தாயே வணங்குகிறோம்.. ஓம் நமசிவாய.. எங்கள் சிவசக்தியே பரம்பொருள்.. காலம் மாறும். சிவசக்தி ரூபமாக நீங்கள் போற்றப் படுவீர்கள்.. வாழ்க வளமுடன்..
@ThanujaSingam2 жыл бұрын
🙏🏽❤️
@sarrveshsk81012 жыл бұрын
@@ThanujaSingam Om Namashivaya 🙏🙏🙏🙏🙏
@sasikumar75232 жыл бұрын
தனுஜா உங்கள் பேச்சு உண்மையில் மிகவும் அருமை.
@reshmanilofer89362 жыл бұрын
Akka u r absolutely right. Indha pride month la pesappada vendiya vidayaththai pesinamaikku nandri. And yes, thank you for talking about divorcees and remarried women also and including them and their woes also. Divorcee naale vesi endru dhaane indha samudhaayam azhaikkudhu? Ivanuga/ivaluga ennikki thirundhuvaangalo!
@sarojat65392 жыл бұрын
தப்பே செய்யாதவங்க நம்மீது கல்லெரியட்டும், அப்படி எவரும் இல்லை நன்றி
@angelinerosemary18862 жыл бұрын
நீங்கள் கூறிய கருத்துக் கள் அனைத்தும் சமுதாயத் திற்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது.👍😘
@Life_is_beau2 жыл бұрын
Seema ...wow you are talking like a legend.. you said rightly about what is happening in this world... thanks for your speech
@dhanapal73242 жыл бұрын
நீங்கள் நல்லா இருக்கனும் அக்கா....எங்களையும் வாழ்த்துங்கள்.... அக்கா.......
@kingqueen943552 жыл бұрын
உண்மையை உரக்கச் சொல்லும் உங்கள் பேச்சு அருமை தனுஜா... பெண் என்றாலே தைரியம்...அதை வளர்ப்பதில் ஆணுக்கும் பங்குண்டு...
@sathyabama84722 жыл бұрын
Thanu super speech நான் உங்களிடம் ஒன்று கூறவேண்டும் என் இல்லத்தின் விசேஷங்களுக்கு எனது அழைப்புக்கள் கண்டிப்பாக உங்களுக்கு உண்டு தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் ......... நயன்தாராவிட நீங்கள் powerfull lady .
@ThanujaSingam2 жыл бұрын
❤️
@vaalupasangamom2 жыл бұрын
சரியா சொன்னீங்க அக்கா 👏 நீங்க கேட்ட ஒவ்வொரு கேள்வியும் இப்படி நினைக்கறவங்க எல்லாரையும் செருப்பால அடுச்ச மாறியே இருக்கும். இந்த உலகத்துல யாரும் உயர்ந்தவர்களும் இல்லை யாரும் தாழ்ந்தவர்களும் இல்லை . இன்று இருக்கிறோம் ஆனால் நாளை இருப்போமா என்று தெரியாத வாழ்க்கை முடிந்தவரை அன்பை பகிர்வோம் 😊🥰
@pic_bloom2 жыл бұрын
14:10...the words....👏👏👏..akka you are vera level akka..... hat's off..... Unga each and every word are 1000 times worth...
@roshanthayal40682 жыл бұрын
யாருடைய திருமணத்தையும் நான் வரவேற்கிறேன். ஆனால் திருமண பந்தத்தில் இருக்கும் ஒரு நபரை அது ஆணோ பெண்ணோ.. தன்னுடன் இணைக்க நினைப்பது என்னைப் பொறுத்தவரை தவறு. அவர்களுக்குள் 1000 பிரச்சனை இருந்தாலும் அவர்கள் ஒரு குடும்பம். அதை சிதைக்கக்கூடாது என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து. அவர்கள் குடும்ப பந்தத்திலிருந்து விலகியபின் வேறுதுணையை ஏற்றுக்கொள்ளலாம். திருநர் உறவுகள் திருமணபந்தத்தில் இணைவதை நான் மனதார ஆதரிக்கிறேன். 💝
@yugarakshinir11422 жыл бұрын
Yes true. Accept your thoughtful view .
@jesusbanu72102 жыл бұрын
உண்மையான கருத்து சகோதரி
@uservlog39202 жыл бұрын
Absolutely right tanu akka❤️lots of love from srilanka 😍😘❤️💖💜 ultimate topic nayanthara mattum than thirumanam pannuvagala? Super...! Topic
@daisypriscilla712 жыл бұрын
Bless me amma soon I’m going to get married after much hustle finally the right man find me. Hope to live a happy life with my future husband and have kids 🥰 Priscilla Selvam from JB Malaysia 🇲🇾 going to be Tamil Christian Wedding 💒
@sevvantinadarashan2 жыл бұрын
Excellent akka..we should treat everyone equally...as a human being, everyone deserve to be respected
@teakaapichannel2 жыл бұрын
100% right miss singam.
@Lourdspuvi2 жыл бұрын
I’m Biggest fan of Ladysuperstar Nayanthara 😘😘😘😘
@vijayalakshmiviji88662 жыл бұрын
Thanu bby.. convey my regards and congratulations to the bride and groom who got married in Malaysia recently.. Trans women's are Lady super stars who fight for their life every single day..
@yuvarajyuvi14942 жыл бұрын
Love.. Nayanthara ❤️💖❤️🔥
@myas-39952 жыл бұрын
Actually I liked Nayan’s saree it’s a gorgeous red lace saree with intricate embroidery work. The jewelelry was also contrasting her red colour but the overall look would have been better for a reception look rather than a traditional wedding. She looked more like a North Indian bride and in fact her look was a blend of Katrina Kaif for the veil saree look, Priyanka Chopra for the red lace and Deepika Padukone for the jewellery. Nayan was born Christian but converted to Hinduism and is a practising Hindu now. If she had wanted a Hindu wedding go with a Kanchipuram pattu saree since that Wikki is a Tamil boy.
@rkavitha58262 жыл бұрын
Yes, but option is hers... This red saree also too good..
@sharni8882 жыл бұрын
Always wants to be diffrent to attraction attention n comments. Game changer. Also probably she had so many traditional south indian weddings in her movies 😂😂😂
@prakadeeshanurak76822 жыл бұрын
Well said akka Every human being has self respect, dignity and identity. Rather than judging others, we should live our life well. Actress Anushka Shetty has adopted a transgender who worked with her in Vaanam movie and she is now her assistant. So there are some actresses who really love and respect transgenders.
@selvama56382 жыл бұрын
Thank you
@esakkiraju12412 жыл бұрын
நடிகை மௌனிராய் அவர்களின் திருமணத்தில் வெள்ளை நிறத்தில் புடவை கட்டியிருப்பார்.. எனக்கும் நயன்தாரா கல்யாண தோற்றம் பிடிக்கவில்லை..
@ThanujaSingam2 жыл бұрын
Amala paul aswell , white and red kanchipuram saree
@thahirahathilal67812 жыл бұрын
Yes I also don't like her saree and jewels...
@radhabalaji67082 жыл бұрын
Absolutely correct nejama nallave Elli. Normal erundha appave Nala erunthu erukum. Konjam over a than pochu marriage. But both r very good person.
@@thahirahathilal6781 so what... she likes. Paathi Ammanamaa iruntha pudikkum unggaluku....ennatheee cholrathu
@vennilasaravanamuthu27712 жыл бұрын
Well said akka😍😍 Enaku thirunangaikal aasirvatham pannumbothu kanneer vanthudum coz Delhi metro la oru Amma en pinnadi odi vandhu ennayum en new born baby bless pannanga tat moment was so precious for me.. they r so lovely people actually avanga blessings romba special coz avanga suyanalame illathavanga kadavuluku inaiyanavarkal 🙏🏻🙏🏻🙏🏻
@rajmathi31792 жыл бұрын
நீங்கள் சொன்ன விசியம் 💯 சதவீதம் சரி அக்கா 👍👍👍
@sathyasivananthan82652 жыл бұрын
Actually I always respect the transgenders. They always try to be independent.
@kavithakavi30692 жыл бұрын
sister l like you very very much. na manasula ninaichatha sollitinga neenga great sister mass Carryon 👍👍👍
@bhuvaneshwaran56662 жыл бұрын
என் அன்பு சகோதரி உங்கள் தைரியத்தை பார்த்து வியந்து போனவள் நான் வாழ்த்துக்கள் சென்றது போக நூறாண்டு வாழ வேண்டும் அன்புடன் கார்த்திகா புவனேஷ்வரன்
@shanky5522 жыл бұрын
Omg!! Akka i had the same thought when i saw Nayanthara's saree and thought it would have been amazing in white and i thought the layered jewellery too wasnt complementing the outfit.
@ThanujaSingam2 жыл бұрын
🙏🏽❤️
@gayurajiv63372 жыл бұрын
Excellent speech... Media should note this. Really fact.. kindly treat everyone in a equal way...
@sharni8882 жыл бұрын
Anyone can marry anyone, but don't get involved or marry other person's spouse. Simple fact🙂.
@whatsgoingon2612 жыл бұрын
Waiting for your video, thank you Thanuja sister 🌹
@thenishaniyngarannesan51652 жыл бұрын
Absolutely right 🌙 I'm thought in the beginning that the topic was wrong, but you gave a good recognition AkkI....,
@foreverfairwin2 жыл бұрын
Mudhal murai unga vdo parkiren..Romba alagana Tamil pesuringa..i like Nayan.. but..avangala thalai thooki vachi kondaravangala pidikkala..Annai therasa mari..avanga nattukaaha enna pannaganu therla..Irunthalum avanga cinema la potta getup la irukkakudathinu ninachirkalaam.. So..differentana costume la varuvanganu makkal yethirpaakala..na sollanum ninacha yellame ninga solliteenga romba happy 😊
@haripriyavenkatesan46702 жыл бұрын
The way you said "Welcome to the topic today" was awesome akka ❤️
@nandakumarm61182 жыл бұрын
Excellent Super Excellent Attagasama irukku 👍👌🌹❤️
@brindat54332 жыл бұрын
Unga karutu migavum arumai
@rosishanthini29992 жыл бұрын
I love u ma miss u தனுஜா எப்படி இருக்க காட் பிளஸ் யூ
@palaivanatheydal2 жыл бұрын
Really superb .. Ethu oru kaliyugam.. Money oriented mind...world Dont feel Be relax Be cool
@thuvaraganmathu24322 жыл бұрын
All people has self respect
@tamilselviseeralan84652 жыл бұрын
Always men use to say that my wife is not good, women you're correct pa.
@pandiselvisatheesh2 жыл бұрын
Your speech is absolutely 💯 correct akka
@lakshithasubramanian17332 жыл бұрын
உண்மையில் நீங்கதான்நிஜ ஹீரோயின்கள்
@madhujayaraman86302 жыл бұрын
Omg! Semma video!! I too felt the same abt her saree. I felt she wore that for Netflix. She could have worn a nice pattu saree in hindu tradition or a white saree in Christian way. Thanuja 👏🏽👏🏽
@ThanujaSingam2 жыл бұрын
Yes I think the same ! Netflix played a huge part on her wedding plans I guess
Super mam neeka correcta sonnika ennoda manasulaerukuthala neeka solidika super speech ❤️❤️❤️
@sathishnathiya31752 жыл бұрын
i too thought same abt her costume and jewels mam
@ThanujaSingam2 жыл бұрын
🥰🥰
@VS-xk5hg2 жыл бұрын
Me too
@angelp51512 жыл бұрын
நயன்தாரா உடை மற்றும் அணிகலன்கள்.... மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்ட வை.... உங்களைப் போன்ற அன்புள்ளவர்களின் திருமண உறவுகளை யாரோ ஒரு சிலர் தவறாகக் comments செய்ததற்காக நயன்தாரா மட்டுமே சுயமரியாதை உள்ளவரா என்று கேட்பது சரியான முறை அல்ல.you ask people for your own rights.don't compare nynethara ..
@muthupriyasrinivasagan53852 жыл бұрын
Yes,iagree this
@sathyasri29492 жыл бұрын
10:55 awesome thanuja 👍👍👍👏👏👏
@gauthamraj69302 жыл бұрын
I felt her dress was exactly the replica like priyank chopra marriage 💑
@diyabaladiyabala3142 жыл бұрын
Sister... My favorite nenga.. ❤nenga semma alaga irukkinga🥰..... Super akka super speech 🥰🥰😘😘
@vivasayinmagal80322 жыл бұрын
Yes mam Adhum Namma yadhavadhu video potta kazhuvi kazhuvi ooththuvaanga Payama erukku yadhuvum pannadhukku Nanri mam super 🙏🙏🙏🙏🙏🙏
@VeteranDV2 жыл бұрын
You conveyed your thoughts very nicely. You’re a powerful think tank
@manirathimani9092 Жыл бұрын
Sariya Sonning sister vazhga valamudan
@sharondeviseritharannair7642 жыл бұрын
Each of everyone is equal in this world.. respectively each person feeling has to treat equally.. 💖💖💖💖💖💖💖💖
@meenatchi15952 жыл бұрын
என் செல்ல மகளே உன் பேச்சு சூப்பர் செம்ம மாஸ்💐 செல்ல குட்டி👍👍
@kavisview2 жыл бұрын
Amazing sis.....really ur questions were good ......solla vaarthai illa....unga Mela neraya respect varuthu intha video paakumpothu...
@vinithamahendran59122 жыл бұрын
எங்க வீட்லயும் என்னோட அக்காவ பிடிக்காம என் அக்காவோட புருஷன் வேற ஒருத்தியோட ஓடி போய் குழந்தை பெத்து குடும்பம் நடத்திட்டு இருக்கான். அதுக்காக எங்க அக்கா புருஷன் கூட இருக்கற அந்த பெண்ண நான் தப்பு கூற மாட்டன். எனக்கு நல்ல தெரியும் என் அக்கா புருஷன் எந்த அளவுக்கு பேசி முலைசெலவ செஞ்சிருப்பனு எனக்கு நல்ல தெரியும். என்னைக்குமே அந்த பெண்ணை குறை சொல்ல மாட்டேன். ஏன்னா அந்த பொண்ணு இது எல்லாம் தப்புன்னு சொன்னத கேள்வி பட்டன். ஆனால் ஏன் அக்கா புருஷன் பேசி மயகிட்டான். நீங்க சொல்றதும் சரிதான் இந்த மாறி தவறுக்கு ஆண்களும்தான் காரணம். ஆனால் இந்த சமூகம் பெண்களை மட்டும்தான் தப்ப பேசுது. எனக்குமே தோணுச்சு அக்கா நயன்தாராவுக்கு குடுகர இதே மரியாதை, சுதந்திரம் மற்ற பெண்களுக்கும் எல்லாருக்கும் கொடுக்கலாம். ஏன் இவ்ளோ வேறுபாடு பாக்கராங்க தெரியல.
@nallujasivam15932 жыл бұрын
Slipper shot kaa your words are so so bold and brave akka♥🙌🏻 vera level
@jayaroshini.2 жыл бұрын
Thanuja akka 👍 super. Nijama ninga oru super star ✨⭐ akka. Unga video pathu na ramba thayirima erukan.ka. singa pen na erukaran. Very happy 👍❤️🙏🌹
Your really great...i like the way you spoke.... great job👏👏👏
@Gdpshreeiksha2 жыл бұрын
Thank u so much for talk abt remarriage sister 🙏🙏🙏
@helenanto43122 жыл бұрын
Super sister.. Absolutely right...
@DrPoojajillu2 жыл бұрын
Your speech absolutely correct sis...👏 Heroine na avlo pannanum respect ellam pakkauraga entha world la... Each and everyone is equal in this world..So neega solrathu crt nayanthaaraa mathire oru human being ellarum so evlo pannum nu onnum ila..okay fyn avgaa wish grand ah panathu...Give respect to transgenders bcz they are also human being..😤Well said Sis
@sachinmacc14292 жыл бұрын
Hi amma epdi irukinga neenga solluvadhu correct ma unga saree super 🥰🥰
@ThanujaSingam2 жыл бұрын
Thank you
@rihanh49972 жыл бұрын
அக்காவுக்கு ரொம்ப கரெக்டா சொல்றீங்க சொல்றீங்க, 💯 சதவீதம் நீங்க பேசறது ரொம்ப கரெக்ட் இந்த உலகத்தில் வாழும் எல்லோரும் மனிதர்கள் தான் எல்லோருக்கும் ஒரே நீதி இருக்க வேண்டும் 👌👌👌👌👌👌
@helloworld...36372 жыл бұрын
Mahes from tamilnadu namakkal dt.very superma,unga varthai anaithum super ma.
@nithyasarvesh86502 жыл бұрын
Romba azhaga pesineenga sister.....na enna kekanumnu nenacheno ada neenga ketuteenga.....sola vendiyada serupula adichapola soneenga.....love your speech.....thank u
@indhujaammu56732 жыл бұрын
Semmma confident person neenga.nejama ungala pakum podhu oru confident varudhu.
@ranjininatraj5372 жыл бұрын
super akka nandri ketta ulagam only for money
@Chinnais372 жыл бұрын
Nenga sonnathu ellam 💯 correct akka
@sindhu81432 жыл бұрын
Sema 👍🏼👌 amma 😘😘🌹💘 really loveyou so much amma 😘😘😘
@matildajoseph17692 жыл бұрын
Dear Thanuja, Hats off for your courage, empathy for women and clarity in your speech. I like the way you brought your stand in a decent and appropriate way. I wish that this video would be seen by Nayanthara. I don’t think she deliberately neglected transgenders. She would appreciate and apologise I hope. Keep doing your good work dear.
@sandysanraj25502 жыл бұрын
உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் அக்கா... 💕💕💕💕💕உங்கள் பேச்சு அழுத்தம் திருத்தமா இருக்கு ❤️❤️❤️
@kalaia94792 жыл бұрын
I am in same opinion of yours... what you said is exactly right..
@namsamayal26612 жыл бұрын
super akka u r abosultely ryt... hatsoff
@VigneshReddy1292 жыл бұрын
Yes sis.. Shocked to see tat red sofacover with green jewelry 😵💫🤢didn't expect.. #justmyopinion
@ThanujaSingam2 жыл бұрын
😁😁😁😁😁😁😁😁
@parkzvibez96712 жыл бұрын
Athuve 25 lakh haam😶😶😶😶😶😶😶😶😶😶
@nivedithasenthil24112 жыл бұрын
I felt the same too 🤣
@ThamizhiAaseevagar2 жыл бұрын
@@parkzvibez9671 😰😱
@kalaiangel39742 жыл бұрын
Absolutely true thanuja sissy...well said...
@sivaranjani98292 жыл бұрын
Ela nejama yenakum pudikala photo and jewels suthama pudikala enu nalla grand ah unique ah vandhurukalam ..
@kasantrakasan24292 жыл бұрын
Well said . Nice hairstyle and saree blouse is so beautiful ❤️.
@novinravi9962 жыл бұрын
Exactly my thoughts akka… The double standards never seem to be diminishing anytime soon… Thank you for shedding light on this matter and lets all hope that things will change someday.
@Murugan299342 жыл бұрын
Hi அம்மா அருமையான பதிவு.....எனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது ....உங்கள் ஆசீர்வாதம் அவனுக்கு வேண்டும்....
@umayalsekar97542 жыл бұрын
I have soft silk saree with same colour combination... You look stunning ❤️
@ThanujaSingam2 жыл бұрын
This combo is soo beautiful
@arulmuruganarulmurugan13472 жыл бұрын
நீங்க மிகவும் அழகாக இருக்கீங்க அம்மா
@nazeenizam8022 жыл бұрын
Slipper shots... Super speach akka.. Happy pride.. Month.. 🏳🌈
@seenunivedhitha28662 жыл бұрын
Sister, arumayaana padhivu.
@ashokmaria22392 жыл бұрын
Super sis you r absolutely right.
@Tubelightvlogger Жыл бұрын
உன்மையாளும் நீங்கள் தான் லேடி சூப்பர் ஸ்டார் 👍🔥
@r.habeebmohamedbbamba72902 жыл бұрын
Unga sareee is always nice thanuja sister ❣️
@devivenkatesh97272 жыл бұрын
Yes absolutely correct.
@UshaRani-ve5hq2 жыл бұрын
Nenga solvathu 💯 true
@devrajdeva78052 жыл бұрын
Hi ಅಮ್ಮ ಸೂಪರ್ super topik super keep going mma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@pandiyadevikesavan97152 жыл бұрын
சூப்பர் அம்மா
@dunyadianithaselveratnam39602 жыл бұрын
Excellent speech the way you express it was awesome........🥇
@rajkumargowry72 жыл бұрын
சகோதரி ரொம்ப அழகாக இருக்கீங்க சேலையில் தனிஅழகு
@vaidegirajkumar01612 жыл бұрын
Hats off thanuja ning pesuna topic very nice I like transgender enakku unga blessings venum pls athu kidacha na innum nalla iruppen ninaikren
@nandininandu24292 жыл бұрын
You are so genuine love you love you love you hats off you you speak it out my mind speech ❤️
@vishnupriyas82792 жыл бұрын
Dear tanuja, lots of love to what you have said💜👍grow to heights sis