மிகச் செம்மை. தெளிவான நேர்காணல். மகிழ்வொடு பார்த்தேன் ஐயா
@mkvanmadhi Жыл бұрын
சிறப்பான பேச்சு... கவிஞர் மகுடேசுவரன் அவர்களுக்கு பேரன்பும், வாழ்த்துகளும்...
@mr.pothujanam Жыл бұрын
வணக்கம் பரிசல் அண்ணா... பேட்டி அருமை... கொஞ்சம் சிரித்த முகத்துடன் கலகலப்பாக கேள்விக் கணைகளை தொடுத்திருந்தால் இன்னும் அருமையாக கவிஞர் பேட்டியை கலக்கியிருப்பார்.... சரவணபிரகாஷ். திருப்பூர்
@பிரபுராமமூர்த்தி Жыл бұрын
சிறப்பான நேர்காணல் அருமை
@jeevamani5605 Жыл бұрын
சிறப்பான நேர்காணல், கவிஞருக்கு வாழ்த்துகள் !
@s.nandheswaran.easwaran.762 Жыл бұрын
மிக அருமை... வாழ்த்துக்கள்.. சகோ...
@ragavmahesh2265 Жыл бұрын
சிறப்பு.... நன்றி
@TheBremtv Жыл бұрын
நன்று. 🙏
@vijayb3081 Жыл бұрын
பேரன்பும், வாழ்த்துகளும்...
@mohanr8033 Жыл бұрын
மகுடேசுவரன் ஐயா அவர்களே உங்களின் தமிழ் பேட்டி உரை அவ்வளவு இனிமையானதாக உள்ளது.. இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே என்பது போலானதொரு பேட்டி 🥰❤️👌👌
@magudeshwaran72746 ай бұрын
அருமை
@arulnithyradhakrishnan4228 Жыл бұрын
மனத்தின் கருவி மொழி. ❤ வாழ்க தம் பணி.
@ritiengk Жыл бұрын
ஆகச்சிறந்த நேர்காணல் .
@prabha8725 Жыл бұрын
மொழியென்பது மனத்தின் கருவி 💛❤💛❤💛❤🔥🔥🔥🔥 அருமைங்கண்ணா ...!
@keygee. Жыл бұрын
தங்கிலீஷ் அதிகமாக பயன்படுத்தப்படும் தற்காலத்தில் கவிஞர் தமிழை மேம்படுத்த ஆற்றும் சேவை பாராட்டுக்குரியது.
@s.nandheswaran.easwaran.762 Жыл бұрын
இளையராஜா... இந்த வருடம் தானே... அப்படி சொன்னார்... பாவம்... அவர்தான் என்ன செய்வார்... 😄
@Vaalgavazhamudan Жыл бұрын
நல்லவேளை ஹங்கேரிய மொழியென சொல்லாமல் விட்டாரே…
@janakiramankannayiram6346 Жыл бұрын
பேரன்பும் மகிழ்ச்சியும்
@johnrose8549 Жыл бұрын
தன்னுடைய பெயர், தன் தமிழ் புலமைக்கு மிகவும் பொருத்தமானதே!