ஓம் நமசிவாய நாங்கள் நேரில் சென்று பார்த்தது போல் இருக்கு சூப்பர் உங்களின் ஆன்மீக பயணம் தொடரட்டும் வாழ்க வளமுடன்
@p.venkatesanpalani70472 жыл бұрын
Ranipetai mavatam arcot thaluk thimiri I'll nava pasana lingam ulladu
@Dhurai_Raasalingam2 жыл бұрын
@@p.venkatesanpalani7047 வணக்கம் வெங்கடேசன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@akshayaavadani2275 Жыл бұрын
@@p.venkatesanpalani7047 do
@p.venkatesanpalani7047 Жыл бұрын
Akshayaa vadani hai
@suriyamoorthyn92682 жыл бұрын
நண்பரே வணக்கம். எவ்வளவோ தேவயில்லாத காணொளிக்கிடையே காணக்கிடைக்காத அற்புதமான மலைக் கோவில்களை ரிஸ்க் எடுத்து காண்பித்ததற்கு நன்றி 🙏
@azagappasubramaniyan32762 жыл бұрын
நடக்கவே முடியாத மலையில் எப்படித்தான் ஆலயம் அமைத்தார்களோ!? மிகவும் ஆச்சர்யமாய் இருக்கிறது. மிக்க நன்றி.
@ganesanmedia56162 жыл бұрын
சரியாக சொன்னீங்க ஓம்நமசிவாய 🙏🙏🙏🙏🙏நான் கனேசன் மீடியா கவிஞர் கற்பகம்
@Yuvaaable2 жыл бұрын
மிக அற்புதம்.. அழகாக உள்ளது உங்களின் வீடியோ.. திருச்செங்கோட்டில் மலை இருப்பது முன்பே தெரியும்.. ஆனால் இவ்வளவு பிரமாண்டமாக இருக்கும் என்று நினைக்கவில்லை . உங்களின் வீடியோ மூலமாக அறிந்து கொண்டேன்.. மிக்க நன்றி.. உங்களின் ஆன்மீகம் சார்ந்த மலையேற்ற பயணம் தொடரட்டும்.. வாழ்த்துக்கள்..
@lourduswamy67382 жыл бұрын
8
@lourduswamy67382 жыл бұрын
Úy
@anbuanbu21022 жыл бұрын
மிகப் பிரம்மாதமான , பிரம்மாண்டமான அற்புதமான , தெய்வீகமான , அத்திசயமான , ஆச்சர்யமான , சிறப்பு மிக்க , சிவ பெருமான் கோவிலை அடையாளம் காட்டியதற்கு மிக மிக நன்றிகள்.... பாராட்டுக்கள்.... வாழ்த்துக்கள்... , பலே !
@karpagamramani162 жыл бұрын
மிகவும் கஷ்டப்பட்டு நீங்கள் எடுக்கும் காணொலிகளுக்கு மிகுந்த நன்றிகள்.
@vinothkumar-bt6kx2 жыл бұрын
நன்றி சரவணன்.. இந்த கோவில் இவ்வளவு அழகானதாக இருக்கும் என நான் நினைக்கவில்லை... விரைவில் சென்று காண மனம் விளைகிறது. நாகங்கள் குண்டலினியோடும் தமிழ் சித்தர்களோடும் தொடர்புடையவை..
@amadhu10842 жыл бұрын
எங்கள் ஊரின் சிறப்பம்சங்கள் காட்சிகளாக காட்டியதற்கு மிக மிக நன்றி தோழரே
எங்க ஊர்.இந்த மலைக்கு தெற்கு பக்கம் கீழே மலை அடிவாரத்தில் இருக்கும் மலை சுத்தி ரோட்டில் இருந்து பார்த்தால் அர்த்தநாரீஸ்வரர் படுத்திருப்பது போல் மலையின் அமைப்பு இருக்கும்..
@kalaranisankar63612 жыл бұрын
நானும் திருச்செங்கோடு தான்.இங்க மலையின் அமைப்பே ஒரு பகுதி ஆண் மறுபகுதி பெண். ஒரு குறித்த இடத்தில் இருந்து பார்த்தால் மட்டும் தெரியும். வேலூர் ரோட்டில் இருந்து பார்த்தால் பெண் உருவம் படுத்த மாதிரி தெரியும்.மற்றொரு பக்கம் ஆண் உருவம் படுத்த மாதிரி தெரியும். இது மிகப்பெரிய ஆச்சரியமாக உள்ளது. இன்னும் இது போன்ற நிறைய அற்புதம் அதிசயங்கள் நிறைந்து இந்த மலை கோவில்.
@sathysatheesh95232 жыл бұрын
இது எங்கள் ஊர். மகிழ்ச்சி அளிக்கிறது...
@rameshnatarajan96112 жыл бұрын
"எங்க ஊர்" எங்க இருக்கு
@balraja96152 жыл бұрын
Yyy
@sreeragul5631 Жыл бұрын
@@rameshnatarajan9611 Tiruchengode ✌😎🔥
@Ramani143 Жыл бұрын
இது எங்கள் ஊர் ஈரோடு மாவட்டம்
@thirunavukkarasunatarajan23512 жыл бұрын
அன்பு மகனே உங்களால் என்னால் போக முடியாத இடங்களுக்கு போக முடிகிறது. இருந்தாலும் கரணம் தப்பினால் மரணம் என்ற பாதையை பார்க்கும் போது எனக்கு என்னவோ செய்கிறது. இறை அருள் மற்றும் முன்னோர்கள் ஆசிர்வாதம் என்றும் உங்களுக்கு துணை நிற்கும் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்.
@mysutrula2 жыл бұрын
🙏🙏
@rameshram-pl7uo2 жыл бұрын
@@mysutrula nowadays unga video ku addict ayiten. Thank you so much❤. But konjam illa illa rombavae care full ahh irunga anna....... Take care anna
@mysutrula2 жыл бұрын
✌
@goosebumps94992 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி. நாங்கள் செல்ல முடியுமா, இப்படி ஒரு கோவில் இருக்கா என்று நீங்கள் சென்று எங்களுக்கு காண வாய்ப்பு அளித்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள். தொடர்ந்து செல்ல வேண்டும் உங்கள் ஆன்மிக பணி.
@dogood99252 жыл бұрын
நேரில் சென்று தரிசனம் செய்தது போல் இருந்தது அருமை அருமை வாழ்த்துக்கள் சகோ
@anbuselvan24395 ай бұрын
20 வருடங்கள் இருக்கும் நான் அங்கு கோவிலுக்கு சென்றேன்... ஆனால் உச்சி பிள்ளையார் கோவிலுக்கு செல்ல பயந்துவிட்டு பாதியிலேயே அமர்ந்து விட்டேன்... இன்று உங்கள் பதிவு மூலம் பார்த்து விட்டேன்... ஓம் நமசிவாய❤
@jb196792 жыл бұрын
அற்புதமான அழகான கோயில் பதிவு திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் & முருகன் கோயில் 🗻 உச்சி பிள்ளையார் கோயில் பதிவு அருமையாக விளக்கம் கொடுத்ததற்கு நன்றி வாழ்த்துக்கள் தம்பி வணக்கம் 🍓🍓🍓🌻🌻🌻🙏🏻🙏🏻🙏🏻
@gowriswami1062 жыл бұрын
இந்த மாதிரி ஆன்மிக trip போடும் போது நல்ல சிவன் songs போடுங்க நன்றாக இருக்கும்
@karpagamramani162 жыл бұрын
நம் மனதின் ஒவ்வொரு உணர்விற்கும் மிகுந்த சக்தி உண்டு. பயம், பக்தி, அன்பு, மரியாதை, புகழ் ஆசை, கலையார்வம், தொண்டுள்ளம் என்று ஏதோ ஒன்று மனதில் நிரம்பியிருப்பதால் இவ்வளவு உயரத்தில் கோயில் அமைக்க முடிந்தது. எத்தனை விதமான மன உணர்வுகள் அதில் பதிந்திருக்கும். மனதின் சக்தி மகத்தானது.
@tn45apkgaming52 жыл бұрын
Video pakkave semmaya irukku anna athum illama neengal migavum siramapattu engalukka nenga edukkura video kku tnx anna antha Sivan ungalukku vaalkkail magilchiyai tharuvar
@sarathkumar.932 жыл бұрын
நீங்கள் பதிவிடும் ஒவ்வொரு பதிவுகளையும் பார்க்கும் போது நாமும் கண்டிப்பாக அந்த கோவில்களுக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் எழுகிறது..
@இன்சரவணன்2 жыл бұрын
வணக்கம் நண்பரே இந்த கோயில் இவ்வளவு ரகசியத்தை காட்டிய தங்களுக்கு மிக்க நன்றி நானும் சென்றிருந்தேன் ஆனால் இவ்வளவு பார்க்கவில்லை வாழ்த்துக்கள் நன்றி நன்றி வாழ்த்துக்கள்
@annaamalaikadirvel69472 жыл бұрын
கோவில் சிற்பக்கலை சிறப்பு.அர்த்தநாரீஸ்வரர் முருகன் பெருமாள் மூவர் கொலுவிருக்கும் ஆலயம்.ஃபோட்டோ படம் காண்பித்து இருந்தால் இன்னும் சிறப்பு சேர்ந்திருக்கும்.. தன்னந்தனியாக அனைத்து பகுதிகளையும் முடிந்த வரையில் காண்பித்து இருக்கிறீர்கள்.பாராட்டுக்கள்.வாழ்த்துக்கள்.
@shanthysivalingam3942 жыл бұрын
உங்கள் பேச்சு அருமை.பதிவு அருமை.தகவல் அருமை.Super.
@shanthibalasundaram46992 жыл бұрын
மிகவும் அற்புதமாக இருந்தது இங்கு நாங்கள் சென்றபோது இரவாகிவிட்டது அவசரமாக வந்துவிட்டோம் இப்போது பார்த்தது சந்தோஷமாக உள்ளது மலைக்கு மேலே சென்றது ஆபத்தான பயணமாக இருந்தது நடுக்கத்தோடுதான் பார்த்தேன்
@rajanmk4823 Жыл бұрын
இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு வீடியோ மற்றும் ஆடியோ எடுத்து பார்க்கையில் மிகவும் பிரமாண்ட மாகவே உள்ளது. நாங்கள் கோவில் சென்ற மாதிரி உணர்வு ஏற்படுகிறது. அந்த சிவனின் அருட்கடாச்சம் உங்களுக்கு என்றும் இருக்கும். ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
🙏🥀பொன்னம்பலம்💐திருநீலகண்டம்🌼🔥 சிவ சிவ🌹திருச்சிற்றம்பலம் 🌺🙏
@kavivarshini42912 жыл бұрын
Siva siva
@dhinagaranbabu99112 жыл бұрын
இறைவா எல்லோரும் எல்லா நலமும் வளமும் பெற்று மகிழ்ச்சியுடன் தயவு கூர்ந்து அருளுங்கள்.
@vasanthyramaswamy30252 жыл бұрын
நான் இந்தஊரில் எனகணவரின் வேலை நிமித்தம் மூன்று வருடம் இருந்தேன் வாரா வாரம் பஸ் ஜீப் போற பாதைஇல்லை நடந்துதான் ஏறுவோம் அற்புதமான தர்சன் பண்ணியுள்ளேன் 8எனகணவர் ஈ பியில் ஏடியா இருந்து நிறைய கனெக்ஷன் கோவிலுக்கு கொடுத்து பணி செய்தார் மிக அருகில் அர்த்த நாரீஸ்வரரை தர்சனம் பண்ணியுள்ளோம் அதை எங்கள் பாக்கியமாக எண்ணுகிறேன் சிவசக்தி ஸ்வரூபரே ஓம் நமச்சிவாயா
@dhinagaranbabu99112 жыл бұрын
@@vasanthyramaswamy3025 🙏
@anbuvlogs45762 жыл бұрын
அண்ணா இம்மலையில் பல்வேறு அதிசயங்கள் இருக்கிறது இது திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் இது நம்ம ஊரு
@naveenkumard76272 жыл бұрын
இது எங்கள் ஊர்.. இந்த மலையின் வரலாற்றை சொல்வதற்கு இன்னும் ஏராளமான முக்கிய அம்சங்கள் உள்ளன.. இந்த வீடியோவை தொகுத்துக் வழங்கியதற்கு மிக்க மகிழ்ச்சியுடன் நன்றி .... 🙏🏻
@Balankumar-g7e Жыл бұрын
மேலே செல்ல பேருந்து வசதி உள்ளதா
@jayarajpalani81322 жыл бұрын
ஓம் நமசிவாய நமஹா 🙏 சிறப்பு காட்சிகள் தங்களுக்கு நன்றிகள் 🙏
@amudhasomasundaram91092 жыл бұрын
மலையில் உள்ள உமையொருபாகன் சன்னதியில் சுவாமி மேற்கு நோக்கி நின்ற நிலையில்( தெற்கு பார்த்து அல்ல) பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வருகிறார்.ஓம் நமசிவாய 🙏
@mysutrula2 жыл бұрын
Oh sorry
@balakrishnank98052 жыл бұрын
நவபாஷாணத்தால் செய்த சிவலிங்கம் கோயம்புத்தூர் மாவட்டத்தில் சிங்காநல்லூரிலிருந்து வெள்ளலூர் செல்லும் சாலையில் சித்தலிங்கேஸ்வரர் ஆலயத்தில் உள்ளது.
@kalpanadevim34092 жыл бұрын
அருமை அருமை விளக்கம் பார்க்கக் கூடிய கோவில் அவசியம் பார்க்க வேண்டும்
@manisubbu112 жыл бұрын
மிகவும் ரசித்தேன்.மலை உச்சியில் இருக்கும் ஆலயம் பார்க்க வாய்ப்பு இதுவரை இல்லை.. ஆனாலும் தற்போது அங்கு அனுமதி இல்லை என்று தெரிகிறது.இந்தக் காணொளி மூலம் மட்டுமே பார்த்து ரசித்தேன் 🙏🙏🙏🙏
@happyworldtravels32352 жыл бұрын
As I am. nearring. 80.yrs. can't. Imagin. to. have a trip. Amazing. to. Think. kings. Workers. who. are. all responsible. for. this. Great. Temple. God bless u .
@___strictlybgm___2 жыл бұрын
நீங்கள் மென்மேலும் வளர்ந்து 1மில்லியன் சப்ஸ்கிரைபரை அடைய என்னுடைய வாழ்த்துக்கள் சகோ 😍✨
@mysutrula2 жыл бұрын
🙏✌
@jayamanikannan65132 жыл бұрын
நான் ஜனவரி 1ம் தேதியன்று தரிசனம் செய்தேன். அந்த ஆண்டு முழுதும் சிறந்த ஆண்டாக அமைந்தது
@jaganathanramachandran43722 жыл бұрын
அற்புதமான சிற்பங்கள் அமைந்த கோவில். சிவனும் பார்வதியும் இணைந்து அர்த்தநாரீஸ்வரராக காட்சி தருகிறார்கள். கீழே இருந்து மேலே போக தேவஸ்தான பஸ் வசதியும் உண்டு.
@kesavant98832 жыл бұрын
சுப்பர்.....சகோதரா....நன்றி நல்ல..பதிவு
@saravanabavann4886 Жыл бұрын
அருமை,அருமை,அருமைய்யா,அடியேன்,வணகக்கம்ய்யா,இந்த பதிவு செய்தய்யாவிருக்கு,அடியேன்,வணக்கம்ய்யா.
@saravanabavann4886 Жыл бұрын
அய்யா,எல்லாம் அவர் செயல்ய்யா,மிக்க நன்றி,வணக்கம்ய்யா.
@vsloveloveforeverything75512 жыл бұрын
ஓம் நமசிவாய அருள் மிகு ஶ்ரீ அர்த்தநாரீஸ்வரர் tiruchengode
நன்றி சகோதரரே உங்கள் மூலம் திருச்செங்கோட்டில் உள்ள உச்சிப் பிள்ளையார் கோயிலை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி.
@sabaridevidevi71612 жыл бұрын
Om nama shivaya thennadudaiya shivane potri ennattavarkum iraiva potri Thirusitrambalam 🙏 bro semma semma naanga kovilukku poituvandha feel once again thank you 🙏🙏🙏👍
@rainbowstars72762 жыл бұрын
அண்ணா இது எங்க ஊரு மழை எங்களை விட நீங்க அழகா சொல்றீங்க 🙏🙏🙏⛰️⛰️
மிகவும் அற்புதமான ஒரு கோவில் 🙏 அழகாக படம் பிடித்து காண்பித்து உள்ளீர்கள் 👏
@tmramachandranmunusamiraj93232 жыл бұрын
அன்பான தம்பிகளே! நன்றிகள் வணக்கம். இது எங்கள் ஊர். திருக்கொடிமாடச்செங்குன்றூர் நாககிரிமலை, அருணகிரிநாதர் பாடிய திருத்தலம். உச்சிப்பிள்ளையார் கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ளது " நல்லதங்காள் பாலி( புஷ்கரணி தீர்த்தம்)* அதன் பக்கத்தில் பஞ்சபாண்டவர் படுக்கை உள்ள குகை உள்ளது. அந்த பெரிய!!! பாறையும் அதன் மேல் ஒரு சிறிய பாறையும் ( குண்டாங்கல்) இருக்கிறது அது பஞ்சபாண்டவர் சுண்டைக்காய் வைத்து நசுக்கி உணவு க்கு தொட்டுக்கொண்ட சுண்டைக்காய் பாறை. மேலும் பல நீர்த்தேக்கங்கள் அல்லி சுணை, அருவா பாலி பாபநாச தீர்த்தம்... உச்சிப்பிள்ளையார் கோவிலை சுற்றிவந்து குழந்தை வரம் பெற்று வந்தனர்.இப்போது( முன்பே) தடைசெய்யப்பட்டுவிட்டது. அந்தப் பகுதியில் 18 சித்தர்களின் கோவிலும், பண்டைக்கால கோட்டை சுவர்களும் உள்ளது.... இன்னும் எடுத்துச்சொல்ல மனமிருந்தும் இடம் போதவில்லையே! வைகாசி விசாகத்தேர் சிறப்பாக நடந்து நிறைவுற்றது.(4 தேர்கள்) கண்ணகி கோவலனுடன் மேலுலகம் சென்றது இந்த மலைமீது இருந்துதான் சிலப்பதிகாரத்தில் சான்று உள்ளது. கிரிவலப்பாதை உள்ளது தி.மலைக்கு அடுத்த கிரிவலம்இது. மலைக்கு செல்ல 4 தேவஸ்தான பேருந்துகள் இயங்குகின்றன..... நன்றிகள் தம்பிகளே. வாய்ப்புகள் கிடைத்தால் இறையருளால் மேலும் பகிர்ந்து கொள்வேமா!.. இராமச்சந்திரன்.மு.(71), திருச்செங்கோடு. 637 211. நாமக்கல் மாவட்டம். (தமிழ் கொங்கு நாடு).
@t.y.jayalakshmi51332 жыл бұрын
It's very beautiful hill temple and the surrounding areas is awesome. Keep rocking bro🔥🔥🔥
@subbanarasuarunachalam34512 жыл бұрын
Very nicely taken. You might be happy to know that this place has great connection with Old Congress great men like Zamindar of KumaramangalamSri. Subbarayan,Rajaji and other great men. Khadi Bhandar was perhaps first started here in Tamil Nadu. My father worked here as Deputy Tahsildar for about two or three years ,when we were toddlers!
Nanum tiruchengode than bro but ithuvaraikum uchi pillaiyar koviluku ponathila ,neenga pogum pothu enaku thala suthura mathiri iruku but I proud and love of my thiruchengode...😍
@sritharant47422 жыл бұрын
அண்ணா உங்கள் வீடியோ பார்த்தால் சிவனை பார்த்து விடலாம் மிக்க நன்றி
@simplyawesome78752 жыл бұрын
Thank u so much sir. Very useful & clear definition. Thank you 🙏🙏🙏
@mohanraj6066 Жыл бұрын
நான் இந்த ஊரு தான்... ஆமை மண்டபத்தில் இருந்து பார்த்தால் மூலவரை தெளிவாக பார்க்கலாம். கல் ஜன்னல் வழியாக...
@jayaprakashsubramanian2979 Жыл бұрын
I am from Chennai but our native village is near Thiruchengodu. Only once I visited this temple and one must visit atleast once. So for uchipillaiar temple not visited. Public are not allowed like that my father used to tell. But very grate presentation. Thank you.
@revathiraksha7492 жыл бұрын
Enga ooru na........thiruchengode gethu😎😎 Engal ammaiyappan thaan🙏I'm Nama shivaya🙏
@bhuvaneshwarim29782 жыл бұрын
அண்ணா நீங்க மலை ஏறுகிறத பார்க்குறப்பவே கால் கூசுகிறது எங்களால் போகமுடிமோ இல்லையோ கண்களால் கான கிடைத்ததுமிக பெரிய பாக்கியம்
அர்த்தநாரிச்வர் மேற்கு நோக்கி இருப்பார் இது என் ஊர்
@vijayas2772 жыл бұрын
இது எங்கள் ஊர் ஆனால் நான் உச்சிக்கு போனது இல்லை ரொம்ப நன்றி நண்பரே
@sumac530 Жыл бұрын
My Native place. Thanks uploding this video 💐💐
@jayalakshmisuryakumar6643 Жыл бұрын
Thanks a lot bro. This temple is my kuladeivam, but due to bad situations, we are not able to visit. Thanks for the video . I feel far better. God bless you.
@archanagopi44672 жыл бұрын
Such a wonderful temple 😍thanks for showing this temple will sure visit
Nanum poiruken.... Anna Om Namah shivaya....🙏🙏🙏🙏🙏🙏🙏
@peterparker-pl8wt Жыл бұрын
மிகவும் அதிசயமாக உள்ளது. எப்படி தான் இவ்வாறு உயரமான இடங்களில் கோவில்களை அந்நாளில் கட்டியிருப்பார்களோ? நிச்சயமாக கடவுள் அருள் இருந்திருக்க வேண்டும். குப்பைகளை அந்த சுனையில் மனச்சாட்சி இல்லாமல் போட்டுள்ளார்கள்.
@tn34tiruchengode352 жыл бұрын
Bro ithu enga ooru than bro varuveenga nu therinju iruntha nan ungala kootitu poi neraya pakkam suthi kaati irupen innum anga neraya Kovil kattukulla iruku athellam maximum members ku theriyathu.
@kesavankannan56832 жыл бұрын
தயவுகூர்ந்து எங்களுக்காக பெங்களூருவில் உள்ள சிவகங்கை மலை பற்றி எங்களுக்காக ஒரு காணொளி போடுங்கள் நண்பா நன்றி ...
@mysutrula2 жыл бұрын
விரைவில்👍
@kesavankannan56832 жыл бұрын
@@mysutrula மிக்க நன்றி ❤️❤️❤️ !!!
@geethav26132 жыл бұрын
Romba nalla erruku brother
@natarajanchokkalingam39902 жыл бұрын
Arumai bro 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@gopalswamynachimuthu67082 жыл бұрын
பார்க்கவே பயமாக உள்ளது
@deathgamer5606 Жыл бұрын
Hello sir my native place my birth place tiruchengode. Thank you for your video uploading our place. This is the only temple where lord shiva appearing as Arthanareeswarar that means shiva and parvathi united as single. Utchi pillayar koil tremendous danger. Keela vilundha elumbu kooda kidaikathu sir. This is also called varadi Kal. Because who had no child they will come and pray here. Enga mamanar Inga vandhu pray panni 10 children petrar. Really you are taking very risky job. Well done and hats off to you sir. Congrats.
@srinivasanb37712 жыл бұрын
Great video with very nice commentary..keep it up bro
@srinivasanTAV2 жыл бұрын
Enga oora pakka romba santhosama irruku om nama sivaya
Aiyo romba bayangarama eruku thala suththi kai kall ha odharidum ethu mathi padi yeruna enakum ethu mathi nadanthu eruku
@HeartbeatTamilan Жыл бұрын
ரொம்ப நன்றிணா..😊
@tdpal7022 жыл бұрын
அர்த்தநாரீஸ்வரர் தெற்கு திசை நோக்கி இருப்பதாக குறிப்பிட்டுள்ளீர்கள். அது தவறு. அர்த்தநாரீஸ்வரர் மேற்குதிசையை நோக்கியும் செங்கோட்டுவேலவர் கிழக்கு திசையை நோக்கியும் வீற்றிருக்கிறார்கள். எங்கள் ஊர் வைகாசி விசாக தேர் திருவிழா மிகவும் பிரசித்தம். பதினான்கு நாட்கள் நடக்கும் இந்த விழாவில் பல்லாயிரம் மக்கள் கலந்து கொண்டு தேர் இழுத்து செல்வது மிகவும் சிறப்பாக இருக்கும்.