மெட்ராஸ்க்கு பாரிமுனை பிராட்வே கோவைக்கு காந்திபுரம் திருச்சிக்கு சத்திரம் மதுரைக்கு பெரியார் நெல்லைக்கு ஜங்சன் நாகர்கோவில் வடச்சேரி எத்தனை புதிய பேருந்துநிலையங்கள் வந்தாலும் இவைகளை யாராலும் அடிச்சிக்க முடியாது அடிச்சிக்க முடியாது. உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்
@Amonkiu5 ай бұрын
Naveen kumar 1 million subscribers pera vaazhthukal❤❤❤❤
வருக வருக மதுரைக்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன் 🎉🎉
@9025-l6g5 ай бұрын
வாழ்க வளமுடன் தம்பி வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா நான் பழமுதிர்ச்சோலை முருகன் கோவிலுக்கு 30 வருடங்களுக்கு முன்பே சென்று வந்துள்ளேன் மிகவும் அற்புதமாக இருக்கும் நான் அழகர் கோவிலில் இருந்து நடந்துதான் பழமுதிர் சோலை கோவிலுக்கு சென்றேன் ஒரு தோப்பிற்குள் சென்று கோவிலை சென்றடைந்தேன் மிகவும் அற்புதமாக இருந்தது இப்போது எப்படி உள்ளது என்று எனக்கு தெரியவில்லை அந்த ராக்காயி அம்மன் சுனையில் நான் ஆனந்தமாக குளித்து உள்ளேன் அருமையான வீடியோ அந்த முருகன் அருளோடு மேலும் பல வீடியோக்களை வர வாழ்த்துகிறேன் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கும் நான் 30 வருடங்களுக்கு முன்பே சென்று வந்துள்ளேன்
@s.v.kumarkumar52045 ай бұрын
Naveen Kumar special thanks to you for taking us to Kallazhagar thru Koil, Pazhamudircholai Solamalai Murugan Temple and Raakaayi Amman Temple. We are indeed greatly blessed thru this travel vlog. Kallazhagar Temple located in lovely Mountain area. Noted from your narration that IN pazhamudircholai Murugan is known by two names Solamalai and Vetrivel. The amount of information you have given will be really useful to people who are going to visit all these three places. I could see the Joy and Happiness in your face after you visited these places. Do cover Thruparrakundram in your next video. Fully loved and enjoyed this super Digital travel with you. All the best. Take care.
@KJVMGAMING5 ай бұрын
Vetrivel Muruganukku Harohara! ❤
@govardhan_nagarajКүн бұрын
அறுபடை வீடுகளில் மிகவும் சக்தி வாய்ந்தது பழனி & திருச்செந்தூர் தான். பழனில் காலை 6 மணி ஆண்டி வடிவத்தில் முருகனை பார்த்தால் அவர் அடுத்த வருடத்தில் மிகப்பெரிய வளர்ச்சி இருக்கும்.
@krishipalappan79485 ай бұрын
இன்றைக்கு பயங்கரமான இல்லைன்னு நினைக்கிறேன் 🤔🤔🤔👏👏👏
@smileshafi80695 ай бұрын
...🤩Nice vlog😉useful information🔥#NaveenAnna🥰🤗...
@AshokKumar-cc5cr5 ай бұрын
Thankyou so much bro. Enna ooru pathinettam padi karuppasamy Kovil, azhagar Kovil and pazhamudircholai murugan temple video eduthu pota thuku. Etha 3 kovilumay madurai ku kadacha peruma.
@apnk47685 ай бұрын
❤Tharamana Video Bro🎉
@Manivannans-ml3ny5 ай бұрын
நவீன் தம்பி, எங்கள் குல தெய்வத்தை காண்பித்ததற்கு நன்றி.
@kalaiselvang44875 ай бұрын
Engaa Uruku vanthu complete alagarkoil guide vlog panaaku super 🎉 But mella poithu thaan kela irukum kaalagar dharsham pannu thaan correct aa irukum✨Nice guide vlog❤️
@roshinirhea5 ай бұрын
Hi Naveen bro I am from madurai and have visited alagar temple and palamudhir solai several times but didn't know about that naaval palam tree. Just came to know from your vlog. You are not only a travel vlogger but also a informative vlogger. Thanks for the great information. Next time I will surely visit there
@alagarvenkatakrishnan90755 ай бұрын
Beautiful coverage of temples and way to reach there❤❤❤
@sureshsharma-zl1xy5 ай бұрын
Good information temples vlogs always best Naveen Kumar bro❤❤ keep it up❤❤
@TamilTravelVlogger5 ай бұрын
ப்ரோ பழமுதிர்ச்சோலையில் இருந்து கீழே இறங்கி வந்துகிட்டே இருக்கணும் நடுவுல left side ஒரு காட்டுப்பாதை மாதிரி ஒரு வழி பிரியும் அந்த வழியில வந்தா நீங்க கள்ளழகர் கோவில் பக்கத்துல செப்பல் ஸ்டாண்ட் இருக்கும் அது பக்கத்துல ஒரு ஆர்ச் மாதிரி போட்டு இருக்கு பாருங்க அங்கே வந்துவிடலாம்
@rjarunkumar10494 ай бұрын
Ama bro
@ssrajan96545 ай бұрын
Superb Naveen. Interesting one. Again temple run. Enjoyable.
@srirampichumani83575 ай бұрын
ஓம் முருகா போற்றி. மிக அருமைப்பா தம்பி. ஒவ்வொரு தகவலும் அதை நீ பொறுமையா புரியுற மாதிரி சொன்ன விதமும் மிக அருமை. முக்கியமா உனது அடுத்த V-Log அதாவது திருப்பரங்குன்றம் V-Log பார்க்க ஆவலோடு காத்திருக்கேன். இங்க தான் முருகக் கடவுள் குதிரை முகம் கொண்ட கற்கி முகி ங்கற பெண் பூதத்தை தனது வேலால் வதம் செய்து தனது பக்தர்களை காப்பாற்றினார்னு கேள்விப்பட்டிருக்கேன். அதாவது இந்த பூதம் சிவனடியார்களை அவர்களின் சிந்தை தவற வைத்து அவர்களை தனது இருப்பிடத்திற்கு கொண்டு சென்று பலி கொடுக்கும். நக்கீரரையும் இவ்வாறு சிந்தை தவற வைத்து அவரை அதன் இருப்பிடமான குகைக்கு கொண்டு போனதும் அவர் முருகனை மனதார வேண்டினார். அப்போது முருகன் தனது வேலை ஏவி அந்த பூதத்தை அழிப்பார். அதனால இப்பவும் திருப்பரங்குன்றத்துல வேல் பூஜை தான் முக்கியமானது. திருப்பரங்குன்றம் மலைக் கோவில்லேர்ந்து பார்த்தா திருப்பரங்குன்றம் வழியாக செல்லும் இரயில் பாதை மெல்லியதாக தெரியும்னு பலர் கூற கேள்விப்பட்டிருக்கேன்.
@PrakashKathiresan-ju5qj5 ай бұрын
Bro பழமுதிர்ச்சோழில் இருந்து கீழே இறங்கி வரும் பொழுது ஒரு பாலம் வரும் பாலத்தை தாண்டியுடன் லெஃப்ட் சைடில் ஒரு ஓடை பாதை செல்லும் அதன் வழியே சென்றால் ஒரு கிலோ குறையும். இதுவே நடைபாதையாகும்
@siv6423 ай бұрын
Thanks Naveen, bus number 44 route eh super ah irukum. Aanai malai kuda side la paakalam, went 12 years bak with my mother, seeing your vlog remember that trip and suddenly feel i need to go again. Nextu arupaadai veedu paatu "Aaru maanme aru" than keeka pooren... Unga vlog paathu romba saami vibe ah iruku 😅
@mayurkashyap19853 ай бұрын
Well said naveen, I got same satisfaction as you. My favourite temple. Whenever I visit Madurai, I always visit this temple
@mageshwaran0075 ай бұрын
சொல்ல சொல்ல இனிக்குதடா முருகா🙏🙏🙏
@digital_sakthish5 ай бұрын
Palamuthir solai poitu apram tha kila vanthchu alagar pathutu and next last tha karupasamy pathiti thirupimpakama varnumnu oru aithigam iruku nenga opposite panitinga super 🤝🤝
@j.v.vishnuvarathaa47325 ай бұрын
Nice vlog Anna ❤️❤️ View super 😍😍
@antonykjantonykj87115 ай бұрын
தம்பி நவீன் குமார் வணக்கம் பழமுதிர்ச்சோலை முருகன் கோயில் இருந்து கீழே இறங்கும் வழியில் இடது பக்கம் நடந்து போகிற பாதை தென்படும் அதன் வழியே நடந்து சென்றால் கீழே உள்ள கள்ளழகர் திருக்கோயில் அடையலாம் நன்றி வணக்கம்
@balasubramaniankarthikai88965 ай бұрын
best vlog naveen.....
@ramakrishnansethuraman20685 ай бұрын
Very nice compilation
@Surendar.V5 ай бұрын
Super NK bro. Keep doing ❤
@mtrajarajan3 ай бұрын
சிறந்த பதிவு, திறந்திருக்கும் நேரம் பற்றியும் கூறியிருந்தால் மேலும் பயனுள்ளதாக இருக்கும் .
@Sabarish.A_20125 ай бұрын
Bro enna bro camera use panringa
@amazing10xfacts475 ай бұрын
Bro Pattibiram Military siding la irundhu local train route try pannunga bro
@ramachandran60065 ай бұрын
Super Informative Vlog ❤❤❤Naveen.. Thank you
@ShashiKumar-sn2wc5 ай бұрын
Super Boss congratulations 👏🎉
@nirmalk34235 ай бұрын
Fantastic 🎉❤
@RengarajanK-u9i5 ай бұрын
I prey God for giving more viewers for these kind of videos.
@VinodhKannan-zf2eq5 ай бұрын
First view bro
@durai_thambi34125 ай бұрын
Bro kattu pathaila fullum lovers ah than bro irupaga😁😁😁
Super nice place devotional place Please keep a live video bro becaus long before you kept
@InnocentBabyOctopus-bf1oi5 ай бұрын
Tq brother because i see nice temple from my house Malaysia 🇲🇾
@thamizhnagu575 ай бұрын
Arumai pa..... Nandri
@railfans56565 ай бұрын
Congress 🎉🎉🎉🎉🎉
@gopivijaykumar11235 ай бұрын
🙏🏻🙏🏻🥰🥰🔥🔥🔥 super anna ❤❤❤
@vigneshpmsv26285 ай бұрын
thanks for coming my native place madurai
@saranyaajinАй бұрын
Motta poda mudiuma murugan kovil la
@ramprasadkgramprasad24275 ай бұрын
Very nice temple
@prabakaranraju18755 ай бұрын
தம்பி, தீர்த்தம் தலையில் தெளித்து விட்டு வெளியே வரும் வழியில் தான் rakkayi அம்மன் கோவில் உள்ளது. நீங்க வரும் அவசரத்தில் பாக்காமல் வந்து உள்ளீர்கள்.அதே போல் ஜூன் மாதத்தில் பாலம் காட்டுவதற்குகாக மலையில் போக்குவரத்து தடை செய்ய பட்டுள்ளதாக படித்தேன். இணையதளத்தில் phone number எடுத்து விசாரித்து விட்டு வரவும்
@sriramramesh89785 ай бұрын
Nice spiritual vlog...
@Accsyskannan20005 ай бұрын
Naveen bro ippo enga irukega Na alagar Kovil la irunthu 20 km than irukken
@sirak5675 ай бұрын
hai naveen , good vlog very informative and was good towatch a refresing episodde keep the good work thank u
@DhanamJaya-gt4xw5 ай бұрын
திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மதுரைக்குபக்கதில்உள்ளது.😊😊
@RajeshRamanujam-md8zk5 ай бұрын
I hv seen Your Vlogs on Thiruttani, Swamimalai, Palani, Tiruchendur. Now pazhamudircholai. only Tiruparankundram left out
@TN60shanmukesh5 ай бұрын
Keep rocking naveen bro
@mkmovies75755 ай бұрын
Munnadi ellam toll all free than irunthadhu ....ippa total la maathittanga ....neenga pona thirttham idham iruntha Mela pora setps irukku Anga poona konjam rest edhukkalam adhukkum Mela poona mungil aruvi irukku ...but ippo ellam adhukku allow illama pannittanga ....my old is memories
@DrSamAnderson5 ай бұрын
Offbeat மலைகளுக்கு செல்லுங்கள்..vlog செய்யுங்கள்
@Iamjana_official5 ай бұрын
Ada enga ooru bro ❤❤❤ Madurai 💓💓😘 pin me bro ❤❤
@ranjitkumar.karnool5 ай бұрын
ஓம் ஶ்ரீ சரவணபவ
@jagadeeshm2073Ай бұрын
Nandri nanba unga videos usefula irukku, nanum inga trip plan panniirukkan
@IndiraP-dr3nl5 ай бұрын
Nice vlog
@senthilgirishvideosonyoutube5 ай бұрын
Pazhamudhir cholai murugan temple madurai Kovil 👍
@divyadharshini68705 ай бұрын
Eppo enga irukanga madurai ya
@TamilTravelVlogger5 ай бұрын
ப்ரோ தயவுசெய்து திருப்பரங்குன்றம் வந்தா சொல்லுங்க என் வீடு நிலையூர் தன் jast 3km
@VenkatesaPrasanna-oq8zx5 ай бұрын
Bro pls cover Vellore balamathi hills... Good hill station and murugan temple.
@ramasamy82882 ай бұрын
சூப்பர்❤❤🎉
@yogash99445 ай бұрын
இராமநாதபுரம் டு சேலம் bus try பன்முக bro place
@hemamalini27225 ай бұрын
Anna maduraiku oru trip vanga na please❤we are from madurai❤
@translater15 ай бұрын
Naveen anna chennai to thirunelveli ybm travles
@sudhaharsudha83105 ай бұрын
Bro try mannargudi bhagat ki kothi sf express please
@amazing10xfacts475 ай бұрын
Bro enaku oru doubt Egmore Tambaram Madhiri Chennai Central Station Continuous Station Ah Matha mudiyuma Bro???
@manidivya199115 күн бұрын
Super speech bro 🎉🎉🎉
@trendygaming15672 ай бұрын
Super naveen bro
@saiviraj5 ай бұрын
@naveen ji nanga 3 days munadi anga dan irundom. Own car la 3 days temple trip south.
@nagaraj38395 ай бұрын
Welcome madurai bro
@TharunClassdon5 ай бұрын
Bro na first like bro
@ARAVINDC-lo3xz5 ай бұрын
Bro oru request neenga vlog start pannum pothu date Mattum visible pannunga if it was a long journey ending laum date podunga
@janasai2410 күн бұрын
நன்றி நண்பா
@selvamma92775 ай бұрын
Good speech🎉
@tureplus91815 ай бұрын
Palamuthirsolai la irunthu inum keela vanthingana left la malai paathai erangum bro alagar kovil ku
@rajeshs89105 ай бұрын
Hara Haro hara hara subramanya
@SMDFIRE5 ай бұрын
Super bro ❤
@gopinathsuba91205 ай бұрын
நா அன்னிக்கே சொன்னேன் அழகர் கோவில் வாங்க சகோ நு நீங்க வந்துட்டீங்க நவீன் ப்ரோ ❤❤❤❤❤ நம்ம ஊரு மதுரை