ஐயாவுக்கு கடவுள் ஆசீர்வாதம்தான். 120வயதுக்குமேல் வாழவேண்டும்❤❤
@vijaydhas68616 ай бұрын
உண்மையிலே ஆச்சரியப்படக் கூடிய காணொளி தான் இந்த வயசிலும் தாத்தாவுடைய ஆரோக்கியம் அபூர்வமானது.... வாழ்த்துக்கள் தம்பி அனுஷான் ..
@FaseenaFaseena-y5n5 ай бұрын
Hi
@FaseenaFaseena-y5n5 ай бұрын
15:12
@alot2lovenature_Mrs_ShantiRaju6 ай бұрын
சிறந்த உழைப்பாளி + தமாஸாக பேசும் + ஆரோக்கியமான அப்பாவிற்காக இன்று உதவிய அனுஷனுக்கும் உறவுக்கும் கோடி நன்றிகள்!!💯🙏💯 அப்பாவின் நேர்மையான உள்ளத்தில் நீங்கள் கடவுளாகவே தோன்றியது ஆச்சரியமல்ல!!👌💯👌 வாழ்க வளமுடன்!!💐🙏💐
@ThavamJeyarajah6 ай бұрын
இந்த வயதிலும் இவ்வளவு உசாராக இந்த ஐயா இருக்கறார்என்றால் அந்தக்கால சாப்பாடுதான் வாழ்க நலமுடன்❤❤❤❤❤
@vallipurambavanantharajah74126 ай бұрын
Super man ஜயாவுக்கு வாழ்த்துக்கள் அம்மாவையும் பார்க்கவேண்டும்
@KumarSellathurai6 ай бұрын
சிங்கம் நாங்கள் எல்லாம் இந்த தாத்தா வயசுல ம்ம்.....வாழ்த்துக்கள் தாத்தா
@ManoMano-o5f6 ай бұрын
தாத்தா சொன்ன ஒரு வார்த்தை ( மனம் நல்லா இருக்கனும்) super 😊 தாத்தாக்கு கடவுள் இன்னும் நீடிய ஆயுல கூட்டி குடுக்க வேண்டும். அனுசன் அண்ணா உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் 😊
@subathirashanmugathasan36056 ай бұрын
தாத்தாவின் மனசு சுத்தம் அருமையானபேச்சு அனுஷன் தாத்தா சொன்ன மாதிரிக்கு நீங்கள் முருகன் தான் சின்னவர்களும் பெரியவருக்கும் கதைக்கும் அன்பும் பாசமும் காட்டும் பார்க்க சந்தோசம் அனுஷன் சூப்பர் 👍❤
@vijidoss99376 ай бұрын
கடவுளின் மகனே ரொம்ப சந்தோஷம் உன் பணி தொடர எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் கர்த்தர் என்றும் உன்னுடன் இருப்பார் இந்த தாத்தாவுக்கு உதவி செய்ததற்கு நன்றி இவர்களுடைய குடும்பத்துக்கு நீ இனிமேல் உதவுவாய் என்று நாங்கள் நம்புகிறோம் கர்த்தர் அப்படியே ஆசிர்வதிக்கட்டும் மீண்டும் உனக்கு வாழ்த்துக்கள் சொல்கிறோம் அனுஷன் உடல்நிலை பார்த்துக்கொள் உன் பணி தொடர சிறக்க எங்களுடைய மனமார்ந்த நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்
உன்மையில் இவர் போன்ற முதியோர் களுக்கு உதவும் கரங்கள் மிகவும் பெருமை உள்ளங்கள் வாழ்த்துக்கள் இவ் உதவினை கொடுத்து உதவிய நல் உள்ளத்திற்கு மற்றும் உதவியினை பெற்று உதவி நல்கிய அனுசன் தம்பிக்கு பெருமையுடன் நன்றிகள்
@pakeerathynanthagopal97886 ай бұрын
வாழ்க வளமுடன் அனுஷன் (முருகன்) 🙏🏻 ஐயா சொல்வது உண்மை ஒரு மனிதனின் ஆயுட்காலம் 120 தான் என்ன இருந்தாலும் இந்த வயதிலும் சந்தோஷமாக இருக்கிறார். உழைத்து சாப்பிட வேண்டும் என்ற மன வலிமையானவர். அத்துடன் அவரின் கதையை கேட்க சந்தோஷமாக இருக்கிறது. காணொளிக்கு நன்றி வாழ்க வளமுடன் 👌👏🏽🤝❤️🇳🇴❤️🙏🏻
தம்பி வாழ்த்துக்கள் தம்பி நீங்க கொஞ்சம் நிமிடங்கள் கொஞ்சம் கூடிய நிமிடங்கள் எடுத்து போடுங்கள் தம்பி வாழ்த்துக்கள் ❤❤
@ananthanveluppillai68736 ай бұрын
90ரிலும் ஆசை வரும் ஆசையுடன் பாசம் வரும் இதில் அந்தரங்கம் கிடையதம்மா🤭😎💪
@Thilaga78733 ай бұрын
ஐயாவுக்கு இன்னொரு கல்யாணம் என்று சொன்னவுடன் சிரிப்பு வருது😅😅😅
@sivamayamsinnathurai6846 ай бұрын
நன்றி🎉வாழ்த்துக்கள்🎉🎉🎉.
@araa65.5 ай бұрын
அல்லாஹ்வின் உதவியோடு அந்த ஐயா நீண்ட ஆயுளோடு வாழவேண்டும்🤲🤲🤲
@bairavijeyaseelan88356 ай бұрын
அனுஹன் தம்பி நீங்க அம்பாறை மாவட்டத்துக்கு சென்று அங்கு எமது மக்கள் நிறைய பின் தங்கியிருக்குன்றர். அம்பாறை மாவட்ட இளைஞர் தன் மாவீரர்கள் எமது மக்களுக்கும் மண்ணுக்கும் உயிர் கொடுத்தவர்கள் நீங்கள் அந்த மக்களுக்கு உதவி செய்வது ஒரு நன்றி கடனாக இருக்கும்
@jonson-oy4wn6 ай бұрын
Yes😢
@kannathasanarun9286 ай бұрын
வாழ்க வளமுடன் நலமுடன் தம்பி 🎉🎉🎉
@aandyarasaratnam73066 ай бұрын
ஜயாவிற்கு உதவியமைக்கு மிக்க நன்றிகள்
@p.ezhilarasi56776 ай бұрын
மகன் அனுஷனுக்கு எங்கள் வேதத்தின்படி. உபாகமம் 34:7. ஆயுசு நாட்களோடு சுகமாய் வாழ வாழ்த்துகிரேன். இந்த உதவி செய்த சுசிலா சகோதரிக்கும் வாழ்த்துக்கள். ஆச்சரியப்பட வேண்டாம் Bible லில் வயதின் விவரம் சொல்லப்பட்டிருக்கிறது சங்கீதம். 90:10 . உபாகமம்.34:7 . இந்த மகனைப் பெற்ற தாய் ரதி அம்மாவுக்கும் வாழ்த்துக்கள். மகன் அனுஷனை இந்த பூமிக்கு தந்த கர்த்தருக்கு கோடி சோஸ்தித்ரம்.கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. God bless you ❤️❤️❤️❤️❤️🙏
@MekaVarnan6 ай бұрын
ரொம்ப ஓவர போறிக 😅
@p.ezhilarasi56776 ай бұрын
@@MekaVarnan இதுமாதிரி குறை சொல்லுகிர ஒரு கூட்டம் உண்டு அந்த கூட்டமா நீ ..ஆண்டவர் ஆசீர்வதிப்பார் என்று சொன்னேன் உனக்கு என்னப்பா கஷ்டம்
@JanamJanam-zi6vu5 ай бұрын
எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே.
@ranganmalathy62086 ай бұрын
Great thaththa 😂god bless you 🙏 🙏
@Mzm-m4n6 ай бұрын
Valththuckal thambi.god. bless you
@aandyarasaratnam73066 ай бұрын
சூப்பர் வாழ்த்துக்கள் அனுசன்
@nathanselvam27356 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி ஜயா சூப்பர்❤
@Kscreative96 ай бұрын
Congratulations brother 150k subscribers . God bless more success in your journey. Very happy stay safe & do your helping work. Brother videos time increase pannunga. Please 2 nd channel open panni your family videos & entertainment videos upload pannunga.❤❤❤
@vallipurammanorasan66936 ай бұрын
உதவிகளை விடுங்கையா. எங்கள் பிள்ளை உங்கள் கபடமற்ற சிரிப்பை முகத்தில் பார்க்கும்போது மனம் குளிருது. கடந்துபோன 3,4 மாதங்கள் பெற்றவளா உங்கள் தாயின் மனவேதனை எப்படி இருந்திருக்கும்....!😴 இப்பவும் ஒரு அப்பாவா அல்லது அண்ணனா சொல்லுறன். வருத்த துன்பம்,வயிற்றுப்பசி,உடல் சூட்டைக் கருதிய குளிப்பு,முழுக்கு இவைகளில் முழுக்கவனமும் கொண்டு உங்கள் வேலைகளைச் செய்யுங்க. வழியின்றி இருப்பவர்களைத் தூக்கிவிடுவது உண்மையில் இந்த வாழ்க்கையில் பெரும்பேறு. அது உங்கள் வாழ்க்கையில் ஆயுளில் கைவைக்க விட்டுவிடக்கூடாது.
@gokulaDass5 ай бұрын
அனுஷன் நீங்கள் இலங்கை தமிழ் மக்களின் மனித கடவுள் வாழ்க வளமுடன் நன்றி வாழ்த்துகிறேன்
@aandyarasaratnam73066 ай бұрын
ஜயா சரியான ஆள் தான்
@amayababy91946 ай бұрын
வணக்கம் அனுஷன் ❤
@JanamJanam-zi6vu5 ай бұрын
எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே
@usrm-wm1osbr5v5 ай бұрын
வாழ்க தமிழ், வாழ்க தலைவர் பிரபாகரன்.
@NallammahNallam6 ай бұрын
ஐயாக்கு வாழ்த்துக்கள் 🎉❤🎉❤
@bairathymani6 ай бұрын
உதவி செய்ய வாழ்த்துக்கள் தம்பி
@HarisHaris-w9i6 ай бұрын
உன் சேவைக்கு நன்றி கள் தம்பி
@prbupara46786 ай бұрын
anusan aijavin vajasukku nantri Aperakamukku 99vajasil karthar Kulanthai pakkijam kodutthar Ithai parkkumpothu athisajam Karthar asivathupparaka God bless you
@சிரோ6 ай бұрын
வாழ்த்துக்கள் அனுஷன்❤❤
@rasamalareaswaralingam42426 ай бұрын
வாழ்த்துகள் தம்பிகள் 😊😊😊😊😊😊❤❤❤❤❤❤❤
@jeganmorin41516 ай бұрын
God bless you தாத்தா
@yogarajahyogarajah6 ай бұрын
வாழ்த்துக்கள் அனுஷன்❤🎉
@sutheesuthee97166 ай бұрын
வாழ்த்துக்கள் அத்தான்
@thalayasingammohanarajan62376 ай бұрын
8சூப்பர் வாழ்த்துக்கள் அனுசன்❤🎉❤
@nuha19956 ай бұрын
150k subscribers congratulations anushan bro❤
@shanthini56996 ай бұрын
God bless you 🙏🙏🙏
@MylanSellathurai6 ай бұрын
Appa God bless you 😢
@thomasfernando25275 ай бұрын
Nice Anushan...keep it up..Thomas From Canada Paandiruppu Kalmunai...
@rameshkumarchandrasekaram9956 ай бұрын
வாழ்க வளமுடன் தம்பியா.
@prabalinisriharan33796 ай бұрын
90age, grand father, Wellcome, from France kannan.❤❤❤😂❤❤❤
@NallammahNallam6 ай бұрын
Excellent 🎉❤🎉❤
@uchikajan76576 ай бұрын
Intha vayathilaum ulaththu sappidura enname vera leval iyaah😮😅
@MylanSellathurai6 ай бұрын
Anushan God bless you 👍🇩🇪
@LujiLujikaran5 ай бұрын
Ninga eppavum nalla irupinka anna appa ninga❤ super
@அன்புதமிழன்-ட8ள6 ай бұрын
அருமை அருமை ❤❤❤❤❤❤❤நன்றி தம்பி
@RKA30026 ай бұрын
Hi ,Anu God bless you Appan🙏❤
@GalaxyAs-jl7it2 ай бұрын
Thanks ❤❤❤❤❤
@Kkeetha-hz4gv6 ай бұрын
Super anushan ❤❤❤🎉🎉🎉🎉
@3angelsmedicalandimmanuelm215 ай бұрын
Very happy to see u back making videos brother Anushan. Very happy to see this grandpa and for the support. God bless the donors and Bro Anushan's team. Brother Anushan...,a small suggestion. Kindly make him sit and make video pls. For his age..., standing for 30 mts is difficult. Consider sick and old people pls. And u are a very good hearted person.u will accept this...,am very sure.God bless u and ur lovely mother
@RahulNizar5 ай бұрын
Super video anushan thampi ❤❤❤❤
@KSVlog4776 ай бұрын
Congratulations brother 150k subscribers
@MuruganMurugan-v3f6 ай бұрын
வாழ்த்துக்கள் 👑
@NallammahNallam6 ай бұрын
Super super 🎉❤🎉❤
@Nirmalaraj-fg2nj6 ай бұрын
Jesus lòves you ❤❤❤
@joydeva63855 ай бұрын
அய்யா நீடுழி வாழ்க bible Abrakam 100 years old years got child . Not only food . Live long life your heart is very important . he speaking good life and death are power of tongue Bible said
@mohamedmihlar89995 ай бұрын
What a good message to us... Go ahead
@sinnathambywimalarathnam16406 ай бұрын
ஆணுக்கு 90 இருக்கலாம் அவர் மனைவி இளமையாக இருக்க வேண்டு்ம். நிலம் நன்றாக இருந்தால் எப்படிப்பட்ட விதையும் வேரூன்றி விடும் .😂
@gopalakrishna21826 ай бұрын
Kopal❤❤❤❤❤❤
@RanganRangan-kc8mx6 ай бұрын
Thami ethu valarppu mahanaka erukkum
@HappyRamAk6 ай бұрын
Anushan aiya payangara killadi pola irukku
@Makathis6 ай бұрын
❤❤❤❤தம்பி 150❤❤❤❤❤❤
@raguragu14686 ай бұрын
Good thaththa❤❤❤
@AnasFancy-sl1bx5 ай бұрын
Ammaa susia iyaa neenkal ellorum vaalka valamudan
@parakitssongspara10906 ай бұрын
Congrats Anushan for 150 k subscribers,welcome.
@RajKumar-bs2hp6 ай бұрын
Super❤❤❤❤❤super
@AhilaVeerakathy6 ай бұрын
அனுசன் வாழ்க வாழ்க
@dhuwarakamuralitharan27216 ай бұрын
Super
@indranipaka12666 ай бұрын
Super 👍 video
@sujatharajeswaran27246 ай бұрын
Supet❤❤
@KannanKannan-u2k6 ай бұрын
பார்க்க சந்தோசமாக உள்ளது
@sathiyaseelankulasingam28786 ай бұрын
❤❤❤❤கனடா
@KasththooriKasthoo6 ай бұрын
Hi Anushan Thampi ❤❤ God bless you 🙏🙏🙏
@HoneyleePelinggon6 ай бұрын
Congratulions..anushan150k...happy lifeyou
@ranjanadevishan80896 ай бұрын
அனுஷன் வாழ்த்துக்கள்
@HollandPonnu6 ай бұрын
Very good
@mahalingamsarojadevi99086 ай бұрын
A thank you God bless youOM MURUGA smile grandpa❤
@sumanthagka5 ай бұрын
Supper ❤❤❤❤🎉🎉🎉🎉
@bavatharinisivamohan28866 ай бұрын
❤ nice 👍❤
@JanamJanam-zi6vu5 ай бұрын
அய்யாவின் மனைவியையும் காட்டுங்கள் பார்க்க ஆசையாக உள்ளது
@SaraSara-jp2sw6 ай бұрын
😂😂😂😂😂😂supar congratulations
@rajant.g.50716 ай бұрын
Happy Father's day ❤️
@Kscreative96 ай бұрын
Brother rj anushan channelil entertainment videos upload pannunga..❤
@devakithampaiyah92586 ай бұрын
Anushan good luck
@sinnathambywimalarathnam16406 ай бұрын
அவர் 3 ஏழைப்பெண்களுக்கு வாழ்க்கை கொடுத்துள்ளார்.அவரது அதிர்ஷ்டம் எல்லாம் ஆண்பிள்ளைகள் ...பெண் பிள்ளைகளாக இருந்திருந்தால் ..?😢