நத்தம் நிலத்தை அளக்கும் போது வரும் நடைமுறை சிக்கல்கள்! அசத்தலான ஐந்து விளக்கங்கள்!

  Рет қаралды 22,106

Rajathi Pathipagam

Rajathi Pathipagam

Күн бұрын

Пікірлер: 13
@Hi5lands
@Hi5lands 6 ай бұрын
ஐயா கிராமநத்தம் இடத்தை பட்டா இல்லாமல் சொத்து வரி மட்டும் வைத்து பத்திரப்பதிவு செய்தால் அது செல்லுமா?
@baskark1841
@baskark1841 2 жыл бұрын
மகிழ்ச்சி
@baskark1841
@baskark1841 2 жыл бұрын
நான் தொடந்து ராஜாத்தி பதிப்பகம் புத்தகம் வாங்கி படித்து வருகிறேன்
@manivasakamthambu7116
@manivasakamthambu7116 Жыл бұрын
Super sir 👆👏👏
@sivajisiva2319
@sivajisiva2319 Жыл бұрын
வீட்டு மனை அளவோடு செய்ய ஏந்த ஆவணங்களை இருக்க வேண்டும்
@kpmdhanesh9594
@kpmdhanesh9594 11 ай бұрын
UDR இக்கு முன்பு அ பதிவேட்டில் கிராம நத்தம் என்று ஒரு உட்பிரிவு இருக்கு அதற்க்கு தனி வரபடம் இருக்குமா.....(அந்த கிராமத்தில் 800 cent நிலம் கிராம நத்தம்)350 cent புஞ்சை நிலம்..... கிராம நத்தம் உட்பிரிவு 800 cent க்கு தனி நத்தம் வரைபடம் உண்டா
@visup5692
@visup5692 2 жыл бұрын
சார் நீங்கள் சொல்லுவது அப்படியே எனக்கு நடக்க போகிறது இந்த வாரத்தில் நீங்கள் சொன்ன மாதிரி பக்கத்து வீட்டுக்காரன் என்னை நத்தம் புறம்போக்கை அனுபவிக்க விடமால் அவன் மட்டும் அனுபவிக்க செய்றான் மற்றும் ஊரில் பல நபர்கள் அனுபவிக்கிறார் நான் மட்டும் ஏன் அனுபவிக்க கூடாது இதற்கு யாரிடம் முறையிடுவது
@hotelsrini4442
@hotelsrini4442 2 жыл бұрын
ஐயா, நத்தப்பட்டாவில் 520 ச அடி உள்ளது. ஆனால் பத்திரம் 720. ச அடி உள்ளது இதில் எது சரிங்க?
@RajathiPathipagam
@RajathiPathipagam 2 жыл бұрын
அதெல்லாம் சூழ்நிலையை ஆராய்ந்து தான் சொல்ல இயலும்..மேலோட்டமாக பதில் அளிக்க இயலாது..
@hotelsrini4442
@hotelsrini4442 2 жыл бұрын
@@RajathiPathipagam மிக்க நன்றி ஐயா
@RengasamyRanganathan
@RengasamyRanganathan 2 жыл бұрын
நத்தம் பட்டா அப்பா பெயரில் உள்ளது. ஆனால் அவர் உயிருடன் இல்லை..பத்திரம் இல்லை..பட்டாவை வைத்து வாரிசுகள் நிலத்தை விற்க முடியுமா?
@தமிழ்மதி-ய2ல
@தமிழ்மதி-ய2ல Жыл бұрын
முடியம் ! தடையில்லா சான்று வாங்க வேண்டும் !
How it feels when u walk through first class
00:52
Adam W
Рет қаралды 22 МЛН
DID A VAMPIRE BECOME A DOG FOR A HUMAN? 😳😳😳
00:56
Kluster Duo #настольныеигры #boardgames #игры #games #настолки #настольные_игры
00:47
How it feels when u walk through first class
00:52
Adam W
Рет қаралды 22 МЛН