நயினார் தமிழ்-ல பேசுங்க..அப்பாவு செம்ம கலாய்..Nainar Nagendran vs Appavu | TN Assembly Comedy

  Рет қаралды 369,163

Neerthirai

Neerthirai

Күн бұрын

Пікірлер: 195
@gnanapragasams1228
@gnanapragasams1228 Жыл бұрын
செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடத்தில் சேர்ந்துவிட்டார் நயினார்.
@mohamedyusufmohamedmeerasa5049
@mohamedyusufmohamedmeerasa5049 Жыл бұрын
நிச்சயமாக ! அவருக்கு அங்கு மரியாதை இல்லை ஏதோ ஒட்டி கொண்டு இருக்கிறார்.
@selvarajand9225
@selvarajand9225 Жыл бұрын
Sir you are hundred percent correct and true 👍. He is a good politician a right and sincere political leader who can do lots of good to the people is in a wrong place. What to do....?!!!!!🙏
@paranthamanparanthaman3148
@paranthamanparanthaman3148 Жыл бұрын
இதுஅப்பாவுக்கும்பொருந்துமா
@saranga.
@saranga. Жыл бұрын
உண்மை தான்... அது தான் இருக்கே sir விலக கொள்ள வேண்டுகிறோம்
@ordiyes5837
@ordiyes5837 Жыл бұрын
@@selvarajand9225 ஆமாம் ஆமாம்!!!!!!
@selvarajvellaisamy486
@selvarajvellaisamy486 Жыл бұрын
அனைத்திந்திய பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் அனைத்தும் ஹிந்தியில் தான் நடைபெறும் என அமித்ஷா தலைமையிலான குழு பரிந்துரை செய்திருப்பதைப் பற்றி நைனாருக்கு தெரியாதா?
@jothirajan4770
@jothirajan4770 Жыл бұрын
தெரியும் ஆனா தெரியாது.
@mohamedyusufmohamedmeerasa5049
@mohamedyusufmohamedmeerasa5049 Жыл бұрын
இவனுக்கு நிச்சயமாக தெரியும். நாடகம் ஆடுகிறான். போலி அரசியல்வாதிகள்.
@sampathkumar3720
@sampathkumar3720 Жыл бұрын
😅🤗🤗🤗🤗😅😅😅😅😅😊
@kamalakannanm4235
@kamalakannanm4235 Жыл бұрын
தெரிந்தாலும் தெரியாத மாதிரி பேசுவது தான் சங்கி களின் வேலை.
@shankarjobe8265
@shankarjobe8265 Жыл бұрын
அப்பவு சார் நன்றி
@nallasivami3765
@nallasivami3765 Жыл бұрын
தமிழ் மொழிக்கு நிதி ஒதுக்கீடு எவ்வளவு என்பதை கவனத்தில் கொள்ளவும்.
@ravimuthiah2149
@ravimuthiah2149 Жыл бұрын
தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விட்டு தமிழக்காக குரல் கொடுப்போம் என்று பிஜேபி MLA பேசியிருப்பது பிள்ளையை கிள்ளி விட்டு தொட்டில் ஆட்டுவது போல் உள்ளது. ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்த மக்கள் தான் சரியில்லை.
@ranganathanr7141
@ranganathanr7141 Жыл бұрын
தமிழ் நாட்டில் தமிழ்மொழிக்கு பாதுகாப்பு தேவை.
@Dhayanithiable
@Dhayanithiable Жыл бұрын
பள்ளிக்கூடமே போகாதவர் படிச்சு தெரிந்து கொள்ளட்டும் தமிழின் அருமையை
@muralijayaraman8250
@muralijayaraman8250 Жыл бұрын
🤜செம டைமிங் 🤛
@naanaasdesigns7262
@naanaasdesigns7262 Жыл бұрын
அதான் ...அய்யாவு அய்யாவின் டச்!
@tanu3026
@tanu3026 Жыл бұрын
நயினார், மனப்பாடம் செய்து வந்ததை மறந்துவிட்டார் போலும்.
@Nvk505
@Nvk505 Жыл бұрын
சாபாநாயகர் திரு அப்பாவு அவர்கள் மிக மதிநுட்பம் உடையவர் .. கணநேரத்தில் அடுத்தவரின் மனதின் ஓட்டத்தை அறிந்து செயல்படுவதால் சட்டசபை மாண்புடன் நடக்கிறது..
@amirthalingamthiruvenkadam9189
@amirthalingamthiruvenkadam9189 Жыл бұрын
இந்தியை ஆதரிக்கும் பா.ஜ.க வின் உருப்பினர் என்பதால், "தமிழில் பேசுங்கள்" என்று நினைவூட்டல்
@anbazhagana3714
@anbazhagana3714 Жыл бұрын
அட நயினா மொழி தேவைபடும் போது அவர், அவர் கற்றுக் கொண்டு பேசுவார்கள் இப்போது ஏன் படிக்க வேண்டும், அவசியம் என்ன, போன ஆட்சியில் எல்லா வடநாட்டு மக்கள் தமிழகத்திற்கு வந்துவிட்டார்கள் (ஒபிஎஸ், இபிஎஸ்) ஒரு எழுத்து வித்தியாசத்தின் புன்னியத்தில் தமிழக மக்களின் வாழ்வாதாரம், வேலை வாய்ப்பு எல்லாம் போச்சு, இப்போது பானிபூரி, பெட்சீட் விற்பனை செய்யும் இந்திகாரனிடம் பேச இந்தி படிக்க வேண்டுமாம் ஏன் இந்தி பேசும் மக்கள் தமிழ் படிக்க செய்யுங்களே நைனா!! இத செய்யுங்கள் உங்கள் மாண்புமிகு பாரதபிரதமர் மோடி அவர்களுக்கு எடுத்து கூறும் தமிழக, தமிழ் நாட்டு மக்களுக்கு இதை தான் எதிர்பார்க்கிறார்கள் என்று.!!
@gnanapragasams1228
@gnanapragasams1228 Жыл бұрын
மோடி ஐயா ஓதுவது வேதம் அறுப்பது தாலி.பில்கிஸ் பானு கற்பழிப்பு வழக்கு நயினாருக்கு மறந்து போச்சா.பேட்டி பச்சாவோ பேட்டி படாவோ என்பதன் பொருள் தெரியவில்லை ஆனால் இந்தி தொடரை சரியாகத்தான் சொல்கிறேன் என்று நினைக்கிறேன்.பில்கிஸ் பானுவின் கண்ணீர் சம்பந்தப்பட்டவர்களை சும்மா விடாது.மனித உருவில் மிருகங்கள்.நன்றாக நடந்தார்களாம்.சொல்ல வெட்கமாக இல்லையா.உங்கள் உறவுக்கு இப்படி நடந்தால் இதேபதில் தருவீர்களா.கேவலம்.
@albinedger498
@albinedger498 Жыл бұрын
Ayya.vazhga.💛 excellent thalapathi congratulations masss supper b.💞
@Mcamba3210
@Mcamba3210 Жыл бұрын
Dai gommala yarra nee
@nakkeerannakeeran8432
@nakkeerannakeeran8432 Жыл бұрын
வாயில் வடை சுட்டால் உதவாது நாகேந்திரன் செயல் உண்மையா இருக்கோனும்
@murugankondearmombai1476
@murugankondearmombai1476 7 ай бұрын
சபாநாயகர் அவர்களே கரெக்டான பதில் சூப்பர் சூப்பர் அருமை 👌👌👌👌👌🌹🌹🌹🌹🌹
@abuthahirrowther2281
@abuthahirrowther2281 Жыл бұрын
அண்ணன் தென்னரசு விடம் ஆப்பு வாங்கிய பின் வெளி நடப்பு செய்யுங்க
@krajeshkumar227
@krajeshkumar227 Жыл бұрын
வட இந்தியால தமிழ் கட்டாயமாக படிக்க வைக்க முடியுமா
@sarathyche6574
@sarathyche6574 Жыл бұрын
ரஷ்யா சைனா உக்ரைன் ஜெருமனியில் படிக்க போகிறவர்கள் 6 மாதத்தில் அந்தந்த மொழியை கற்றுகொள்ளும்போது உபியில் படிக்கிறவன் ஹிந்தி கற்க என்ன கஷ்டம். மேலும் பல மொழி தெரிந்தவனுக்கு வாழ்க்கையே எளிதாயிருக்கும்.
@sv-vj3rd
@sv-vj3rd Жыл бұрын
Timing அப்பாவு சூப்பர் sir
@sajahanmkr16
@sajahanmkr16 Жыл бұрын
மன்னா... என்னா... நமது மொழியை ஏன் மன்னா நமது அடிமை சிற்றரசுகள் மீது திணிக்கின்றீர்கள் மன்னா...? மங்குனி மந்திரியே... நமக்கு ஆள தெரியலே.... மக்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை.... நமது மக்கள் நமது அடிமை தேசங்களுக்கு வேலை தேடி போகிறார்கள்... அடிமை தேச மக்கள் நமது மொழியை பேசினால் தானே நமது மக்களிடம் வேலை வாங்க வசதியாக இருக்கும்.... நமது மக்களை சிற்றரசு தேச மொழிகளை கற்று கொள்ள சொல்ல முடியாது தானே... இப்போது புரிகிறதா அரசியல்....
@behappybehappyalways99
@behappybehappyalways99 Жыл бұрын
சரித்திர மொழி தமிழ் இருக்க செத்த மொழி இந்தி எதற்கு
@paranthamanparanthaman3148
@paranthamanparanthaman3148 Жыл бұрын
நாங்ககோவணத்துடன்தான்திரிவோம்
@Manian0592
@Manian0592 Жыл бұрын
@@paranthamanparanthaman3148 வேட்டி சட்டை போட்டு நடக்குற ஊருல கோவணத்த கட்டிக்கிட்டு திரியுறவங்க அதிமேதாவி தான் 😄
@anthonyedwin5359
@anthonyedwin5359 Жыл бұрын
செத்த மொழி சமஸ்கிருதம் தான்
@behappybehappyalways99
@behappybehappyalways99 Жыл бұрын
@@paranthamanparanthaman3148 கோவனத்தோடு போய் கோமியம் குடிங்க யாரு வேனான்னு சொன்ன
@behappybehappyalways99
@behappybehappyalways99 Жыл бұрын
@@anthonyedwin5359 அதுவும் கரெக்ட் 👍
@daviddonilisagodiswithyou530
@daviddonilisagodiswithyou530 Жыл бұрын
Jesus Christ Jesus name Amen alleluia God is with you God bless you
@moorthimoorthi7325
@moorthimoorthi7325 Жыл бұрын
கழுதை பிடித்து வெளிநடப்பு செய்ய வேண்டும் சபா தலைவரே
@makeshpa6880
@makeshpa6880 Жыл бұрын
நைனா நாகேந்திரன் இந்த சேராத இடம் சேர்ந்ததற்கு எந்த தீர்த்தத்தினால் கழுவப்போகிறாரோ
@ganesanm9906
@ganesanm9906 Жыл бұрын
சட்டமன்றம் விளையாட்டு செய்திகள் நாளையுடன் இனிதே விடைபெருகிறது
@maha986
@maha986 Жыл бұрын
பாஜக யார் என்று அனைவருக்கும் தெரியும்
@asikaanas
@asikaanas Жыл бұрын
நிங்க என்னடா சொல்லுவது தாய்மொழியை படிக்கனும் படிக்க கூடாதுனு. பொதுமக்களுக்கு தெரியும்
@ayshasabika9819
@ayshasabika9819 Жыл бұрын
@@vijayaragavan4313 மாணவர்கள் தனிப்பட்ட முறையில் ஹிந்தி கற்றுக் கொள்வது என்பது வேறு பள்ளிப் பாடங்களில் ஹிந்தி மொழியை ஒரு பாடமாக ஏற்படுத்தினால் மாணவர்கள் அதற்கென முயற்சி எடுத்து மனப்பாடம் செய்து பரிட்சை எழுத வேண்டும் அது மாணவர்களுக்கு கஷ்டமான சூழ்நிலையை உருவாக்கும்..
@vijayaragavan4313
@vijayaragavan4313 Жыл бұрын
எங்களுக்கு இந்தி வேணும் ஐம்பதாண்டு காலம் ஒரு இரண்டு ஜெனரேஷனையும் இந்தி படிக்க விடாமல் அழிச்சிட்டீங்க அடுத்த ஜெனரேஷன் அது எங்க பிள்ளைகளாவது இந்தி கத்துக்கணும் எங்களுக்கு ஹிந்தி வேணும் படிக்கிறது மனப்பாடம் பண்றது மாணவர்கள் இதில் உனக்கு என்ன கஷ்டம் பிள்ளைக்கு நான் இந்தி கத்து கொடுக்கணும் அதுக்கு கவர்மெண்ட் ஸ்கூல்ல இருந்தா தானே படிக்க வைக்க முடியும் அதுக்கு என்ன பதில் சொல்ல போறீங்க விருப்பப்படுற மாணவர்கள் இந்தி படிக்கலாம் என்று தான் சொல்றாங்க யாரும் திணிக்கவில்லை இன்னும் எவ்வளவு காலம் மொழி அரசியல் பண்ண போறீங்க மக்கள் இப்பல்லாம் தெளிவா இருக்காங்க இது 1967 இல்லை இது 2022
@ayshasabika9819
@ayshasabika9819 Жыл бұрын
@@vijayaragavan4313 தமிழகத்தில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களான தபால்துறை ரயில்வேத்துறை இன்னும் பல துறைகளில் இந்தியர்களுக்கு வேலை கொடுக்கப்படுகிறது அவர்கள் இந்தி பேசுவதால் அல்ல அவர்கள் வட நாட்டில் பிறந்ததால் தமிழர்களுக்கு அந்த வேலை இல்லாமல் செய்யப்படுகிறது மோடி ஜி ஆட்சியின் காரணமாக அரசாங்கத்தால்
@vijayaragavan4313
@vijayaragavan4313 Жыл бұрын
நான் கேட்ட கேள்விக்கு பதில் இல்ல ஏதேதோ பதில் சொல்கிறீர்கள் சிபிசி ஸ்கூல்ல பணம் கட்டி இந்தி படிச்சுக்கலாம் கவர்மெண்ட் ஸ்கூல்ல இல்லாத ஏழைகள் இந்தி படிக்க கூடாது இதுதான் உங்களுடைய நிலைப்பாடு அப்ப இருக்கப்பட்டவர்களுக்கு ஒரு நீதி இல்லாதவர்களுக்கு ஒரு நீதியா இதுதான் உங்க சமூக நீதியா சமூக நீதியின் என்ன தெரியுமா அனைத்து கல்வியும் அனைத்து மாணவர்களும் கற்றுக் கொள்ள உரிமை உண்டு
@arichandran5951
@arichandran5951 Жыл бұрын
அறிவாளி
@விஜயநாதன்நாதன்
@விஜயநாதன்நாதன் Жыл бұрын
அந்தந்த மாநிலங்களின் பிரச்சினை பற்றி எந்த ஒரு உதவி செய்ய முன்வராமல் எப்போது பார்த்தாலும் இந்தி இந்தி என்று மட்டுமே பேசுவது எந்த வகையில் நியாயம். இது இந்திய நாடா அல்லது இந்தி நாடா. இந்தி நாடு என்றால் அந்த நாட்டுடன் தமிழ்நாட்டிற்கு எப்போதுமே கூட்டு இல்லை. இது தனித்தமிழ் நாடாகி விடும்.
@rajendranmuthiah9158
@rajendranmuthiah9158 Жыл бұрын
தமிழர் ஒருவர் பெங்களூர் சென்று உடல்நிலை சரியில்லாததால் டாக்டரிடம் சென்றார். டாக்டருக்கு கன்னடம், இந்தி மட்டுமே தெரிந்ததாம். ஆங்கிலத்தில் தமிழர் சொன்னதை அந்த டாக்டரால் புரிந்துகொள்ளமுடியவில்லை. இப்படித்தான் அமித்ஷாவின் 100% இந்தியில் கற்று உருவாகும் டாக்டரும் இருப்பார். ஆனால் நோயாளிகள் சரியான மருத்துவ உதவி பெறாமல் செத்துப்போவதால், வாழ்பவர்களுக்கு நன்மைதான்.
@swetharanyamgopalakrishnan6596
@swetharanyamgopalakrishnan6596 Жыл бұрын
நயினார் சார் சூடான பதில் கொடுத்துஇருக்கலாம் ஏன் கொடுக்கவில்லை
@nalininalini881
@nalininalini881 Жыл бұрын
super Iya
@SHAMS88754
@SHAMS88754 Жыл бұрын
தமிழக மக்களையும் சேர்த்தல்லவா இடிக்கிறானுங்க
@meenakshi0077
@meenakshi0077 Жыл бұрын
MLA ஆயிடுவோம் என்று நாரவாயால் பேசுவதா
@sumathichidambaram5740
@sumathichidambaram5740 Жыл бұрын
Current cut step edukkavum languages. Learn avar avar interested
@prabhakerprabhaker4557
@prabhakerprabhaker4557 Жыл бұрын
திரு நைனார் அவர்களே ழ சொல்லுங்க
@KMRD00009
@KMRD00009 Жыл бұрын
ஒன்னும் மட்டும் உறுதியாக கூறுகிறேன் இந்த தமிழ் நாட்டுக்கு துரோகம் செய்து விட்டு யாரும் நல்லா வாழ மாட்டீங்க.நீங்கள் சேர்ப்பது பணம் அல்ல பாவம்.நீங்கள் வகிப்பது பதவி அல்ல . பாவம் சம்பாதிக்கும் இடம்.
@arivuazhagu8570
@arivuazhagu8570 Жыл бұрын
Hotel price listla ellam irukiradu.. Aanal epoluthumae Chappatti mattum tan kidaikum.. Law padi ellam ulladu aanal Hindi mattumae answer kidaikum
@arumugamthangavel9404
@arumugamthangavel9404 Жыл бұрын
தமிழ் ழைஇங்கேவளர்க்கச்சொல்லுங்கள்நயினார்அவர்களேமோடிவேடம்போடுகிறார்தீர்மானத்தைஆதரித்துஓட்டுபோட்டீர்களா
@rx100killerandlover8
@rx100killerandlover8 Жыл бұрын
சூப்பரோ சூப்பர் சூப்பர் சூப்பர் ஸ்பீச்
@jameswalter6465
@jameswalter6465 Жыл бұрын
அமித்ஷவுக்கு நயினாரை தெரியுமா
@paramanandamm7683
@paramanandamm7683 7 ай бұрын
NAINAARU. MGR. SONG THAAI. MEYL. AANAI THAMIZH. MEYL. AANAI THERIYALA.... BHAARETH. MAADHA. NU KOOVU.
@gunashekark4016
@gunashekark4016 Жыл бұрын
How. Many. Rs. Fund. Reslese. Central. Government. For. Tamil Lauvange
@joejonnypetname8835
@joejonnypetname8835 Жыл бұрын
Language
@arputharajvn3848
@arputharajvn3848 Жыл бұрын
Appavukku revit varum
@niranjanhari211
@niranjanhari211 Жыл бұрын
சட்டசபைக்கு எத்தனை வயது உறுப்பினர் ஆவதற்கு தகுதி என்று தெரியாத பல பெயர்களும் சட்டசபையில் உள்ளனர் அதை முதல் படித்து வர சொல்லுங்கள் சட்டப்பேரவை அப்பா அவர்களே
@samsudeenhaja5421
@samsudeenhaja5421 Жыл бұрын
nice timing comedy
@SURYYA456
@SURYYA456 Жыл бұрын
நயினார் அவர்கள் திராவிடகொள்கை பிடிப்புஉள்ளவர். ADMK கட்சி தலைமை பொறுப்பு வகிக்க பொறுத்தமாணவர்.
@elavarasann6815
@elavarasann6815 Жыл бұрын
தமிழகத்தில் தமிழுக்கு இடர்பாடு எந்த வகையில் கொடுக்கப்படுகின்றது என விளக்கவும்.
@தமிழன்ராஜநாகம்
@தமிழன்ராஜநாகம் Жыл бұрын
🔥🔥🔥🔥🔥🔥
@ravicharanp3738
@ravicharanp3738 Жыл бұрын
தமிழ் மொழியில் படித்தவர்களுக்கு அரசு வேலை உண்டு என்று கூறினார்கள் இதுவரை தமிழ் வழியில் படித்த மாணவர்கள் வேலை இல்லாமல் இருக்கிறார்கள் அதற்கு அரசு தமிழ் வழியில் படித்த அனைவருக்கும் அரசு வேலை என்று உறுதி கூற வேண்டும்
@101_Aliyarnagar
@101_Aliyarnagar Жыл бұрын
ஹிந்தி எந்த மாநிலத்தின் தாய் மொழி ♨️ஹிந்தி யாருக்குத் தாய் மொழி- பதில் சொல்லுங்களேன்?♨️ தமிழ்நாடு- தமிழ் கேரளா- மலையாளம் ஆந்திரா- தெலுங்கானா- தெலுங்கு. கர்நாடகா- கன்னடம். மகாராஷ்டிரா- மராத்தி. குஜராத்- குஜராத்தி. பஞ்சாப்- பஞ்சாபி. ராஜஸ்தான்- ராஜஸ்தானி, மார்வாரி, மேவாரி. ஹரியானா- ஹரியானி. இமாசலப்பிரதேசம்- மஹாசு பஹாரி, மண்டேலி, காங்கிரி, பிலாஸ்புரி, சாம்பேலி. ஜம்மு-காஷ்மீர்- காஷ்மீரி, டோக்ரி, பாடி, லடாக்கி. உத்தர்காண்ட்- கடுவாலி, குமோனி. உத்திரப்பிரதேசம்- பிரஸ்பாஷா, கரிபோலி, அவதி, கன்னோஜி,போஜ்புரி, பந்தேலி, பகேலி. பீஹார்- போஜ்புரி, மைதிலி. ஜார்கண்ட்- சந்தாலி. சத்தீஸ்கர்- கோர்பா. மத்தியப் பிரதேசம்- மால்வி,நிமதி, பகேலி. மேற்கு வங்கம்- வங்காளி. ஒடிசா- ஒரியா. வட கிழக்கு மாநிலங்கள்- அசாமி, போடோ காரோ, தாமோங், நேபாளி, பங்காளி, காசி, கொக்பராக், மணிப்பூரி. இதில் உன் ஹிந்தி யாருக்குத் தாய் மொழி? யாருக்குமே தாய் மொழியாக இல்லாத ஒரு மொழியை... சுய தன்மையற்ற ஒரு கலப்பட மொழியை... எந்த விதமான இலக்கண, இலக்கிய பின்புலம் இல்லாத ஒரு அரைகுறை மொழியை... இந்தியாவின் பொது மொழியாக ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் என்ன?
@johne7545
@johne7545 Жыл бұрын
V v good comd
@samraj5508
@samraj5508 Жыл бұрын
தோழர் இது உண்மையா? எந்த மாநிலத்தின் தாய் மொழியும் ஹிந்தி இல்லையா?
@samraj5508
@samraj5508 Жыл бұрын
அப்போ வட நாடு முழுவதும் இந்தி பேசுறாங்க, அந்த மொழியின் மக்கள் யாரு? அது எப்படி நம்மை ஆட்சி செய்ய இப்படி துடிக்குது?
@samraj5508
@samraj5508 Жыл бұрын
ஒருவேளை முதலில் மொழியை உருவாக்கி விட்டு அதன் பிறகு மொழிக்கான மக்களை உருவாக்குவார்கள் போல
@samraj5508
@samraj5508 Жыл бұрын
மொழி அழிந்தான் இனம் அழியும்
@ashokans4999
@ashokans4999 Жыл бұрын
சரித்திர மொழி தமிழ் இருக்க செத்த மொழி இந்தி எதற்கு.... தமிழ் மொழிக்கு நிதி ஒதுக்கீடு எவ்வளவு என்பதை கவனத்தில் கொள்ளவும்.... செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடத்தில் சேர்ந்துவிட்டார் நயினார்.....
@mvkumar4553
@mvkumar4553 Жыл бұрын
அப்ப ஆவு ex congress person now teaching us what a shame.
@شكرًا-ظ2غ
@شكرًا-ظ2غ Жыл бұрын
😂😂😂😂😂😂😂😂
@shankarjobe8265
@shankarjobe8265 Жыл бұрын
how many mp knew தமிழ்?
@mkngani4718
@mkngani4718 Жыл бұрын
நைனர் ப ஐ கட்சியில்
@michaelraj7414
@michaelraj7414 Жыл бұрын
தமிழ் விளையாட்டு எப்படி....
@kanagasabaikanagasabai6439
@kanagasabaikanagasabai6439 7 ай бұрын
நிச்சியமாக அரசு திட்டங்களுக்கு ஒன்றிய அரசு எந்த மொழியில் பெயர் வைக்கிற்றான் நைனா
@theaesthetic5707
@theaesthetic5707 Жыл бұрын
Its necessary to learn Hindi... And Tamil... What schools in Tamil Nadu, teaching to the students. Did They teaching in Tamil.... Are you serious.... First they need to change this... I studied in Tamil Nadu at English medium... You know most of my friends struggling to read and write in Tamil, so it's an dump argument what state government is talking
@kumarasamyduraisamy603
@kumarasamyduraisamy603 Жыл бұрын
ஏன்டா எங்கள் மாநிலத்தில் எங்கள் மொழியைப் படிக்க உன்கிட்ட எதுக்குடா அனுமதி பெற வேண்டும்... நீ யாருடா சிபாரிசு பண்ண..
@audios70
@audios70 Жыл бұрын
பேசுவது மட்டும்தான் தமிழன் பரம்பரை அவங்க பிள்ளைகள் அயல் நாட்டில் வேலை செய்வாங்கள்
@mahimayinsabai6902
@mahimayinsabai6902 Жыл бұрын
Sir you are Pachai Thamilan
@dr.farmer221
@dr.farmer221 Жыл бұрын
Yanda hindi padichi pani puri tan veikanum sanki passnga Bjppppp......
@susirose2930
@susirose2930 Жыл бұрын
அ.திமு.கவில்இருக்கும்வரை
@mageswaran5788
@mageswaran5788 Жыл бұрын
Your children hind school, english school
@seyedbackervarusaijamal106
@seyedbackervarusaijamal106 Жыл бұрын
புடுக்கு தனியா வரனும் து தூ து தூ தூ.
@kumarkesavan8700
@kumarkesavan8700 Жыл бұрын
Nainar nagendran shall about discrimination about muslims by Modi Rss
@KMRD00009
@KMRD00009 Жыл бұрын
நீங்கள் கொஞ்சம், கொஞ்சமாக தானே உள்ளே வருவீர்கள்.
@muthumuthalgu
@muthumuthalgu Жыл бұрын
தங்கம் தென்னரசு சொன்னது சரிதான்
@palaniappanramur.sivaganes1697
@palaniappanramur.sivaganes1697 Жыл бұрын
Oru thamizhan thannudaya thaaimozhikku ethirana sinthanaikku thunaipogamattan enpathu nainaarnagendran moolamaga intha ulagathukkiey sollappadum nalla seithy ithai annamalai purindhukolvaara?
@palaniappanramur.sivaganes1697
@palaniappanramur.sivaganes1697 Жыл бұрын
Ayothikku povaar okay thanks ayothiyakuppathukku povara
@mkngani4718
@mkngani4718 Жыл бұрын
கஞைகர் ஏன் தடுத்தார்
@tamiltamilan3804
@tamiltamilan3804 Жыл бұрын
*First ""sunshine "" school la Hindi ya olikkanum*
@aruponnmathi4281
@aruponnmathi4281 Жыл бұрын
நீ மாற்று மொழி வெறியனா.
@jeganrajalakshmi6082
@jeganrajalakshmi6082 Жыл бұрын
பிஜேபி வேஸ்ட்
@ponnusamyk7363
@ponnusamyk7363 Жыл бұрын
----------------மொதல்ல திமுக காரன் நடத்தர ஸ்கூல்ல தமிழ் சொல்லித்தாங்கடா------------------
@asarerebird8480
@asarerebird8480 Жыл бұрын
1966
@balakrishnanv883
@balakrishnanv883 Жыл бұрын
Appa nalla jalra
@kaleemullakaleemulla9548
@kaleemullakaleemulla9548 Жыл бұрын
Poda...mada...naeinar...poda.lusu.
@patkasip4346
@patkasip4346 Жыл бұрын
Hey! Central govt is not doing anything against Tamil. But you (DMK & Diravidam) guys are using Tamil to survive in politics. That’s you guys are benefiting by shedding crocodile tears for Tamil. No any benefit for Tamil by you. Only in Tamil Nadu Diravidam?
@vijayraja8633
@vijayraja8633 Жыл бұрын
Tamilnadu assembly good place for entertainment.and cheap comedy
@georgearokia8366
@georgearokia8366 Жыл бұрын
Robert Caldwell, pope veeramamuniver etc christian missionaries worked for tamil and dravida languages Arians ideology is only destroy our culture
@vijiarts......sivakasi....8236
@vijiarts......sivakasi....8236 Жыл бұрын
Tamil vaalga
@jothibanu1918
@jothibanu1918 Жыл бұрын
தமிழ் மொழிக்கு ஒதுக்கீடு செய்த நிதி எவ்வளவு செத்து போன சமஸ்கிருதம் மொழிக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு எவ்வளவு சொல்லிவிட்டு போகட்டும்
@aM-is4pr
@aM-is4pr Жыл бұрын
Ivenellam kasukku pee thinbavan
@stephensj8517
@stephensj8517 Жыл бұрын
67777 the lo que tu
@dr.p.r.parthasarathy3960
@dr.p.r.parthasarathy3960 Жыл бұрын
Blabbering at its best
@madasamy9714
@madasamy9714 Жыл бұрын
திமுக நடந்தது பள்ளியில் தாய் மொழியில் நடத்துவார்கள
@murugeshmurugesh6942
@murugeshmurugesh6942 Жыл бұрын
தமிழ் வேண்டாம் என்றால் குஜராத் போடா
@arivuchelvankasi
@arivuchelvankasi Жыл бұрын
யாரு மடசாமியா .. சரித்தேன்
@muthumuthalgu
@muthumuthalgu Жыл бұрын
சமஸ்கிருத மொழியை வளர்க்க 633 கோடி ஒதுக்கி மோடி அரசு சாதனை தமிழ் மொழியை வளர்க்க ??????????
@arputharajvn3848
@arputharajvn3848 Жыл бұрын
Indhu vetti pechu. Veliya vaangada loosuppayalgale, makkal evvalavu kashtappadurangannu paarunga...evanavadhu indha mugalivakkam, madha nagar, madhanandapuram, kolappakkam, manappakkam vandhu paarthiruppingalada? Oru road ungalala 100 adikku uzhunga irukkannu solla mudiyuma? Oru varushama road poda vakkilla, ennada aatchi nadakkudhu? Assembly la ukkandhukittu vasanam pesuringa....indha area MLA alladhu councilor enga irukkan? Idhu oru thamizh naadu, idhu oru aatchi. Oruthanukku oruthan salaikkama thittikityi irukkaradhukka satta sabai poninga. Makkalukku , avanga adipadai vasadhikku eppada velai saiveenga? Sorry, iam from a different state. I have never seen such pathetic roads in my state. Unfortunately I am living here to support my daughter. And this is the condition Of roads.
@anpuanpuanbalagan9301
@anpuanpuanbalagan9301 Жыл бұрын
Poda ponn?¿¿?
@victorselvakumar5439
@victorselvakumar5439 Жыл бұрын
Nakathiran. I navulaa poitu. Modi. Evan suinneya uuummm nalaum. Angaluku ennada. Lusu kuthi. Mla va neeyu. Modi songs pothuinda
@channal1765
@channal1765 Жыл бұрын
Thoo
@sasidharankr2344
@sasidharankr2344 Жыл бұрын
This is an unnecessary issue. We want trilingual language which includes Hindi
@paranthamanparanthaman3148
@paranthamanparanthaman3148 Жыл бұрын
அப்பாவுக்குதமிழில்பேசினாலேஅவ்வளவாபுரியாதுஇந்தலட்சணத்தில்அவர்ஒருபள்ளிகூடவாத்தியாராம்
@susindranshanmugam4719
@susindranshanmugam4719 Жыл бұрын
மோடி போறதுக்குள்ள நாலடியார்ல ஒரு பாடலை மனப்பாடம் செய்து பார்க்காமல் சொல்ல சொல்லுங்கள் பார்ப்போம் அவன் தமிழ் பற்றை
@kepinstephen25
@kepinstephen25 7 ай бұрын
இந்திய பிரதமர் ராகுல்காந்தி
@gurudev7506
@gurudev7506 Жыл бұрын
தமிழக Cbsc ல கொண்டுவர நீ தயாரா தொழில் புடுங்கி அமைச்சர்
@jamujamu6061
@jamujamu6061 Жыл бұрын
😄😄😄😄😄😄😄
@srinivasann117
@srinivasann117 Жыл бұрын
nainaa tamil peasa மாட்டார் அவன் அப்பன் 4 pearule 2 ஹிந்திக்காரன் 2 vellaikkasranunga தாய் பாஷையில் பேசராரு
@c.dharmarasu.cc.dharmarasu9919
@c.dharmarasu.cc.dharmarasu9919 Жыл бұрын
👌👌👌👌
@mohammedanibaabthahir9155
@mohammedanibaabthahir9155 Жыл бұрын
சங்கிகள் பேசுவது எல்லாம் நாடகம்
@Ettayapuramkannanmuruganadimai
@Ettayapuramkannanmuruganadimai Жыл бұрын
சில நபர்களுடைய பெயர்கள் தமிழில் இல்லை ... உடனே தமிழ் பெயருக்கு மாறவும்
@muthumuthalgu
@muthumuthalgu Жыл бұрын
பா ஜ க நாட்டுக்கு கேடு
Worst flight ever
00:55
Adam W
Рет қаралды 40 МЛН
The selfish The Joker was taught a lesson by Officer Rabbit. #funny #supersiblings
00:12
Worst flight ever
00:55
Adam W
Рет қаралды 40 МЛН