தபோவனம் திருக்கோவிலூர் /261வது பகுதி/ தென்னிந்திய திருத்தலங்கள்

  Рет қаралды 9,619

Uma Vijai

Uma Vijai

3 жыл бұрын

Image Credit
images.app.goo.gl/UeivzELAXyt...

Пікірлер: 43
@meenatchichellan7553
@meenatchichellan7553 10 күн бұрын
அம்மாவணக்கம். பெரியவர்களைபற்றியும், சத்குருமார்களைபற்றியும்எங்களுக்குஅறியவைத்ததற்க்குமிக்கநன்றிமா
@raveeraveeravee6247
@raveeraveeravee6247 5 ай бұрын
அம்மா விர்கு நமஸ்காரம் நடந்த உண்மைகளை கேட்கும் போது ஆச்சர்யம் கலந்த போகனும் என்ற எண்ணம் ஏற்பட்டு விட்டது 🙏🙏🙏🙏🙏
@pknarayanan482
@pknarayanan482 2 ай бұрын
Guruvey saranam
@bavanimanamohan4287
@bavanimanamohan4287 5 ай бұрын
Om Shree Jai Gananananda Sarvaloga Avathara Moorthiyaya Sarveswaraya Lotus Thiruvadi Saranam
@ManiVN-ef2yg
@ManiVN-ef2yg 10 ай бұрын
தாயே தாங்களின் குரலால் குருநாதரின் மகிமை மனம் குளிர அனுபவித்தேன்
@umavijai9625
@umavijai9625 8 ай бұрын
🙏
@eshwarswaminathan3031
@eshwarswaminathan3031 5 ай бұрын
தங்கி எல்லா கோயில்களிலுக்கு போக வேண்டும் தரிசனம் செய்ய வேண்டும் சேவிக்க வேண்டும்
@VISEK01
@VISEK01 6 ай бұрын
thank you for this wonderful info. about Mahan Sri Gnananda.
@umavijai9625
@umavijai9625 6 ай бұрын
🙏
@ranikanaganayagam3165
@ranikanaganayagam3165 2 ай бұрын
Please translate to English ,our younger generation who are living aboard can enjoy the glory of our great Master Sri Gnanananda giri Swamigal.Many thanks for your contribution. 🙏
@nalinir436
@nalinir436 3 ай бұрын
Gnananandha Gnananandha Sathgurunadha Gnananandha
@umavijai9625
@umavijai9625 3 ай бұрын
🙏
@geetha6021
@geetha6021 6 ай бұрын
Very Divine rendition of Sri Gnanananda Swamigal
@umavijai9625
@umavijai9625 6 ай бұрын
🙏
@sasitharankasupathipillai5286
@sasitharankasupathipillai5286 Ай бұрын
Rathe Krishna
@PriyaPriya-zd1gm
@PriyaPriya-zd1gm 8 ай бұрын
Jai Sadhguru 🙏🙏🙏🙏🙏
@umavijai9625
@umavijai9625 8 ай бұрын
🙏
@shobjordi
@shobjordi 8 ай бұрын
Hi. I had also visited in Dec 70. I was there 3 to 4 days. I remember that 2 things: a) He asked the one guy --a security man to lift me to see the Kartighai Deepam at Thiruvamalai and B) I had the fortune of touching his feet, not once but umpteen no of times. This happened during his sleep in the afternoon. For me this was playful at that time ...Now I realize what a fortunate human being I was ...
@umavijai9625
@umavijai9625 6 ай бұрын
🙏🙏
@s.lakshmiprabha7013
@s.lakshmiprabha7013 6 ай бұрын
Ahoo Bhagyam You are really blessed & gifted soul to touch ,see ,& interact with Swami.
@shobjordi
@shobjordi Ай бұрын
Again I visited the place on the occasion of Kumbabishekam.
@kamalaiyer3255
@kamalaiyer3255 6 ай бұрын
Sri Gurupyo Namaha🙏🙏🙏
@umavijai9625
@umavijai9625 6 ай бұрын
🙏
@shyamalavenkatesh4371
@shyamalavenkatesh4371 10 ай бұрын
அம்மா அருமையான பதிவு கேட்கும் போதே ஆனந்தம். ஞானானந்த ம் பேரானந்தம்
@umavijai9625
@umavijai9625 8 ай бұрын
🙏
@hemalatanatarajan8724
@hemalatanatarajan8724 10 ай бұрын
Jai Satguru 🙏
@umavijai9625
@umavijai9625 8 ай бұрын
🙏
@RamasubramanianMS
@RamasubramanianMS 5 ай бұрын
Ram Ram
@narayanaswamyvenkataraman3154
@narayanaswamyvenkataraman3154 9 ай бұрын
Sadguru Sri Gnanandagiri Swamikal Thiruvadikalukku Saranam.
@umavijai9625
@umavijai9625 8 ай бұрын
🙏
@sanjaykasivisvanathan8003
@sanjaykasivisvanathan8003 Жыл бұрын
Jai Sathguru!
@umavijai9625
@umavijai9625 8 ай бұрын
🙏
@Balaji-Hari
@Balaji-Hari 10 ай бұрын
Gnananantha saranam....
@umavijai9625
@umavijai9625 8 ай бұрын
🙏
@umavijai9625
@umavijai9625 5 ай бұрын
*பெரியவா திருவடி யே சரணம்*. காஞ்சி மடத்தில் மகாபெரியவா ஸ்தூல தேகத்துடன், தெம்பாக அருளாட்சி செய்து கொண்டிருந்த காலம். 1950 காலகட்டத்தில் இருக்கும் என்கிறார்கள். தன்னை வந்து வணங்கிய பக்தர் கூட்டத்தை பாசத்துடன் விசாரித்தது அந்த நடமாடும் தெய்வம். சேஷத்ராடனம் போய் விட்டு திருக்கோவிலூர் வழியாக வருவதாகச் சொன்ன அவர்களிடம் பெரியவா கேட்டார்: "தாத்தா ஸ்வாமிகளை தரிசனம் செய்தீர்களா?" பக்தர்கள் விழித்தனர். ‘தாத்தா ஸ்வாமிகள்’ என்று யாரைக் குறிப்பிடுகிறார் மகா பெரியவா? திருக்கோவிலூர் போனோம். அங்கேதான் ஒரு தபோவனம் இருந்தது. அதில் "ஞானானந்தகிரி என்ற ஸ்வாமிகளைப் பார்த்தோம்..." ஒரு அன்பர் பணி வோடு மகா பெரியவரிடம் தகவல் சொன்னார். ஏற்கெனவே மின்னிக் கூர்ந்து பொங்கி ஒளிவீசும் மகா பெரியவாளின் விழிகள், திருக்கோவிலூர் தபோவனம் ஞானானந்தகிரி என்ற வாசகத்தைக் கேட்டதும் - குங்கிலியப் பொடி விழுந்த குத்து விளக்கின் சுடர் போல மேலும் பிரவேசித்து மின்னியது. அதேநேரம் சத்குருவின் பெயரை சாதாரணமாக அவர் சொன்னதை பெரியவா ரசிக்கவில்லை. ஓகோ, "தபோவனம் பெரியவாளை தரிசனம் பண்ணினேளா?" - அழுத்தம் கொடுத்துக் கேட்டார் மகாபெரியவா. பக்தர், விபரம் தெரியாததால் "ஞானானந்தகிரி சுவாமியைத்தான் தரிசனம் பண்ணினோம்!" என்று பெயர் குறிப்பிட்டுச் சொன்னார் மறுபடியும்! மகாபெரியவா, கருணையுடன் அவரது பிழையைத் திருத்தினார். நாங்கள் யாரும் அவரைப் பேர் சொல்றது இல்லை. ‘தபோவனம் பெரியவாள்’ அல்லது ‘தாத்தா ஸ்வாமிகள்’னு தான் சொல்றது." மேலும் மேலும் விளக்காமல், ரத்னச் சுருக்கமாகச் சொல்லி நிறுத்திக் கொண்டார் மகாபெரியவா! புரிந்து கொள்ள வேண்டியவர்கள் புரிந்து கொள்ளட்டும் என்று நினைத்தாரோ என்னவோ! சத்குரு ஞானானந்தகிரி சுவாமிகள் என்ற அற்புதப் புதிரை மகாபெரியவா வியந்து போற்றியதை நேரில் கண்ட, கேட்ட அன்பர்கள் - பரவசத்தின் உச்சிக்கே போனதில் வியப்பில்லைதானே! எப்போது, எங்கே மகா பெரியவரும் சத்குருவும் நேர்முகமாக அளவளாவிக் கொண்டார்கள்? குறிப்புகள் இல்லை. ஆனால், மகாபெரியவா பால சந்நியாசியாக உலா வந்த போதே, ஞானானந்த சத்குரு அவரைக் கண்ட சம்பவம் பற்றிய குறிப்பு, ‘பகவத்சேவா ஆசிரமம்’ பதிப்பித்த புத்தகத்தில் கிடைத்தது! ஸ்ரீ சுதர்ஸனானந்தா அவர்களின் பதிவின்படி... 1914ஆம் ஆண்டு அதிகாலை நேரம்... ஸ்ரீரங்கத்துக்கு வடபுறத்தில் - கொள்ளிடப் பகுதியின் தென்கரையில் நடந்து போய்க் கொண்டிருந்தார் ஞானானந்த கிரி சுவாமிகள். கூட அவரது சீடர்கள் சிலர். நடந்து கொண்டே இருந்த ஞானானந்தரின் திருப்பாதங்கள் சட்டென நின்றன. அவரது தீர்க்கமான திருவிழிகள் நிலையுற்று பரவசித்து உறைந்தன. சத்குரு பார்த்த திசையில் அவருடன் இருந்த சீடர்களும் பார்த்தனர்! கொள்ளிட மணற்பரப்பில் சுமார் பதினைந்தே வயது மதிக்கத்தக்க பாலசந்நியாசி நடந்து வந்து கொண்டிருந்தார். காவிரியில் குளித்து விட்டு ஒரு கங்கை நடந்து வந்தால் எப்படி இருக்கும்? தன் தழலையும் அழலையும் முற்றிலும் குறைத்து சந்திரப் பிரபையுடன் ஒரு பாலசூர்யன் உதயாதி நாழிகையில் உலா வந்தால் எப்படி இருக்கும்? அப்படியே இருந்தது, அந்த பாலசந்நியாசி ஆடாது அசங்காது நடந்து வந்த திருக்கோலம்! ஞானானந்தர் அந்தக் காட்சியை நேசத்துடன் உள்வாங்கியபடியே - காலச்சக்கரத்தை பின்னுக்கு நகர்த்திப் பார்த்து விட்டது போன்ற பாவனையில் பரவசமான தொனியில் இதோ - பூஜிக்கத்தக்கவராய் விளங்கப்போகும் ஆச்சார்யர் போகின்றார்! பரம்பொருளின் திருவருள் பரிபூரணமாய் ததும்புகிறது இவர் முகத்தில்..." என்றாராம்! அருள்வாக்கு பொய்க்குமா என்ன? அந்த பாலசந்நியாசியாக 1914களில் சத்குருவால் பார்க்கப்பட்ட மகா பெரியவா, நடமாடும் தெய்வமாய் பூரணப் பெருவாழ்வு வாழ்ந்து அருள்பாலித்த ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்! (காஞ்சி மகான், 1911 - 14களில் திருச்சி அருகில் உள்ள மகேந்திரமங்கலம் கிராமத்தில் தங்கி வேத அப்பியாசம் செய்ததாக ஆதாரப்பூர்வ குறிப்புகள் கூறுகின்றன!)
@rameshrangan
@rameshrangan 10 ай бұрын
Radhe Krishna 🙏
@umavijai9625
@umavijai9625 8 ай бұрын
🙏
@lalitha3804
@lalitha3804 3 ай бұрын
Sathguru Gnanandagiri swamigal🙏
@umavijai9625
@umavijai9625 3 ай бұрын
🙏
@nadalingam6514
@nadalingam6514 6 ай бұрын
அம்மா நமஸ்ஹாரம் சுவாமிஜி அவர்களை காண மனம் ஆனந்தமாக உள்ளது தாயே 🙏🙏🙏🕉🕉🕉💐💐💐🌷🌷🌷🌻🌻🌻🌺🌺🌺⚘⚘⚘🌹🌹🌹
@umavijai9625
@umavijai9625 6 ай бұрын
🙏குருவே சரணம்
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
00:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 6 МЛН
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 179 МЛН
Despicable Me Fart Blaster
00:51
_vector_
Рет қаралды 26 МЛН
One moment can change your life ✨🔄
00:32
A4
Рет қаралды 35 МЛН
Glimpses of Gnanananda 01 02 - Swami Haridhos Giri
29:52
Gnanananda Mandali Chennai
Рет қаралды 23 М.
Sathguru Gnanananda - Swami Haridhos Giri
6:58
Gnanananda Mandali Chennai
Рет қаралды 11 М.
Vaanamalavum Maamarame Song || Swami Haridhos Giri
8:33
Gnananandam
Рет қаралды 50 М.
Glimpses of Gnanananda 02 02 - Swami Haridhos Giri
46:08
Gnanananda Mandali Chennai
Рет қаралды 14 М.
Swami Haridhos Giri (Speech) - Gnanananda Ramayanam
1:51:12
asaiyauruvam
Рет қаралды 75 М.
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
00:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 6 МЛН