This is a Narkarunai song. Lyrics, Music, Casting by Fr. Stephen Mathar. Orgestration by killingston. Created by kmcm. Camera ; Ajin Editing : JSR Studio : J TECH MEDIA
Пікірлер: 58
@margaretammal56904 ай бұрын
என்படகில்....இந்த வரிகள் வாழ்க்கையில் எப்போதுமே உண்டு . இறையோடு இதயம் இணையும் அழகான பாடல்.வாழ்த்துக்கள்..
@victort12146 ай бұрын
ஆண்டவராகிய கடவுளே..... உமக்கு காணிக்கையாக அற்ப்பணித்த. குருவானவர் இந்த உலகத்தில உம் பணியை நிறைவாக செய்து வருகிறாரே அவரை இன்னும் அதிக பலமுள்ளவராக மாற்ற உம்மை வேண்டுகிறோம்
@mariaabinesnadar36503 ай бұрын
💟🫂Pray for us 🎧Nice song 🙏🏻✝️
@jijiaravind92312 жыл бұрын
உங்களின் அற்பன வாழ்வு என்றும் இறை அரசோடும், அன்னை மரியாவோடும் இணைந்து இருக்க என்றும் என்னுடைய வாழ்த்துகளும் , ஜெபங்களும் உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். அன்பு தந்தையே. நான் உங்கள் பாடலுக்கு அடிமை குறிப்பாக நற்கருணை பாடல் .
@angelors43448 ай бұрын
❤❤❤❤
@victort12142 жыл бұрын
நற்கருணை நாதரே என்மீது இரக்கமாயிரும்
@deepakkandhasamy60072 жыл бұрын
Thank you jesus manathai urukkum song
@martinraja26494 жыл бұрын
Very powerful congratulations dear Fr. Stephen
@nirmalrajraj9634 жыл бұрын
கடவுளின் வரம் உங்களின் குரல்
@sharmidhas65634 жыл бұрын
Innum neraya song ipdi podunga father we are waiting for ur song
@alone__boy__21273 жыл бұрын
Ss.Corret
@jonessekar87333 жыл бұрын
Heart touching song. Praise the lord. 🙏🙏🙏
@hildaxavier10293 жыл бұрын
Super song Fr.
@RobertEdison19844 жыл бұрын
சூப்பர் பாடல்
@sharmidhas65634 жыл бұрын
Aii our church father. Super voice
@anochrisin30894 жыл бұрын
நற்கருணை நாதர் துணையாக இருக்கட்டும் எந்நாளும் எந்நேரமும்.
Super Super Super Super. Very beautiful song. Thanks to team.
@immaculatedevakirubai31783 жыл бұрын
Pure words touched my heart thank you Father
@mariacharles54283 жыл бұрын
கண்கள் குளமாகின
@soosaiyaanthaiyaa20653 жыл бұрын
⁰
@jelavunkal2 жыл бұрын
It is not good to act before Holy Sacrament. Because not you alone are there. Camera man, other assistants are making the shot better. They ignore who really present in the Holy Saramnent. You could have picture it some other way. Any how song is good!