நீங்கள் பார்த்திடாத... மறைக்கப்பட்ட பிரம்மாண்ட கோட்டை - Hidden Fort - Gooty Fort Tamil

  Рет қаралды 268,366

My சுற்றுலா - MY SUTRULA

My சுற்றுலா - MY SUTRULA

11 ай бұрын

2nd Biggest fort in India | Gooty Fort Andhra Pradesh | Gooty Fort in Tamil | Ancient Fort India | Gooty Fort Mystery
#mysutrula
#gooty
#gootyfort
Map Location 👇
maps.app.goo.gl/EQFq5PkGMEEdx...

Пікірлер: 136
@jb19679
@jb19679 11 ай бұрын
தங்கள் தேடி தேடி சென்று கோயில் மலைகள் கோட்டை எடுப்பது அருமை ரொம்ப கஷ்டப்பட்டு உழைத்து காணொளி எடுத்து மக்களுக்கு பதிவு போடுவது அருமை நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்
@jayapadmababu7399
@jayapadmababu7399 11 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி் அற்புதம். தாங்கள் மதிய உணவு கூட சாப்பிடமுடியாமல் தொடர்ந்து மலை ஏறியது பார்க்க கவலையாக உள்ளது. இது போன்ற நேரங்களில் கடலை மிட்டாய் எள்ளு மிட்டாய் ஆரஞ்சு மிட்டாய் போன்றவை பையில் வைத்துக்கொண்டு சாப்பிட்டவாறு சுற்றுலா செல்லுங்கள். உடம்பிற்கு தெம்பு தரும். வாழ்க நலமுடன்.
@jeyarani3222
@jeyarani3222 8 ай бұрын
இயற்கை அன்னையின் மிகவும் அற்புதமான அழகு. இப்படியும் ஓரு இடமா? ராஜா காலம் ராஜா காலம் தான். 👌🤝🙏
@rajalakshmic7120
@rajalakshmic7120 11 ай бұрын
இவைகளை அரசு எடுத்து புது பித்தால் வருங்கால சந்ததியர் ருக்கு ஓரு கோட்டை யை பார்த்த சந்தோசம் கிடைக்கும். சுற்றுலா வளர்ச்சி அடையும். அரசு செய்யுமா
@gunasundari7415
@gunasundari7415 10 ай бұрын
காட்சிகள் அருமையாக இருந்தாலும் தனிமையில் வருவது சரியல்ல. உங்கள் துணிச்சலை பாராட்ட சொற்கள் இல்லை. நாங்களும் உங்களுடன் வந்தது போல் உணர்கிறோம்.
@loganathanoa2372
@loganathanoa2372 10 ай бұрын
மிகவும் பிரபலமான கோட்டை பார்த்த திருப்தி நண்பரே அரிய முயற்சி நன்றி நல் வாழ்த்துக்கள் நல்லாசிகள் வாழ்க வளமுடன் நலமுடன்
@artdovector6731
@artdovector6731 11 ай бұрын
மிக அருமையான காட்சிகள். நேரில் சென்று பார்த்தால் போலிருந்தது எனக்கு . நன்றிகள் நண்பரே.🎉
@karunanidhi9795
@karunanidhi9795 11 ай бұрын
,❤ அருமையான கோட்டை கோட்டை எங்க நேரடியா சுற்றுலா போன மாதிரி நன்றாக உள்ளது 🎉🎉❤ நன்றி
@sandeepkalli8706
@sandeepkalli8706 11 ай бұрын
General Thomas munroe and raghavendra swamy, there is an important story
@sakthikitchen879
@sakthikitchen879 10 ай бұрын
108 குளங்கள் இருந்தால், ஒருவேளை 108 ராணிகள் இருந்திருப்பார்களோ இருக்கலாம். மேலிருந்து பார்க்க கீழே பச்சை பசேல் என்று மரங்கள்.. ரயில் ஓரளவு தெரிந்தது என்ன வாழ்ந்து என்ன செய்ய கடைசியில் அடையாளம் தெரியாமல் போனதுதான் மிச்சம்.
@pselvambigai9275
@pselvambigai9275 11 ай бұрын
சர் தாமஸ் மன்றோ இராயத்துவாரி முறையின் தந்தை என அழைக்கபடுபவர்.சென்னை திவுத்திடலின் அருகில் குதிரையின் மீது அமர்ந்த வண்ணம் உள்ள சிலை அவர்தான்.இந்தியாவில் நிறைய சீர்திருத்தங்களை செய்தவர். கடப்பா பகுதிகளில் இன்றும் குழந்தைகளுக்கு இவரது பெயரை சூட்டும் வழக்கம் உள்ளது அண்ணா.
@user-xp5mn2je8s
@user-xp5mn2je8s 9 ай бұрын
இந்தியாவில் சீர்திருத்தங்களைச் செய்தார் என்பது அபத்தமான, அசிங்கமான சொல். எகிப்து நாகரீகத்துக்கே சவால் விட்டதுதான் நம் நாகரீகம். அந்த வழி வகைகளை புரிந்து கொள்ளவும் அதன் வழி நடக்கவும் வெள்ளையனுக்கு முடியாததால் அவன் ஒரு பாதையை உருவாக்கினான். அதை சீர்திருத்தம் என்று சொல்வது முற்றிலும் மடமையானது. வழிப்போக்கன். நாரதன். நன்றி.
@thirunavukkarasunatarajan2351
@thirunavukkarasunatarajan2351 11 ай бұрын
அன்பு மகனே பாதுகாப்பு மிக முக்கியம். ஆனால் என்னை போன்ற 60 வயது தாண்டியவர்களுக்கு உங்கள் வீடியோ ஒரு வரப்பிரசாதம். மிக்க நன்றி. இறை அருள் என்றும் துணை நிற்கும். ஆனாலும் உங்கள் நகைச்சுவை உணர்வு அருமை
@KarthiSharmitha
@KarthiSharmitha 11 ай бұрын
0>
@NakarajNaku
@NakarajNaku 10 ай бұрын
தம்பி ஏன் சரங்கபாதைகளை காட்ட பயப்படுகிறீர்களீர் அதுதான்அவசியம்மற்றும்முக்கியம்?
@devadassuper7442
@devadassuper7442 9 ай бұрын
😊
@VMunusamy-up8ju
@VMunusamy-up8ju 9 ай бұрын
​@@NakarajNaku😅immune
@kalaiselvip9970
@kalaiselvip9970 11 ай бұрын
அப்பப்பா கண்கொள்ளாக் காட்சி அனுபவித்து வாழ்ந்து இருக்கிறார்கள் அரசர்கள் இந்த வீடியோ பார்க்க அருமையாக இருந்தது நன்றி தம்பி
@p.anshika5362
@p.anshika5362 11 ай бұрын
Indha fort, palace ellam destroy agurathuku munnadi eppadi irukum nu paaka aasaiya iruku. Evlo kasta pattu, azhaga build pannirupanga illa.. 😍❤
@nadarajanpillai8170
@nadarajanpillai8170 11 ай бұрын
ஆந்திராவில் ஒரு ஜமீன்தார் தான் முராரிராவ். இவரிடம் ஆயிரம் குதிரைப் படைவீர்கள் இருந்தனர். 1748 வாக்கில் திருச்சி கோட்டை முற்றுகையின் போது இவர் ஆங்கிலேயர் பக்கம் நின்றார். அதனால் முகம்மதுஅலியின் வெற்றிக்கூப் பிறகு திருச்சி சில ஆண்டுகள் முராரிராவின் ஆளுகையில் இருந்து.நன்றி. சீரங்கத்தார்.
@punniakoti3388
@punniakoti3388 10 ай бұрын
தவறு அவர் marathiyar
@s.sathiyans.sathiyan5552
@s.sathiyans.sathiyan5552 6 ай бұрын
உண்மை மராட்டி
@keerthikeerthi7460
@keerthikeerthi7460 11 ай бұрын
ரொம்ப நன்றி அண்ணா....❤...காண்பித்தற்கு..❤❤
@murugangan2341
@murugangan2341 11 ай бұрын
You best youtuber bro 🥰🥰🥰🥰
@mramesh8239
@mramesh8239 11 ай бұрын
Very good news, your are mention .this is the first time l see your channel, thankyou. for your information.
@user-io8du5rk6o
@user-io8du5rk6o 11 ай бұрын
Hii..ரெம்ப..ரெமப..சூப்பர்..அருமை..🍃🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌲🌾💯💯💯💯💯💯💯💯💯💯💯🌾🌴🤝🤝🤝🤝🌿👍👍👍👍👍👍💐👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿..OK.. Good..night..🌺🌺
@a.timothy7799
@a.timothy7799 11 ай бұрын
செஞ்சி கோட்டை❤❤
@menakamahalingam4016
@menakamahalingam4016 11 ай бұрын
Unga video super anna but unga voice keta pavama iruku...
@umavetri3869
@umavetri3869 6 ай бұрын
Super and i really enjoyed
@sudhap5589
@sudhap5589 11 ай бұрын
Wow, super bro, first time inda kottaiya patti kelvi padren, nalla explain panneenga
@muthuvel2062
@muthuvel2062 11 ай бұрын
🙏👌💐💐💐🥇🙏
@rajit-og1xi
@rajit-og1xi 11 ай бұрын
Super Anna aranmanai rompa kasdapadu yeduthurega thank u anna
@KalidValeed-en3pt
@KalidValeed-en3pt 9 ай бұрын
ما شاء الله. மிக்க நன்றி நண்பரே.! இறைவனின் அருள் கிடைக்க வாழ்த்துக்கள்.!
@jayabaskar5646
@jayabaskar5646 8 ай бұрын
நல்ல பதிவு உங்களின் முயற்ச்சிக்கு பாராட்டுகள் பல இதுபோன்ற முயற்சியின் போது உடல் நலத்தையும் பாதுகாத்து கொள்ள தேவையான உணவு தண்ணீர் உடன் கொண்டு செல்லவும்
@KalaiKalai-yo3fh
@KalaiKalai-yo3fh 11 ай бұрын
Thank you for show this ..
@Venkat5572
@Venkat5572 11 ай бұрын
Excellent work 😊😊😊
@kennedy1727
@kennedy1727 9 ай бұрын
Thank you for this video dear son you showed me a great leader of our tamilians graveyard MR MONDROE 👍💖💖
@user-ve3br9op6u
@user-ve3br9op6u 8 ай бұрын
Munro வின் குதிரை மேல உக் கா ந் திரு க்கும் சிலை சென்னை கூவம் அருகில் பாத்ததில்லயா, தம்பி? Anyway doing a good job, carry on
@arinebalabala3917
@arinebalabala3917 11 ай бұрын
அருமை
@sbalraj7057
@sbalraj7057 11 ай бұрын
Thank you very much for your excellent vedeo on this Fort. Pl don't ho alone to such remote places . Take care to accompany with some friends.
@malarmalar2452
@malarmalar2452 11 ай бұрын
Wonderful location nice vedio saravana
@bha3299
@bha3299 9 ай бұрын
Super padhivu
@prem_9791
@prem_9791 11 ай бұрын
Sir, In vellore there is more ruined fort's are available on mountain's , could you please make video's on it?
@Bharathi85676
@Bharathi85676 9 ай бұрын
These ruins will have thousends of stories buried within them. Thank u so much to show this place with so much hardship. Andhra's hotness is terrible. So thank u for ur effort.
@gurumoorthysk6359
@gurumoorthysk6359 6 ай бұрын
Super video brother thanks yanaku entha mathiri video rompa pidikum
@sportslovers9887
@sportslovers9887 11 ай бұрын
thriling -super
@lakshmishriduraisami45
@lakshmishriduraisami45 11 ай бұрын
Wonderful explanation ..sir Thomas. Munroe governor of madras breathed his lost in this fort...governor of baramahal...brought the system of rayatvari .....
@r.josephthiraviyamrajandur3427
@r.josephthiraviyamrajandur3427 10 ай бұрын
மிகவும் அருமை
@anbalagapandians1200
@anbalagapandians1200 6 ай бұрын
அருமையான தகவல் பதிவு நன்றி
@kumarnalini6715
@kumarnalini6715 11 ай бұрын
Semmiya erunthu sir kottai kkula ungaloda serthu travel panna mathiri oru feel thank you sir 💐 entha place ellam eppa povama elliyannu theriyathu but unga my suturla channel kuda erunthu travel pannum pothu nanga parkkarathu oru vaippu kedichurukku once again thank you sir 💓💐🤝
@mysutrula
@mysutrula 11 ай бұрын
🙏🙏
@asha__channel1
@asha__channel1 11 ай бұрын
Semmya irunthuchu bro
@senthilnathan6325
@senthilnathan6325 11 ай бұрын
Beautiful Exploring. Thanks 🌹
@selvakumarkumar5272
@selvakumarkumar5272 11 ай бұрын
Super bro 😁😁💚❤✌✌
@indras7641
@indras7641 11 ай бұрын
நன்றி! நன்றி!வாழ்த்துக்கள்! 😊
@rlogeshwaranlogeshwaran415
@rlogeshwaranlogeshwaran415 11 ай бұрын
Hai Anna sringeri murugan temple video upload seiyavum
@soundaryabalas
@soundaryabalas 9 ай бұрын
Thanks for exploring this place. Take care and be safe
@sathura4251
@sathura4251 11 ай бұрын
Nadantha Varalaru padamaga parthathupol irrunthathu...thangaludaiya vilakam...nandraga irrunthathu
@jayaprakashsubramanian2979
@jayaprakashsubramanian2979 11 ай бұрын
Excellent video. Feeling like I visited the place because of your camera and narration are very good. But I felt very risky area. Please where ever you go be safe first while walking and talking. Thank you.
@user-jn2kt2pz1z
@user-jn2kt2pz1z 3 ай бұрын
பிரிட்டிஷ் காலத்தில் முற்பகுதியில் பேன் இல்லை.பங்கா &விசிறி வீ சுபவர்கள் இருந்தார்கள். ஒரு துறைக்கு குரந்தது பத்து இந்திய அடிமை இருந்தான் .
@hariharasudhanj3922
@hariharasudhanj3922 11 ай бұрын
Super Video bro 😍😍😍
@paulrajpaulraj2487
@paulrajpaulraj2487 11 ай бұрын
Super
@anuravi7455
@anuravi7455 11 ай бұрын
Super anna ❣️
@muthuvel2062
@muthuvel2062 11 ай бұрын
Super.bro.👌💐💐💐🙏🙏🙏💐
@krishanvenis6166
@krishanvenis6166 8 ай бұрын
Very nice meny meny thanks
@user-rr4dr1rd7u
@user-rr4dr1rd7u 3 ай бұрын
Good bro.
@singledon2246
@singledon2246 11 ай бұрын
Super sir
@govindasamymanaimozhi5281
@govindasamymanaimozhi5281 11 ай бұрын
நன்றிகள் பல கோடி
@mysutrula
@mysutrula 11 ай бұрын
🙏🙏
@user-rc6gn9cn9p
@user-rc6gn9cn9p 11 ай бұрын
🥰🥰 super jee🥰🥰
@gmariservai3776
@gmariservai3776 6 ай бұрын
அருமை!
@tnplgamingff7534
@tnplgamingff7534 11 ай бұрын
1:10 girl reaction 😂😂😍
@emayavarambanudhayasurian5065
@emayavarambanudhayasurian5065 10 ай бұрын
therinjo theriyamalo oru great man'oda kallaraya dhaa tamil makkaluku kaamichirukeenga.. thomas monroe was governor general of madras.. avaroda statue chennai'la mukkiyamana land mark brother..
@lshivalakshamanasamy3846
@lshivalakshamanasamy3846 11 ай бұрын
நமசிவாய
@ganesansegan3487
@ganesansegan3487 11 ай бұрын
செம்ம... வேறென்ன சொல்ல..?
@Anuradha-gq7cd
@Anuradha-gq7cd 11 ай бұрын
super super
@renubala22
@renubala22 11 ай бұрын
👏👏👏👏
@user-ff1fu4od1j
@user-ff1fu4od1j 11 ай бұрын
Thanks a lot for this excellent video. . and your hard work never fails.. Which is reaching to so many peoples like us who are interested in history as well as exploring the places through your captures
@RaviSanmugampillai
@RaviSanmugampillai 4 ай бұрын
😊 Ki y😢n
@sridharsridhar7714
@sridharsridhar7714 11 ай бұрын
Supper sir Tn Salem 8 sridhar 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👌👌👌👍👍👍👍👍💐💐💐💐💐💐💐💐💐💐
@ansansflo
@ansansflo 11 ай бұрын
👍👌
@amuthasekar436
@amuthasekar436 11 ай бұрын
Thaniyaga pogatheenga yaravathu friend kooti ponga
@mohanrajs3550
@mohanrajs3550 11 ай бұрын
Ok super
@karthik2902
@karthik2902 11 ай бұрын
உண்மையில் அடிமை தொழிளர்கள் கிரேட்
@prassadsivapiragasam9519
@prassadsivapiragasam9519 8 ай бұрын
Very nice to see these. 🇨🇦 🍁 🇨🇦
@paulrajpaulraj2487
@paulrajpaulraj2487 11 ай бұрын
👍
@VelankannisVelankannis
@VelankannisVelankannis 4 ай бұрын
Hai Friend I'm S.Velankanni,From Dindigul. Yours History Fielding is Very Very Nice Vazhka Valarha MY SUTRULA I Ask Your Biodada Please Thank You!!!
@rajit-og1xi
@rajit-og1xi 11 ай бұрын
Rajashthan jotha akber aranmanai podugel anna
@manimekalaichandrasekar4954
@manimekalaichandrasekar4954 11 ай бұрын
ஜெய்பூர் போய் தான் நேரில் பாருங்களேன்
@aswinakash9481
@aswinakash9481 8 ай бұрын
Super bro
@Maravan216
@Maravan216 11 ай бұрын
Nama Tamil Nadu la irukkira fort podunga bro
@selvakumaravel9559
@selvakumaravel9559 9 ай бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர்
@laithabaskar8074
@laithabaskar8074 11 ай бұрын
🙏👌👍❤️
@nanthakumarnanthu791
@nanthakumarnanthu791 11 ай бұрын
❤❤❤❤❤
@TravelTemples
@TravelTemples 11 ай бұрын
The Cemetery of Sir Thomas Munro, during those days he was very important person for Tamilnadu (Madras presidency). Mount Road la Horse mela iruparey avaru taanga avaru.... Munro Statue... VIP of that Time
@mysutrula
@mysutrula 11 ай бұрын
தகவலுக்கு நன்றி🙏👍
@ramachandrannarayananiyer6274
@ramachandrannarayananiyer6274 11 ай бұрын
தாமஸ் மன்றோ சென்னை ல அவர் குதிரை மேல இருக்குற சிலை இருக்கு மிக முக்கியமான வெள்ளி காரர்
@We-oh1dw
@We-oh1dw 11 ай бұрын
My suturula great
@deepankarthik5715
@deepankarthik5715 11 ай бұрын
Fine...👍.. by the by, where is your dear friend Mr.Travelling Nadodi sago..? He is absent for months..Is he fine..?
@mysutrula
@mysutrula 11 ай бұрын
he is in Dubai
@deepankarthik5715
@deepankarthik5715 11 ай бұрын
@@mysutrula ok sago... thanks your reply.. convey my regardings to him.. keep going well sago ..
@velvel2112
@velvel2112 10 ай бұрын
Be careful bro
@theesstvetheesstve7006
@theesstvetheesstve7006 11 ай бұрын
😊👍🙏👌🇮🇳
@VenkataramananThiru
@VenkataramananThiru 10 ай бұрын
CAN BE USED S A TOURIST SPOT
@sivakumark.r.4247
@sivakumark.r.4247 7 ай бұрын
15:02 பாதுகாக்கப்பட வேண்டிய கோட்டை
@jayaramansundaramoorthy1248
@jayaramansundaramoorthy1248 9 ай бұрын
அற்புதம். நன்றி
@srinivasans4705
@srinivasans4705 11 ай бұрын
Going
@VenkataramananThiru
@VenkataramananThiru 10 ай бұрын
GOOD SITE FOR STUNT PICTURES?
@vcd6200
@vcd6200 4 ай бұрын
Sir Thomas mandro statue at Madras mount road le இருக்கு kuthirai ( horse) male ukkarnthu iruppavar than Sir Thomas mandro the governor of madras at that british rolling time.
@eswariu9255
@eswariu9255 11 ай бұрын
Bro andha monkey dhan kottaikku kaval
@sullansuresh2187
@sullansuresh2187 11 ай бұрын
Cemara anumathi ellanu sonninga unga velilarundh edukkura cemara edhu
@eswaraneswar6679
@eswaraneswar6679 11 ай бұрын
Fort
@Mahesh-zd8gk
@Mahesh-zd8gk 2 ай бұрын
எங்கு உள்ளது
@shanthivijay4052
@shanthivijay4052 11 ай бұрын
🍎🍎🍎🍎
@lukeanand3574
@lukeanand3574 7 ай бұрын
Don't spell as sudugadu pls edit that word as cemitry or kallarai
@drshandrshan9458
@drshandrshan9458 11 ай бұрын
Enna bro work pandringa neenga
@mysutrula
@mysutrula 11 ай бұрын
full time youtuber ✌️
@ukolams8446
@ukolams8446 6 ай бұрын
😅😅😅🎉🎉🎉🎉
Haha😂 Power💪 #trending #funny #viral #shorts
00:18
Reaction Station TV
Рет қаралды 14 МЛН
1❤️ #shorts
0:17
Saito
Рет қаралды 24 МЛН
когда повзрослела // EVA mash
0:40
EVA mash
Рет қаралды 1,3 МЛН
vfx editing #shorts #funny
0:10
Sj Animation 2
Рет қаралды 24 МЛН
THEY WANTED TO TAKE ALL HIS GOODIES 🍫🥤🍟😂
0:17
OKUNJATA
Рет қаралды 3,6 МЛН
Blue🩵+Yellow💛=
0:31
ISSEI / いっせい
Рет қаралды 52 МЛН
The clown snatched the child's pacifier.#Short #Officer Rabbit #angel
0:26