நத்தம் என்பது ஏழைகளுக்கான சொத்து | உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு | தமிழ்வழியில் சட்டம்

  Рет қаралды 10,845

உங்கள் வழக்கறிஞர்

உங்கள் வழக்கறிஞர்

Күн бұрын

Пікірлер: 75
@naveenk169
@naveenk169 3 ай бұрын
கிராம நத்தம் என்பது ஏழை எளிய மக்களின் சொத்து ஆகும்.. அதை புரிந்து கொண்ட நீதிபதி ஐயா .. சரியான தீர்ப்பை அளித்ததற்கு தலை வணங்குகிறேன்
@rajap1115
@rajap1115 24 күн бұрын
அருமையான விளக்கம் அண்ணா 🙏
@somasundaramshanmugam3876
@somasundaramshanmugam3876 8 ай бұрын
நல்ல விளக்கம் அய்யா👌.Court Order ஐ pdf ஆக download செய்வதற்கு option கொடுங்கள் அய்யா.
@kunjuthiyagarajan60
@kunjuthiyagarajan60 8 ай бұрын
எனக்கு தெளிவு கிடைத்தது சார்மிக்க நன்றி
@RexonXavier-mf7fq
@RexonXavier-mf7fq Ай бұрын
Very thank you
@narasimhannarasimhan3571
@narasimhannarasimhan3571 8 ай бұрын
தங்களுக்கு மிக்க நன்றி ஒரு ஆர்டிஓ எங்களுடைய கிராமத்தின் பட்டாவை 10 வருடங்களுக்கு முன்பு ரத்து செய்துவிட்டார் இந்த ஆர்டிஓ பலமுறை கேடுகளை செய்திருக்கிறார் இதன் காரணமாக புகார் காரணமாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு ஜாமினில் இருக்கிறார் இவருடைய வேலை சலுகைகள் எல்லாம் ரத்து செய்யப்பட்டு விட்டன தாங்கள் மேலும் தெளிவு படுத்தியதற்கு மிக்க நன்றி
@Jacksparrow-se4cl
@Jacksparrow-se4cl 8 ай бұрын
நன்றி அய்யா 🙏
@m.santhoshm.santhosh9961
@m.santhoshm.santhosh9961 6 ай бұрын
Thanks sir clear information sir
@ungalvazhakkarignar
@ungalvazhakkarignar 6 ай бұрын
இங்கேயே கேட்கலாம்
@ramachandhirannandakumar738
@ramachandhirannandakumar738 8 ай бұрын
Thanks Sir
@PauljayaramanJayaraman
@PauljayaramanJayaraman 7 ай бұрын
very thanks
@southernpaperpackaging3352
@southernpaperpackaging3352 8 ай бұрын
திருப்பூர் மாநகராச்சியில். காலி நத்தத்தில் (அரசுகாலி இடம்) 3165 சடி 1948 ல் பத்திரம் உள்ளது.
@g.sridharansridharan5819
@g.sridharansridharan5819 28 күн бұрын
வணக்கம் ஐயா, நான் திருவள்ளூர் புள்ளராமபாக்கம் கிராமத்தில் வசிக்கிறேன். நான் இருக்கும் நிலம் 5 சென்ட். கிராம நத்தம். இதில் 2 1/2 சென்ட் பட்டா உள்ளது. மீதமுள்ள 2 1/2 சென்ட் நிலம் 11 ஆண்டுகளாக எங்கள் பயன்பாட்டில் உள்ளதுஆவணம் மூலம். ஆவணங்களின்படி நாங்கள் நிலத்தின் 4வது உரிமையாளர்கள். தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கு நிலத்தை வழங்கப் போவதாக வருவாய்த்துறையினர் எங்களை மிரட்டுகின்றனர்(பட்ட இல்லா நிலம்). ஒருவருக்கு 3 சென்ட் மட்டுமே அரசு ஒதுக்கியுள்ளது என்றும், மீதி நிலம் அரசு விருப்பத்தின்படி எடுக்கப்படும் என்றும் கூறி வருகின்றனர். இது சாத்தியமா? இதை நான் எப்படி எதிர்கொள்ள வேண்டும்? 🙏
@babum4465
@babum4465 11 күн бұрын
ஐயா நாங்கள் டவுன் பஞ்சாயத்து நத்தம் காலனி நாங்கள் கிட்டத்தட்ட என் தாத்தா என் அப்பா நாங்கள் மூன்று தலைவராக வசித்து வருகிறோம். இந்நாள் வரை நாங்கள் பட்டா பெறவில்லை பட்டப் பெறுவதற்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை தற்போது மனு கொடுத்தோம் அரசு உத்தியோகத்தில் இருப்பதனால் நீங்கள் எடுத்துக் குண்டான கிரய தொகையை அரசாங்கத்திற்கு செலுத்தினால் தான் பட்டா தருவோம் என்று கூறுகிறார்கள்.
@udayaudaya3735
@udayaudaya3735 8 ай бұрын
Super. Sir
@narasimhannarasimhan3571
@narasimhannarasimhan3571 6 ай бұрын
அட்வகேட் திரு கேசவன் அவர்களுக்கு அவர்களுக்கு தாங்கள் கூறும் நீதிமன்ற தீர்ப்புகளை எங்கு எப்படி பெறலாம் என்று தயிர் கூர்ந்து தெரிவிக்கவும் நன்றி
@JKMani-e5m
@JKMani-e5m 2 ай бұрын
ஐயா நத்தம் பகுதியில் அனாதினம் நிலம் உள்ளது அதில் வீடு கட்டி குடி இருக்கிறோம் 60 ஆண்டுகளாக இருக்கிறோம் இதற்கு பட்டா வாங்க முடியுமா
@ungalvazhakkarignar
@ungalvazhakkarignar 2 ай бұрын
முடியாது
@kumaresanraghava8558
@kumaresanraghava8558 5 ай бұрын
Vanakam sir 1989 dtcp approval land. patta check Panna VAO Natham patta nu solraga online patta varamatikithu plz solluga sir
@queenthilagam4384
@queenthilagam4384 5 күн бұрын
சார் என் அம்மாவுக்கு குடுத்த இடம் பட்டா மூன்று வருத்துக்குல் வீடு கட்டவில்லை என்று பட ரத்து ஆகிவிட்டது என்று வீடு கடாடக்கூடாது கட்டினால் இடிப்பேன் என்று சொல்லுகிறார்கள் எனக்கு சொந்தவீடு இல்லை இப்போது 6வது வீட்டில் வாடகைக்கு வநது உள்ளோம் ஒரிஜினல் பட்டா இருக்கு சார் அந்த இடத்தில் வீடு கட்டலாமா பிரச்சினை ஏதாவது வருமா சார்
@ANANTHARAJR-t1g
@ANANTHARAJR-t1g 7 ай бұрын
ஐயா வணக்கம் எனது நிலம் ஆகும் அதன் வழியாக சிமெண்ட் சாலை அமைப்பதாக PDO அய்யா வருகிறார் நாங்கள் எப்படி தடை செய்வது
@ffthiru9753
@ffthiru9753 4 ай бұрын
Natham patta 1 Amma name I'll ullathu. Appa namil vilaiku (other party pathiram paniyathu ) 1 ullathu. Aanal kudiyurukkum vedu(40 years) patta venum. Thambi marriage Agavillai veli natil irukiran. Amma peyaril tharma marukirargal. Thambi peyaril vangalama sir. High court varai ponam government rate ku thara solliyim vao.Ri ellam ammavin patta , land(250 kuli) adangal adharcard kodu entru solli yesterday anupi planar enna seivathu answer me sir please. Amma cancer patient (6 years)
@yasinarafath210
@yasinarafath210 3 ай бұрын
Grama natham idathai vangum yenthentha visayangalai sariparrka vendum bathil tharungal ayya.
@ungalvazhakkarignar
@ungalvazhakkarignar Ай бұрын
மூல பத்திரம் பட்டா தாலுக்கா அலுவலகத்திலும் அவர்கள் பெயர் உள்ளதா என்பதை சரி பார்க்க வேண்டும்
@aravindveni8958
@aravindveni8958 7 ай бұрын
வணக்கம் அய்யா எங்கள் இடத்திற்கு பத்திரம் இருக்கிறது ஆனால் பட்டா இல்லை முன்னாள் இருந்த அரசு பணியாளர்கள் அந்த இடத்தை காலி மனை என்று எழுதி சென்று விட்டார்கள் தற்போது அந்த இடம் அரசாங்க இடம் என்று கணிணி பதிவேட்டில் இருக்கிறது நாங்கள் பத்திரம் வைத்திருக்கிறோம் எப்படி பட்டா வாங்குவது அந்த இடத்திற்கு பட்டா கிடைக்குமா அய்யா தயவு செய்து பதில் அளியுங்கள்
@vrksampath1072
@vrksampath1072 3 ай бұрын
Sir kindley pl court order no and date pl I'm 24 years try put not successful pl🙏🙏🙏
@vrksampath1072
@vrksampath1072 3 ай бұрын
Sir pl order copy 🙏🙏🙏
@kvmurugan9472
@kvmurugan9472 8 ай бұрын
வணக்கம் சார் எனது சுவாதீனதில் இருந்த நிலத்தை தாசில்தார் எனக்கு நோட்டீஸ் கொடுத்துவிட்டு கால் நடை மருந்தகம் கட்டிடம்2014 இல் கட்டி விட்டார்கள் இதனால் மிகவும் பாதிப்படை ந்துள்ளேன்,இந்த நீதி மன்ற உத்தரவை பயன் படுத்தி வழக்கு போட முடியுமா இப்போது,
@ungalvazhakkarignar
@ungalvazhakkarignar 8 ай бұрын
ஆவணங்களை வாட்ஸ் அப்பில் அனுப்புங்கள் வாய்ப்பு இருந்தால் உதவுகிறேன்
@mkkannan7869
@mkkannan7869 4 ай бұрын
ஐயா நான் புறம்போக்கு இடத்தில் வசித்து வருகிறேன் பலமுறை மனு கொடுத்தும் எந்த பதிலும் இல்லை என்ன செய்ய வேண்டும்
@kathiravanind9224
@kathiravanind9224 4 ай бұрын
வணக்கம் ஐயா, W.P.No.25608 of 2023 நீதிமன்றம் தீர்ப்பு ஆங்கிலத்தில் உள்ளது. தமிழில் எப்படி பதிவிரக்கம் செய்வது
@Suresh_Vgl
@Suresh_Vgl 8 ай бұрын
வணக்கம் அண்ணா விவசாய பட்டா நிலத்தில் அரசு நிலம் எடுத்துள்ளது அதற்கு இழப்பீடு கொடுத்துள்ளதா என்று தெரிந்து கொள்வது எப்படி...
@ungalvazhakkarignar
@ungalvazhakkarignar 8 ай бұрын
கண்டிப்பாக இழப்பீடு கொடுத்திருந்தார்கள் என்றால் அது கிராம கணக்குகளில் பதிவு செய்யப்பட்டிருக்கும் மேலும் எதற்காக இடம் எடுக்கப்பட்டது என்றால் அதற்கான சிறப்பு தாசில்தார் ஒருவர் நியமிக்கப்பட்டு இருப்பார் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதற்கான கோப்புகள் இருக்கும்
@Suresh_Vgl
@Suresh_Vgl 8 ай бұрын
@@ungalvazhakkarignarநன்றி அண்ணா🙏
@selvarasur2131
@selvarasur2131 2 ай бұрын
1920 ஆண்டு 'அ' பதிவேடு இல், புதிய சர்வே எண் 105/14 & 105/15 ( பழைய சர்வே எண் 105G & 105F ) என உள்ளது, மனை நத்தத்திற்கு 50 கெஜத்திற்குள்பட்டது என உள்ளது , இதன் அர்த்தம் என்ன கூறுங்கள்.(தற்போது நத்தம் சர்வே எண் 36/4 என உள்ளது).
@ungalvazhakkarignar
@ungalvazhakkarignar 2 ай бұрын
1 கெஜம் என்றால் 3 அடி
@selvarasur2131
@selvarasur2131 2 ай бұрын
1920 ஆண்டு(நத்தம் மனை என இல்லை)நத்தத்திற்கு 50 கெஜத்திற்குள்பட்டது (150அடி) என உள்ளது, அப்படியானால் இந்த மனை நத்தம் இல்லையா என தங்களை விபரம் கேட்கிறேன்.( ஆனால் தற்போதைய எனது பட்டாவில் நத்தம் என உள்ளது).
@jeevakrishna-lg8vf
@jeevakrishna-lg8vf 3 ай бұрын
எங்க ஊர்ல ஏற்கனவே 2 நிலம் இளவச பட்டா வாங்கி வீடு கட்டி வாடகைக்கு விட்டு தர்போது 3வது நிலம் இளவாச பட்ட வாங்க போகிறார்கள்.இதை நான் எப்டி தடுக்க முடியுமா
@ungalvazhakkarignar
@ungalvazhakkarignar Ай бұрын
கண்டிப்பாக தடுக்கலாம் ஏற்கனவே ஒருவருக்கு இலவச பட்டா இருந்தால் மீண்டும் அவர் பட்டா பெறுவதற்கு அருகதை இல்லை. உரிய ஆவண வழி வருவாய் கோட்டாட்சியரிடம் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கவும்
@ganaappu9850
@ganaappu9850 7 ай бұрын
Sir unga help venum sir
@kaalimuthus6500
@kaalimuthus6500 8 ай бұрын
வணக்கம் சார் நத்தம் பட்டா அளவு குறைத்து வேறு ஒரு நபருக்கு அளவு அதிகமாக பட்டா வழங்கப்பட்டது பட்டா சமந்தமா கோட்டாசியர் மனு கொடுத்து உள்ளேன் இது சம்மந்தமாக சந்தேகம் உள்ளது உங்களை தொடர்பு கொள்ள முடியுமா சார் please
@ungalvazhakkarignar
@ungalvazhakkarignar 8 ай бұрын
9894574484
@BalajiBalaji-su4rx
@BalajiBalaji-su4rx 7 ай бұрын
Sir, I need to these judgment copies please support me sir
@Jothi191
@Jothi191 7 ай бұрын
Sir antha pdf anuppunga sir
@sureshp6846
@sureshp6846 8 ай бұрын
Sir, gramma natham land a virka mudiuma?
@ungalvazhakkarignar
@ungalvazhakkarignar 8 ай бұрын
பட்டா இருந்தால் விற்கலாம்
@Raj46372
@Raj46372 5 ай бұрын
@@ungalvazhakkarignarsir I’m planning to Buy Natham Patta Land in Chennai which also DTCP approved, Any drawbacks Sir?
@Nidhyasri
@Nidhyasri 7 ай бұрын
Sir வணக்கம்.என்னுடைய தந்தை வயது முதிர்ந்த நிலையில் இறந்து விட்டார். என்னுடைய அண்ணன் எனக்கு தெரியாமல் நிலம், வீட்டு மனை யை பத்திரம் எழுதி வாங்கி கொண்டார். பெரிய அண்ணன் தான் இதை செய்தார். சின்ன அண்ணன் உனக்கு தேவையானதை செய்kirom பங்கு கிடையாது என்று சொன்னார். ஆனால் இப்போது பெரிய அண்ணன் இறந்து விட்டார். இப்போது எந்த பங்கும் தர முடியாது என்று கூறியுள்ளார். நான் பெண் பிள்ளையாக இருப்பதால் தர மறுத்து விட்டார். சங்கரன் கோவில் அருகில் maruthankinar கிராமத்தில் உள்ளது நிலம், வீட்டு மனை காலி மனை. நான் என்ன செய்வது அய்யா சொல்லுங்கள்
@perwsamy7883
@perwsamy7883 Ай бұрын
😊😂😂
@dhilipkumar9105
@dhilipkumar9105 7 ай бұрын
Theervai aerpadadha punjai tharisu naan natham land ah?...
@மேற்பனைக்காட்டார்
@மேற்பனைக்காட்டார் 8 ай бұрын
அரசுக்கு கொடுத்த இடதத்தை திரும்ப பெற முடியுமா?.
@ungalvazhakkarignar
@ungalvazhakkarignar 8 ай бұрын
நத்தத்தில் கொடுத்த இடத்தை கேட்க முடியாது. ஆனால் அசைன்மென்ட் பட்டா படி கொடுத்திருந்தால் பயன்படுத்தாத நேரத்தில் திரும்ப கேட்கலாம்
@மேற்பனைக்காட்டார்
@மேற்பனைக்காட்டார் 8 ай бұрын
நன்றி.
@manikp9107
@manikp9107 7 ай бұрын
நத்தம் புறம்போக்கு காலிஇடத்தில் பேரூராட்சி பொதுக் கழிப்பிடம் மற்றும் அங்கன்வாடி பள்ளிக்கூடம் கட்ட அனுமதி உண்டா என்று தெரிவிக்கவும்.
@natarajannattu8082
@natarajannattu8082 6 ай бұрын
Oru vao enga nilam pakkama 3cent nilam accupai panne irrukkaru
@kvmurugan9472
@kvmurugan9472 8 ай бұрын
தங்களின் தொடர்பு எண் வழங்கவும்
@ungalvazhakkarignar
@ungalvazhakkarignar 8 ай бұрын
9894574484
@kvmurugan9472
@kvmurugan9472 8 ай бұрын
​@@ungalvazhakkarignarசரிங்க சார் ஆவணங்களை anupivaikkirean
@Kumaran-d2j
@Kumaran-d2j 8 ай бұрын
அய்யா வணக்கம் 2001இல் பத்திரம் பண்ணினோம் 2023வரை பட்டா பண்ணவில்லை இடைப்பட்ட 22ஆண்டுகள் ஆகிவிட்டன அய்யா,2023 பட்டாவிற்கு அப்ளை செய்தோம் சர்வேயர் அளந்து விட்டார் அதற்க்கு பிறகு சர்வே நம்பர் மாறிவிட்டது என்று சொன்னார்கள அய்யா நாங்கள் 150/1 150/ 2என்று பத்திரத்தில் பணியுள்ளோமஇரண்டு சர்வே நம்பர் 150/1 150/2 பத்திரத்தில் உள்ளது ஆனால் பட்டாவின புது சர்வே நம்பர் 150/2 என்று வருகிறது ஆனால் பட்டா மாற்றும் அலுவலகத்தில் சர்வே நம்பர் மாறி உள்ளது.அதனால் பட்டா பண்ண இயலாதது என்று சொல்கிறார்கள் இதனை எப்படி கையாள்வது அய்யா
@vetrishobi
@vetrishobi 5 ай бұрын
Cheri natham gramam natham rendum onnu dana
@kpmdhanesh9594
@kpmdhanesh9594 7 ай бұрын
கிராம நத்தம் நிலம் பூர்வீக சொத்து கணக்கில் வருமா என்று சொல்லவே இல்லையே
@ungalvazhakkarignar
@ungalvazhakkarignar 7 ай бұрын
Next video
@kpmdhanesh9594
@kpmdhanesh9594 7 ай бұрын
@@ungalvazhakkarignar 🙏
@rprabu1689
@rprabu1689 8 ай бұрын
குல சாமி நீங்கள் தான் ஐய்யா... கோர்ட் ஆர்டர் பதிவு நகல் கிடைக்குமா
@ungalvazhakkarignar
@ungalvazhakkarignar 8 ай бұрын
Please what's up
@chibiChakkaravarthi
@chibiChakkaravarthi 7 ай бұрын
Sir unga number sent pannunga sir
@ChidambaramRaja
@ChidambaramRaja 3 ай бұрын
Contact number sir
@jkumarjkumar959
@jkumarjkumar959 8 ай бұрын
Sir unga number send me sir
@ungalvazhakkarignar
@ungalvazhakkarignar 8 ай бұрын
9894574484
@RexonXavier-mf7fq
@RexonXavier-mf7fq Ай бұрын
Very very thank you
@SamsuDeen-yl9kf
@SamsuDeen-yl9kf 3 ай бұрын
Super sir
REAL or FAKE? #beatbox #tiktok
01:03
BeatboxJCOP
Рет қаралды 18 МЛН
Quando eu quero Sushi (sem desperdiçar) 🍣
00:26
Los Wagners
Рет қаралды 15 МЛН
REAL or FAKE? #beatbox #tiktok
01:03
BeatboxJCOP
Рет қаралды 18 МЛН