Urugatho Nenjam Negilatho Song from the Album Sinfonietta by team Prajapathi (Official)

  Рет қаралды 4,008,598

Prajapathi The Ruler with Love

Prajapathi The Ruler with Love

Күн бұрын

#Urugatho #Urugadho #Urugathonenjam #Urugadhonenjam #Haricharan #Synfonietta
#UrugathoNenjamNegilatho #UrugadhoNenjamNegiladho
A tamil Christian song from "Synfonieta" Album by Prajapathi Team that express the love of God towards us and His journey to Cross on our Behalf. The Music for this Album is composed by Dr. Rubert Ragunathan (Ph.D in Music Trinity College London) founder of Prajapathi Ministries.
ALBUM : SYNFONI ETTA (A Musical Journey of Epic Proportion)
Credits:
Produced by ALLELUIA PRAYER FELLOWSHIP & PRAJAPATHI TEAM
Song Composed by : Rev. Dr. B. Rubert Raghunathan
Lyrics : Sis. Jeya Rubert
Sung by : #Haricharan
Music Arranged & Programmed by : N. Selvam
Rhythm Composed by : M. Davidson Raja
Guitar : Keba Jeremiah
Bass Guitar : Sam, Joshi
Pipes & Flutes : Kamalakar
Solo Violin : V.S. Narasimman
Trumpets : Maxwell, Babu
Saxaphone : Jotham
Dilrupa : Saroja
Shenai : Balesh
Miruthangam : D.A. Srinivas
Song Recorded , Mixed and Mastered at Berachah Studios
Video Edited by Crystal Designs
We thanks To all our friends and families Sincere thanks to Facebook and social media friends!
Enjoy and stay connected with us!!
© 2020 Alleluia Prayer Fellowship & Prajapathi Ministries
*********************************
Please Like, Share & Subscribe
*********************************
For commercial purposes, Edit/Sale/Republish are strictly banned !!
© Copyrights: 2020 Alleluia Prayer Fellowship & Prajapathi Ministries.

Пікірлер: 1 600
@Pirathini-t3v
@Pirathini-t3v Жыл бұрын
நான் ஒரு கிறிஸ்தவளாய் இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன்❤
@ponsinghc2203
@ponsinghc2203 Жыл бұрын
கிறிஸ்துவை உடையவனாய் இருக்க வேண்டும்
@TpmTpm-lu9lw
@TpmTpm-lu9lw Жыл бұрын
ஆமென்
@MdeepaMdeepa-fb5ww
@MdeepaMdeepa-fb5ww 5 ай бұрын
Amen ❤❤❤
@niserose2062
@niserose2062 3 жыл бұрын
Kandippa avaru illama namba kidaiyathunu solravanga oru like pannunga
@Anbukooruvom2024
@Anbukooruvom2024 10 ай бұрын
@jawaharpaul3026
@jawaharpaul3026 4 ай бұрын
Amen
@Gurudevi-i9p
@Gurudevi-i9p 10 ай бұрын
நான் இந்து நான் இசுவே நேசிக்கிறேன் ❤️
@DharshiniFlorida
@DharshiniFlorida 9 ай бұрын
Amen❤
@manofmusic95
@manofmusic95 8 ай бұрын
This is Christian think all are like jesus trust jesus amen
@mariammalkumar6303
@mariammalkumar6303 19 күн бұрын
Nanum tha ....I love Jesus ❤
@harlirichard8578
@harlirichard8578 2 ай бұрын
எத்தனை பேர் என்னை உண்மையாக நேசித்தார்கள் என்று தெரியாது...ஆனால் இயேசுவை போல் உண்மையாக நேசித்தவர்கள் எவரும் இருக்க முடியாது...💖💯
@positiveparthiban9567
@positiveparthiban9567 4 жыл бұрын
உலகமே என்னை வெறுத்தாலும்.. என்னை உண்மையாய் நேசிக்கின்ற ஒரே தெய்வம் என் இயேசு அப்பா மாத்திரமே.. I love u Appa 🙏🙌🙇‍♂😭
@yogamanibharathi165
@yogamanibharathi165 4 жыл бұрын
App. I. Love. U
@geethapavithras672
@geethapavithras672 4 жыл бұрын
Amen 🙏. I luv u pppaaaa.
@arputhaarputha2432
@arputhaarputha2432 4 жыл бұрын
Amen.appa✝️🛐🙏
@sophiyae8107
@sophiyae8107 4 жыл бұрын
Correct ta sonninga
@Kiruba.kiruba.j6565
@Kiruba.kiruba.j6565 4 жыл бұрын
Amen.
@Aronraj-rq9gu
@Aronraj-rq9gu 9 ай бұрын
இந்த பாடலை கேட்கும்பொழுது என் இருதயம் நொறுங்கிவிடுகிறது. எனக்காக என் கர்த்தர் அநேக பாடுகளை சுமந்தார். Thankyou jesus.😢😭😭😭😭😭😭😭😭😭.
@jh5523
@jh5523 10 ай бұрын
என் தந்தையை இழந்த பிறகும் நான் அப்பா என்று அழைக்கும் ஒரே உறவு நீங்க தான் இயேசப்பா
@Anbukooruvom2024
@Anbukooruvom2024 10 ай бұрын
@AnbuNursingHomeDr.MKPOORNIMADG
@AnbuNursingHomeDr.MKPOORNIMADG 7 ай бұрын
Same
@AnbuNursingHomeDr.MKPOORNIMADG
@AnbuNursingHomeDr.MKPOORNIMADG 6 ай бұрын
Naanum than appa endru kupidum uravu jesus oruvarya
@JpJp-ng4dt
@JpJp-ng4dt 6 ай бұрын
❤🙇‍♀️😊
@sonydevi9842
@sonydevi9842 3 ай бұрын
@dhanushyaj8323
@dhanushyaj8323 2 жыл бұрын
🙏🙏 உருகாதோ நெஞ்சம் நெகிழாதோ கண்ணீர் பெருகாதோ இராஜா இயேசு இராஜா இராஜா இயேசு இராஜா (2) கல்வாரிக் காட்சியை கண்டிடும் கல்மனம் கலங்கியே கரைந்திடுமே (2) கர்த்தாவே உம் அன்பை நினைக்கையில் எந்தன் உள்ளமும் நொறுங்கிடுதே - உருகாதோ வானமும் பூமியும் மாறிடும் போதும் உம் வார்த்தை மாறிடாதே (2) வாழ்வினை தாங்கி உம் வார்த்தையால் என்னை வாஞ்சையாய் அனைத்தீரே - உருகாதோ என் மேல் நீர் காட்டிய அன்புக்கு ஈடாய் என்ன நான் செய்திடுவேன் (2) உயிருள்ள நாள் வரை உம் பணி செய்தே உம் பாதம் சரணடைவேன் - உருகாதோ
@dillibabu9483
@dillibabu9483 2 жыл бұрын
thanks
@KannanKannan-zw5cn
@KannanKannan-zw5cn 2 жыл бұрын
Thank you🙏⛪️
@390g3
@390g3 2 жыл бұрын
Tq
@megala8376
@megala8376 2 жыл бұрын
Very use ful 😘 thanks 🙏🙏💖💖
@dhanushyaj8323
@dhanushyaj8323 2 жыл бұрын
@@megala8376 welcome
@punithsy3625
@punithsy3625 Жыл бұрын
இயேசுவே எங்க அப்பா அம்மா தங்கை தம்பி என் குழந்தை என்னையும் உச்சி முதல் பாதம் வரை இயேசுவே உம்முடைய பாதத்தில் அர்ப்பணிக்கிறேன் எல்லாத் தீங்குக்கும் விக்கிரகத்துக்கும் எங்களை விலக்கி காத்துக்கொள்ளும் தேவையில்லாத பயத்தை தேவையில்லாத அவிசுவாசத்தை என்னை விட்டு விரட்டுங்க இயேசுவே ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன்
@ajaiajai6203
@ajaiajai6203 Жыл бұрын
நான் ஒரு இந்துவாக இருந்தாலும் இயேசுவின் இந்தப்பாட்டால் என் மனம் உருகி விட்டது I love you Jesus
@rthatchayani170
@rthatchayani170 Жыл бұрын
Prise the lord Kadaul ungalai asirvathipar
@jacklinemercy1578
@jacklinemercy1578 Жыл бұрын
​@@rthatchayani170x kllmjkopllkjhyytyy😢oioopp
@JencyJency-v4u
@JencyJency-v4u 11 ай бұрын
Jesus loves you
@ThanusikaThanusika-v2s
@ThanusikaThanusika-v2s 10 ай бұрын
Jesus ungalaiyum nesikkuraar
@williamcarey2884
@williamcarey2884 10 ай бұрын
இயேசு உங்களை நேசிக்கிறார்
@v.roslin8970
@v.roslin8970 3 жыл бұрын
இந்த உலகமே என்னை வெறுத்தாலும் யார் என்ன சொன்னாலும் ஒரு தாயைப்போல தேற்றுகிற இயேசு தெய்வம் உண்டு
@obedhedomy883
@obedhedomy883 2 жыл бұрын
kzbin.info/www/bejne/o6PQaZ9ja9KHhrc
@raseshff2979
@raseshff2979 Жыл бұрын
😅😅
@annumasihgopi5490
@annumasihgopi5490 Жыл бұрын
Praise the Lord
@AnbuNursingHomeDr.MKPOORNIMADG
@AnbuNursingHomeDr.MKPOORNIMADG 7 ай бұрын
❤❤jesus christ
@jancyjancy5567
@jancyjancy5567 2 ай бұрын
😊
@jeyaseeli
@jeyaseeli Жыл бұрын
இயேசப்பா ...நம்பினவர்களை ஒரு போதும் கைவிடுவதில்லை..🙏🙇‍♀️
@anukarthika4785
@anukarthika4785 2 жыл бұрын
Nan oru hindhu ponnu but dailum morning night jesus song kepe enaoda pasitive vibe...😇 amen appa❤️✝️🛐
@Daisy-qg5ll
@Daisy-qg5ll 2 жыл бұрын
Super song,😭😭😭🌟🌟🌟i like it
@Jaison-o8e
@Jaison-o8e Жыл бұрын
😇super nga
@DogloverAroJack
@DogloverAroJack 11 ай бұрын
🙏
@LakshmiLakshmi-v6g
@LakshmiLakshmi-v6g 10 ай бұрын
எல்லோரும்‌ என்னை ஓதுக்கிய போதும் என்னை தெடி வந்தவர் இயேசு எனக்கு ஆறுதல் தந்தவர்❤
@AnnalakshmiAnnalakshmi-yb9gx
@AnnalakshmiAnnalakshmi-yb9gx 8 ай бұрын
என் தந்தையை இழந்த பிறகு நான் அப்பா என்று அழைக்கம் ஒரே உறவு நீங்க மட்டும் தான் இயேசப்பா ❤❤❤ ஆமென்
@AnbuNursingHomeDr.MKPOORNIMADG
@AnbuNursingHomeDr.MKPOORNIMADG 6 ай бұрын
Naanum
@tamilchristiansongs161
@tamilchristiansongs161 3 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் கண் கலங்க வைத்த பாடல் நன்றி அப்பா எனக்காக சிலுவையில் அறையப்பட்டு ஜீவனை தந்தீர் அப்பா
@sugunasuguna852
@sugunasuguna852 3 жыл бұрын
I love you jesus daddy. En male neer katiya anbukku edai nan enna entha saranam romba pudikkum. Super singing
@Chikku_shalini
@Chikku_shalini 2 жыл бұрын
My favorite song in good Friday 😞😞😞😞😞😞😞😖😖😟😭😭😭😭
@lordscovenantministry-2024
@lordscovenantministry-2024 2 жыл бұрын
kzbin.info/www/bejne/o6PQaZ9ja9KHhrc
@obedhedomy883
@obedhedomy883 2 жыл бұрын
kzbin.info/www/bejne/o6PQaZ9ja9KHhrc
@yogaprabah2337
@yogaprabah2337 3 жыл бұрын
நானும் இந்து அப்பாவை ஆராதிக்கிறேன் இலங்கையிலிருந்து ஆமென்
@prakashj.b.8964
@prakashj.b.8964 10 ай бұрын
Amen....Karthar தெரிந்து கொண்ட ஜனம் பாக்கியமுள்ளது😊
@vincentpaul2335
@vincentpaul2335 4 жыл бұрын
ஒவ்வொரு வரிகளிலும் உண்மையாகவே நெஞ்சை நெகிழ வைத்து விட்டது I LOVE you JESUS ❤
@mugin4151
@mugin4151 4 жыл бұрын
Nice song
@aadhirampal5792
@aadhirampal5792 4 жыл бұрын
Amen
@kethrinxavier2121
@kethrinxavier2121 3 жыл бұрын
True
@lordscovenantministry-2024
@lordscovenantministry-2024 2 жыл бұрын
kzbin.info/www/bejne/o6PQaZ9ja9KHhrc
@obedhedomy883
@obedhedomy883 2 жыл бұрын
kzbin.info/www/bejne/o6PQaZ9ja9KHhrc
@rajeshram6271
@rajeshram6271 3 жыл бұрын
அப்பா பிதாவே என்று கூறுவதற்கு பாவியான எனக்கு உரிமை அளித்து, பரிசுத்தமான வாழ்வான நித்தியத்திற்கு அழைத்து செல்லும் அன்பின் பிதாவுக்கு அனைத்தும் சமர்ப்பணம். 🌸🌸🌸
@aravinthjeyachandran2183
@aravinthjeyachandran2183 2 жыл бұрын
Soulful song...Love u yesappa
@lordscovenantministry-2024
@lordscovenantministry-2024 2 жыл бұрын
kzbin.info/www/bejne/o6PQaZ9ja9KHhrc
@obedhedomy883
@obedhedomy883 2 жыл бұрын
kzbin.info/www/bejne/o6PQaZ9ja9KHhrc
@arokiamagimairaj5376
@arokiamagimairaj5376 Жыл бұрын
Amen
@brindhabrindhasuresh973
@brindhabrindhasuresh973 2 жыл бұрын
இந்த பாவியையும் நேசிக்கிற ஒரே ஒரு ஜீவன் உள்ள தெய்வம் நீங்க மட்டும் தான் இயேசப்பா🙏.
@jesuswords5087
@jesuswords5087 3 жыл бұрын
உன்னை நேசிக்க ஒருவர் இருக்கிறார்... அவர் தான் இயேசு 🙏🙏🙏
@varuni96-z1k
@varuni96-z1k 3 жыл бұрын
Amen
@samuvelsam5018
@samuvelsam5018 2 жыл бұрын
Amen
@riyarichi9339
@riyarichi9339 2 жыл бұрын
Amen
@mr.kirupa.j2723
@mr.kirupa.j2723 2 жыл бұрын
Amen
@razharuthin6246
@razharuthin6246 2 жыл бұрын
Unmai
@nithyapriya3586
@nithyapriya3586 2 жыл бұрын
அப்பா உங்க கிருபை மட்டும் எனக்கு போதும்.
@Raja.y
@Raja.y 3 жыл бұрын
சொல்ல வார்த்தையே இல்ல கண் மட்டும் தானா கலங்குது love you Jesus 😍♥❤😘💖
@banub1003
@banub1003 3 жыл бұрын
I like the song 🎵and I love the song
@RajKumar-lr3fu
@RajKumar-lr3fu 3 жыл бұрын
00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
@venkatesanvenkatesan9299
@venkatesanvenkatesan9299 3 жыл бұрын
@@RajKumar-lr3fu i love you Jesus 😍😍❤❤❤💖💖❣️❣️💕💞❤❤
@lordscovenantministry-2024
@lordscovenantministry-2024 2 жыл бұрын
kzbin.info/www/bejne/o6PQaZ9ja9KHhrc
@obedhedomy883
@obedhedomy883 2 жыл бұрын
kzbin.info/www/bejne/o6PQaZ9ja9KHhrc
@arunabi951
@arunabi951 3 жыл бұрын
இந்த பாடலை பாடிய மகனை இறைவன் நிறைவாக ஆசீர்வதிப்பாராக
@lordscovenantministry-2024
@lordscovenantministry-2024 2 жыл бұрын
kzbin.info/www/bejne/o6PQaZ9ja9KHhrc
@obedhedomy883
@obedhedomy883 2 жыл бұрын
kzbin.info/www/bejne/o6PQaZ9ja9KHhrc
@dhanalakshmidevaraj6948
@dhanalakshmidevaraj6948 Жыл бұрын
Amen
@DogloverAroJack
@DogloverAroJack 11 ай бұрын
Haricharan sir ❤
@asirvatham8890
@asirvatham8890 Жыл бұрын
இந்த பாடலை பாடிய நம் சகோதரர் அவர்களுக்கு இயேசுவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்
@proorno1062
@proorno1062 Жыл бұрын
ஏனெனில் கடவுள் உலகத்தை மிகவும் நேசித்தார் 🥹
@Jesurajan-i1v
@Jesurajan-i1v 5 ай бұрын
இந்த பாடல் வரிகள் கேட்கும் போதே கண்களில் கண்ணின் வருகிறது ஆமென் இயேசப்பா❤❤
@sheelav.sheela8866
@sheelav.sheela8866 4 жыл бұрын
இயேசுவே என் மகளுக்கு நல்ல உடல் சுகம் தாரும் அப்பா 🙏🙏
@nishabaskar1493
@nishabaskar1493 3 жыл бұрын
Kavala paadathinga sister unga daughter ku nanum prayer panra.. jesus kapathuvaru❤✝️
@mohanmatthew8180
@mohanmatthew8180 3 жыл бұрын
God bless you
@nageshwaryiyappan4497
@nageshwaryiyappan4497 3 жыл бұрын
Amen apla
@nageshwaryiyappan4497
@nageshwaryiyappan4497 3 жыл бұрын
Amen appa
@dunamisdude7489
@dunamisdude7489 2 жыл бұрын
எசப்பா நீங்க நல்லவரும் நன்மை செய்கிறவருமாய் இருக்கிறீர் நன்றி அப்பா
@roshanrecordings9092
@roshanrecordings9092 9 ай бұрын
இந்த பாடலுக்கு பின்னணி இசை அமைத்த நெல்லையின் முல்லை திரு.‌ செல்வம் அவர்களுக்கு கிறிஸ்தவ இசையில் உயரிய விருது வழங்கப்பட வேண்டும்.
@mugeshraj9977
@mugeshraj9977 Жыл бұрын
நீங்க எனக்கு வேணும் இயேசப்பா😭😭😭 😭எப்போதும் நீங்க மட்டும் போதும் இயேசப்பா😭😭😭😭 என்ன மன்னிச்சிடுங்க இயேசப்பா 😭😭😭😭
@athistalakshmiathistalaksh6206
@athistalakshmiathistalaksh6206 2 жыл бұрын
அப்பா யார் என்னை விட்டு சென்றாலும் பரவ இல்லை நீர் மட்டும் என் வாழ்வில்...
@She7575
@She7575 2 жыл бұрын
Appa appa appa appa appa appa appa ennaku appa neenga mattum tha appa enna asaya petha appa veettutu poittaru appa neenga thana enna valathinga i eat would father I love Heavenly father only eppaum pls na ungala kastame padutha kudathu appa 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏
@sjsmusic7243
@sjsmusic7243 2 жыл бұрын
I am a Hindu . intha song yen friend pottruthanga ketka nalla irundhu full song ketka vanthen .song awesome . Additcted for song
@justice2394
@justice2394 3 жыл бұрын
நான் ஒரு நன்றி கெட்டவள் ....என்ன மன்னிச்சிடுங்க அப்பா....😭😭😥🙏
@VinothKumar-ty6bn
@VinothKumar-ty6bn 2 жыл бұрын
நன்றி அப்பா ஒரு போதும் எந்த நிலையிலும் கைவிடாத தெய்வம் என் இயேசப்பா மட்டுமே..
@sahayarajkumar5005
@sahayarajkumar5005 2 жыл бұрын
என் பாவத்திற்காக என் இயேசு அன்று சிந்திய இரத்தத்தால் இன்று என் பாவம் மன்னிக்கப்பட்டு ஆமென் 🙏🙏
@renukakannan2894
@renukakannan2894 Жыл бұрын
My life la enna ellarum enna marathutuga enna marakatha En Appa En life my life fully Jesus 😭😭😔😣😔😣😔😭😭😭😭😭😔😣
@indiacomedyvideos4141
@indiacomedyvideos4141 4 жыл бұрын
நான் இந்து நான் ஏசுவ நேசிக்கிறேன்
@geethapavithras672
@geethapavithras672 3 жыл бұрын
God bless u abundantly. I am also hindu. But now I am daughter of Jesus .
@kirubhashreekirubhashree8126
@kirubhashreekirubhashree8126 3 жыл бұрын
Yes. I am hindu
@MSK2022
@MSK2022 3 жыл бұрын
இந்து முஸ்லிம் கிறிஸ்டியன் எல்லாம் மதம் மட்டும் தான். கிறுஸ்துவுக்குள் வாழ்வதே முக்கியம். பிறரை மன்னிக்கவும் தெரிந்து இருக்க வேண்டும்.
@rakikutty
@rakikutty 3 жыл бұрын
உன்னையும் இயேசு ரட்சிப்பார்
@marystella8889
@marystella8889 3 жыл бұрын
He loves u all. All are his children
@nimmijeni332
@nimmijeni332 Жыл бұрын
கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் தேவாதி தேவனுக்கும் உலக இரட்சகர் இயேசுவுக்கும் நமக்குள் வாசம் செய்கிற பரிசுத்த ஆவியானவருக்கும் கோடன கோடி நன்றிகள் இயேசப்பா உங்களை அன்புடன் கர்த்தர் ஐயா 😭😭😭😭😭😭😭😭😭💝💝💝💝💝💝✝️✝️✝️✝️✝️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️
@SivaKumar-t7w1r
@SivaKumar-t7w1r Жыл бұрын
Hi
@SivaKumar-t7w1r
@SivaKumar-t7w1r Жыл бұрын
Hi❤
@jesusarmy6710
@jesusarmy6710 5 жыл бұрын
Really na endha song keattu dhaan na rachikka Patten...praise the Lord....
@angelinevijy5847
@angelinevijy5847 5 жыл бұрын
Beulah Jemima hallelujah glory to Jesus
@Mr-fg2ny
@Mr-fg2ny 5 жыл бұрын
Wow
@sharonani8987
@sharonani8987 4 жыл бұрын
Oh..spr..All Glory to Jesus
@pavithraram9950
@pavithraram9950 4 жыл бұрын
jesus army God Bless you and yours family
@arthiinbaranijesus4886
@arthiinbaranijesus4886 4 жыл бұрын
💞✝💞
@sriranjanisriranjani1133
@sriranjanisriranjani1133 2 жыл бұрын
கர்த்தாவே உன் அன்பை நினைக்கையில் எந்தன் உள்ளமும் உருகுதையா 🙏🙏👌👌👌🙏🙏
@revathipavi4603
@revathipavi4603 3 жыл бұрын
எனக்கு ஒரே உறவு ஏ அப்பா இயேசு அப்பா 😭😘😭😭😭😭 அப்பா ஐ லவ் யூ அப்பா
@REALGODOFJESUS.
@REALGODOFJESUS. Күн бұрын
நமக்காக கடைசி சொட்டு இரத்தத்தையும் தந்தவர் இயேசு ராஜா 😢
@balasundar1959
@balasundar1959 2 жыл бұрын
என் மேல் நீர் காட்டிய அன்புக்கு ஈடாய் என்ன நான் செலுத்திடுவேன் உயிருள்ள நாளெல்லாம் உம் பணி செய்து உம் பாதம் சரணடைவேன்....என் இருதயம் அறிந்தும் என்னை நேசித்தீரே இயேசப்பா இந்த அன்புக்கு நா என்னப்பா செய்ய முடியு
@melbin4097
@melbin4097 11 ай бұрын
❤❤Vali tavarinaalum neer en tantai.nan um mel veen Pali sumatinaalum neer neiyaatibati.nan tooratil nintru ennai etru kolvira entu engum umudaya pillai en anbi tagapanai.i love my father in heaven.nan umai paarka umodu iruka aasai padukiren.parpom ontru umodu ilai entral paavigalodu naragatil angai iruntaalum umodu vaala Vali ilaamal ponatai entru engi anta nerupil kidapen en anpu tantaiya.ipadiku umudaiya pillai
@mylovethas783
@mylovethas783 2 жыл бұрын
Easappa nan niraja peral alutirukkiren analum eannai um makala terintu kondullir eippotu nan niraja happy ah eirukkiran takappane love 💘❤💖♥💕💗💘❤💖♥💕 you my dad
@SanthiR-e4o
@SanthiR-e4o 10 ай бұрын
உள்ளம் உடைகிறது my Jesus Christ 😭😭😭😭😭😭😭😭❤️🥹🥺✝️🛐💟
@pvincy7462
@pvincy7462 2 жыл бұрын
Intha song kettu nan rompa alluthuten enakku ellane yesappa than Amma Appa ana konchanalula avar pasatha maranthu valnthutten intha song kettathu en manaseudaichuttu sorry appa
@kithupapa622
@kithupapa622 2 жыл бұрын
நான் பாவி அப்பா 🥺🥺 பிரவினை மன்னியுங்க அப்பா 🥺😔
@tskryt693
@tskryt693 5 жыл бұрын
மனதை உருக்கிய பாடல் I like this song ...I love my jesus .. . ARULDOSS vattakudi
@arokyaraj4540
@arokyaraj4540 5 жыл бұрын
Super super
@tskryt693
@tskryt693 5 жыл бұрын
W
@ENGEbinsbright
@ENGEbinsbright 3 жыл бұрын
S bro
@obedhedomy883
@obedhedomy883 2 жыл бұрын
kzbin.info/www/bejne/o6PQaZ9ja9KHhrc
@JosephE-es1dj
@JosephE-es1dj 9 ай бұрын
என் இயேசு உண்மையானதெய்வம்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@a.renuka101
@a.renuka101 2 жыл бұрын
உலகமே என்னை கைவிட்டாலும் அப்பா நீங்கதான் நா இருக்கேன் சொல்லி வரிங்க 😭😭 அப்பா
@pavichithirai5740
@pavichithirai5740 Жыл бұрын
ஆமேன் அல்லேலூயா ஆமேன் அல்லேலூயா ஆமேன் அல்லேலூயா ஆமேன்
@jeffersonjerold4499
@jeffersonjerold4499 3 жыл бұрын
இந்த பாடல் கேட்டு என் உடல் சிலிர்த்தது..... 😌😌😌🔥🔥🔥🙏🙏🙏🙏
@selvasselvamselvasselbam9916
@selvasselvamselvasselbam9916 5 ай бұрын
Romba kastama irukku nan yen poranthanu yesappa ✝️🛐😭😭😭😭✝️❤️
@jasijasi3855
@jasijasi3855 2 жыл бұрын
உம் பாதம் சரணடைந்தேன் உம் அன்புக்கு இணையேதும் இல்லை ❤️
@munirathinammuni4944
@munirathinammuni4944 11 ай бұрын
உண்மையான அன்பு இயேசுவின் அன்பு மட்டும் தான்❤❤❤
@jackline3138
@jackline3138 4 ай бұрын
@ponniponni5009
@ponniponni5009 2 жыл бұрын
அப்பா நீங்க எங்களுக்குக பட்ட கஷ்டத்தை பார்த்தால் நெஞ்சம் பதறுது அய்யா எங்கள் கஷ்டம் கவலைகள் எம்மாத்திரம் thagappane
@Rajasimon-uu1dp
@Rajasimon-uu1dp 10 ай бұрын
உம்முடைய அன்பிற்கு ஈடாக ஒன்றுமே இல்லை அப்பா ❤
@sskuttys4969
@sskuttys4969 2 жыл бұрын
அப்பா நீ ங்கள் மீண்டும் வந்து விட்டார். அவருடைய இரண்டாம் வருகை கடைசி காலத்தில் ஒரு நற் செய்தி அறிவிப்பு உள்ளது. 👂👂👂👂🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@MohanD-zd9qo
@MohanD-zd9qo Жыл бұрын
Andavare engalukai neer evalavu kayappattir appa I love you 💞🙏💞💞💞💞💞💞💞💞💞💞💞 appa en thagappane nanri yesappa
@kannankannan8826
@kannankannan8826 2 жыл бұрын
அப்பா உங்க அன்புக்கு ஈடு இனண எதுவுமே இல்லை தகப்பனே. I love Jesus 💕
@Imanuvel-xg1ng
@Imanuvel-xg1ng 11 ай бұрын
😭😭😭😭😭😭😭😭Appa ennakkaaga nokkappatter appa thank you😭😭😭😭😭
@sulochanakannan
@sulochanakannan Жыл бұрын
Anbin Devan Appa Yesu ❤😢Avarukke magimai💓manniyum🙏🏻 appa🙏🏻Amen 🙏🏻 Amen💓🙇‍♀️
@JJ-ol1tm
@JJ-ol1tm 5 жыл бұрын
What a song.. Words can't express the feel.. Out of words. I'm sure whoever hears this song ll b touched by HIM...
@JJ-ol1tm
@JJ-ol1tm 5 жыл бұрын
Love u Jesus
@baskarboss4688
@baskarboss4688 4 жыл бұрын
Jesus love you
@believeinchrist3612
@believeinchrist3612 3 жыл бұрын
True
@sjaffar7169
@sjaffar7169 Жыл бұрын
It is so touching. Bringing tears
@motchajeevaaaronmariyajeev5593
@motchajeevaaaronmariyajeev5593 Жыл бұрын
Urugatho nenjam negilatho kannir perukatho raja yesu raja raja yesu raja
@devikavasanth7670
@devikavasanth7670 2 жыл бұрын
என் மேல் நீர் காட்டிய அன்புக்கு ஈடாய் என்ன நான் செய்திடுவேன்🥺🥺😭😭 love you paaaaa
@AmmukuttiNaresh-tf6bx
@AmmukuttiNaresh-tf6bx 5 ай бұрын
Appa enakaga blessing panuga appa ❤❤❤
@rosechella8594
@rosechella8594 2 жыл бұрын
Solla vaarthaigal illa 😭😭😭😭😭😭😭😭😢😢😢😢❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ I love you Jesus 😍😍😍😍 Praise the Lord 🙏✨☦️✨🙏🙏
@bhuvaneshwarivenkatesan3685
@bhuvaneshwarivenkatesan3685 2 жыл бұрын
Halleluahhh🤩🤗
@obedhedomy883
@obedhedomy883 2 жыл бұрын
kzbin.info/www/bejne/o6PQaZ9ja9KHhrc
@DorisKerner-vm1bc
@DorisKerner-vm1bc 2 ай бұрын
I love you Jesus ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@jeedivya7856
@jeedivya7856 5 ай бұрын
ஏசாப்பா வருகிற திருமண நாள் எனக்கு பரிசாக ஒரு குழந்தை பாக்கியம் குடுங்கப்பா அது போதும் எனக்கு வேற ஏதும் வேண்டாம் ப்ளீஸ் ப்ளீஸ் அப்பா
@sasikalab2825
@sasikalab2825 2 ай бұрын
கடவுள் உங்களோடு இருப்பாராக தேவன் கிருபை உங்களோடு இருப்பதாக
@AnusuyaAbigail95
@AnusuyaAbigail95 2 ай бұрын
இதோ,பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம். கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன். (சங்கீதம் 127:4) God bless you sister ❤
@sujatharavi1025
@sujatharavi1025 10 ай бұрын
Believe jesus He is living God true God all Glory to God 🙏 Amen 🙏
@Yagavi-o7m
@Yagavi-o7m Жыл бұрын
நீ போதும் அப்பா என்னகு ❤அப்பா உங்க தயவு போதும்..... உங்க இரகம் போதும் உங்க அண்பு போதும் அப்பா................❤❤❤❤❤❤❤❤❤❤❤ ஐ லவ் யூ அப்பா...........
@helphelp8092
@helphelp8092 Ай бұрын
Ennudaiya thaai ennoda illa Aanalum enakku antha kavala maranthu poittu kaaranam ella ammavavum en appa yesu irukkaru. Enra thala😊😊😊😢
@monishashainom6199
@monishashainom6199 2 жыл бұрын
🥰... உலகம் உங்களை வெறுக்கும் போது நீங்க சொல்லுங்க 😇உங்க அன்பு எனக்கு தேவையில்ல 🥴 உங்கள விட அதிகம என்ன நேசிக்க என்னுடைய அப்பா யேசப்பா இருக்காருன்னு சொல்லுங்க... அது போதும் 🥰
@AnbuNursingHomeDr.MKPOORNIMADG
@AnbuNursingHomeDr.MKPOORNIMADG 7 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@kokilaanish7709
@kokilaanish7709 Жыл бұрын
என் மேல் நீர் காட்டின் அன்புக்கீடாய் என்ன நான் செய்திடுவேன்
@peacefulllife3764
@peacefulllife3764 4 жыл бұрын
Intha song ketu tha ratchika pattu viden..... Love you Appa... Jesus loves me..... Love you Appa
@PrajapathiTheRulerwithLove
@PrajapathiTheRulerwithLove 4 жыл бұрын
Glory to jesus
@obedhedomy883
@obedhedomy883 2 жыл бұрын
kzbin.info/www/bejne/o6PQaZ9ja9KHhrc
@preethimaith5933
@preethimaith5933 2 жыл бұрын
என்மேல் நீர் காட்டிய அன்புக்கு இடாய் என்ன நான் செய்திடுவென் ..
@mohanm7727
@mohanm7727 2 жыл бұрын
என்னை கை விடாதவர் என் அப்பா இயேசு
@SuryaB-ln5yv
@SuryaB-ln5yv 7 ай бұрын
En manadhai urugavaitha padal idhu.Unmaiyaga yesappavai nesippavaruku indha padalai kettal nichayamaga kangalil kanneer varum.
@holy403
@holy403 2 жыл бұрын
உம் பாடுகளை நினைக்கையில் கண்கள் கலங்குகிறது 💟 தேவரீர் சகலத்தையும் செய்யவல்லவர். நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன்.யோபு42:2
@theporaljebasheelat
@theporaljebasheelat 6 ай бұрын
நம்புனவங்க நம்மள கை விட்டாலும், யேசப்பா என்னைக்குமே நம்மள கை விட மாட்டாங்க, அத மட்டும் நம்ம மறந்துர கூடாது... 🙏🙏
@jayaseelan3766
@jayaseelan3766 3 жыл бұрын
இப்பாடலை கேக்கும்போது உள்ளம் உருகுகிறது. அழுகை வருகிறது.
@premis4486
@premis4486 3 жыл бұрын
நீ இன்றி நான் இல்லை
@keerthanakeerthana7336
@keerthanakeerthana7336 3 жыл бұрын
Appa.....amma ve enna veruthaalum neenga en mela vechi rukka anbu eppavume maarathu appa
@kokilarani2957
@kokilarani2957 2 жыл бұрын
இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்
@sherlinmark3929
@sherlinmark3929 3 жыл бұрын
Enna yaru kai vettalum enna verukka tha Devam Jesus only one 😞😞😞😔😔😔😭😭😭😭
@mathavimanickam3439
@mathavimanickam3439 2 жыл бұрын
உண்மையிலே மன தை உருக்கிய பாடல்
@balakirsnanbala478
@balakirsnanbala478 2 жыл бұрын
Intha vulakhathula en koota eppavum irukhadhu neega ma2mtha appa En alukhaya kettathukhakha nanri appa Un anpa na epaum unarndhu kondo irukhanum appa. I love u so so so muchpa
@thangarajdharshikadharshi1993
@thangarajdharshikadharshi1993 2 жыл бұрын
மன்னியுங்க அப்பா என்ன please 😭😭😭😭😭😭🙏
@Ajlion512
@Ajlion512 Жыл бұрын
என் மேல் நீர் காட்டிய அன்புக்கு ஈடையாய் என்ன நான் செய்திடுவேன் உயிர் உள்ளவரை உண்பணி செய்து உன்பாதம் பண்ணிந்திடுவேன்.
@aswinicareenterprises9027
@aswinicareenterprises9027 2 жыл бұрын
எனக்காக மரித்தீரே, என் இயேசு நாதா
@vasanthiraja6860
@vasanthiraja6860 2 жыл бұрын
En Mel neer katiya anbukku Eedai enna Nan seithiduven uyirulla nallellam um pani seithea um padham saranadaiven🥲🙏🙏❤️🙏🙏
@snehasne4022
@snehasne4022 2 жыл бұрын
எந்த நிலையிலும் ஆரத்தித்திடுவேன் என் இயேசுவை 😘😘🥰
@AmmukuttiNaresh-tf6bx
@AmmukuttiNaresh-tf6bx 5 ай бұрын
Yesuappa enaku kuzintha peraka enku blessing panuka amen❤❤❤🙏🙏🙏
@Jacquize
@Jacquize 4 жыл бұрын
Surch a wonderful spiritual song... இயேசுவின் சிலுவை பாடுகளை நம் கண்களுக்கு முன்பாக அன்று நடந்ததை அறிந்து கொள்ள ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அன்பை கல்வாரி மலையில் இருந்து நமக்கு கிடைத்த அன்பை இதை பார்க்கிற ஒவ்வொரு ஆன்மாவும் ரட்சிக்கப்படுதாக. ஆமென் அல்லேலூயா
@LIVINGSTONEY1955
@LIVINGSTONEY1955 3 жыл бұрын
சிலுவையில் கர்த்தர் அனுபவித்த துன்பங்கள் மனிதகுலத்திற்கு அமைதியையும் மீட்பையும் அளிக்கட்டும் kzbin.info/www/bejne/Z5aQcmanmtipaac
@krishas1931
@krishas1931 2 жыл бұрын
Amen
@obedhedomy883
@obedhedomy883 2 жыл бұрын
kzbin.info/www/bejne/o6PQaZ9ja9KHhrc
@ParthibanVincy-xy6si
@ParthibanVincy-xy6si Жыл бұрын
Yesappa Pola nesikka intha ulagathula yarum ila
@kameshishukameshishu4246
@kameshishukameshishu4246 Жыл бұрын
Intha song ketkumpothu ennoda kankali irunthu kanner thavira vera ethuvum varla 😭😭😭😭😭😭😭😭😭
@manjumca2180
@manjumca2180 4 жыл бұрын
உருகாதோ நெஞ்சம் நெகிழாதோ கண்ணீர் பெருகாதோ இராஜா இயேசு இராஜா இராஜா இயேசு இராஜா (2) 1. கல்வாரிக் காட்சியை கண்டிடும் கல்மனம் கலங்கியே கரைந்திடுமே (2) கர்த்தாவே உம் அன்பை நினைக்கையில் எந்தன் உள்ளமும் நொறுங்கிடுதே - உருகாதோ 2. வானமும் பூமியும் மாறிடும் போதும் உம் வார்த்தை மாறிடாதே (2) வாழ்வினை தாங்கி உம் வார்த்தையால் என்னை வாஞ்சையாய் அனைத்தீரே - உருகாதோ 3. என் மேல் நீர் காட்டிய அன்புக்கு ஈடாய் என்ன நான் செய்திடுவேன் (2) உயிருள்ள நாள் வரை உம் பணி செய்தே உம் பாதம் சரணடைவேன் - உருகாதோ
@sharonarul639
@sharonarul639 4 жыл бұрын
Nice song my favorite God bless you
@manjumca2180
@manjumca2180 3 жыл бұрын
God bless you
@angelsweetyangelsweety1593
@angelsweetyangelsweety1593 3 жыл бұрын
Superb song Praise God
@angelsweetyangelsweety1593
@angelsweetyangelsweety1593 3 жыл бұрын
Very nice song I love for Jesus
@kenilkenil8710
@kenilkenil8710 2 жыл бұрын
Appa ivlo nallum pathukathir unna unnavu thanthir udduka uddai thanthir athai poll engal kastathayum thirthu viyumya 🥺😭
Ebenesarae | John Jebaraj | Tamil Christian song #johnjebaraj  #tamilchristiansongs
7:53
John Jebaraj - Levi Ministries - Official Channel
Рет қаралды 39 МЛН
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 18 МЛН
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 42 МЛН
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 62 МЛН
Uyaramum unnathamum official Music Video
7:49
Enoch & Sharon
Рет қаралды 1,5 МЛН
Siluvai Naadhar Yesuvin | Tamil Christian Song (ft.Beryl Natasha)
6:38
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 22 МЛН
Alangara Vaasal
10:53
Pr. Alwin Thomas - Topic
Рет қаралды 406 М.
Um patham paninthen
6:07
Prakash S Kumar
Рет қаралды 694 М.
Udaintha Paathiram (Official)  - New Tamil Christian Songs I Mohan Chinnasamy I David selvam
5:49
United - சிறப்பான ஆராதனை கண்டிப்பாக பார்க்கவும் , Great work by God's Music
18:41
திரளான சாட்சிகள் - Great Cloud of Witness
Рет қаралды 1,6 МЛН
Ebenesarae
6:24
John Jebaraj - Topic
Рет қаралды 6 МЛН
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН