ஐயா இன்னும் பல நூறு ஆண்டுகள் வாழனும் ஐயப்பனின் புகழை நாட்டு மக்களுக்கு உங்களது வாயினால் பாடல் வழியாக மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் சாமியே சரணம் ஐயப்பா சாமியே சரணம் ஐயப்பா சாமி சரணம்
ஐயப்பனின் அருளால் 7 வருடங்களாக தேடிய பாடல் கிடைத்து விட்டது நன்றி ஐயப்பா ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா
@siva9882 жыл бұрын
20ஆண்டுகள் தேடிய பாடல்
@rameshkumar7197 Жыл бұрын
சுவாமியே சரணம் ஐயப்பா,இப்பாடல்களை பாடுவதற்கு ஏற்ப எழுத்து வடிவத்தில் பதிவிடும் படி கேட்டுக் கொள்கிறேன்.
@karuppasamy61852 жыл бұрын
தேக்கம்பட்டி சுந்தர்ராஜன் அவர்கள் அனைத்து பாடல் இசையும் அருமை
@rajkumar-gh5nn4 жыл бұрын
Old is gold na summava. Neenga eppavume vera level. Sir samiye saranam
@hemakrishnanhemakrishnan14664 жыл бұрын
ஐயா உங்களது குரல் இனிமையாக உள்ளது. பாடல் வரிகள் மிகவும் அருமையாக உள்ளது. ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா..
@tamilmurugan79942 жыл бұрын
இது தான்டா சங்கீதம் Uno இவங்கள மாதிரி ஆட்களை பாடவிடனும் வாழ்த்து அய்யா
@mathivananm4213 жыл бұрын
👍👍👍👍👍 மிக அருமை அருமை அருமை ❤️❤️❤️❤️❤️ இனிய நல்வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் 🙏🙏🙏🙏🙏
@veeraveera45043 жыл бұрын
Yv
@v.68005 жыл бұрын
என்றென்றும் அனைவருக்கும் அருள் புரிவாயாக ஐய்யப்பன் துணை.... ஐய்யப்பன் பாடல் அருமை.... அருமை வாழ்த்துக்கள்....
@kathiravanv580311 ай бұрын
ஐயா தங்களின் குரல் வளம் காந்தக்குரல் ❤🎉❤
@RaviChandran-ov5bn3 ай бұрын
சாமியோ சரணம் ஐய்யபா 🙏🏻🙏🏻🙏🏻
@MuniSamay5 жыл бұрын
அனைத்து ஐயப்பன் பாடல் வரிகள் அருமை
@முருகையாமுருகையா-த8ப4 жыл бұрын
சூப்பர் பாடல் அருமையான பாடல்
@Kayalvengdash3 жыл бұрын
அருமை அய்யா உங்கள் பாடல் தலை வணங்குகிறேன் 🙏🙏🙏
@munirajmuni44012 жыл бұрын
O
@nightriders_dheena232 жыл бұрын
@@munirajmuni4401 pp
@nightriders_dheena232 жыл бұрын
@@munirajmuni4401 pppppp
@nightriders_dheena232 жыл бұрын
@@munirajmuni4401ppp pp
@ktr60542 жыл бұрын
என் குருவின் குரு ஐயா தேக்கம்பட்டி சுந்தர்ராஜன் அவர்கள் மறைந்தாலும் அவர் புகழ் நிலைத்து நிற்கும் நான் பஜனை பாடல் பாடுவதில் ஆர்வம் உள்ளவன் ஐயா குரல் மாறி இருக்காது அவர மாதிரி ஓரளவுக்கு முயற்சி பண்ணிப் பார்ப்பேன் என் நண்பர்கள் என்னை பாட மைக் செட்டில் அழைக்கும் போது தேக்கம்பட்டி எதிர் ஒளி நெல்லை ராஜா என்று அழைப்பார்கள் அது என் மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கும் வாழ்க ஐயாவின் புகழ்
@elavarasanv.elavarasan52016 жыл бұрын
Childhood age la irunthu Ippo varaikum like Panni ketkum song so many times ketalum rasikum padal....Semma song
@DineshDinesh-br2vx5 жыл бұрын
Me also
@tamilarav40393 жыл бұрын
உண்மைதான்
@Rajai-qk3xw10 ай бұрын
தேக்கம்பட்டி N.சுந்தராஜன் ஐயா தாங்கள் குரல் காந்த குரல் ஐயா, பின் இசை சிறப்பு
@arularuls21893 жыл бұрын
சூப்பர் பாடல்.அருமையான இசை. இனிமையான குரல்.
@srinivasansoundservice4 жыл бұрын
Sema Vera level
@anbudantamil87494 жыл бұрын
Indha pattuku nan adimai arumai ayya
@gkumar32883 жыл бұрын
🙏ஸ்வாமியே சரணம் ஐயப்ப 💐💐💐💐💐🦁💐💐💐💐💐💐
@vengatesanvengatesan69873 жыл бұрын
Kyoko on Know kiln MO on long oil is is I will buy a loop one loon no look for non
@sudhakar192 жыл бұрын
AYYA super songs 🎤🎤🎤🎤🎤🎹🎹🎹🎼🎼🙏🙏
@surroundingspl3 жыл бұрын
கேட்கும் போது கண்ணில் கண்ணீர் வருகிறது.
@m.vijayakumar22615 жыл бұрын
அருமையான பாடல் ..🙏🙏🙏🙏சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@prabakarannatarajan72165 жыл бұрын
பாடல் அருமை
@renukamani39066 жыл бұрын
enaku romba pidicha god all songs super thank you
@SanthoshSanthosh-he2rh Жыл бұрын
Vera leval ayya 😢😢😢soopar,
@thalaashok79663 жыл бұрын
ஐய்யப்பன் வாழ்க்கை வரலாறு ஐயப்பன் கோவில் இருக்கும் ஐயர் களிடம் கேட்ட கூட இவ்வளவு அற்புதமாக நம்மிடம் கூறுவார்களா என்று தெரியவில்லை..ஆனால் சுந்தர்ராஜன் ஐயா ஐய்யப்பன் நம் கண்முன்னே வாழ்ந்தது போன்று அவ்வளவு அருமையாக வர்ணித்து தன்னை அரியமாயே கண்ணீர் வரும் அளவுக்கு இருக்கிறது ஐயாவின் குரலில் கலந்த பாடல்...உங்களுக்கு கோடி கூப்பிடுகள் ஐயா🙏
@janardhanamvs81662 ай бұрын
Om swamiy saranam 👏👏👏👏👏👏👌
@devanlogi39485 жыл бұрын
அருமையான நாட்டுப்புற பாடல்....சாமியோ சரணம் ஐயப்பா.....
Super super song's iyyappan song's super super song's
@abiraja1669 Жыл бұрын
ஓம் சாமியே சரணம் ஐயப்பா
@velmayilvaiyapuri41375 жыл бұрын
Very nice....
@sathishmohan2202 жыл бұрын
🙏..... 🔥🥰🥰🥰🥰🥰🥰
@nandhakumar13916 жыл бұрын
Very nice samiye saranam ayyapa
@balavigneshkumarkumar64534 жыл бұрын
Super ayyappan
@surroundingspl3 жыл бұрын
சுவாமியே சரணம் ஐயப்பா...
@karuppaiahkaruppaiah20524 жыл бұрын
🙏❤️சாமியே சரணம் ஐயப்பா 🙏😘
@Dharmasastha4 жыл бұрын
Swami saranam... If u like ayyappa bhajan pls visit and listen and provide your feedback kzbin.info
@ramram-gx5fc5 жыл бұрын
அருமை
@krishnamoorthykrishna6153 жыл бұрын
Super🙏🙏🙏
@muthusamyramu6 жыл бұрын
Very nice song
@tamizhselvanselvan39685 жыл бұрын
Sammy saranam
@ManiMani-mc4jq3 жыл бұрын
Sama suppar
@venkadeshsabarish29624 жыл бұрын
Super 🙏🙏🙏👌👌👌
@sudalaimuthu63842 жыл бұрын
கிராமங்களில் சாஸ்தா பிறப்பு வில்லிசை அமைத்து பூஜை செய்து வழிபாடு நடத்துவர் அதனை அய்யா தேக்கம்பட்டி சுந்தரராஜன் எளிமையான நடையில் பாடி உள்ளார் அவருக்கு அய்யப்பன் அருள் பரிபூரண நிலையில் உள்ளது
@manjunathank61214 жыл бұрын
Super Aayyapa songs Aalgu
@Dharmasastha4 жыл бұрын
Swami saranam... If u like ayyappa bhajan pls visit and listen and provide your feedback kzbin.info
@omsakthistr97955 жыл бұрын
ஐய்யன் பாடல் அருமை
@boopathiayyappan18116 жыл бұрын
Song was very nice . I like this voice .Swamye saranam ayyappa
@muralikkm73866 жыл бұрын
Swamiye SARANAM AYYAPPA...
@sivabalanbalasivabalan69734 жыл бұрын
Super Ayyappan song
@ramakrishnang9985 Жыл бұрын
Nàlla kural super
@VijayKumar-VV9942 жыл бұрын
சாமியே சரணம் ஐயப்பா🙏 ஐயப்பா என் குடும்ப கஷ்டம் தீர்க்க அருள் தாருங்கள்🙏
@balamuruganchinnaiyan78812 жыл бұрын
saranam ayyappa . song super
@saravanannsaravanann91995 жыл бұрын
சாமி சரணம் ஐயப்பா
@paramasivamperumal8246 жыл бұрын
supar songs
@duraivel96984 жыл бұрын
Super songs ayya
@murugesanmurugesh14446 жыл бұрын
Ayyappan song romba Nalla irukku
@rajagopalkarthigeyan6806 жыл бұрын
Nice
@RaviChandran-ov5bn5 жыл бұрын
Ravichandran Very nice 👍👌😊 Very super songs Ayappan songs
@RaviChandran-ov5bn5 жыл бұрын
Nice 👍👌😊
@MthuLakshmii3 ай бұрын
Super powerful song
@logeshvaran20894 жыл бұрын
ஐந்துமலைஅண்டவண அரியங்கவுஐய்யாவே
@AnbuselvanRBАй бұрын
Super songs
@anishaarunjunaipoo38364 жыл бұрын
Ayyappan will give medicine for covid-19 Ayyappa bless your people's and save your people's
@mkannan15644 жыл бұрын
All song's very nice
@rajuvenkatesh93314 жыл бұрын
🥰😍💯🌹
@SangeethaSangeetha-je6pe4 жыл бұрын
Murali.valli.
@SangeethaSangeetha-je6pe4 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@Gopalnithish Жыл бұрын
❤❤❤🙏🙏🙏👍
@சாத்தூர்3 жыл бұрын
🙏🙏🙏👌👌👌
@govindhan.cgovindhan10563 жыл бұрын
Supper thalapathi
@thillaivasan68195 жыл бұрын
Iyyappan padal varikaluku nan adimai swamiye saranam iyyappa
@velmuthu9455 жыл бұрын
Super super super super super super nattupura pattu
@dineadinea89723 жыл бұрын
Nice
@MuruganMurugan-mn8dv3 жыл бұрын
Super song 🙏🏻🙏🏻🙏🏻 SAME SARANM AYYPPA 🙏🙏🙏👍👍👍
@vinodmurugan33765 жыл бұрын
Mind blowing songs swamiye saranam Ayyappa..
@manikutty61805 жыл бұрын
Ayyappan super
@arumugamsantosh26025 жыл бұрын
Suppar song
@TamilTamil-tv8rd7 жыл бұрын
Nice song
@munikrizhnan93137 жыл бұрын
super
@naveenbalaji33845 жыл бұрын
உங்கா குரலுக்கு பாண்டியா நாடே அடிமை அய்யா குரல் வலம் சூப்பர் அய்யா உங்கள் தீவிர ரசிகன் கே எம் நவீன் பாலாஜி