Пікірлер
@mook8755
@mook8755 2 күн бұрын
ஐந்து வாரிசுகள் இருந்து ஒருவர் தன் பாகத்தை கோவில் அல்லது மடம் அல்லது அனாதை இல்லத்திற்கு எழுதி வைக்க முடியுமா
@manojesi5139
@manojesi5139 2 күн бұрын
Super
@mohanv9901
@mohanv9901 2 күн бұрын
Enga land la smip vaikkal problem....but fmp la add agala...enna pannalam...
@geethaa7003
@geethaa7003 4 күн бұрын
இடையில் தேவையில்லாத பேசுவது வேண்டாம்
@srimadamselaiyur7224
@srimadamselaiyur7224 4 күн бұрын
HOW TO READ KAANI 0-14-6 AS A LAND MEASUREMENT
@MrRamakrishnan79
@MrRamakrishnan79 4 күн бұрын
என்னதான் சொல்லவரே.. ஒண்ணுமே புரியல
@maheshkumarap
@maheshkumarap 5 күн бұрын
Dei Lusu ku olunga Pesu da
@RajaSekaran-th2je
@RajaSekaran-th2je 6 күн бұрын
பட்டா எங்க அப்பா பெயரில் உள்ளது கிரையப்பத்திரம் மூதாதையர் பேரில் உள்ளது விற்றவர்களின் பங்காளிகள் சேர்ந்து விட்டு விட்டார்கள் நாங்கள் சின்ன பிள்ளையாக இருக்கும் போது எங்க அப்பா இறந்துவிட்டார் கிரைய பத்திரம் செல்லுமா நாங்களும் கையெழுத்து போடவில்லை நமது வழக்கு தொடுத்தால் சாதகமாக இருக்கும்
@vyasarajs.s3596
@vyasarajs.s3596 7 күн бұрын
Sema bour
@athavsraja4118
@athavsraja4118 8 күн бұрын
Hi
@gokul39
@gokul39 8 күн бұрын
Anna ipa engaluku 1.53 ekkar nilam iruku ella proof um iruku...innoruthar athu andu anupavicha sothu enaku tha venum nu atha alaka vidama prblm pandran enna pandrathu
@iniyasriagriclinicusilampa
@iniyasriagriclinicusilampa 9 күн бұрын
Jemin kalathil erunthu 97 varai varai katti ullom anal udr munpu uradi tharithu urd pinpu kammai nu varuthu athargu thervu sollungal ayya
@jillujillu134
@jillujillu134 9 күн бұрын
சூப்பர் நல்ல தெளிவாகத் சொன்னீங்க ❤
@manickemr7850
@manickemr7850 9 күн бұрын
பூர்வீக.சொத்தில்.4பேர்.பங்கை.ஒருவர்.மட்டுமே.அனுபவித்தால்.அனுபவபாத்தியம்.கோரமுடியுமா.சார்
@vinothkumarr7607
@vinothkumarr7607 10 күн бұрын
Vadakaipathiram pottu koduthurkom avanghala kaali panna mudiyuma
@rajapk5186
@rajapk5186 10 күн бұрын
அரசு கொடுத்த பட்டாவை ரத்து செய்வது எப்படி
@uthrarahavan1699
@uthrarahavan1699 10 күн бұрын
Super sir but en grandpa iruntha veetai nan vilaiku vanga aasapadugiren yelarokum share tharen endru solkiren aanal yarum oppukollavillai ni kaasu vanki kondu sign podu enkiraragal enku kaasu vaanga virupam ilai antha veedu than enku vendum nan ena seivathu
@Lakshmiprabu-q4v
@Lakshmiprabu-q4v 11 күн бұрын
வணக்கம் ஐயா. நான் ஒரு இடம் வாங்கி 13 வருடங்கள் ஆனது. அந்த இடத்திற்கு பாட்டா மற்றும் வரைபடம் எல்லாம் உள்ளது. ஆனால் இணையதளத்தின் வழியாக பார்த்தால் பாட்டவில் எனது பெயர் இல்லை. அதைப் பற்றி அரசு அதிகாரியிடம் தகவல் கேட்கும் போது அது அன்னாதீனம் என்று தெரியவந்துள்ளது. இப்போது நான் என்ன செய்வது. 😢
@saranyadevi6468
@saranyadevi6468 12 күн бұрын
Agriculture land FMB inside vaikal coming Sir.who take vaikal Sir.
@saranyadevi6468
@saranyadevi6468 12 күн бұрын
Very wonderful vedio sir
@narasimhannarasimhan3571
@narasimhannarasimhan3571 12 күн бұрын
நத்தம் நிலங்களை திடீரென்று திமுக அரசாங்கம் தன்னிச்சையாக ரயத்துவாரி அன்று மாற்றியதற்கு எதிராக வழக்கு தொடர வேண்டும்
@EllesanNaga
@EllesanNaga 14 күн бұрын
பயனுள்ள தகவல் அய்யா 👋👋👋
@PurushothamanPurushotham-cb9zg
@PurushothamanPurushotham-cb9zg 15 күн бұрын
என் நிலத்துக்குச் செல்ல தனி நபர் ஒருவரிடம் பாதைகாகாக குறிப்பிட்ட பகுதியை கிரயம் வாங்குகிறேன். இதை மேலும் சிலர் பயன்படுத்துகின்றனர். இது பொதுபாதை ஆகுமா.
@jayababu-rc5eb
@jayababu-rc5eb 15 күн бұрын
எஸ்சி இடம் எஸ்சி வாங்கலாம் இதுதான்
@gowthamr5393
@gowthamr5393 16 күн бұрын
அய்யா என் தாத்தா பெயரில் உள்ள பட்டா மற்றும் பத்திரத்தில் udr number இல்லை.udr number இல்லாமல் நிலத்தை விற்க முடியுமா??
@saranraj8955
@saranraj8955 17 күн бұрын
ஐயா, வணக்கம். என்னுடைய தாதத்தாவிற்கு 3 மகன்கள்.64 சென்ட் இடம் உள்ளது.அருகில் தாத்தாவின் சகோதரர் இடமும் உள்ளது. 64-சென்டில் முதல் பாகம் முதல் பையன், 2-ஆம் பாகம் 2-ஆவது பையனுக்கும், 3-ஆவது பாகம் இறுதி பையனுக்கும் கொடுக்க முடிவெடுக்கப்பட்டது.இந்த இடத்திற்கான பாதை அமைப்பு (ட- வடிவில்)6-அடி பாதை வலது பக்கத்தில் கிழக்கு மேற்காக இடத்தின் இறுதிவரை உள்ளது.அதேநேரம் பக்கத்து(தாத்தாவின் சகோதரர்) இடத்திற்கான 6-அடி பாதையும் வடக்கு தெற்காக எனது தாத்தா இடத்தின் இறுதியில் உள்ளது(ஆனால் இந்த வழி பல வருடங்களாக புழக்கத்தில் இல்லை). இந்நிலையில் 3-ஆம் நபர், அவர் பாகம் தொடங்கும் இடத்திலிருந்தே 6-அடி பாதை விடாமல் வேலி அடைக்கிறார். ஆனால் மற்ற இருவரும் இறுதிவரை 6-அடி பாதை இருக்க வேண்டும் என்கிறார்கள்.இதுதான் பிரச்சனை,என்ன செய்யலாம் பாதைக்கு
@apolitical-
@apolitical- 17 күн бұрын
வேறு வழிப்பாதை இல்லை என்கிற பட்சத்தில் மட்டுமே இது சாத்தியம்
@Santhi1962-wq2dm
@Santhi1962-wq2dm 19 күн бұрын
😊😮❤😢😂
@HabeeburRahman-i3p
@HabeeburRahman-i3p 19 күн бұрын
KudumAbathil oru var mattum vidu thalai kuduka maruthal..... Andha sothai pathi vu seyya mudiyum ma
@deva26556
@deva26556 21 күн бұрын
romba time aakama, short ha sollalam waste of time
@ramanathansrinivasan4995
@ramanathansrinivasan4995 21 күн бұрын
நல்ல தகவல் நான் சம்பதித்தது எங்க அப்பா பெயரில் உள்ளது அதற்கு அவர் பெயர் பத்தரம், பட்டா இருக்கு விற்க பார்க்கிறார்கள் என்னை விட்டுவிட்டு நாள கையழுத்து, ஆதார் தர மாட்டேன் உன்னல் முடிந்தால் விற்றுக் கொள் என்று சொல்லிவிட்டேன்.
@karthiranjani1505
@karthiranjani1505 21 күн бұрын
ஐயா வணக்கம் எனக்கு ஒரு தகவல் வேண்டும் ஐயா என்னுடைய தாத்தாவுக்கு பஞ்சமி நிலம் கொடுத்திருக்கிறார்கள் அன்றைக்கு இருந்த கால சூழ்நிலையில் அடமானமாக குத்தகையாக யாகவோ மாற்று சமூகத்தினர் அனுபவித்து வந்தனர். என்னுடைய தாத்தா யாருக்கும் எழுதி கொடுக்காதவே தாழ்த்தப்பட்டவர் ஒருத்தருடைய பெயரில் பட்டா மாறுதல் செய்யப்பட்டுள்ளது . நிலத்தைப் பற்றி அறியாமையின் காரணத்தால் அப்படியே விட்டு விட்டார்கள் அதே ஊரிலே ஐந்து தலைமுறையாக இருக்கிறோம் இதை மீட்டுக் கொள்ள வழிகளை சொல்லுங்கள் ஐயா
@jayababu-rc5eb
@jayababu-rc5eb 22 күн бұрын
பஞ்சமி நிலம் வைத்திருக்கும் தாழ்த்தப்பட்டவர்கள் அந்த இடத்தில் கட்டிடம் கட்ட அனுமதி
@EswariSiva-op8ve
@EswariSiva-op8ve 23 күн бұрын
Sir annan apppa sotha eluthi vagitan. Panam tharenu solitu tharave ellai. Naan pathara officela pogala patharathula matum sing paniten. Ethum valieruka?
@lbalu-es5gc
@lbalu-es5gc 23 күн бұрын
அருமையானபதிவு
@MuthuMuthu-dq7qk
@MuthuMuthu-dq7qk 24 күн бұрын
ஐயா... நான் ஒரு மனை இடம் 17 வருடத்திற்கு முன்பு வாங்கி இருந்தேன்... அதன் அருகில் உள்ள இடமும் நான் வாங்கிய இடத்தின் பட்டாவும் என் பெயாில் மாறியுள்ளது ..தற்போது பக்கத்து இடத்துகாரா் எனக்கு நேட்டீஸ் அனுப்பி உள்ளார்... அவர் என்னிடம் நேரில் வந்து மாற்றி அமைத்து தர கேட்டுகொண்டிருந்தால் நானே மாற்றி கொடுத்து இருப்பேன். ஆனால் அவர் நான் ஏமாற்றியதாக நினைத்துக்கொண்டு நோட்டீஸ் அனுப்பி கோட்டாச்சியா் அலுவலகத்தில் வழக்கு தொடா்ந்திருக்கிறாா்... என்னிடம் 17வருடம் அந்த இடத்தை பாதுகாத்து வருகிறேன்.. நான் என்ன செய்வது மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன்
@devakumarl9056
@devakumarl9056 24 күн бұрын
Super
@beardvenky617
@beardvenky617 24 күн бұрын
தீர்வை செய்யப்படாத புஞ்சை தரிசு நிலத்திற்கு 2008-ல் கலைஞர் காலத்தில் அனுமந்த பட்டா வழங்கப்பட்டுள்ளது அது செல்லுமா?
@visakarthi6322
@visakarthi6322 26 күн бұрын
ஐயா என் கணவர் அவர் பெயரில் உள்ள வீட்டை எனக்கு தெரியாமல் விற்று விட்டார் என்னோட கையோப்பம தேவையில்லையா
@RajathiPathipagam
@RajathiPathipagam 25 күн бұрын
தேவையில்லை..
@sukumarankrishnamurthy492
@sukumarankrishnamurthy492 26 күн бұрын
பழையமுறையே நன்றாக உள்ளது. ஆக்கப்பட்டவை அனைத்தும் அரசுக்கு சொந்தம் என்பதைவிட்டுவிட்டு, இன்று எல்லா நிலங்களும் தனிமனிதனிடம் சென்று ஒருவருக்கும் பலனில்லாமல் வீணாகவுள்ளது. அரசாங்கம் தனியார்களைப்போல முதல் போட்டு வியாபாரம் செய்த்துக்கொண்டு மக்கள் வரி பணத்தை உபயோக மற்றதாக்கிவிட்டது. இதற்க்கு ஒரே வழி மக்களிடையே ஒழுக்கமும் ஒற்றுமையும் முக்கியம். இதற்க்கு அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் புரட்சி ஒருநாள் உண்டு. இதில் நல்லவங்களும் பாதிப்படைய போகிறார்கள். அந்தகாலத்தை போல பஞ்சம் வந்தால் தான் எல்லாம் சரியாகும் போலுள்ளது.
@FunnyCalicoCat-iz8cz
@FunnyCalicoCat-iz8cz 26 күн бұрын
பூமலைகுண்டு ஊராட்சி செயல்படாமல் இருக்கிறது.
@VishnuKumar-wu1fn
@VishnuKumar-wu1fn 26 күн бұрын
Clear explanation👍
@dinakaranvenkadasamy9009
@dinakaranvenkadasamy9009 26 күн бұрын
Very clear explanation. Great work. Vaalga Rajathi
@dhileepk01
@dhileepk01 26 күн бұрын
Power patram epudy register panarathu
@RajaAnand-qg2vn
@RajaAnand-qg2vn 26 күн бұрын
தற்போது ₹ 100/
@tn31saro-sp18
@tn31saro-sp18 28 күн бұрын
நிறுத்துடா முண்டகலப்ப தேவையில்லாத கத புண்ட சொல்லி நேரத்த இழுத்து சம்பாரிக்கிற பைத்தியக்கார புண்.....
@VairavaSundaram-ux6dr
@VairavaSundaram-ux6dr 28 күн бұрын
பூஸ்திதி என்றாலும் நிலவியல் என்றாலும் ஒன்றுதான்.
@rajarajar8445
@rajarajar8445 Ай бұрын
அய்யா ......அண்ணன் தம்பி இரண்டு பேர் ...சொத்து அனைத்தும் தனித்தனியாக பிரிச்சாச்சு ஆனால் அனைத்தும் கூட்டு பட்டா .....சொத்தை தனித்தனியாக அவர்கள் பெயரில் மாற்றிக் கொள்ள அண்ணா தம்பியை அழைத்து வாரிசு கையெழுத்து கேட்கிறார் அண்ணன் ..ஆனால் தம்பி வர மாட்டேன் என்கிறார் ....இப்பொழுது தம்பி இல்லாமல் பிரித்த சொத்தை அண்ணன் அவர் பெயருக்கு மாற்ற முடியுமா முடியாதா
@rajarajar8445
@rajarajar8445 Ай бұрын
இதற்கு தெளிவான விளக்கம் கொடுங்கள் ராஜாத்தி பதிப்பகம் அய்யா
@Ungalnanbanvlogs1116
@Ungalnanbanvlogs1116 Ай бұрын
ஒரு வரியில் ஆகாது என்று சொல்லி விட்டு போறத விட்டு கதை அளக்கர😢
@user-xi1pj9jl6x
@user-xi1pj9jl6x Ай бұрын
செக்பந்தி என்றால் என்ன