வேறு மாநிலங்கள் இவர்களை எப்படி நடத்துகின்றனர்.ஆனால் கலைஞர் ஐயா இப்படி உயர்த்தியதை நினைக்கும் பொழுது மெய் சிலிர்க்க வைக்கிறது
@baskerutube3 жыл бұрын
திருநங்கை என்ற அழகிய சொல்லை உருவாக்கிய உங்களுக்கும் அதை பயன்பாடு க்கு கொண்டு வந்து ஒட்டுமொத்த திருநங்கைகளுக்கு மதிப்பளித்த கலைஞர் ஐயா அவர்களுக்கும் நன்றி🙏💕
@vairamo Жыл бұрын
அ௫மை தி௫நங்கை நர்த்தகி நடராஜ் தோழர், உங்கள் மொழியின் ஆழுமை உச்சரிப்பு மிக சிறப்பாக இனிப்பாக கேட்க கேட்க இன்னும் கேட்க வேண்டும் போல உள்ளது. வாழ்த்துகள் பாராட்டுகள் ❤
@umarajanjothi62283 жыл бұрын
ஆட்டத்தைத் தவிர்த்து, அழகு தமிழில் பேசியது அருமை.
@பிரபாகரன்தம்பி3 жыл бұрын
கலைஞர் மனிதம் மிக்க மங்காத பெரு நெருப்பு 🔥
@sptrayappa83 жыл бұрын
நாட்டியத்தில் உயர்ந்த நீங்கள் தமிழ் நாட்டையும் உயர்த்த முதல்வர் வாய்ப்பும் கொடுத்துள்ளார். எங்களுக்கு நம்பிக்கை உள்ளது நிச்சயம் நிறைவேறும் வாழ்த்துக்கள் அம்மா🙏
@alagarsamy78683 жыл бұрын
பிரமிக்கவைக்கும் தமிழ் பிரயோகம். கலைஞரின் சமூக முன்னேற்ற பங்களிப்பில் இதுவும் ஒன்று. வணங்குவோம்.
@ThanujaSingam3 жыл бұрын
Love you amma ❤️ you look gorgeous in this saree 👌🏾
@lavanyavenkatachalam75892 жыл бұрын
எல்லா சாதனைகளுக்கும் மேல், ஆங்கிலம் கலக்காமல் நல்ல தமிழ் உரையாடல் ❤️❤️❤️😘😘😘😘😘
@saravananrajamanickam99043 жыл бұрын
தடைகளை உடைத்து சாதிக்க நினைக்கும் ஒவ்வொரு வருக்கும் இப்பேச்சு சிறந்த அடி உறமாய் நிச்சயம் அமையும். மிக்க நன்றி, உங்கள் பணி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்
@umarajanjothi62283 жыл бұрын
ஊக்கமது கை விடேல். மூன்றாம் பாலினம் என்றாலும, முதல் தரமாக இருந்தது நேர் காணல். தன்னம்பிக்கை மிளிரும் பேச்சு. வாழ்த்துகள்.
@umarajanjothi62283 жыл бұрын
நேர் காணல் செய்த ஜெனிபர். ம. ஆ உங்களுக்கு வாழ்த்துகள்.
@sathiyaseelankaruppasamy98233 жыл бұрын
டாக்டர் நார்தகியின் நேர்காணலை நான் முதன்முதலில் பார்த்தேன். நீங்கள் பெரியவர்களில் ஒருவர். சமுதாயத்திற்கு நீங்கள் செய்த பங்களிப்புக்கு நன்றி. தீர்மானமே உங்கள் பலம். அது உங்களை வெற்றிகரமான வாழ்க்கைக்கு அழைத்துச் செல்கிறது. தமிழக அரசுக்கு உங்கள் பங்களிப்பு சிறந்து விளங்கும் என்று நம்புகிறேன். விகடன் டிவிக்கு நன்றி. நேர்காணலை செய்த ஜெனிபருக்கு சிறப்பு நன்றி. உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
@s.pdhasa44623 жыл бұрын
இயற்கையின் சூரியன்மறைவவில் ஒளிரும் நடராஜர் சிலை அழகு அதற்குமேல் அழகு சேர்த்த நர்த்தகி நடராஜ் தமிழ் ஒலி பெருமை கொள்ளும். விடகன் ஒளிப்பதிவு சிறப்பு
@nmuthu19663 жыл бұрын
மிக அருமை சகோதரி நர்த்தகி உங்கள் செயல்பாட்டை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்
@natesavelar54233 жыл бұрын
Communicated well in literary Tamil. Well matured interaction. Our respects goes to the living legend.
@kumarp87023 жыл бұрын
உங்கள் அறிவாற்றலை நினைத்து தமிழ் நாடு பெருமை கொள்கிறது
@panther1733 жыл бұрын
முதன் முதலாக நர்த்தகியின் பேட்டியை பார்த்தேன் . கேட்டேன் . உங்கள் தமிழுக்கு நான் அடிமை . நீங்கள் எப்படியாவது போராடி திருநங்கை சமூகத்தை மேலே கொண்டு செல்ல வேண்டும் .
@periyasamyrajasekar64123 жыл бұрын
இவரது பேட்டியை கண்ட பிறகு திருநங்கைகளின் மீதான எண்ணம் மதிப்பு கூடியுள்ளது. நல்ல திறமை. பரந்த சிந்தனை. துணிந்த வாழ்வு. தெளிவான பேச்சு. உயர்ந்த எண்ணம். பண்பட்ட கருத்துக்கள். சமூகம் தந்த வலிகள். நேர்மையான ஆற்றல். அழகு தமிழ் பிரயோகம். ஆகியன கண்டு வியந்தோம். வாழ்க. வளர்க. 👌🙏🏼🙌
@shalinishan79963 жыл бұрын
Best human personality.....this gentle an soft never seen any where .......all the best for T N committee
@SusiSara23 жыл бұрын
முதல் தடவையாக இவர் நாட்டிய நிகழ்ச்சியைப் பல வருடங்களுக்கு முன் அமெரிக்காவில் பார்த்து, பிரமித்துப் போனேன். இவர் திருநங்கை என்பது கடைசியாக இவர் நன்றி உரையில் சொன்ன போதுதான் தெரிந்தது. அவ்வளவு நளினம், தெய்வீக அழகு. வாழ்க வளமுடன்
@umarajanjothi62283 жыл бұрын
ஆழ்ந்த அறிவாற்றல்.
@milkeywayman3 жыл бұрын
Fantastic interview...!
@varunprakash62073 жыл бұрын
நாட்டியத்தில் உயர்ந்த நாரத்தகி நாடராஜ் நடனத்தில் உயர்ந்த திருநங்கை தன்னம்பிக்கையின் முகம் முயற்சி வெற்றி தமிழ்நாடு வளர்ச்சி நோக்கி கொண்டு செல்ல உயர்த்த வேண்டும் தூய தமிழ் பெயர் திருநங்கை தமிழ்நாடு மரியாதை நாரத்தகி நாடராஜ் இந்தியாவின் முதல் திருநங்கை நாட்டியத்தில் சாதித்து காட்டிய திருநங்கை உங்கள் திறமையை தமிழ்நாட்டில் வளர்ச்சி நோக்கி கொண்டு செல்ல வேண்டும் 🙏🙏🙏
@selvaperia85123 жыл бұрын
தன்னம்பிக்கை ஒருவரை உறுமாற்றும், உயர்த்தும், புரட்சி செய்யும் என்பதற்கு நீங்கள் சாட்சி.
@amoushsundar293 жыл бұрын
உங்களது உவமைகள் மற்றும் தெளிவான தீர்க்கமான வார்த்தைகள் அனைத்தும் அருமையிலும் அருமை வாழ்த்துக்கள் அம்மா
@p.saravanansaravanan52973 жыл бұрын
உணர்வுகள் உன்மையிலேகண்கலங்கினேனன்
@sukumarjesudoss96453 жыл бұрын
What a clarity of thought and expression in chaste Tamil is commendable. Very talented person. Thanks Vikatan and Jennifer.
@rkgokul13 жыл бұрын
Excellent mam..role model...Good people always honoured by GOOD govt.
@saranpoongodi36153 жыл бұрын
Vazhthukkal sakothari Narthaki Natarajan, Jennifer you have done a very good job and you never overlooked your Guest 💐💐💐
@saravanankumar56413 жыл бұрын
இவங்க 11ஆம் வகுப்பு தமிழ் BOOK துணைப்பாடத்துல வருவாங்க!😃😃😃😃😃😃😃😃
@supreme40753 жыл бұрын
வாழ்த்துக்கள் அம்மா.
@umarajanjothi62283 жыл бұрын
பிறவிக்கு பெரும் பரிசு.
@mhsmrafi74153 жыл бұрын
Highly respectable approach 👍👍👍 and pleasing presentation
@rajendrankuppusamy15263 жыл бұрын
மிக நேர்த்தியான பதிவு
@robarrs63373 жыл бұрын
Romba Azhagu😍
@I_am_Lee3 жыл бұрын
Mam I saw you in my 11th std tamil Book ❤️
@paneerpaneer23373 жыл бұрын
வாழ்த்துக்கள்!
@venugopalk96113 жыл бұрын
Super Amma 👍
@mutharasu.pmanju.p99893 жыл бұрын
Inspiring madam
@HighlifeC3 жыл бұрын
She sounds like Padmini
@p.saravanansaravanan52973 жыл бұрын
தாங்கள் தெய்வபிறவி சிறம்தாழ்ந்த வணக்கம்
@sivakumarvardhan75863 жыл бұрын
Excellent
@insightmytown31343 жыл бұрын
மிகவும் அருமையான கலந்துரையாடல் நிகழ்ச்சி
@boopathyboopathy30863 жыл бұрын
அருமை யானா உரையாடல் .
@boopathyboopathy30863 жыл бұрын
அருமை யானா உரையடல்... வாழ்த்துக்கள் அம்மா...🌹🌹🌹
@myway41443 жыл бұрын
சொல்ல தெரியவில்லை வெற்றி பெற வாழ்த்துகள்
@umarajanjothi62283 жыл бұрын
விருதுகளின் விழுதுகள்.
@RosemaryAmal2 жыл бұрын
Superb highly educated conversation given by both of them. Specially by Narthagi amma. Congrats ma. Vera level.
@kurianjames80113 жыл бұрын
Very proud of you madam
@janaa1214 Жыл бұрын
I was studying 11th and I had a lesson in tamil text book about the mam Narthaki
@ரங்கசாமிவரதன்3 жыл бұрын
இவரை போல் எல்லாதிருநங்கைகளும் முன்னேற்றம் அடைய பேருந்துநிலையம் சுங்கசாவடியில் நின்று பிச்சை எடுப்பதை தவிர்த்து முன்னேறவேண்டும்
@bobinjrb21143 жыл бұрын
Congratulations DMK ...new generation dono who is she.... Now everyone searching this legend in online
@krishnamoorthyj83273 жыл бұрын
திருநங்கை நடராசன் அதிக காரத்தன்மையான ஒலியுடைய பேச்சு உள்ளதால் சகதி பாஸ்கர் அதிக இனிப்புத்தன்மையான ஒலியுடைய பேச்சு உள்ளவராக நட்புதான் கிடைக்கும். அதாவது பித்த தேகமுடையவருக்கு கப தேகமுடைய நட்புதான் ஏற்படும். காதல் என்பதும் பித்த வாதத்திற்கும் கபவாதத்திற்கும் உள்ள நட்புதான் அல்லது ஈர்ப்புதான். அப்பொழுது சமநிலை ஏற்பட்டு அங்கே மிகுந்த மகிழ்ச்சி ஏற்படும்.வள்ளலார் கூறிய கனவு பந்தாக கூறுவது அருமை. .
@ii-kz9vh3 жыл бұрын
Super mam great
@parthibaneballe85973 жыл бұрын
Arumeyana pathivu
@sasikumar4142 жыл бұрын
Simply right selection
@dharsinipriya76342 жыл бұрын
Super women inspiration to all , I love you mam , my first comment for you mam.
@maniembeediganesan19133 жыл бұрын
Nice தமிழ்
@rsheeba60253 жыл бұрын
Splendid😊😊😊😊😊
@tamilchelvanramasamy87333 жыл бұрын
Inspirational and Devotional Intrepid and Institutional Resourceful and renascent A legend whose skills through terpischorean art stands unmatched and nonpareil. Kalaignar, an able and sagacious administrator, made an indelible mark in the annals of political charters through path breaking initiatives, social emancipation programme and several schemes.
@meenashankar1 Жыл бұрын
I am proud off u madam
@dinakaran48633 жыл бұрын
Dravidian Land 💥💥💥🖤🖤🖤💪💪💪
@shobhanaannadurai67302 жыл бұрын
Super nice 👍😊😊👍
@dasp.k7202 жыл бұрын
Living legend
@userSivakumar3 жыл бұрын
இருக்கலாம்,வாய்ப்பு இருக்கு.
@krishnamoorthyj83273 жыл бұрын
வள்ளலார் பாடிய கனவு பந்து இவர் திருநங்கை கூறியது?
@harishchandhar71223 жыл бұрын
அந்த பாடலின் முதல் வரிகளை கூற முடியுமா? ஆவலாக இருக்கிறது அதை படிக்க
@naveenkalai71613 жыл бұрын
சாதனை திருநங்கை
@narayanr4253 жыл бұрын
Very very fine pls arrange and motivate third genders for right jobs for their devolvement and not to throw in the street,signals if they get way they will show the lights,sure pls save them they are underestimated.
@safetythamizha20763 жыл бұрын
2 மதம் கொண்ட மதுரை யானைகள் பாதகம் செய்யாமல் ஒரு பாதை அமைத்த அதிசயம் .
@p.saravanansaravanan52973 жыл бұрын
புரியலேயே
@HighlifeC3 жыл бұрын
PTR and her.. Both belong to. Madurai.. You mean?
@narthakinatarajbharatanaty82703 жыл бұрын
நானும் என் திருநங்கைத் தோழி சக்தியும்தான் அந்த யானைகள்!🤩
@safetythamizha20763 жыл бұрын
@@narthakinatarajbharatanaty8270 நன்றி அம்மா
@subramaniamsaravanamuttu29013 жыл бұрын
Not surprising that Kanimozhi is your sister and you are the daughter of Ka….Expert ju…r.
@Shanmugaarasan3 жыл бұрын
சசிகலா குரல் மாதிரியே உள்ளது
@umarajanjothi62283 жыл бұрын
சசிகலாவால் ஆட முடியாது.
@mutharasu.pmanju.p99893 жыл бұрын
1st view
@meenashankar1 Жыл бұрын
Rumba Santosh
@kvbdc94103 жыл бұрын
ஜெய் மோடிஜி தெளிவான கொள்கை நேர்மையான நோக்கம் எண்ணத்தில் நாணயம் உறுதியான தீர்மானம் ஜெய் மோடிஜி
@rajadurai35283 жыл бұрын
கலியுகத்தில் தங்களை அம்மையப்பனாக கன்டுற்றேன்.நன்றி வணக்கம்.ஓம் நமசிவய. தங்ளது வருகையால் மாநிலம் வளர்ச்சிஅடையட்டும்.