Black Soldier Fly (BSF) - அதிக புரத சத்து கொண்ட சிறந்த கோழி தீவனம், நீங்களே உற்பத்தி செய்யலாம்!

  Рет қаралды 463,458

நவீன உழவன் - Naveena Uzhavan

நவீன உழவன் - Naveena Uzhavan

Күн бұрын

Пікірлер: 276
@Badshahfarmer1984
@Badshahfarmer1984 4 жыл бұрын
அது எப்படி சகோ நாங்க கேகனும்னு நினைக்கிற கேள்வி எல்லாம் நீங்க கேக்குறீங்க. உங்களது சேவைக்கு மனமார்ந்த நன்றிகள். வாழ்க வளமுடன்
@naveenauzhavan
@naveenauzhavan 4 жыл бұрын
வாழ்த்துக்கு நன்றி ! மிக்க மகிழ்ச்சி
@MMAARUN
@MMAARUN 4 жыл бұрын
@@naveenauzhavan instagram.com/bornn_to_rule?igshid=jhats14di63j Help and Support 🙏🙏🙏🙏
@nallaperumalkuttalingaperu5681
@nallaperumalkuttalingaperu5681 4 жыл бұрын
Anda food waste eppo nama remoi pannanum drumla irrundhu adha pathi sollavea illa
@srat859
@srat859 3 жыл бұрын
@@naveenauzhavan YEah neenga nalla kelvi kekkurenga. aana modhulla avvangala mulusa pesa vittutu appuram nee next question kelunga. sometimes u r running too fast in asking question bro. Besides, i like all ur videos. kudos to u
@lewisjudah990
@lewisjudah990 3 жыл бұрын
dont know if you guys gives a shit but if you're bored like me during the covid times then you can stream all the latest movies and series on Instaflixxer. I've been streaming with my gf for the last couple of weeks xD
@saravanakumar.m8981
@saravanakumar.m8981 4 жыл бұрын
சகோ சிறப்பான கேள்விகள், உங்கள் பதிவுகள் முழுமையானதாக சந்தேகங்களுக்கு இடமில்லாமல் உள்ளது, சிறப்பு 💐🔥
@nithudas9417
@nithudas9417 4 жыл бұрын
Simple yet powerful method of rearing BSF, he implemented by learning himself. Wonderful job. Well said n well done 👍🏻
@kathijakareemkathija5853
@kathijakareemkathija5853 Жыл бұрын
தோழரேமிக்கமகிழ்ச்சிஇதுபோன்றவீடியோக்களைஅடிக்கடிபோடவும்நன்றி
@arnark1166
@arnark1166 4 жыл бұрын
ரொம்பநன்றி அண்ணனுக்கு நான் பயனடைந்த்துபோல் அனைவருக்கும் சொல்றார் பாருங்க அந்தமனசுதாங்க வேனும் நீங்க நல்லா இருக்கனும் புளிப்புசுவைகள் இப்புழுக்களுக்கு ஆகாது முயன்று செய்திகளை தரும் உங்களுக்கு நன்றியுடன் வாழ்த்துக்கள்
@ponramathiyanganesavarman5664
@ponramathiyanganesavarman5664 4 жыл бұрын
Vry Nice .... brother.. thank you so much...
@jayaseelan631
@jayaseelan631 4 жыл бұрын
நல்ல பயனுள்ள தகவல்கள் நன்றி நண்பரே
@bharatdesai1814
@bharatdesai1814 4 жыл бұрын
Aapne bahot sari jankari achi di hai
@mrjoel9708
@mrjoel9708 3 жыл бұрын
Farm owner voice sema ... V J sethupathy
@praveenpr945
@praveenpr945 4 жыл бұрын
Ithai than ethirparthean bro vera level
@anpuvijay1258
@anpuvijay1258 4 жыл бұрын
நன்றி பயனுள்ள தகவல்
@trforms5474
@trforms5474 4 жыл бұрын
Finishing therikka vittinga dinesh🔥
@christoberedison7106
@christoberedison7106 4 жыл бұрын
Rmba NAL ah theditu irunden....highly beneficial...
@naveenauzhavan
@naveenauzhavan 4 жыл бұрын
Happy that you got benefited Have a great day
@devireddy436
@devireddy436 4 жыл бұрын
Even im researching on black soldier fly 9066609584
@அபிநயன்
@அபிநயன் 2 жыл бұрын
பயனுள்ள தகவல்
@அபிநயன்
@அபிநயன் 2 жыл бұрын
Hi bro
@bm8292
@bm8292 4 жыл бұрын
Subtitles in English would have been helpful for a wider audience.
@jayaintergatedfarms9823
@jayaintergatedfarms9823 4 жыл бұрын
Super bro thagavaluku nandri
@yamahaarun9862
@yamahaarun9862 3 жыл бұрын
கேள்வி கேர்ப்பவர் அருமை 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@krishnamoorthi3748
@krishnamoorthi3748 11 ай бұрын
BsFL eggs kidaikuma
@SakalakalaTv
@SakalakalaTv 4 жыл бұрын
good bro
@rajivgandhi1
@rajivgandhi1 Жыл бұрын
Bsf larve or eggs kwdaikuma bro
@pathma495
@pathma495 2 жыл бұрын
அருமை அண்ணா
@lingasamysubbiah4521
@lingasamysubbiah4521 2 жыл бұрын
சூப்பர்
@music-js3sz
@music-js3sz 2 жыл бұрын
insects epdi maintain pannanum evlo temparature irukanum sollave illa
@vincy2323
@vincy2323 4 жыл бұрын
Ammaadii🙈bayamaruku..ana nalla idea 👍👍
@veerappanveera3841
@veerappanveera3841 4 жыл бұрын
வணக்கம் உங்கள் பதிலுக்கு நன்றி.BSF பற்றி எதுவுமே தெரியாது ஆனால் வெங்காய...... தோல்,வாழைப்பழதோல், இலைதழைகள் ,மரத்தூள், சிறிதளவு மண் சேர்த்து ஒரு பக்கெட்டில் மூடி வைத்தேன் 20,நாட்களில் இதுமாதிரி புழு வந்தது இது என்னவென்று தெரியாததால் இதை சேகரித்து சாக்கடையில் போட்டுவிட்டேன் ஆனால் நான் கோழி வளர்க்கிறேன் நன்றி.
@jeevanvimalraj9461
@jeevanvimalraj9461 4 жыл бұрын
அது ஈ புழு
@marimuthumuthu1579
@marimuthumuthu1579 4 жыл бұрын
@@jeevanvimalraj9461 அதை கோழிதிங்காதா?
@kandiahjegatheesan3906
@kandiahjegatheesan3906 2 жыл бұрын
Super br
@josiahkulwa34
@josiahkulwa34 2 жыл бұрын
Excellent
@refaikhank526
@refaikhank526 4 жыл бұрын
இதை நான் வெற்றிகரமக செய்துகொன்டு இருக்கிரேன் அனைவரும் இதை செய்ய முயர்சி செய்க தொழரே
@NalamPenu
@NalamPenu 4 жыл бұрын
Number kedaikumaa?
@rafeeqm385
@rafeeqm385 4 жыл бұрын
Assalamu alaikkum.... How are you... Pls send me your contact number...
@varunv.s.3575
@varunv.s.3575 4 жыл бұрын
Endha oor, number kedaikuma nanba
@refaikhank526
@refaikhank526 4 жыл бұрын
@@NalamPenu 9944442696
@refaikhank526
@refaikhank526 4 жыл бұрын
@@rafeeqm385 வ அலைக்கும்ஸலாம் 9944442696
@boopathyva2604
@boopathyva2604 4 жыл бұрын
வாழ்த்துக்கள். எந்த ஏரியா நீங்கள்
@BalaKrishnan-cw8kd
@BalaKrishnan-cw8kd 4 жыл бұрын
சிறப்பு....
@paulpandikarthi4753
@paulpandikarthi4753 4 жыл бұрын
Useful information thanks. Continue bro
@pradeepmani4751
@pradeepmani4751 4 жыл бұрын
What is the food for fly?? Understood that worm eats waste..
@மகேஷ்சசி
@மகேஷ்சசி 4 жыл бұрын
வணக்கம் பண்ணை எந்த ஊரில இருக்கு, சகோ பதிவு மிக அருமை வாழ்த்துக்கள்
@ronaldherman9018
@ronaldherman9018 4 жыл бұрын
Please tell market demand.cost and selling price .profit
@ஃதலதளபதிஃ
@ஃதலதளபதிஃ 4 жыл бұрын
Good bro good
@vinokarthik6503
@vinokarthik6503 4 жыл бұрын
Anna indha poochi rose chedi la irukkalama
@irfanmafat1210
@irfanmafat1210 3 жыл бұрын
Sar ye murgi ko kya khelati he or ye khe ne chahite he plzz reply
@SingaravelS-p5f
@SingaravelS-p5f 4 жыл бұрын
அருமை
@nn-hhhnafeer
@nn-hhhnafeer 4 жыл бұрын
Thanks good information
@Merlinandsherlin
@Merlinandsherlin 4 жыл бұрын
U r really great
@kamalakannan2568
@kamalakannan2568 4 жыл бұрын
டீ கடைகளில் கொட்டப்படும் டீதூளை பயன்படுத்தி பாதுகாத்தால் தானாகவே மேற்கூறிய புழு,பூச்சி உருவாகும்.
@mjshaheed
@mjshaheed 4 жыл бұрын
எப்படி சகோ பாத்து காப்பது? கொஞ்சம் விரிவாக சொல்லுங்களேன். நன்றி
@johnbritto9161
@johnbritto9161 4 жыл бұрын
give number bro
@madhankumar-tm8sh
@madhankumar-tm8sh 4 жыл бұрын
Ji ur num
@shivakarthikeyantwowheeler6403
@shivakarthikeyantwowheeler6403 4 жыл бұрын
Etha kunjam thaeliva solluga
@shivakarthikeyantwowheeler6403
@shivakarthikeyantwowheeler6403 4 жыл бұрын
Unga no. Vaenum
@mynameismurugavel6532
@mynameismurugavel6532 4 жыл бұрын
சார் இதற்கு இவ்வளவு செலவு தேவை இல்லை. ஒரு 2 10 லி ஆயில் டிரம் மை 2 ஆக அறுத்தா 110 லி டிரம்மா ஆகும். அதில் 3 கிலோ பருத்தித் கொட்டை அரைத்தது அதோடு 1 கிலோ தவிடு , 500 கிராம் குச்சிக் கிழங்கு மாவு,மற்றும் 1 கிலோ கோழித் தீவனம் போட்டு தண்ணீர் விட்டு கலந்து நிழலில் வைத்திடுங்க. ஒரு 3 நாள் பொறுங்க. முடிஞ்சா 2 , 3 மீன் போட்டு வெச்சீங்கனா சீக்கிரமா ஈக்கள் புழு வைத்து விடும். எனக்கு பலன் கிடைத்தது. இதை யூடியூப் பில் தான் பார்த்தேன். தேடிப் பாருங்க வணக்கம்.
@gajandrenc1269
@gajandrenc1269 4 жыл бұрын
Super
@manikandanravichandran4265
@manikandanravichandran4265 4 жыл бұрын
Super
@ganabathyrajendran8180
@ganabathyrajendran8180 4 жыл бұрын
Bro unga contact number kudunga
@mynameismurugavel6532
@mynameismurugavel6532 4 жыл бұрын
@@ganabathyrajendran8180 விசயம் இதுதான் சார் . contact no கொடுத்தா சிரமமா போய்டும்னு யோசிக்கிறேன்.மேற்படி செய்து பாருங்க முடியலனா கொடுக்கிறேன்.
@ganabathyrajendran8180
@ganabathyrajendran8180 4 жыл бұрын
ஏற்கனவே பத்தேண்ணு சொன்னீங்களே.. அந்த வீடியோ லிங்க் இருந்தா அனுப்புங்கனா
@Merlinandsherlin
@Merlinandsherlin 4 жыл бұрын
Bro thanks for this video
@nagaprime2501
@nagaprime2501 3 жыл бұрын
Super
@007R-v1p
@007R-v1p 4 жыл бұрын
Good
@rohitkirthick9816
@rohitkirthick9816 4 жыл бұрын
நண்பா சூப்பர் .......
@MuthuKumar-mq7wh
@MuthuKumar-mq7wh 4 жыл бұрын
super bro .Black soldier fly larvae 1/2 kg . price please
@kou1973mr
@kou1973mr 4 жыл бұрын
call-9791016213 for larvae
@தாய்தமிழ்மண்வாசம்
@தாய்தமிழ்மண்வாசம் 4 жыл бұрын
போதிய அளவு இடம் எவ்வளவு வேண்டும் ❓
@muralytharan8905
@muralytharan8905 4 жыл бұрын
Anna nega agriculture power sprayer pathi oru video poda mudiyma
@kumarranjith7593
@kumarranjith7593 4 жыл бұрын
Thank u brother
@hardworker64320
@hardworker64320 4 жыл бұрын
Pls allow him to speak more and don't intrupt him while explaining....
@தமிழ்அமுதம்-ய8ழ
@தமிழ்அமுதம்-ய8ழ 4 жыл бұрын
Mega 7 channel moolam entha channellluku vantheyn. Arumai valthukkal
@praphakaran2012
@praphakaran2012 4 жыл бұрын
good information
@sivakumaran7743
@sivakumaran7743 4 жыл бұрын
Good tips
@vhlfarm4254
@vhlfarm4254 3 жыл бұрын
Supper pro
@timothyu4909
@timothyu4909 4 жыл бұрын
Super Nanba
@dineshkalaic6055
@dineshkalaic6055 2 жыл бұрын
அந்தப் பூச்சி எப்படி எங்கே கிடைக்கும் கிடைக்கும்
@SRR1917
@SRR1917 4 жыл бұрын
Can you please upload English Subtitle.
@dinesh.d4993
@dinesh.d4993 4 жыл бұрын
Sema idea bro
@llfamily1
@llfamily1 4 жыл бұрын
Nice
@yugesh26
@yugesh26 4 жыл бұрын
Tq bro
@jarosejarose8699
@jarosejarose8699 4 жыл бұрын
தேங்காய் நார் கழிவுகள் மூலமாக செய்ய முடியுமா?
@sheelas2782
@sheelas2782 4 жыл бұрын
Desieas to chicken is possible
@balasubash1989
@balasubash1989 4 жыл бұрын
Sago oruvaliya BSF patri pottutinga.. Nandri sago
@naveenauzhavan
@naveenauzhavan 4 жыл бұрын
Hope you like this bala Have a great day
@devireddy436
@devireddy436 4 жыл бұрын
Please send me black soldier fly seller number
@bsflindia1030
@bsflindia1030 4 жыл бұрын
coverts biodegradable waste into protien rich feed
@utpaldas7830
@utpaldas7830 4 жыл бұрын
Build a transparent plastic Shed for best results.
@parathasarathi9032
@parathasarathi9032 3 жыл бұрын
Black solider fly worm epdi vangurathu
@vivasayamelithu
@vivasayamelithu 3 жыл бұрын
Kidaikkum Bro , +919444240488
@kaliyavaradhanganapathy1248
@kaliyavaradhanganapathy1248 2 жыл бұрын
Pls address or pho no
@varatharajanlakshana7821
@varatharajanlakshana7821 4 жыл бұрын
நந்தகுமார் சார் உங்கள் முகவரி தேவை
@HASNAFARMS
@HASNAFARMS 2 жыл бұрын
காடைக்கு இந்த உணவு புழுவை கொடுக்கலாமா?
@Erode-i9b
@Erode-i9b 4 жыл бұрын
இந்த பூச்சி உற்பத்தி பற்றி பயிற்சி ஏங்க தருகிறார்கள்
@refaikhank526
@refaikhank526 4 жыл бұрын
நவீன உழவனனுக்கு வாழ்துகள்
@ideapointsrinivas4021
@ideapointsrinivas4021 4 жыл бұрын
Tell me which village address
@shajinpaul5538
@shajinpaul5538 4 жыл бұрын
Bro 🐛 (pulu) vanka vendam konjam koli waste(koli kaaram)yaduthu oru saaku pae la vacha intha pulu thanavay vanthirum yarum kasu koduthu vankavendam okva
@vijaytnind
@vijaytnind 3 жыл бұрын
Is that meal worms or black soldier fly
@mjshaheed
@mjshaheed 3 жыл бұрын
Athu vera, Sago. Antha puzhukkal eekkal moolamaaga uruvaaguvathu. Ithu veru vagayaana eekal.
@muruganfarmersstore6191
@muruganfarmersstore6191 4 жыл бұрын
Super ...
@shanmugammunusamy9661
@shanmugammunusamy9661 3 жыл бұрын
PL CELL NO
@ekalavyaaa
@ekalavyaaa 4 жыл бұрын
Nice video
@thamizharasan6478
@thamizharasan6478 4 жыл бұрын
லார்வா கிடைக்குமா அண்ணா
@SaravanaKumar-gq1nf
@SaravanaKumar-gq1nf 4 жыл бұрын
Wht is price for black soldier fly
@kou1973mr
@kou1973mr 4 жыл бұрын
call 9791016213 for your larvae requirement
@Mohankumar_5040
@Mohankumar_5040 4 жыл бұрын
Sema
@uruvilaathakarjanan9996
@uruvilaathakarjanan9996 4 жыл бұрын
vacination poduringalaa...?
@RicardoBichinhosdaLaranja
@RicardoBichinhosdaLaranja 4 жыл бұрын
Laik garantido 👍✊👊🇧🇷
@sheelas2782
@sheelas2782 4 жыл бұрын
Larva enga wangrethu
@satyavlogs8058
@satyavlogs8058 4 жыл бұрын
Video with English subtitles please
@cryptoxbiosolutions1716
@cryptoxbiosolutions1716 4 жыл бұрын
wonderful
@kingvijay4762
@kingvijay4762 4 жыл бұрын
from mega7 yt channel inge vanthen greet from germany
@priyabala2602
@priyabala2602 4 жыл бұрын
என் வீட்டு தோட்டத்தில் இந்த பூச்சி கம்போஸ்டுல இறுந்து வருது.
@sathishrna4270
@sathishrna4270 2 жыл бұрын
❤️
@Jaganathan1991
@Jaganathan1991 4 жыл бұрын
What about these larva price
@eswaribalan164
@eswaribalan164 4 жыл бұрын
I was composting and had left over bones which l covered with a heap of dry grass... The bsf can smell and if lucky they will come and lay their eggs in the pile. I got mine free and have started in a small bin under my mango tree...and the tree is doing exceptionally well.
@ArulArul-gi7sj
@ArulArul-gi7sj 4 жыл бұрын
லாபம் அடைந்தவர்களை போடுவதை விட நஷ்டம் அடைந்த வீடியோ போடுங்க
@vignesh1963
@vignesh1963 4 жыл бұрын
Nice uuuu
@sjspetworld3537
@sjspetworld3537 4 жыл бұрын
Sir will i get that
@kou1973mr
@kou1973mr 4 жыл бұрын
call-9791016213 for larvae
@sudhabalu5599
@sudhabalu5599 4 жыл бұрын
first like
@naveenbirds7886
@naveenbirds7886 2 жыл бұрын
இந்தப் பூவை அப்படின்னா உற்பத்தி
@nandhakumar5211
@nandhakumar5211 4 жыл бұрын
Bro vermicompost pathi oru video podunga
@naveenauzhavan
@naveenauzhavan 4 жыл бұрын
Hi, already made a video Kindly check
@ksprabu
@ksprabu 4 жыл бұрын
Eral valarapu pathi podunga
@manikandanb90
@manikandanb90 4 жыл бұрын
எந்த ஊரு அண்ணா நீங்க .. போன் நம்பர் சொல்லுங்க.. நீங்க எங்க வாங்கிட்டு வந்திங்க.. நண்பா வீடியோ நல்ல இருக்கு
@kou1973mr
@kou1973mr 4 жыл бұрын
contact-9791016213 for larvae
@tamilentertainment2449
@tamilentertainment2449 4 жыл бұрын
Super bro
@infantruban7121
@infantruban7121 4 жыл бұрын
Larva enga bro vagurathu?
@kou1973mr
@kou1973mr 4 жыл бұрын
call 9791016213 for your requirement
@manjurgowda2400
@manjurgowda2400 4 жыл бұрын
One time vagana poduma
@rameshramalingam9000
@rameshramalingam9000 3 жыл бұрын
Vedio not clear. Please check before uploading
@debasischakraborty2169
@debasischakraborty2169 4 жыл бұрын
Language problem please tell me English.
@vinoth554
@vinoth554 3 жыл бұрын
Intha baral enga vankalam unka number kodunga
@navinnagaraj4118
@navinnagaraj4118 4 жыл бұрын
Can you translate in english or ಕನ್ನಡ plz
@hanmandlugundla5944
@hanmandlugundla5944 4 жыл бұрын
Sir I am Interested . Training please Sir.
@eswaribalan164
@eswaribalan164 4 жыл бұрын
Read up. very simple
'Azola' Bed preparation - A to Z | அசோலா படுக்கை அமைப்பு
12:28
நவீன உழவன் - Naveena Uzhavan
Рет қаралды 300 М.
Ouch.. 🤕⚽️
00:25
Celine Dept
Рет қаралды 33 МЛН
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 269 #shorts
00:26
When mom gets home, but you're in rollerblades.
00:40
Daniel LaBelle
Рет қаралды 125 МЛН
У вас там какие таланты ?😂
00:19
Карина Хафизова
Рет қаралды 17 МЛН
" Black Soldier Fly" BIN எளிதாக எப்படி செய்யலாம்? How to make BIN?
6:12
நவீன உழவன் - Naveena Uzhavan
Рет қаралды 165 М.
Soldier Fly Larvae Rearing Update 1
3:02
Fruit of Labor
Рет қаралды 10 М.
Ouch.. 🤕⚽️
00:25
Celine Dept
Рет қаралды 33 МЛН