No video

Narthaki Nataraj :Padma Shri விருது பெற்ற முதல் திருநங்கை | Bharatanatyam | Transgender |

  Рет қаралды 76,922

BBC News Tamil

BBC News Tamil

Күн бұрын

இந்தியாவில் பத்மஸ்ரீ விருது பெற்ற முதல் திருநங்கையான தமிழகத்தைச் சேர்ந்த நர்த்தகி நடராஜன் தனது வாழ்க்கைப் பயணத்தை பகிர்ந்து கொள்கிறார்.
#NarthakiNataraj #Transgender #Bharatanatyam
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil

Пікірлер: 191
@moorthybala6265
@moorthybala6265 3 жыл бұрын
தஞ்சை பெருவுடையார் என்று பழந்தமிழ் பெயரை உச்சரித்தமைக்கு நன்றி! உங்கள் துறையில் இன்னும் முன்னேற்றம் காண வாழ்த்துகள்!
@gnanasekaranperseus1836
@gnanasekaranperseus1836 3 жыл бұрын
உங்களின் தூய தமிழ் வார்த்தைகள் மிக மிக அருமை... முன்னேறுவதற்கு எத்தனையோ வசதிகள் இருந்தும், குறைகளை மட்டும் காண்பிக்கும் மனிதர்கள் மத்தியில் நீங்கள் தனி ஒரு "கலங்கரை விளக்கு "
@anandram4422
@anandram4422 3 жыл бұрын
மிக அழகான தூய்மையான தமிழில் உரையாடும் தாங்கள் தங்கள் வாழ்க்கையில் இன்னும் பல வெற்றிகள் அடைய மன மார வாழ்த்துக்கள்.. வாழ்க.. வாழ்க
@spdevarajan2665
@spdevarajan2665 3 жыл бұрын
நல்ல தமிழ் பேசும் மதுரை நர்த்தகி நடராஜ் அவர்களுக்கு வாழ்த்துகள்.. மேலும் மேலும் பல உயரங்களை தொட வேண்டும்.
@KAVINEWS
@KAVINEWS 3 жыл бұрын
தமிழை மிக அழகாக பேசுகிறீர்கள் ❤️❤️❤️
@sujiram5012
@sujiram5012 3 жыл бұрын
வாழ்த்துக்கள் அக்கா, உங்க தமிழ் உச்சரிப்பில் உயிர் உள்ளது, எனக்கு பிடித்துள்ளது உங்க காணொளி 💕💕💕.
@helenvictorhelenvictor210
@helenvictorhelenvictor210 3 жыл бұрын
நீங்க உண்மையா சிங்க பெண் சிஸ்டர் 👌👌👌👌💐💐💐💐🌹🌹🌹🌹🌹
@rajajilakshmi2427
@rajajilakshmi2427 3 жыл бұрын
உங்கள் நடனத்தை நாங்கள் ரசித்ததோடு மற்றவர்களும் ரசிக்கும்படி மதுரையில எங்கள் வீட்டு திருமண நிகழ்ச்சியில் நீங்கள் நடனமாடியது மறக்கவே முடியாது. வாழ்க வளமுடன் என்று வாழ்த்துகிறோம். மேன்மேலும் வளர வேண்டும்.
@rajeswaripalanisamy1369
@rajeswaripalanisamy1369 3 жыл бұрын
பேர் பணம் புகழ் இவற்றுக்காக அல்லாமல் சக மனிதர்கள் இப்படித்தான் வாழ வேண்டும் என்ற மனிதநேயமிக்க தங்களது எண்ணத்தை பாராட்ட வார்த்தைகளே இல்லை சகோதரி. வெள்ளியம்பலம் அறக்கட்டளையில் பயிலப் போகும் குழந்தைகள் புதிய சமுதாயத்தை உருவாக்குவது நிச்சயம். வாழ்க வளர்க என்றென்றும் வளமுடன்.
@SureshKumar-fn6go
@SureshKumar-fn6go 3 жыл бұрын
அழகு தமிழ் பேச்சு❤️❤️❤️
@dasp.k720
@dasp.k720 3 жыл бұрын
I am from Kerala...I saw her performance at Nishagandhi festival... I am really shocked...it was such a wonderful performance...she was very beautiful in the costume... Big salute from Kerala... Government of India felicitated her giving Padmashree award....Dr. Narthaki Nadaraj...
@tamilponnu5183
@tamilponnu5183 3 жыл бұрын
படைத்தவன் எல்லா உயிருக்கும் இப்படி அளந்து தான் ஆக வேண்டும். சகோதரி
@sureshr9016
@sureshr9016 3 жыл бұрын
வணக்கம் 🙏 வாழ்த்துகள், தங்களின் உயர்ந்த எண்ணங்கள் வெற்றியடைய எல்லாம் வல்ல தில்லை கூத்தன் அருள்புரியட்டும்.
@donboscolazarus1099
@donboscolazarus1099 3 жыл бұрын
She is an Arthanari.It is a real achievement.
@SSTAMILCREATIONS
@SSTAMILCREATIONS 3 жыл бұрын
வாழ்த்துக்கள் அம்மா😍🥳😍
@red.777yt8
@red.777yt8 3 жыл бұрын
தமிழின் உரையாடல் உச்சரிப்பு நாட்டிய நடனம் அற்புதம்
@daspk2144
@daspk2144 3 жыл бұрын
Great artist of India, she has performed in international cultural programs for representing India in the presence of Prime Minister and The President of India, it's her great achievement. Now she is awarded Padmashri. She has learnt Bharatnatyam for long years from great teachers. Never do any discrimination in the name of gender. She is the gods gift to India. Wonderful artist she is. Rare talented people only in India like her. She has deep knowledge in Bharatnatyam.. ❤ love and respect madam. You are a treasure in India.... Big salute mam
@pooventhiranathannadarajah1557
@pooventhiranathannadarajah1557 3 жыл бұрын
சோதனைகளைச் சாதனைகளாக்கி வீரநடைபோடும் சகோதரிக்கு நல்வாழ்த்துகள்.
@praveenprabakar1974
@praveenprabakar1974 2 жыл бұрын
Today ivanga story ennoda tamil period la nadathunanga .all the best narthagi nadaraj Amma 👌🏻👌🏻👌🏻👍👍🏻👍🏻👍🏻
@varadharajanod0014
@varadharajanod0014 3 жыл бұрын
தில்லை அம்பல நடராஜரின் அருள் தங்களுக்கு பரிபூரணமாக கிடைத்திருக்கிக்கிறது வாழ்த்துக்கள் சகோதரி வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க பல்லாண்டு பல்லாண்டு காலம் மகிழ்வுடன் நிம்மதியுடன் புகழுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கின்றேன்
@navinashri4079
@navinashri4079 3 жыл бұрын
Am always with you mam proud to be a good tamilan
@udayakumar-wz2om
@udayakumar-wz2om 3 жыл бұрын
இந்த கனோளி வாயிலாக காண்பதற்கு மகிழ்ச்சி உள்ளது. வாழ்த்துக்கள்
@Antagonistock
@Antagonistock 3 жыл бұрын
வாழ்க பாலின சமத்துவம்..
@dhanasekar4329
@dhanasekar4329 3 жыл бұрын
Seam 🤝
@rajparamu9289
@rajparamu9289 3 жыл бұрын
இவர்கள் கையால் தான் நான் Degree வாங்கினேன்
@arunkumar-uc1hx
@arunkumar-uc1hx 3 жыл бұрын
மாநில வளர்ச்சிக்குழுவில் இடம்பெற்ற போது தான் உங்களை பற்றித் தெரிந்து கொண்டேன்... வாழ்த்துக்கள் சகோதரி.. தளபதி க்கு நன்றி..
@karlmaxkarl4413
@karlmaxkarl4413 3 жыл бұрын
We studied about her in our 11th tamil book...proud of u mam🥰🥰🥰
@umajaikumar7386
@umajaikumar7386 3 жыл бұрын
Very nice mam. Your are an example not only for Thirunangai and to all ladies. Hats off for u r Victor
@revathishanmugam4306
@revathishanmugam4306 3 жыл бұрын
What a poise and grace even while talking. Dance is filled in your blood and breath. Admire you so much maa.
@umamaheswari604
@umamaheswari604 3 жыл бұрын
நான் உண்மைிலேயே மிகவும் வியந்த எனக்கு மிகவும் பிடித்தவர். அப்பா எத்தனை அருமையான பாவங்கள். Such a dedication in your performance. Unga sincerityku god will always with you.
@mbalasubramanian
@mbalasubramanian 3 жыл бұрын
Arumai, Arumai. I really like your pronunciation of the beautiful language. May God bless you and let effort support many more who seek to learn this beautiful art of dancing.
@arumugamkaruppiah9214
@arumugamkaruppiah9214 3 жыл бұрын
Excellent sister. Brave hearted & broad minded thought. God bless you Pl. Continue Helping others.
@rameshvasanth72
@rameshvasanth72 3 жыл бұрын
உயிர்ப்புள்ள நேர்மையான தமிழ். உங்கள் பங்களிப்பு எமது தமிழ்ச் சமூகத்துக்கு அவசியம் தேவை. வாழ்க நலமுடன்
@naveenat1715
@naveenat1715 3 жыл бұрын
Narthagi mam ..She was in my 11th std tamil book ...
@suryaaayrus1603
@suryaaayrus1603 3 жыл бұрын
Oh really great👍
@pradeepmahendran9358
@pradeepmahendran9358 3 жыл бұрын
So proud of you sister.... you have miles to go and your service is much appreciated. Love you always
@pathmakugan2529
@pathmakugan2529 3 жыл бұрын
அருமை அருமை உங்கள் தூய தமிழ் உச்சரிப்பு, நளினம் எல்லாமே நன்று. 🙏🙏🙏
@sriramjiramji7525
@sriramjiramji7525 10 ай бұрын
தெளிவான தூய தமிழ் மொழி உங்கள் சொற்பொழிவு அரியலூர் மாவட்டத்தில் உள்ள கல்லூரி மாணவர்கள் ஒவ்வொருக்கும் நம்பிக்கையையும் உற்சாகத்தையும் ஊட்டியது. தமிழ் மொழியின் இலக்கிய இலக்கணங்களில் இடம்பெற்றுள்ள நாட்டிய கலை சொற்கள் இடம் பெற்ற அமைப்பினையும் அருமையான பதிவிறக்கம் செய்தமைக்கும் வாழ்த்தி வணங்குகிறேன்
@tamilselviselvan3495
@tamilselviselvan3495 3 жыл бұрын
வாழ்த்துககள் அம்மா
@shanthalakshmibakthavachal533
@shanthalakshmibakthavachal533 3 жыл бұрын
WHAT A WONDERFUL CREATION BY GOD!!!! IT'S SO THRILLING TO HEAR TAMIL THROUGH CLEAR, CALM, COMPOSED WITH BEAUTIFUL GESTURED, WELL DIGNIFIED PERSON.!!! WE SALUTE YOU MADAM.😍😍😍 🙏🙏🙏🙏🙏 ALL THE BEST!!!
@sheebasojanar9741
@sheebasojanar9741 3 жыл бұрын
God bless you dear. Had the pleasure of meeting you once... Such a simple loving person, with such talent... U inspire
@memorypowere-mat1878
@memorypowere-mat1878 3 жыл бұрын
அன்பு வாழ்த்துகள்
@ambigadevipumpalingam2483
@ambigadevipumpalingam2483 3 жыл бұрын
செம்மொழி அழகு. வளமுடன் வாழ்க சகோதரி.
@shashikalakrishnakumar8680
@shashikalakrishnakumar8680 3 жыл бұрын
God's grace,great achivement in your life.God bless you more and more.
@karunanithikannan3880
@karunanithikannan3880 3 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள்💐💐💐
@vijisundaresan483
@vijisundaresan483 3 жыл бұрын
Hats off ma'am. May the Lord shower all his blessings on you. Never give up
@Thamizhpiriyan
@Thamizhpiriyan 3 жыл бұрын
தெளிவான உரை 👍
@ravichandrankandasubramani5344
@ravichandrankandasubramani5344 3 жыл бұрын
அன்பு சகோதரி நர்த்தகி உங்களுக்கு என் ஆசிர்வாதம் கலந்த வாழ்த்துக்கள்.நானும் உங்களுக்கு ஒன்று சொல்கிறேன் நாம் அனைவரும் சாகும் வரை பெண்ணாக வாழ்வது என முடிவு செய்து விட்டோமோ அன்றிலிருந்து நாம் அனைவரும் பெண்கள் தான்.இதில் மூன்றாம் பாலினம் திரு நங்கை என கூறுவது மிகவும் தவறு.இது எனது கருத்து.உங்களது நடனமாகட்டும் பேசுவதில் நளினமாகட்டும் மிகவும் ரஞ்சகமாக அனைவரையும் கவரும் வண்ணம் உள்ளது.நான் பிறப்பால் ஆணாக பிறந்து பெண்ணாக மாறி கடந்த 40 வருடங்களாக வாழ்ந்து வருகிறேன்.என்15 வது வயதில் எனக்கு உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டது எனக்கு மனதில் நான் பெண் தன்மை அதிகமாக உள்ளவளாக இருந்தேன்.எனக்கு என் உடலில் மாற்றம் ஏற்பட்டது எனக்கு இயற்கையிலே மிகவும் பெரிதாக மார்பகங்கள் ஏற்பட்டது.பக்கத்தில் வசிப்பவர்கள் அனைவரும் என்னை ஏளனம் செய்தனர் மேலும் கிண்டல் செய்தார்கள் பிறகு வாலிப வயது பையன்கள் எனது மார்பகங்களை பிடித்து அமுக்கி விடுவார்கள் இது எனக்கு மிகவும் மனக்கஷ்டமாகவும் வெட்கமாகவும் அவமானமாக இருந்தது பிறகு இதுபற்றி எனது வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லி அழுதேன் ஒரு சில முறை தற்கொலைக்கு முயற்சி செய்து காப்பாற்றப்பட்டேன்.பிறகு வீட்டில் உள்ளவர்களிடம் இதுபற்றி கூறினேன் அவர்கள் என்னை குடும்ப டாக்டரிடம் போய் காண்பிக்க சொன்னார்கள் பிறகு நான் டாக்டரிடம் போய் காண்பித்தேன் அவர் எனக்கு ஹார்மோன் டெஸ்ட் செய்தார் அதில் எனக்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் மிகவும் அதிகமாக சுரக்கிறது எனவே நீங்கள் ஆணுக்கான தகுதி இல்லாதவர் இதற்கு மருந்தோ ஆபரேஷனோ செய்ய முடியாது எனவே நீங்கள் பெண்ணாக புடவை கட்டிக்கொண்டு பெண்ணாக வாழுங்கள் என கூறினார் நான் வீட்டில் உள்ளவர்களிடம் இதுபற்றி கூறினேன் அவர்கள் என்னை அரவணைத்து எனக்கு ப்ரா ப்ளவுஸ் உள்பாவாடை புடவை வளையல் வாங்கி கொடுத்து என்னைப் பெண்ணாக வாழச் சொன்னார்கள்.பிறகு நானும் ஒரு தீர்க்கமான முடிவு செய்து கொண்டு இனிமேல் நான் பெண்ணாக புடவை கட்டிக்கொண்டு சாகும் வரை பெண்ணாக வாழ்வது என முடிவு செய்து கொண்டு கடந்த 40 வருடங்களாக நான் பெண்ணாக புடவை கட்டிக்கொண்டு இன்றுவரை பெண்ணாக வாழ்ந்து வருகிறேன்.நான் பிராமண சமூகத்தை சேர்ந்தவள் எனது பாலு என்ற பெயரை பானுமதி என மாற்றிக் கொண்டு உள்ளேன்.அக்கம் பக்கம் உள்ளவர்கள் என்னை பானுமதி மாமி என்றே அழைக்கிறார்கள்.நானும் ஒரு பெண் என வாழ்ந்து வருகிறேன்
@oibkjh
@oibkjh 3 жыл бұрын
வாழ்த்துக்கள்! இயற்கை விதியால் சிக்குண்டவர்களும் நம்மைப்போன்ற சக மனிதர்தாம் என்ற சிந்தனை பல இரண்டுகால் மிருகங்களுக்கு இன்னும் வராததுதான் வேதனை!
@lkasthuribai5060
@lkasthuribai5060 3 жыл бұрын
Super wording Amma....we can live by our own way but a right way.....gd ma....
@shobanachakrapani8148
@shobanachakrapani8148 3 жыл бұрын
mam your really great inspiration for all at the same time pronunciation tamil was so good to here
@thenikarthik4165
@thenikarthik4165 3 жыл бұрын
பெண்மையின் நளினத்தையும் அங்கங்களின் அற்புத அசைவுகளையும் நேர்த்தியாக வெளிப்படுத்தும் அதிசய கலை நம் பரதம் வெறெந்த ஆடல் கலையில் இது இல்லை நம் முன்னோரை கண்டு வியக்கிறேன்
@coolmate4069
@coolmate4069 3 жыл бұрын
We support you 👏👏
@indrashun1856
@indrashun1856 3 жыл бұрын
Hi ma my heartfelt wishes to you ma. You are very unique kanney. Hope i can meet you some day. Love and blessings from indrama Singaporean
@geethashankar4226
@geethashankar4226 3 жыл бұрын
💕💕💕 you are always the queen of dance... Respects to you always narthaki akka...
@krishnanthanjavur2671
@krishnanthanjavur2671 3 жыл бұрын
Am very proudly to say am thanjavurian
@ponmaris310
@ponmaris310 3 жыл бұрын
Congratulations sister
@oibkjh
@oibkjh 3 жыл бұрын
உங்களைப்போலவே அழகான தமிழ்!
@sathiyanarayanan2241
@sathiyanarayanan2241 3 жыл бұрын
மிக அருமை வாழ்க வளமுடன்
@chitrasubramani3732
@chitrasubramani3732 3 жыл бұрын
அருமை அம்மா.👏👏👏👏👏👏
@r.s.p2369
@r.s.p2369 3 жыл бұрын
Final touch awesome mam really hats off mam
@tamilarasan2883
@tamilarasan2883 3 жыл бұрын
அருமை சகோதரி.....
@sundharitr5384
@sundharitr5384 3 жыл бұрын
Your varthaykal Very well......amma
@SelviSelvi-xp8wv
@SelviSelvi-xp8wv Жыл бұрын
Amazing anni valga valathudan anni
@dineshdatabase
@dineshdatabase 3 жыл бұрын
Man very good expressions and pronunciation 🤗🤗🤗🙌🙌🙌💗
@tamil-100
@tamil-100 3 жыл бұрын
Akka vazthukal
@sundaribalu6465
@sundaribalu6465 3 жыл бұрын
Well said 💗🤗👌👍 should apprciate her motives and attitudes 🙌
@tharshinithayakaran814
@tharshinithayakaran814 3 жыл бұрын
நான் உங்கள் தமிழ் அடிமையாக இருக்கிறேன்
@savitharavi8701
@savitharavi8701 3 жыл бұрын
God bless u. More and more success
@sureshgood7123
@sureshgood7123 3 жыл бұрын
வாழ்த்துக்கள் அக்கா 👍👍👍
@FemFashionSpirit
@FemFashionSpirit 3 жыл бұрын
Omg I am so happy to hear from you .
@truelines6397
@truelines6397 3 жыл бұрын
Super thodarungal ungal kalaikal valthukkal
@ezhilarasi7976
@ezhilarasi7976 3 жыл бұрын
Vaazhgha valamudan
@rajnimurugan8170
@rajnimurugan8170 3 жыл бұрын
வாழ்க வளமுடன் நலமுடன்
@subachanel8904
@subachanel8904 3 жыл бұрын
She is beautiful.... Good talent
@vasanthithavamani9901
@vasanthithavamani9901 3 жыл бұрын
So so beautiful and good speech
@dranjith3377
@dranjith3377 3 жыл бұрын
Super very much God bless you
@maheswaripanneerselvam6725
@maheswaripanneerselvam6725 3 жыл бұрын
Vazhga valamudan ma Narthagi Natraj valarga ungal Natiyam ungal Tamil miga azhagu ma
@free_soul_human
@free_soul_human 3 жыл бұрын
Valthukal akka :D
@ramabaiapparao8801
@ramabaiapparao8801 2 жыл бұрын
என்ன மாதிரியான உச்சரிப்பு அட்சரம் சுத்தம் அழகு வாழ்க பல்லாண்டு..
@Suresh-travaling
@Suresh-travaling 3 жыл бұрын
We are supported u congratulations
@poompavaivairavel8450
@poompavaivairavel8450 3 жыл бұрын
Welldone...very good thinking...keep it up sister
@securityauditorvinoth233
@securityauditorvinoth233 3 жыл бұрын
God Bless ...
@sagayasophia7324
@sagayasophia7324 3 жыл бұрын
Wow God bless 🙏hats off🥁👏👏
@janulakshmi5957
@janulakshmi5957 3 жыл бұрын
Semma speach
@jayanthiraj3008
@jayanthiraj3008 3 жыл бұрын
Congratulations teacher 👏👏👏❤❤💐
@sivasrisakthi337
@sivasrisakthi337 3 жыл бұрын
Great mam
@ponnusteelponnu
@ponnusteelponnu 3 жыл бұрын
வணக்கம் வாழ்த்துக்கள்
@manjunath3015
@manjunath3015 3 жыл бұрын
Asome and wow.. 🙏
@meenakshipriyasundar2247
@meenakshipriyasundar2247 3 жыл бұрын
Great mam 🙏
@sandhyaoman4600
@sandhyaoman4600 3 жыл бұрын
Neenga enaku boost mam vazhanum nu asai vandhuduchu love you
@arunkumararun6069
@arunkumararun6069 3 жыл бұрын
God bless you.. Sister....
@harishmithanrv4630
@harishmithanrv4630 3 жыл бұрын
U are great all the best 👍🏼
@jeyachandranramasamy5996
@jeyachandranramasamy5996 3 жыл бұрын
Super super excellent
@jeyalekshmichandanamuthu8769
@jeyalekshmichandanamuthu8769 3 жыл бұрын
Really you are great 👍
@imnotrobot7483
@imnotrobot7483 3 жыл бұрын
Mika arumai
@thenmozhi4957
@thenmozhi4957 3 жыл бұрын
Super mam👏👏👏👏👏
@vinayaka.tvinayaka.t9968
@vinayaka.tvinayaka.t9968 3 жыл бұрын
very interesting
@baskarnavaneethan8419
@baskarnavaneethan8419 3 жыл бұрын
🙏 வாழ்க வளமுடன்
@shanthir8456
@shanthir8456 3 жыл бұрын
Ur like a lord of Nataraj
@saraswathivsaras616
@saraswathivsaras616 3 жыл бұрын
Congratulations mam 👌👌👏👏
@hippoo9747
@hippoo9747 3 жыл бұрын
Super sister.good luck
@kinggamer0925
@kinggamer0925 3 жыл бұрын
Super sis
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 66 МЛН
Каха заблудился в горах
00:57
К-Media
Рет қаралды 9 МЛН