#borewell #waterRecharge Mr Bharath - 97899 96963 Chennai ------------------------------------------ Follow us on Facebook - / naveenauzhavan
Пікірлер: 79
@pasumaisaral85472 жыл бұрын
விவசாயி விஞ்ஞானி ஆகிவிட்டார் தண்ணீரின் அவசியத்தை உணர்ந்து கட்டமைப்பை உருவாக்கிய இளம் விவசாய விஞ்ஞானி அவர்களுக்கும் பதிவு செய்த நவீன உழவனுக்கும் வாழ்த்துக்கள் ..!!
@LokeshSelvaraj2 жыл бұрын
water present in water current under 500 feet ; basically filtered , and no one can predict or even imagine the water bed spread, how the water current is structured. Under Such Condition you directly adding rain water without filtering properly, basically you are damaging the quality of water which is under 500 feet; YOU MIGHT NOT USE THIS FOR DRINKING, BUT ANY NEAR BY BOREWELL WHO USES FOR DRINKING WILL BE AFFECTED BECAUSE OF YOU, SAY IT USES THE SAME WATER CURRENT . THIS IS NOT RIGHT
@zafiralifestyle2 жыл бұрын
ஆஸ்திரேலியாவில் தாஸ்மானியா வில் படிக்கப் போன இடத்தில் தான் கற்றுக்கொண்ட தற்சார்பு அந்த இயற்கை சூழலை நம்முடைய நாட்டில் நாம் ஏன் செய்யக்கூடாது என்பதை அவர் உணர்ந்து தன்னுடைய சொந்த செலவில் இந்த அழகான ஒரு தோட்டத்தை உருவாக்கி உள்ளார் மிக்க மகிழ்ச்சி அவருடைய முயற்சிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்♥️👍
@user-ql7mu7js9x2 жыл бұрын
நான் வீட்டு மாடியின் மழை நீரை போரில் விடுகிறேன். நல்ல மழை பெய்தால் Bo reகுழி நிரம்பி விடுகிறது
@naveenauzhavan2 жыл бұрын
மிகச்சிறப்பு
@kanthbrotherstimes46662 жыл бұрын
Nanum than
@kayalbala2 жыл бұрын
Submersable ல இருந்தா Directly விடாதீங்க
@ERODE-ASHOK2 жыл бұрын
@@kayalbala ஏன்?
@manimegalaitamilselvi96372 жыл бұрын
@@kayalbala why?
@santharama71992 жыл бұрын
இது போன்ற அடிப்படை விபரம் பலன்கலத்திலே உள்ளது தான் இவர் பயன் படுத்தி யமைக்கு நன்றி
@sakthivel16672 жыл бұрын
நானும் போர் ரிச்சார்ஜ் செய்துருக்கேன் அருமையாக செயல்படுகிறது
@maduraitosingaporecookingchann2 жыл бұрын
அருமையான பயனுள்ள பதிவு bro🙏🙏🙏
@ncsaravanan2 жыл бұрын
The flow meter concept is very unique and out of thr box approach 👌
@masonubu-fuokuaka2 жыл бұрын
செம ஒர்த்தான விசயம் தண்ணீரை எடுக்குறோமே தவிர கொடுக்கிறதே இல்ல
@kesavanduraiswamy14923 ай бұрын
அரசு கடன் போல
@MrDurailan2 жыл бұрын
0:48. அருமையாக சொன்னீர்கள்
@rajabavai75542 жыл бұрын
அருமை அருமை அண்ணா சூப்பர்.. வாழ்த்துக்கள் உங்களுக்கு 💪💪💪💪🙏
@suganthiram-tm6rp3 ай бұрын
அன்னா கேடான கோ😢 நன்றி ரொம்ப அருமையான வீடியோ 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
வாழ்க வளமுடன் வாழ்க வளர்க உங்கள் பெற்றோர் பாதம் 🦶🦶💧🌹🌻🌸🌺🌱🔥🙌🙏🇮🇳 ஜெய் தமிழ்
@mohammednasrullah8717 Жыл бұрын
Mashallah Subahallah arumai arumai
@alagummm121220102 жыл бұрын
congratulations brother 💐💐
@JeeAspirantshimonsirfan2 жыл бұрын
Nice information anna , need more interesting and informative videos
@ramanathanp59642 жыл бұрын
சூப்பர்
@riyainteriordesigners72 жыл бұрын
Please post more videos in this farm ...
@SriVenkateshwaraCattleFarms2 жыл бұрын
First view from Saudi Arabia 🇸🇦
@oneofyou84972 жыл бұрын
Super bro
@joshuaesthar9732 жыл бұрын
Super
@jotheeshwarank31592 жыл бұрын
andha filter eppadi pandradhu bro
@savarimuthus87632 жыл бұрын
நான் சென்னை, பெருங்களத்தூரில் வசித்து வருகிறேன்
@felixdayalan9786 Жыл бұрын
Sir such video with well can be done or not please upload a video if you have 🙏
@arivazhaganarivu77762 жыл бұрын
தண்ணீர் அவசியம் எவ்வளவு என்று தெரியவைத்ததர்க்கு நன்றி
@SharkFishSF2 жыл бұрын
but you should be careful not to put inside fertilizer mixed water and other waste water etc.
@ganapathyr5123Ай бұрын
Ground water contaminate ஆகாதா?
@viswanathanperchigounder5970 Жыл бұрын
Water recycling technique
@aara11727 ай бұрын
❤❤
@jothibhasjothibhas30562 жыл бұрын
Super jihudu nanubanierkan
@babukarthick76162 жыл бұрын
Yennoda place semmaann saralai land athula ithu yeppadi implements pannalam.... and oru oru mannukkum thevayana... storage methods oru video va pottu romba nalla irukkum.... brother 🙏🙏🙏🙏🙏🙏🙏
@naveenauzhavan2 жыл бұрын
Hi Karthik, it's only suitable for hard and Rocky land
@babukarthick76162 жыл бұрын
@@naveenauzhavan thanks bro
@jq00002 жыл бұрын
Tharama vdo nd neriya visayangal kathukolalaam
@haribaskar30222 жыл бұрын
Hi Anna❤️❤️❤️❤️
@thepetworldofhari96412 жыл бұрын
Bro hi how are you
@SitiAminah-vs3um2 жыл бұрын
Bro first like commend
@user-qz4lc9yy3y2 жыл бұрын
PERMA CULTURE பரத்துக்கு 🙏🙏 பதிவாளர் கு 👍👍👍 நவீன உழவன் பதிவாளர் பெயர் என்ன 🤬???
@arivudainambi65682 жыл бұрын
அருமையான முன்னெடுப்பு , ஆனால், அண்ணா இதுபோன்ற வெரும் ஜல்லி filtering போதுமானதா, இந்த போர்வெல் நீரை மழைகாலங்கலில் குடிநீருக்காக பயன்படுத்த முடியுமா ?
@bharathmano2 жыл бұрын
No we dont use grpundwater for drinkinh
@arivudainambi65682 жыл бұрын
@@bharathmano Brother you are not using this borewell for drinking purpose , but the water which is recharged reaches the aquifers which is spread over kilometres .
@arivudainambi65682 жыл бұрын
My doubt is when we reacharge a borewell by this method , water reaches the aquifers directly, so only i am asking whether this much filtering is enough ?
@arivudainambi65682 жыл бұрын
Many other borewells on near by area gets water from the same aquifers, they may use it for either irrigation or drinking purpose, that's why I am asking this much filtering is enough or not ?
@arivudainambi65682 жыл бұрын
Brother this just my doubt , don't mistake me that I am against your idea.
@sivamsivam894 ай бұрын
25அடி இருந்து தண்ணிர் வருது
@GopiN1232 жыл бұрын
Does this not affect the bore well?
@bharathmano2 жыл бұрын
Unless the soil is too loose or too sandy, this technique cannot be applied as it has some risk
@tn.60pandiya82 жыл бұрын
First View 🔥
@smashsujay46752 жыл бұрын
நிலத்தடி நீர் மாசு பெரும் ..
@user-ew3tr5cf7k2 жыл бұрын
Is this filteration suitable for drinking??if yes,it's ok if not pls don't promote this video bro,I think this can contaminated underground water easily,as he told based on soil.pls check is it suitable for drinking
@bharathmano2 жыл бұрын
We dont drink ground water in our farm. We have sufficient rain water for ourselves and for people working at our farm.
@user-ew3tr5cf7k2 жыл бұрын
@@bharathmano ground water is not only for you bro it may go around several kms.so pls check that filteration quality before rainy season it could get contaminated if it's not filtered properly,I think it needs more filteration before.my point of view.
@sundaramoorthyvelu50792 жыл бұрын
@@bharathmano what is the size of the bore well, the linked pipe size 6" means, connect like tee joint in bore well pipe?
@thepetworldofhari96412 жыл бұрын
Bro hi how are you
@naveenauzhavan2 жыл бұрын
நலம் ஹரி
@thepetworldofhari96412 жыл бұрын
@@naveenauzhavan ok bro
@veeraraghavanethirajalu86322 жыл бұрын
I want to know how we can charge the borewell which is not having full casing pipe without disturbing the vorewell sides.
@thepetworldofhari96412 жыл бұрын
@@veeraraghavanethirajalu8632 bro the rain water goes inside the land surface