சிவக்குமார் அண்ணன் மூலமாக பல ஆயிரம் மாடுகள் காப்பற்றபட்டுள்ளது.எங்க மாட்டையும் கொங்க கோசாலையிக்குத்தான் கொடுத்தோம். நன்றி.
@naveenauzhavan5 жыл бұрын
நல்ல விஷயம்
@harikarnam11185 жыл бұрын
மிகச்சிறப்பான சேவை... வாழ்த்துக்கள் ஐயா... நாட்டு இனங்கள் அனைத்தும் பாதுகாக்கப்பட வேண்டும்...
@padmanabankulandaivelu19755 жыл бұрын
உங்களைப் பற்றி பலர் உயர்வாக சொல்ல கேட்டு இருக்கிறேன்... இன்று தான் தங்களைப் பார்க்கிறேன்.... வாழ்க வளமுடன்.... வாழ்க உங்கள் பணி.... வளர்க நம் மாட்டு இனம்....
@selvarajg13375 жыл бұрын
அரிதாகி போய்விடுமோ நாட்டின பசுக்கள் என வேதனைப் பட்டேன். சிறப்பான வழிதனை முன்னெடுத்து நாட்டுப பசுக்களை காப்பாற்றி வருகின்றீா்கள். உங்களது சேவை அறிந்து மனநிம்மதி அடைகின்றோம். பாராட்டுக்கள் ஐயா.
@naveenauzhavan5 жыл бұрын
Yes. They are doing unmatchable job out there
@ramalingamthirumaran63592 жыл бұрын
வாழ்த்துக்கள் தங்கள் சேவை மகத்தானது மிக்க நன்றி ஐயா🙏🥰👍
@sathisha79025 жыл бұрын
அருமை ஐயா நன்றி உங்கள் சேவையானது மேன்மேலும் தொடரட்டும் வாழ்த்துக்கள் எல்லாம் வல்ல இறைவன்திருவருளால் பல்லாண்டு பல்லாண்டு வாழ வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன் நன்றி
@palanikumar78424 жыл бұрын
வாழ்துக்கள் சகோதார இறைவன் உங்களுக்கு அனைத்து நலன்களையும் தர வேண்டுகிறேன்
@prakashelumalai72794 жыл бұрын
நல்ல உள்ளம். அருமையான சேவை நீடூழி வாழ்க ஐயா🙏🙏
@apremchander5755 жыл бұрын
மனுசன் யா நீ !! God bless you brother 🙏🙏🙏
@Vijay-vsb5 жыл бұрын
அண்ணா உங்கள் சேவை மிகச்சிறப்பான சேவை...
@sathyasathya58525 жыл бұрын
மாடுகள் மனித இனத்தை காப்பாற்றியவை. உங்களால் மட்டுமே மாடுகளை காப்பாற்றமுடியும் .கண்டிப்பாக கடவுள் அருள் கிட்டும்.
@ayyanarpg30295 жыл бұрын
உண்மை. எல்லோராலும் இதை செய்ய முடியாது. ஏனெனில் எல்லோரும் மகானாக முடியாது . நன்றி ஐயா
@naveenauzhavan5 жыл бұрын
உண்மை
@subashdon1395 жыл бұрын
அண்ணா உங்க சேவை தேய்விகமாணது நீங்கள் நல்ல இருக்கவேண்டும்
@rajarajkumar63565 жыл бұрын
அனைத்து மாடும் உங்களுக்கு வரம் அளிக்கும்.............
@mareeswaran19313 жыл бұрын
Vanakkam Aiya, thangal menmaelum sirakka yellam valla sivaperumaanai vaendukiraen.om Nama sivaya, thenaadudaiya sivane potri yen naatavarkkum eraiva potri.
@dhanasekaran58312 жыл бұрын
Super Anna nice speech Vallaka valamudan... I will pray...
@thamizhiniyans74815 жыл бұрын
மகத்தான சேவை.. வாழ்க வளமுடன்....
@SELVADHURAIV4 ай бұрын
Good speach ❤I love kongu kangayam kalai ❤
@notprovocation2 жыл бұрын
நற் சிந்தனை நற்செயல் .தொடர வாழ்த்துக்கள்
@kanank135 жыл бұрын
Great video. I applaud Mr.Sivakumar's initiative and sincere desire in preserving these animals.
@anbalaganbalan5674 жыл бұрын
அண்ணா உங்களுடைய இந்த சேவை கடவுளுக்கு நேரிடையாக சேவை செய்பவை போன்றது 🙏
@MR-zv6fg3 жыл бұрын
மிக சிறந்த சேவை
@rrkatheer5 жыл бұрын
Thank you for your service sir. Hats of you.
@manochitranatarajan53445 жыл бұрын
Yes sir. Will soon buy one for myself. My father is having two kangayam cow but people use to mock him for tht. But he loves them and do pooja every Friday. His sweet babies calling him Amma.
@prabakaran40905 жыл бұрын
Really hero 👏🙏🏻
@baskarbaskar88153 жыл бұрын
சிறப்பு ஐயா வாழ்க வளமுடன்
@senraj26665 жыл бұрын
I like this anchor , very clear n appreciable , hats off mate
@sathishkumarduraisamy72355 жыл бұрын
அண்ணா நாட்டு மாடுகள் பற்றி நீங்க சொல்லுகின்ற விஷயம் எல்லோருக்கும் ரொம்ப பயனுள்ளதா இருக்கும், நானும் விரைவில் நாட்டுமாடு வளர்க்க உள்ளேன்.
@naveenauzhavan5 жыл бұрын
Yes Sathish Kumar. Have a great day
@palanisbodybuildingandfitn6301 Жыл бұрын
Great job...sir....👏👏👏
@suresh-m5 жыл бұрын
எதிர்காலத்தில் நானும் முயற்சிக்கிறேன்
@naveenauzhavan5 жыл бұрын
Advance wishes suresh
@sgmanikandan23225 жыл бұрын
Valthukal Suchi Anna....
@sarathgsarathg67865 жыл бұрын
My dream 😘......
@padhmaraajj.8-b8173 жыл бұрын
I am studying 8th Same sir I will also try to keep a Gosala
@rajramalingam88363 жыл бұрын
அருமை அழகு
@ragavansundaram43265 жыл бұрын
cows are all god to human. Let the muttalgal understand this.well .keep it up sir
@manimanikandan78293 жыл бұрын
Vaalthukkal sir
@mohan250s3 жыл бұрын
salute for you sir, and this channel
@rlakshmay5 жыл бұрын
great service, thanks to all the voulantiers.
@rajarajatharan78235 жыл бұрын
நான் 10 மாடுகளை வைத்து விவசாயம் செய்கிறேன்
@Thiruvarangam-f1b4 жыл бұрын
Nattu madugala
@palanikumarganapathiapilla18245 жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@ameerabbas245 жыл бұрын
Very good service for our future
@PremKumar-mh9lj5 жыл бұрын
Great human sir, Thanks your love for our Indian cows . keep helping cows, As you mentioned there should not Goushala if it’s there should take of cows and feed them properly. Thanks sir
@thamilselvan67165 жыл бұрын
One of my useful channel bro....👏👏😆🎇🎆🎇🎆👍👌👌
@kishorevinay36445 жыл бұрын
Super sir nanum oru pannai aarampiga porean
@naveenauzhavan5 жыл бұрын
வாழ்த்துக்கள் கிஷோர்
@selvarajsujatha37162 жыл бұрын
Hats off sir
@User-g5r3l4 жыл бұрын
Really great soul.
@veyanajithkumar81805 жыл бұрын
Good news thanku
@lc3065 жыл бұрын
நன்றி
@manojkr52765 жыл бұрын
அருமை அருமை
@mohanlalmohanlal85285 жыл бұрын
அருமை அண்ணா
@elangoelango14445 жыл бұрын
திருப்பூர் மாட்டு சந்தைல ஒரு வெட்டுக்காரன் அண்ணாக்கு போட்டியா நல்ல மாட்டலாம் வாங்கி கறி போட்டுறானு அண்ணா அவனை மிரட்டி விட்டுட்டாரு. நானும் திருப்பூர் தான்.
@MohanKumar-ob3je5 жыл бұрын
இளங்கோ அய்யம்பாளையம் 👍👌
@elangoelango14445 жыл бұрын
@@MohanKumar-ob3je நான் சின்னிய கவுண்டன் பாளையம்
@ஆர்.அயிருஆர்.அயிருபப்பி5 жыл бұрын
அருமை அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா
@artdirectorraj5 жыл бұрын
3:00 நல்ல கேள்வி நல்ல பதில்
@rithicks98885 жыл бұрын
Really good service
@kaviyarasanmuruganandham17074 жыл бұрын
Really super bro great job👌👌👌
@sthiyagaraj24065 жыл бұрын
வாழ்க வளமுடன்
@yogarathinam94915 жыл бұрын
Arumai anna
@nanthakumar16595 жыл бұрын
Excelent video good theme im appreciate him
@selvamchitrai16784 жыл бұрын
Vanakkam brother..nalla video thank you... Kindly try to cover cream separator machine for ghee preparation and refer companys from Coimbatore or else other place. Thank you...
@wildlife658-c9f4 жыл бұрын
Super Sir 🥰👏👏👍
@naveent96264 жыл бұрын
Sir intha kosalai nadathura ivaroda mobile number iruntha sollunga
@mastermaster3014 жыл бұрын
Good work frm him...
@kadirv5 жыл бұрын
Thank you
@dineshodc89905 жыл бұрын
Well said
@veerappanveerappan97864 жыл бұрын
Good job sir.
@muthukrishnan86075 жыл бұрын
Great job
@pragisengani364 жыл бұрын
இந்த கோசாலையில் மாடுகளைப் வாங்குவது எப்படி......
@nagulsubramonian38065 жыл бұрын
wish u all the best love u sir
@lksinternational33585 жыл бұрын
Good job sir we are support to you
@கார்த்திக்கார்த்திக்-ஞ2ண5 жыл бұрын
Good work u r my mirror I am following u....... R
@rajabose73104 жыл бұрын
வாழ்த்துக்கள்
@yayadreams53614 жыл бұрын
Vaalththukkal bro... Naanum pasu valarkkanum
@naveenauzhavan4 жыл бұрын
Congratulations rajesh
@mckchandru10382 жыл бұрын
❤❤❤
@gunapugazh22935 жыл бұрын
Super bro neenga vera level bro.....
@madhavanalagarsamy28674 жыл бұрын
u will get shree krishna's blessings
@UdayamUzhavarKuzhu5 жыл бұрын
சிறப்பு
@karthickraman93155 жыл бұрын
Hat off u Sir...
@loganathan50123 жыл бұрын
அண்ணா வளர்ப்புக்கு மாடு கிடைக்குமா
@vish25535 жыл бұрын
Ishwara’s blessings 👍🏻🙏🙏🙏
@sakayamraj6304 жыл бұрын
நாட்டு மாடு வளர்க்கும் ஆசை உள்ளது விலை நிலவரம் குறித்து ஐயா அவர்கள் சொல்ல முடியுமா ஜோடி மாடு நான் குருவிவசாயி 3 ஏக்கர் நிலம் உள்ளது.ஊமாரெட்டியூர்
@sakayamraj6304 жыл бұрын
என் கைபேசி 9976889359
@suparamany86894 жыл бұрын
சினைபிடிக்கும் பருவத்தில் உள்ள கிடடேரிகிடைக்குமா
@SuryaPrakash-gr2ts3 жыл бұрын
👍👍👍👍🔥👍👍👍👍
@sureshph.d60714 жыл бұрын
அண்ணா காங்கேயம் பெரும் கூட்டு மயிலை கிடேரி வேண்டும்
@a.thirumurugan73324 жыл бұрын
ஐயா வணக்கம் நான் கோவை பகுதியை சார்ந்தவன், நான் காங்கேயம் மாடு வளர்க்க ஆசைப்படுகிறேன் எனக்கு ஒரு கன்று கிடைக்குமா?
@uzhavankathir5 жыл бұрын
Nanum panna start paniruken Ippo 6 month achu 3 nadu vachuruken rendu Kaalai iruku yellamey iyarkai muraila valathitu iruken kaalara mechu valathitu iruken kattu thevanam illa kaalara nadanthu thaa meyanum but na pana karan illa enaku Ippo neraya kastam iruthalum na naatu Mada vidra idea Illa na yapavum naatu maadu vachukanum nu irukan
@naveenauzhavan5 жыл бұрын
தங்கள் எண்ணம் விரைவில் நிறைவேற வாழ்த்துக்கள்
@pksviews13045 жыл бұрын
Super ji
@panneerselvamnatraj1335 жыл бұрын
Nallathe nadakkum
@anusri45925 жыл бұрын
Address please??
@sivasaran16153 жыл бұрын
Google map la poodunga , tirupur kadaiur konga Gohalai nu poodunga address varum
@krameshkramesh8653 жыл бұрын
🙏🙏🙏👌👏
@karthikeyankk72104 жыл бұрын
சார் காரி காளை, கிடாரி கன்றுகள் விலைக்கு உள்ளதா?
@Supersmathi3 жыл бұрын
Sir dindigul paapampatti la organic farm iruku sir,kangeyam cow 3 vachirukom sir,cow dung cake sale panrom sir...sales ku sariyana source kidaikala sir...konjam ideas kidaikuma sir...pls reply..
@KalyanL5 жыл бұрын
Bro solla varthai illai.. neengalum ungal santhathiyum ella valamum petru vaazhanum...Ungal sevai thodaranum...
@devaraj-ed9gt5 жыл бұрын
அண்ணா எனக்கு மாடுகளை அதிகம் பிடிக்கும் உங்க கசேலை பார் முடியுமா plase உங்க number
ஐயா ௭ன்னுடைய ஊர் தருமபுரி மாவட்டத்தில் உள்ள பெரியாம்பட்டி. ௭ன் அப்பா விவசாய வேலை செய்ய காங்கேயம் பசு மாடு வைத்துள்ளார் அதில் Breed இரக்க இதன் சுற்றுவட்டார பகுதியில் காங்கேயம் காளைகள் கிடைக்குமா?
@sathishkumar.cchandran.m32234 жыл бұрын
Can i buy this cow . What is that cost
@raguraman30815 жыл бұрын
Good sir.
@prasatht36195 жыл бұрын
நம்பர் ப்ளீஸ் சார்
@maheshg55245 жыл бұрын
Thanks for you commitment.. I want to buy a cow And I stay near Bangalore...