Navaratnamala

  Рет қаралды 65,686

Swami Haridhos Giri Satsang

Swami Haridhos Giri Satsang

Күн бұрын

Пікірлер: 59
@kaanurvgkaanurvg988
@kaanurvgkaanurvg988 17 сағат бұрын
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே ஆக்கும் தொழில் ஐந்தறன் ஆற்ற நலம் பூக்கும் நகையாள் புவனேஸ்வரி பால் சேர்க்கும் நவரத்தினமாலையினைக் காக்கும் கணநாயக வாரணமே 1. வைரம் கற்றும் தெளியார் காடே கதியாய் கண் மூடி நெடும் கனவான தவம் பெற்றும் தெளியார் நிலை என்னில் அவம் பெருகும் பிழையேன் பேசத் தகுமோ பற்றும் வயிரப் படை வாள் வயிரப் பகைவர்க்கு எமனாக எடுத்தவளே வற்றாத அருட்சுனையே வருவாய் மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே 2. நீலம் மூலக்கனலே சரணம் சரணம் முடியா முதலே சரணம் சரணம் கோலக்கிளியே சரணம் சரணம் குன்றாத ஒளிக்குவையே சரணம் நீலத் திருமேனியிலே நினைவாய் நினைவற்று எளியேன் நின்றேன் அருள்வாய் வாலைக்குமரி வருவாய் வருவாய் மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே 3. முத்து முத்தேவரும் முத்தொழில் ஆற்றிடவே முன்னின்று அருளும் முதல்வி சரணம் வித்தே விளைவே சரணம் சரணம் வேதாந்த நிவாசினியே சரணம் தத்தேறிய நான் தனயன் தாய் நீ சாகாத வரம் தரவே வருவாய் மத்தேறு தத்திக்கிணை வாழ்வடையேன் மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே 4. பவளம் அந்தி மயங்கிய வான விதானம் அன்னை நடம் செய்யும் ஆனந்த மேடை சிந்தை நிரம்பவளம் பொழி பாரோர் தேன் பொழிலாம் இது செய்தவள் யாரோ எந்தை இடத்தும் மனத்தும் இருப்பாள் எண்ணுபவர்க்கு அருள் எண்ணம் மிகுந்தாள் மந்திர வேத மயப் பொருள் ஆனாள் மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே 5. மாணிக்கம் காணக் கிடையாக் கதியானவளே கருதக் கிடையாக் கலையானவளே பூணக் கிடையாப் பொலிவானவளே புனையக் கிடையாப் புதுமைத்தவளே நாணித் திருநாமமும் நின் துதியும் நவிலாதவரை நாடாதவளே மாணிக்க ஒளிக்கதிரே வருவாய் மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே 6.கோமேதகம் பூ மேவிய நான் புரியும் செயல்கள் பொன்றாது பயன் குன்றா வரமும் தீ மேல் இடினும் ஜெய சக்தி என திடமாய் அடியேன் மொழியும் திறமும் கோமேதகமே குளிர் வான் நிலவே குழல்வாய்மொழியே வருவாய் தருவாய் மாமேருவிலே வளர் கோகிலமே மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே 7.பதுமராகம் ரஞ்சனி நந்தினி அங்கணி பதும ராக விகாஸ வியாபினி அம்பா சஞ்சல ரோக நிவாரணி வாணி சாம்பவி சந்த்ரகலாதரி ராணி அஞ்சன மேனி அலங்க்ருத பூரணி அம்ருத சொரூபினி நித்ய கல்யாணி மஞ்சுள மேரு சிருங்க நிவாசினி மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே 8.வைடூரியம் வலை ஒத்த வினை கலை ஒத்த மனம் மருளப் பறை ஆர் ஒலி ஒத்த விதால் நிலையற்று எளியேன் முடியத் தகுமோ நிகளம் துகளாக வரம் தருவாய் அலைவற்று அசைவற்று அநுபூதி பெறும் அடியார் முடி வாழ் வைடூரியமே மலையத்துவசன் மகளே வருவாய் மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே நூற்பயன் எவர் எத்தினமும் இசைவாய் லலிதா நவரத்தினமாலை நவின்றிடுவார் அவர் அற்புத சக்தி எல்லாம் அடைவார் சிவரத்தினமாய் திகழ்வார் அவரே மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே ❤
@johnkin207
@johnkin207 5 жыл бұрын
Aakkum thozhil aingaranatra nalam Pookkum nagaiyaal Bhuvanesvari paal Serkum navarattina malaiyinai Kakkum gana nayaka varaname Maata Jaya Om Lalithambigaye Maata Jaya Om Lalithambigaye Maata Jaya Om Lalithambigaye Maata Jaya Om Lalithambigaye Vairam Katrum theliyaar kaade gathiyai Kan moodi nedungina vaana tavam Petrum teriyaar nilai yennil avam Perugum pizhaiyen pesaththagumo Patrum vayira padaival vayira Paghaivarkku emanaaga yedutthavaley Vatraadha arut chuvaye varuvai Maata Jaya Om Lalithambigaye Neelam Moolakkanale saranam saranam Mudiyaa muthale saranam saranam Kolak kiliye saranam saranam Kundraada oli kuvaiye saranam Neelath thiru meniyi ley ninaivai Ninai vatraliyen nindren arulvai Vaalai kkumari varuvai varuvai Maata Jaya Om Lalithambigaye Muttu Muththe varum muththozhil atridavey Mun nindru arulum muthalvee saranam Viththey villaive saranam saranam Vedaantha nivasiniye saranam Thaththeyriya naan thanayan thaai nee Sakaadha varam tharavey varuvai Maththeru dhadik kinai vaazh vadaiyen Maata Jaya Om Lalithambigaye Pavayam Andhi mayangiya vana vithaanam Annai nadam seyyum anandha medai, Sindhai niramba valam pozhipparo Thempozhilaam ithu cheidhavaLaaro Yendha idaththum manaththul iruppaal Yennupavavar akkaruL yennam mikuttal Mandira veda maya porul aanaal Matha jaya om lalithaam bhighaye Manikkam Kaana kidaiyaa gathi yanavaley Karudha kkidaiya kalai yanavaley Poona kkidaiya poliv anavaley Punaiya kidaiyaa pudumai tthavale Naani thiru naamum nin thudiyum Navilatha varai nadaa thavaley Maanikka oli kadirey varuvai Matha jaya om lalithaam bhighaye Maragadham Maragadha vadive saranam saranam Madhuritha padame saranam saranam Surapathi paniya thigazh vai saranam Sruthi jathi layame isaiye saranam Hara hara shiva yendr adiyavar kuzhuma Avararul pera arulamuthey saranam Varanava nidhiye saranam saranam Matha jaya om lalithaam bhighaye Gomedagam Poo meviya naan puriyum seyalgal Pondraathu payan kundraa varamum Thee mel idinum jaya sakthiyena Thidamaai adiyen mozhiyum thiramum Komethagame kulir vaan nilavey Kuzhal vaai mozhiye tharuvai tharuvai Maameru viley valar kokilamey Matha jaya om lalithaam bhighaye Padmaragam Ranjini nandini angani padhuma Raagha vilaasa viyaayini amba Chanchala roga nivarini vaani Saambhavi Chandra kaladhari rani Anjana meni alankrutha poorani Amrutha swaroopini nithiya kalyaani Manjula meru sringha nivaasini Matha jaya om lalithaam bhighaye Vaidooriyam Valaiyotha vinai kalaiyotha manam Marula paraiyaa oliyottha vidaal Nilaiyatru eliyen mudiya thaghumo NighaLam thugaLaaga varam tharuvai Alaiyatr asaivatr anubhoothi perum Adiyaar mudivaazh vaidhooriyamey Malayaththu vasan magaley varuvai Matha jaya om lalithaam bhighaye Phalashruti Yevar yethinamum isaivai Laitha, Nava rathina malai navindri duvaar, Avar arputha sakthi yellam adaivar, Siva rathinamai thigazvar avare, Matha jaya om lalithaam bhighaye Matha jaya om lalithaam bhighaye Matha jaya om lalithaam bhighaye Matha jaya om lalithaam bhighaye
@meenakshigowrh1454
@meenakshigowrh1454 5 жыл бұрын
Thank you sir.
@johnkin207
@johnkin207 5 жыл бұрын
you're welcome
@vidya684
@vidya684 4 ай бұрын
Thank you so much 🙏🙏🙏
@sowmyachandramouli974
@sowmyachandramouli974 5 жыл бұрын
Blessed are we to have SUCH SEVARAL SAINTS in this great part of India.
@g.5948
@g.5948 3 жыл бұрын
சுவாமி விவேகானந்தர் ஆங்கிலேயருக்கு தக்க பதிலடி தந்த செய்தி புதுமையாகவும்,அழகாகவும் உள்ளது.குருஜி அவர்களுக்கு நன்றி.
@jeevajothy2369
@jeevajothy2369 Жыл бұрын
அன்பே சிவம் 🙏🙏🙏 ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🪔🙏🙏🙏 சிவ சிவ சிவாய நம ஓம் 🙏🙏🙏
@meenakshimuralidhar6498
@meenakshimuralidhar6498 3 жыл бұрын
Satguru Nadha Gananandha Saranam Saranam Gurunadha; Radhey Krishna *
@s.lakshmiprabha7013
@s.lakshmiprabha7013 3 жыл бұрын
Every people and nonvegeterians must hear...Wow... Speechless
@s.lakshmiprabha7013
@s.lakshmiprabha7013 3 жыл бұрын
ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம. சத்குரு தேவா ஞானாநந்தா
@vaazthal_inidhu
@vaazthal_inidhu 5 жыл бұрын
I'm hearing this navaratnamala from my childhood only to hear the bhajan and Bharathiyar part
@MyChundra
@MyChundra 3 жыл бұрын
We are truly fortunate to see and hear Guruji's bhajans and discourses. He presents them in such a beautiful way and is so easy to understand and love
@reannureannukumareasen5841
@reannureannukumareasen5841 Жыл бұрын
Om namasivaya SK 🕉️🕉️🌺🙏🌺 suwathi
@mkshashi3574
@mkshashi3574 2 жыл бұрын
Radhe Krsna
@visukalianandha3894
@visukalianandha3894 4 жыл бұрын
நன்றி குருஜி சிவனுக்கு நல்ல விளக்கம் தந்தீர்கள் நன்றி
@prvenkat9506
@prvenkat9506 3 жыл бұрын
Matha Jaya Om Lalithambikai Saranam! Matha Jaya Om Lalithamikai Saranam! Matha Jaya Om Lalithambikai Saranam!
@malmsia
@malmsia Жыл бұрын
Radhe Krishna Guruji. Evergreen message. Love ❤️
@drjagan03
@drjagan03 2 жыл бұрын
Om Guruvae Namaha Hari Om Om Namo Narayanaya Om Jagannathaa Namaha Hari Om Bless everyone
@bavanimanamohan4287
@bavanimanamohan4287 2 жыл бұрын
Om Shree Jai Sarva Loga Maathaya Lotus Thiruvadi Saranam
@ganeshkrishnamoorthy9013
@ganeshkrishnamoorthy9013 2 жыл бұрын
Kganesh Blessings from gurunathar Guruji and Namaji Radhekrishna ✌️✌️
@குருவாய்மொழி
@குருவாய்மொழி 3 жыл бұрын
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
@vijayalakshmichandrasekara7576
@vijayalakshmichandrasekara7576 Жыл бұрын
Guruthi Saranam Guruji Saranam 🙏🏿🙏🏿🙏🏿
@hvramani2157
@hvramani2157 3 жыл бұрын
Very good and nice
@drjagan03
@drjagan03 Жыл бұрын
Om shree guruvae charanaa sparsham
@jaannma8033
@jaannma8033 3 жыл бұрын
Who all the Paithyams disliked this video!!
@VGSubramanianiyer
@VGSubramanianiyer 6 жыл бұрын
thank you so much for posting this video...Jai SriMata
@subilan7266
@subilan7266 4 жыл бұрын
அருமையிலும் அருமை
@navinesh2240
@navinesh2240 2 жыл бұрын
Om Sri Sadgurubhuyo Namaha
@sivanandhiniswaminathan8580
@sivanandhiniswaminathan8580 4 жыл бұрын
Radhe Krishna Radhe krishna
@prvenkat9506
@prvenkat9506 3 жыл бұрын
Guruji Saranam! Guruji Saranam! Guruji Saranam!
@saralabalamurugan652
@saralabalamurugan652 5 жыл бұрын
Radhe Krishna ✌
@Punniyakottik
@Punniyakottik 4 ай бұрын
பாதார வந்தணம் ஐயா .
@santhiellappan2233
@santhiellappan2233 2 жыл бұрын
Radhe Krishna!!!
@hemabaalu
@hemabaalu 4 жыл бұрын
Jaya jaya swamin jaya jaya
@jayaramanchandran351
@jayaramanchandran351 Жыл бұрын
RADHI KRISHNA CEYLON jayaraman
@NatarajSubramanian
@NatarajSubramanian 3 жыл бұрын
Rendition of the sthothram by Guruji is from 1:33 to 9:58.
@punithasekar9212
@punithasekar9212 4 жыл бұрын
Radhe Krishna Guruji🌹🙏🌹
@mmdasmaruthingalidam7558
@mmdasmaruthingalidam7558 2 ай бұрын
🕉️🙏🕉️
@veeramanihariharan9389
@veeramanihariharan9389 9 ай бұрын
Blessed. Thanks for technology and uploading this jewels. Radhekrishna
@vishnubalakrishnan9612
@vishnubalakrishnan9612 5 жыл бұрын
Radhe Krishna
@SelvaRaj-oz9gg
@SelvaRaj-oz9gg 4 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@hvramani2157
@hvramani2157 3 жыл бұрын
Migavum santhosham
@sudhaoviyaa6346
@sudhaoviyaa6346 2 жыл бұрын
Guruji saranam 🙏🙏🙏
@prasannadevi1308
@prasannadevi1308 4 жыл бұрын
Achariyanthiruvadigale charanam
@gopalakrishnanv4554
@gopalakrishnanv4554 4 ай бұрын
மூருகா முருகா என்று வேண்டிக் கொள்கிறேன்
@rajbuvan
@rajbuvan 2 жыл бұрын
🙏🙏
@vimalanchand4035
@vimalanchand4035 4 жыл бұрын
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@vishnubalakrishnan9612
@vishnubalakrishnan9612 5 жыл бұрын
@suthanbalaiyer9347
@suthanbalaiyer9347 4 жыл бұрын
OK Annan super duper 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@suthanbalaiyer9347
@suthanbalaiyer9347 4 жыл бұрын
Super Thursday night
@vishnubalakrishnan9612
@vishnubalakrishnan9612 4 жыл бұрын
Super duper brother thanks 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍☺😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
@rajagopalan6305
@rajagopalan6305 Жыл бұрын
Never beed Haridasgiriswamical
@prvenkat9506
@prvenkat9506 3 жыл бұрын
Guruji Saranam! Guruji Saranam! Guruji Saranam
@santhiellappan2233
@santhiellappan2233 2 жыл бұрын
Radhe Krishna
Thiruvilakku
48:45
Swami Haridhos Giri Satsang
Рет қаралды 9 М.
Swami Haridhos Giri (Speech) - Gnanananda Ramayanam
1:51:12
asaiyauruvam
Рет қаралды 76 М.
Каха и лужа  #непосредственнокаха
00:15
If people acted like cats 🙀😹 LeoNata family #shorts
00:22
LeoNata Family
Рет қаралды 16 МЛН
When Cucumbers Meet PVC Pipe The Results Are Wild! 🤭
00:44
Crafty Buddy
Рет қаралды 58 МЛН
Iraivan Padaippu
1:09:51
Swami Haridhos Giri Satsang
Рет қаралды 12 М.
Prabho Ganapathey  -  Bhakthiangeeth - Swami Haridoss Giri
14:51
Amutham Music
Рет қаралды 203 М.
Sri Gnanananda Giri Swami voice 3 : Speech by Swamy
15:51
Sri Sadguru Ganananda Giri Swami Thapovanam
Рет қаралды 7 М.
Lalitha Navarathnamalai - Navarathri 2020 - Swami Haridhos Giri - 16Oct20
14:07
Gnanananda Mandali Chennai
Рет қаралды 11 М.
Guruvayur Bhajan - Swami Haridhos Giri
1:49:18
Gnanananda Mandali Chennai
Рет қаралды 49 М.
SHRI THRIVENI GIRI SWAMIGAL BY GOVINDAPURAM SHRI BALAJI BHAGAVATHAR
21:28
Shri Guru Vittal Seva Trust
Рет қаралды 15 М.
Navarathna Maalai - By Saibruntha Arunthavashanmuganathan & Kalaisan Kalaichelvan
9:00
Saibruntha - Carnatic Singer
Рет қаралды 81 М.
Vidai
37:39
Swami Haridhos Giri Satsang
Рет қаралды 7 М.
Каха и лужа  #непосредственнокаха
00:15