NARAYANEEYAM TAMIL DHASAKA 92 KARMA AND BHAKTHI SLOKA AND MEANING BY PREMA RAMAKRISHNAN

  Рет қаралды 1,074

LALITHAM SARALAM

LALITHAM SARALAM

Күн бұрын

NARAYANEEYAM TAMIL DHASAKA 92 KARMA AND BHAKTHI SLOKA AND MEANING BY PREMA RAMAKRISHNAN
NARAYANEEYAM TAMIL MEANING நாராயணீயம் DISEASE CURING MANTRA
நாராயணீயம் ஸ்லோகமும் அர்த்தமும்,
SUMMARY OF SRIMAD BHAGAWATHAM
வாக்கிற்கும் மனத்திற்கும் எட்டாத பெருமையுடையவன் ஶ்ரீகுருவாயூரப்பன்.
இன்றும் நோய் நீங்கவும் பிள்ளைபேறு பெறவும் மனஅமைதி கிட்டவும் குருவாயூருக்கு வந்து அருள் பெறுவோர் ஆயிரமாயிரம்.
கருமவினையால் பெறப்பட்ட தனது நோய்க்கு மருந்து ஶ்ரீகுருவாயூரப்பனது கருணை ஒந்றுதான் என்று நம்பிய ஶ்ரீநாராயணபட்டதிரி சிறந்த பக்தி நூலான ஶ்ரீமத்பாகவதத்தின் அமிர்தரஸத்தை கதைக்கோவையாக பக்தி நெறியும் பிரேமை நெறியும் சொட்ட சொட்ட தினம் ஒரு தசகம் (10 சுலோகம் ) வீதம் துதிக்கலானார். ஆகவே ஶ்ரீமத் நாராயணீயம் புராண திலகமான ஶீமத் பாகவதத்தின் சாறு.
தொடக்கம் முதல் முடிவு வரை எங்கெங்கு கண்டாலும் ஶ்ரீகுருவாயூரப்பனது எழில் கொஞ்சும் சரித்திர அமுதமஂ , பக்தன் மேல் அவனது அருள் கனிந்த திருநோக்கு, அவனது திருமேனியழகு, அது நம்மை ஈர்க்கும் தன்மை என எங்குமே அமுத மழை
இப்படி 1000 ஸ்லோகங்களை கடந்ததும் இறைவன் ஶ்ரீபட்டதிரிக்கு நேரிலேயே காக்ஷி அருளினார், அப்படி இறைவனை நேரிலேயே கண்டு களிக்குமஂ பேறு பெற்ற இவரிடமஂ நோய் எவ்வாறு தங்கும்? உடல் நோயும் மன நோயும் முற்றிலும் நீங்கின. அப்படிபட்ட ஶ்ரீமத் நாராயணீய பாராயணம் ஆயுராரோக்ய ஸௌக்யத்தை அருளகூடியது.
இதன் ஸ்லோகத்தையும் அர்த்ததையும் எனது குருவான ஶ்ரீமதி ஜெயலக்ஷ்மி
மலையாளத்தில் சொல்லியிருப்பதை ஆதாரமாக கொண்டு தமிழில் சொல்லியிருக்கிறேன்.
ஆன்மீக பக்தர்கள் இதனால் ஸ்லோகங்களின் அர்த்ததை புரிந்துகொண்டு
இந்நூலை நித்தமும் பாராயணம் செய்து ஶ்ரீகுருவாயூரப்பனது திருவருளை பெற்று இந்நூலின் கடைசி ஸ்லோகத்தில் கூறியுள்ளபடி நிறைந்த ஆயுளையும்
சௌக்கியத்தையும் அடைய வேண்டும் என்று ப்ரார்த்திக்கிறேன்.
View Full playlist of Narayaneeyam Tamil Meaning videos
In
• NARAYANEEYAM MEANING I...

Пікірлер: 7
@abhigaming8795
@abhigaming8795 2 жыл бұрын
Very nice explanation Prema & easy to understand the meanings.. Thankyou .Hare Krishna.... Guruvayyrappa. 🙏
@pushkalapushkala1873
@pushkalapushkala1873 2 жыл бұрын
Hare rama hare Rama Rama Rama hare hare Hare Krishna hare Krishna krishna hare hare Beautiful..congrats..Good bless !!!
@geethakrishnan6398
@geethakrishnan6398 2 жыл бұрын
Very nice 🙏🙏🙏
@lalithamsaralam9644
@lalithamsaralam9644 2 жыл бұрын
Thank you Pushkala
@venkatesanthiruvenkadapadm8235
@venkatesanthiruvenkadapadm8235 Жыл бұрын
🙏🏽🙏🏽🌹🌹
@latavenkatachalam1341
@latavenkatachalam1341 10 ай бұрын
Beautiffully explained
@lalithamsaralam9644
@lalithamsaralam9644 10 ай бұрын
Thanks for liking, May Krishna bless us all
А что бы ты сделал? @LimbLossBoss
00:17
История одного вокалиста
Рет қаралды 2,9 МЛН
Epic Reflex Game vs MrBeast Crew 🙈😱
00:32
Celine Dept
Рет қаралды 22 МЛН
Bike Vs Tricycle Fast Challenge
00:43
Russo
Рет қаралды 111 МЛН
Крутой фокус + секрет! #shorts
00:10
Роман Magic
Рет қаралды 34 МЛН
92. Karma Mishra Bhaktih - Narrated Meanings - Narayaneeyam Dasakam 92
14:35
The Sanskrit Channel
Рет қаралды 2,3 М.
Upanyasam on Sriman Narayaneeyam by Sri.Dushyanth Sridhar (Dasakam 093-094)
2:23:30
А что бы ты сделал? @LimbLossBoss
00:17
История одного вокалиста
Рет қаралды 2,9 МЛН