று பிள்ளைகலும், நல்லா, இருகனும், கடவுலை. வேண்டுகிறேன்
@bestoftwitchfr2576 Жыл бұрын
வரோணிகாவுக்கு பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாழ்க வாழ்க வளமுடன் நன்றி இந்த சகோதரிக்கு லண்டனில் இருந்து பண உதவி செய்த தங்கை கெளதமிக்கு எனது மனமார்ந்த நன்றி 🙏 👍 இந்த சகோதரிக்கு வாழ்வாதாரத்திற்கு உதவி செய்ய போற உள்ளம்களுக்கும் மனமார்ந்த நன்றி 👍🙏👍👍 அனுஷான்னுக்கும் நன்றி 😢
@kanthankanthan85352 ай бұрын
உண்மையான கதை தான் அனுஷன் தம்பி கட்டாயம் ஒரு உதவி பண்ணிக்கொடுங்க இந்த அக்கா வுக்கு
@puvaneswaran9650 Жыл бұрын
தம்பி வணக்கம் இந்த அக்கா வாழ்க்கை மிகவும் மிகவும் கடும் கஷ்டத்தில் போய்க்கொண்டு இருக்கிறது அக்கா சொல்வதெல்லாம் உண்மை பாவம் அக்காவுக்கு ஏதேனும் ஒரு வாழ்வாதார தொழில் புரட்சியை ஏற்படுத்திக் கொடுத்தால் அக்கா மூன்று பிள்ளைகளும் பெற்று சந்தோஷமாக வாழக்கூடியதாக இருக்கும் நன்றி வாழ்த்துக்கள்
@sairavi33 Жыл бұрын
தென்னை மரம் தேங்காய் விழும் கவனம்.
@SathyaNirmala-w3x5 ай бұрын
உதவி, செய்த, கைதமி அக்கா. உங்கலுக்கு நன்றி
@kishodoha5359 Жыл бұрын
அனுஷம் வணக்கம் தம்பி இந்த சகோதரி சொல்வது உண்மைதான் தம்பி வெளிநாடுகளில் வாழும் வெளிநாட்டு வேலைக்காக வந்து இங்கே நிறைய பெண்கள் கஷ்டம் தான் படுகிறார்கள் உண்மைதான் ஒரு சில வீடுகளில் தான் இப்படி இருக்கிறது அதுவும் சவுதியை பொருத்தளவில் இந்த சகோதரி சொல்வது உண்மைதான் நிறைய பெண்கள் இப்படித்தான் கஷ்டமான வாழ்க்கையை வாழ்கிறார்கள் எமது புலன் பெயர் உறவுகளே இந்த சகோதரிக்கு உங்களால் எந்த உதவியை நானும் கேட்டு நிக்கிறேன் இந்த சகோதரிக்கு ஒரு உதவி கரம் நட்டுங்கள்
@kamalakwt2114 Жыл бұрын
😰😰😰😰😰😰
@Englishwithdhanu Жыл бұрын
😢😢😢😢😢
@Thilaga78734 ай бұрын
என்ன கொடுமைடா சாமி முடியவில்லை கேட்க்கவே கஷ்டமாக இருக்கு😪😪😪
@TamilselviSaravanakumarАй бұрын
Thambi needuzhi vazhga
@ranjiranjini1088 Жыл бұрын
பாவம் அந்த பிள்ளை உதவி செய்யுங்கள் கதைக்க கூட சக்தியும் இல்லை மனக்கவலையும் .வாழ்த்துகள் அனுதம்பி😂
@kishodoha5359 Жыл бұрын
கௌதமி அக்கா வாழ்க வளமுடன் எங்கள் நீண்ட ஆயுளுக்கு வாழ நான் அந்த இறைவனை பிரார்த்திக்கிறேன் மேலும் உங்கள் குழந்தையின் என் மருமகளின் ஒரு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் மருமகள் இன்று போல் என்றும் உங்கள் வாழ்வு சிறக்கவும் சீரும் சிறப்புடனும் இருக்க நான் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்
@alot2lovenature_Mrs_ShantiRaju Жыл бұрын
அனுஷன்…..மிக்க நன்றிகள் தற்சமயம் இந்த பெரிய உதவியை செய்ததிற்கு...💯🙏💯 LN மகளுக்கும் belated பிறந்தநாள் வாழ்த்துக்கள்….!!!🎉🧁🎉 அனுஷன்….. உங்க பதிவுகளில் மிகவும் வருத்தம் தருகிற பதிவு இது. நிறைய முயற்சி எடுத்திருக்கிற சகோதரி….ரொம்ப துயரத்தின் மத்தியில 3 பிள்ளைகளை வளர்க்கிறா. சில்லறை கடை உதவியாக செய்து கொடுங்க. நிச்சயம் முன்னேறுவா. நன்றி!!!🙏🙏🙏
@dhasnavam2798 Жыл бұрын
வணக்கம் தம்பி உங்கள் சேவை தொடர்ந்து நடக்க வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வாழமுடன் வாழ வாழ்த்துகிறேன் மேலும்.... இந்த உதவியை செய்த.. சகோதரிக்கு எமது அன்பின் வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வாழமுடன் வாழ வாழ்த்துகிறேன் Vvt .... UK........தாஸ்
@thamilselvypiratheesan8098 Жыл бұрын
வணக்கம் அனுசன் மிகவும் கவலையாக இருக்கிறது. இவர்களுக்கான உதவிகள் கிடைத்திருக்கின்றதா?என்னாலும் சிறிய அளவு உதவ முடியும் நீங்கள் மன்னாரில் இருந்து மட்டக்களப்பு சென்றதும் நான் உங்களை தொடர்பு கொள்கிறேன் இவர்களுக்கு உதவவேண்டும்❤
@muvivave1317 Жыл бұрын
பாவம் இந்த அக்காவின் கதை கேட்க்கும் போது கவலையாக உள்ளது. வீட்டில் இருந்து கொண்டு செய்யும் தொழில் ஏதும் வாழ்வாதாரம் செய்து கொடுத்தால் நல்லம்.
@SubashKaran-ij9mk Жыл бұрын
😭😭😭 இதுதான் உண்மை அனுசேன் வெளிநாட்டு வாழ்க்கை 🙏🙏🙏😭😭😭
@rasamalareaswaralingam4242 Жыл бұрын
தம்பிமார் வாழ்த்துக்கள் நீங்கள் செய்யும் உதவி சொல்ல வார்த்தை இல்லை வாழ்த்துக்கள் தம்பிகள் உதவிய கரங்களுக்கும் நினறவாக நன்றி ❤❤
@vinuvinusha Жыл бұрын
வெளிநாடு நரகம் இந்த பிள்ளை பாவம் சரியா கஷ்டத்தில் வாழ்ந்து கொண்டு இருக்குது
@IrasenthiranKandappar2 ай бұрын
தன்பி அனுஷன் பாவம் தங்கை உதவிசேங்கள் ❤❤❤❤❤
@roshanthroshanth8833 Жыл бұрын
ஆய் அனுஷன் என்ன மாதிரி போகுது காலம். மகன் இப்போ ஒரே வேலை என்ன வயல் நெல் அறுவடை ரொம்ப நல்லா இருந்தது வீடியோ. அவள் சொல்வது உண்மை தான் ஏன் என்றால் நானும் சவுதியில் தான் இருந்தேன். அவள் சொல்கிறாள் சூதானி என்று இல்லை அவர்கள் கருப்பு அரபிகள் ரொம்ப கொடுமை தான். சமாளித்து வந்து விட்டது ரொம்ப நல்லம். காரணம் இவள் நல்ல வடிவா தானே இருக்காள் அதனால் தான் அவன் இவளை துன்பப் படுத்தி இருக்கான். உங்களுக்கு தெரியாது பெண்கள் ஒரு சில அரபி ஆண்களிடம் ரொம்ப கஷ்டப் பட்டு தான் வருவார்கள் அந்த மாதிரி துன்பம் தான் படுவினம். ஒரு சிலர் நல்லா தமது வீட்டில் வசிப்பவர்கள் போல் இருப்பார்கள். நாங்களும் பெண்கள் தான் ரொம்ப ரொம்ப துன்பம் அனுபவித்து தான் கடைசியாக ஒரு நல்ல வீடு அமைந்தது கட்டாரில் என்ன பன்ன. இதை நமது நாட்டில் சொன்னாலும் யாரும் நம்ப மாட்டார்கள். என்னை பொருத்த வரை ஆண்கள் தான் வெளிநாட்டு வேலைக்கு வர வேண்டும். தயவு செய்து வீட்டில் கஷ்டம் துன்பம் துயரம் என்ன தான் வரட்டுமே தயவு செய்து வெளிநாட்டுக்கு வர நினைக்க வேண்டாம் 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿. இலம் தாய் மார்கள் ஒரு ஒருவருடைய கதையை கேட்டாள் நெஞ்சம் நடுங்குது தெரியுமா.
@mayuranakp2026 Жыл бұрын
உண்மை தான் இந்த அக்கா சொல்றது.காசி உள்ளவர் கல் உதவி செய்து குடுக்கல் உண்மையாக மன வேதனையாக இருக்கு எனக்கு டா காசி இல்ல இருந்தால் நிச்சயமா செய்து குடுப்பான்.
@arunabi1861 Жыл бұрын
கடவுள் வழி காட்டட்டும்
@Sk.Sharoon Жыл бұрын
சவூதில எல்லா வீடும் அப்படி இல்ல ஒரு சில வீடு தான் கொடுமையாக இருக்கும் அப்படி ஒரு வீடு தான் அந்த அக்காவுக்கு கிடைசீறுக்கு நல்லபடியாக ஸ்ரீலங்கா போய் சேர்ந்ததுக்கு கடவுளுக்கு நன்றி சொல்லணும்
@rifkanvlogs Жыл бұрын
கவலை படாதே அக்கா எல்லாம் சரிவரும். 😢 Really sad story
@hygftgggyuu6549 Жыл бұрын
அரபி நாட்டுக்கு போற மக்கள்லுக்கு நரகவாழ்க்கை தான் மக்கள்லே போறத்தை தவிர்க்க வேண்டும்😂😂😂😂😂
@ZuhryZuhry-un9hi Жыл бұрын
Arabihal ellorum kettavarhal illa pesuvathai parthu pesavum
@ZuhryZuhry-un9hi Жыл бұрын
Arabihal ellorum kettavarhal illa pesuvathai parthu pesavum
@Thusilanthusi-xh1cy Жыл бұрын
நாங்களும் நரக வாழ்க்கை தான்
@sijankuddy9966Ай бұрын
குழந்தைகளை வைத்து பேசாதீங்க இப்படியான விஷயம் மனசு வேதனை படும் அந்த பிள்ளை ❤
@rlovemlove-ui2xk Жыл бұрын
அனுஷம் தம்பி அந்த அக்கா பேசும்போது கண் கலங்குது அந்த அக்காவுக்கு எப்படியாவது உதவி செய்யுங்க மூணு பிள்ளைகளின் எதிர்கால தோடு அந்த அக்கா கணவோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார் உதவி செய்யுங்கள் தம்பி 😭🙏
@NishanthanVadivel-qj5zy Жыл бұрын
Ellam nallapadiya nadakkum onrum nirantharam illa thanks anushan
@SenthilKumar-ci9gi Жыл бұрын
❤ நீங்கள் நல்ல ஆயுளுடன் வாழ வேண்டும்
@umeshumesh1952 Жыл бұрын
அனுஷன் வணக்கம் எப்போதும் தென்னை மரத்தின் கீழ் நின்று கூடி பேசுவதை தவீர்த்து கொள்வது நல்லம் தேங்காய் இளநீர் குரும்பை திடிர்திடிரென விழுவதால் ஆபத்துகளும் வரலாம் ஆகவே பாதுகாப்பான இடத்தில் இருந்து கலந்துரையாடலை செய்வது நன்றாக அமையுமென நம்புகின்றேன் 😢
@raviravi-xd1zj Жыл бұрын
சகோதரிக்கு கட்டாயம் தம்பி உதவிய செய்யவும் ❤❤❤
@cuisinieretamil9762 Жыл бұрын
வணக்கம் அனுஷன் தம்பிஅந்தப்பிள்ளையின் கண்ணில் உண்மை தெரிகிறது ❤❤❤❤
@GlobalGemJewellery2 ай бұрын
Valthookkal anna kadavool ungalukku aasirwdikkattum❤❤❤a
@logithanlogithan602 Жыл бұрын
தம்பி அனுஷ்சன் கண்டிப்பா உதவி செய்யுங்கள் இந்த பிள்ளைக்கு தம்பி❤❤❤
@EswaranAjith-m4e Жыл бұрын
Nalla valrijalpaaa valungka
@jeparsanmithur1907Ай бұрын
Annaachchi ungkada job great ❤
@kansumariampillai8050 Жыл бұрын
God Bless you Thank you very much
@msreeta923 Жыл бұрын
Thank-you gawthami God bless you
@thalayasingamsellathurai-oh2kk Жыл бұрын
அனுஷன் சகோதரிக்கு உதவி செய்யுங்கள்
@RatnaSR-l5m Жыл бұрын
Gouthami, I saw the video and my heartfelt thanks. Appreciate Yr generosity. When I visit there I too will contribute fir the children's study and well being.
@kajankajan8464 Жыл бұрын
கடவுள் தான் துணை ஒங்கள்ளுக்கு தங்கச்சி
@MihlarYosra-gv5uv Жыл бұрын
Anushan great doing great seevice
@spidymaster1988 Жыл бұрын
Happy birthday Varonikka
@sothinayakamkugan5 ай бұрын
🎉😂❤❤❤அனுஸ்
@nirmalaumaventhan2810 Жыл бұрын
அந்த அக்காவின் நிலைமை கேக்கும்போது வேதனையா இருக்கு.
@SHANNALLIAH Жыл бұрын
She shd write a book of her biography & publish it! God is with her! She is a good story-teller/ writer! Tell our politicians MPs Ministers to talk to Embassies of KSA Kuwait Oman other Islamic countries to treat the workers well! Shanakyan MP & Mano Ganesan MP shd talk to President & help on this serious matter!
@kirikiri7962 Жыл бұрын
உங்களுக்கு கடவுள் என்று ம் துனை நிப்பார் தம்பி நீங்கள் மென்மேலும் வலர வாழ்த்துகள்
@ferozafaiz2445 Жыл бұрын
வாழ்ந்துகள் தம்பி
@tmdashankwt-rh2cn Жыл бұрын
தம்பியா கண்டிப்பா உதவி செய்யணும் நல்லா கஸ்டப்பட்டுருக்கா வாழ்க்கையையே இளந்துருக்கா மூன்று பிள்ளைகளுக்காக உதவ வேண்டும்❤ தம்பியா சூடானி வேற நீக்கிரோ வேற இவா அரபி வீட்டில் வேலை செய்யவில்லை சூடானி வீட்டில் வேலை செய்துருக்கா பாவம் ஒரு சில அரபிகளும் மோசம்தான் சூடானிகள் வந்தேரிகள் வேலைக்காக அந்த நாட்டிற்கு வந்தவர்கள் உறவுகளே உதவுங்கள் ❤❤❤❤❤
@husaimsАй бұрын
Super super bro
@PakkiyarajPakkiyaraj-j7h Жыл бұрын
Kadavel thunai Annan
@Welcome-he7hu Жыл бұрын
KEEP UP THE GOOD WORK BRO
@MeenaLojieАй бұрын
விடியோ முழுதும் அந்த தங்கச்சிட கதைதான் போகுது விசயத்த கேட்டு அவக்கு உதவி எடுத்து குடுங்க
அனுஷன் இந்த சகாேதரியின் வாழ்வு சோகமாகத்தான் இருக்கு இதைபார்ப்பவர்கள் நிச்சயம் நம் உறவுகள் உதவுவார்கள் அதில் எந்த ஐயமும் இல்லை ஒருவிடையத்தை சகாேதரி சாெல்லும்பாேது இன்று மூன்றுமணிக்குதான் Discharge ஆனதா நீங்கள் பார்த்த Hospital Diagnosis Card ல Date of Admission 18.02.2023 றும் Date of Discharge 20.07.2023? பாேனமாதம் அதை அனுஷன் கவனிக்கவும் மற்றபடி ஒன்றுமில்லை ஒரு உண்மையான பாதிக்கபட்டவரா இருந்தால் அனுசனின் மகத்தான பணிக்கு உதவியா இருக்கும் அதனால் காட்டியபத்திரத்தை நன்கு கவனித்ததால் அனுவுக்கு சுட்டிக்காட்டினேன் மன்னிக்கவும்
@saflanmohamed6541 Жыл бұрын
வெளிநாட்டடு வாழ்க்கை கொடுமையான வாழ்க்கை நானும் kuwaitதான் என்ன செய்ய கடவுளின் ஏட்பாடு
@Kumar-mahe Жыл бұрын
வெளிநாட்டு வாழ்க்கை பெண்களுக்கு இப்படிதன் இருக்கும்
@rathishrathish6545 Жыл бұрын
அனுசன் அன்னா அதெல்லாம் அந்த அக்காவிடம் இதெல்லாம் கேட்டு அந்த உதவி சேய்யதானா வேனும் அந்த அக்காட life என்ன ஆகும் அன்னா
அவர்கள் சூடானி இல்லை... காட்டரபி அவனுகள் அப்படித்தான்... இந்த அக்காவும் அழகா வேற இருக்காங்க... பொண்டாட்டி இருந்தாலும் அவனுகளுக்கு வேலைக்கு போற HOUSE MAID தான் வேனும்...😢
உங்கள் கஷ்டம் கேட்டு ரொம்ப வேதனை கடவுள் உதவி செய்ய எல்லாம் வல்ல இறைவன் துணை புரிய வேண்டுகிறேன் ஆனால் அரபு நாடுகளில் சட்டம் மிச்சம் சவூதி அரேபியாவில் சூடான் பாகிஸ்தான் இந்தியா என்று யாருக்கும் தவறான முறையில் ஆட முடியாது உங்கள் உண்மை நிலையை சொல்வது நல்லது நான் கூட அரபு நாடுகளில் முப்பது ஆண்டுகள் வாழ்ந்து வருகிறேன்
@amayababy9194 Жыл бұрын
வணக்கம் அனுஷன்.
@rajasinghamvamathevan2934 Жыл бұрын
உதவுங்கள் உறவுகளே.
@amwajiha Жыл бұрын
God bless you
@nilusannilu8419 Жыл бұрын
தம்பி இந்த சகோதரி சொல்வது சரிதான் இருந்தும் இவ வெளியில் பாஞ்சி வேலை செய்திருக்காவு அதுதான் காரணம் வீட்டு வேலைக்கு போனால் வீடு பிடிக்கவில்லை என்றாள் மூன்று மாதத்தில் மாறலாம் அப்படி இல்லா விட்டால் எப்பஸ் போகலாம்
@thevanathanthevanathan7085 Жыл бұрын
Ok❤❤😂❤😂❤😂❤😂❤😂❤😂❤😂❤😂❤😂❤
@ZAHRAKhatun Жыл бұрын
Anna akka solvathu.unmaithan.velenaaddu.valkkai.enpathu.penkalaipporutthalavei.kasdamthan.athelum.sauthi.kasdam.naanum.eppho.sauthilathan.erukkan.ella.vedumella.orusela.veedu.maddumthan.naanum.vedio.pakkeranaan.kavalayagarukgu.eppadiyavathu.uthaungal.eppadetthan.varuttham.vanthalum.vellai.seiyatthan.venum.😰😰😰😰😰😰
@sujikumar4107 Жыл бұрын
❤welcome to friends Good ❤
@VIP2-l1k Жыл бұрын
Voice of anushan பிரதர் இவங்கள நம்பி நீங்க உதவி செய்யாதவங்க இவங்களுடைய கணவர் மீண்ட காலம் இறந்து போய் அதுக்கு பிறகு வெளிநாடு போய் இவங்க சம்பாதிச்சு நல்லா இருந்தாங்க அதுக்கு பிறகு ஒருவரை கல்யாணம் முடித்து இருந்தாங்க துரை நீராவனை ஏஜென்சி வேலை செய்கிறஇவருடைய ஏஜென்ஸ் ஒப்பிஸ் வந்து கழுவாஞ்சு கூட இவரு இவர்களுடைய கணவர் தான் மேகன் இவங்கள்ட்ட கேளுங்க உண்மையா பொய்யா என்று சொல்லி
@ranjiranjini1088 Жыл бұрын
பாவம்உதவி செய்யுங்கள்
@thiviyakanagasundaram1061 Жыл бұрын
தர்மம் தலை காக்கும் தக்க நேரத்தில் உயிர் காக்கும் நல்ல உள்ளங்கள் செய்வார்கள்
@premamari7403 Жыл бұрын
NANPA ROOMPA KASTAMA IRUKU😂😂😂😂NE NALLA IRUGANUM
@ThileepanAmbalavanar Жыл бұрын
Great help anushan pls help this lady with 3 kids God bless you 🙏
@ravichanrasiah1808 Жыл бұрын
❤
@armygirl9697 Жыл бұрын
Vanakkam thampi nan Saudi naddula erukkan nanum romped kasdapaduran
@ratheepannivin Жыл бұрын
😢😢😢
@KKiri-r7h2 ай бұрын
Ean anusan anna vada mun vetta kaattala bankla kasappoottutu sappida vali ellanravu🙃🙃🙃 neengkal evalooo kastappatta kudumpam erukku avankalukku uthavungka kodipunniyam kittum🙏 pulampeyar uravukalinda kasa eva ponra atkalukku kodukkaththinga 🙏 thappaa pesiyerunthal mannichchingongo sorry 😔 evaa patti nanraga visareyungooooooo
@karnathashthash1251 Жыл бұрын
🙏🙏🙏🙏👌
@JeyanthyYoharasa Жыл бұрын
😢😢❤❤❤😢😢
@rajanithiyagarajah9672 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️
@susilabaskaran5138 Жыл бұрын
🙏🙏🙏🙏
@AsAsan550 Жыл бұрын
🥰🥰🥰🥰
@LakshanMadhusan-vw6gz Жыл бұрын
😢❤🎉❤
@DANlCA-e6r Жыл бұрын
🙏🙏🙏😢😢💗💗💗💗💗
@behambeham Жыл бұрын
😢😢😢😢
@zfgdccc1381 Жыл бұрын
,👌👌👌👌👌💖💖
@Sivakumarhh Жыл бұрын
தமிழ்நாடு வந்துருங்க குடியுரிமை மட்டும் தர மாட்டானுக ஆனால் உழைத்து கண்டிப்பாக முன்னேறலாம்
@marthikw94493 ай бұрын
❤❤❤❤❤ok
@ammaleelaskitchen Жыл бұрын
😢😢😢❤️❤️
@mukunthanmukunthanaa6494 Жыл бұрын
Anu engga sekirra eilathukum th anka enum negga meillum seva sekiengga unk kaluku ena Uathiveie venumom naga seya erukam