No video

தமிழகம் நிராகரிக்கப்பட்டதா? DMK Thangam Thennarasu,Balakrishnan Vs Annamalai Budget 2024 nba 24x7

  Рет қаралды 26,013

nba 24x7

nba 24x7

Күн бұрын

#dmk #budget #annamalai
தமிழகம் நிராகரிக்கப்பட்டதா? DMK Thangam Thennarasu,Balakrishnan Vs Annamalai Budget 2024 nba 24x7
nba24X7 is a Daily news channel, 24 hours live news is updated, Current affairs of Tamil Nadu, India News, National News, and International News, Politics News along with that Sports News, Business News, Cinema News, Latest Political Issues, Breaking news, Entertainment News, Current news of Tamilnadu political, Political news updates, Trending news etc.
Click here to watch More of Political news:
Political News: https: // • Political News
Kollywood News:https: // • Kollywood News
Political PressMeet : • Political Pressmeet
For more Subscriber to: bit.ly/Nba24x7
For More Updates :
Web: www.nba24x7.com/
Facebook - / nba24x7news
Twitter- / nba24x7news
Powered by Trend Loud Digital :
Website - trendloud.com/
Instagram - / trendloud
Facebook - / trendloud
Twitter - / trendloud

Пікірлер: 99
@sureshgs6538
@sureshgs6538 Ай бұрын
நாம் ஒரு கேள்வி கேட்டா நம்ம அண்ணா நம்ம அசுர மாதிரி ஒரு பதில் சொல்லுவார்
@giriprasath2811
@giriprasath2811 Ай бұрын
ஆமா அண்ணாமலை மாநிலங்கள் பேர் வராது பீகார் ஆந்திரா ங்கிறது எல்லாம் உங்க பாட்டனுங்க பேரா
@jayaramjayaram8077
@jayaramjayaram8077 Ай бұрын
இனி ஒரு ஓட்டு கூட மக்கள் பிஜேபி க்கு ஓட்டு போட மாட்டார்கள்😅
@paatiskitchen6865
@paatiskitchen6865 Ай бұрын
வளர்ச்சிநிதி பட்டியலில் வரும்.பொறுசார்.லேபில் ஓட்டமுடியாது.மத்திய அரசின் திட்டம்னு வரும் சார்.நீங்களேபிஜேபிக்கு ஓட்டுபோடுனு சொல்றகாலம்வரும்.😊
@manoharanramanujam7943
@manoharanramanujam7943 Ай бұрын
40/40 குடுத்து நக்கிட்டீங்க
@tenc1550
@tenc1550 Ай бұрын
40 உம் ஜெயிக்க வைத்து என்ன ஊம்பிட்டீங்க
@prabhumary4238
@prabhumary4238 Ай бұрын
​@@manoharanramanujam7943vote podathanala dogs pali vaanguthu. Ithuku eghukuda election tax bjp sangi state ta vasoolika vendiyathu thane
@Padmanaban-mg8dg
@Padmanaban-mg8dg Ай бұрын
இப்போது பிஜேபி ஒட்டு சதவீதம் அதிகரித்துள்ளது இன்னும் எப்படி கூட்டனும்னு மோடி க்கு தெரியும்
@dhanalakshmichinnasamy6971
@dhanalakshmichinnasamy6971 Ай бұрын
Poya annamalai jaldra
@arunagiriv9840
@arunagiriv9840 Ай бұрын
இந்தியாவின் வளர்ச்சி தமிழ்நாடு மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களின் பங்கு முக்கியமானது!? ரயில்வே துறையின் வளர்ச்சி தமிழ்நாடு முற்றிலும் புறக்கணிக்க படுகிறது !!? நடுவண் அரசு என்பது நடுநிலை ஆனால் ____!???
@sundararajank7853
@sundararajank7853 Ай бұрын
மந்திரி tn ஒன்றிய அரசு இக்கு gst எவ்வளயு கொடுக்குது திருப்பி எவ்ளவு வாங்குது ஏன் சொல்லமாட்டேங்கரர்.
@karthikchelladurai2363
@karthikchelladurai2363 Ай бұрын
தனக்கு உதவி செய்தவர்களுக்கு நன்றியுடன் இருப்பது தான் சரி.
@nrs4584
@nrs4584 Ай бұрын
தமிழ்நாடு மாநிலத்தில் பாஜக மற்றும் பாஜக கூட்டணிக்கு ஓட்டுகள் போட்டது வீன். மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
@prasanthc9114
@prasanthc9114 Ай бұрын
Nammayellam oodu vanthavaggale onnum pannala evaggala yenna solla
@p.jayakumarp.jayakumar9027
@p.jayakumarp.jayakumar9027 Ай бұрын
நீங்க ஸ்டாலினிடம் கேட்க வேண்டிய கேள்வி
@muralidharanyesnameisperfe3628
@muralidharanyesnameisperfe3628 Ай бұрын
Planing to loot that money also.what they Loot not sufficient.
@v.krishnamurthib610
@v.krishnamurthib610 Ай бұрын
40/40 எம் .பி கள் சூப்பர்
@sambathnithiya3094
@sambathnithiya3094 Ай бұрын
, 40க்கு 40 ஜெயிச்சாங்க இல்ல தமிழ்நாட்டுக்கு நீதி வாங்கிட்டு வர சொல்லுங்க
@user-px4dl3bq8u
@user-px4dl3bq8u Ай бұрын
Annamalai மூடு
@user-qd3jj4wt1c
@user-qd3jj4wt1c Ай бұрын
அண்ணாமலை தமிழ் நாடு புறக்கணிக்கப்பட்டதா இல்லையான்னு சொல்லுங்க சப்பை கட்டு கட்டா நீங்க
@srdev6184
@srdev6184 Ай бұрын
We will vote for BJP for sure 100%
@abdulrasheeda.r7581
@abdulrasheeda.r7581 Ай бұрын
ஊணமலை உல்ப் எதாவது உளறாதே
@k.cdhandapani6875
@k.cdhandapani6875 Ай бұрын
Niragarikkappattaduthan vanjikkum sayal
@nrs4584
@nrs4584 Ай бұрын
ஜி எஸ் டி முப்பது இலட்சம் கோடி வரியை வாங்கி வைத்துக் கொண்டு பத்து இலட்சம் கோடி தமிழ்நாடு மாநிலத்தில் கொடுப்பது நியாயாமா...
@dayalan.k972
@dayalan.k972 Ай бұрын
40 mp ராஜினாமா செய்ய வேண்டியதுதானே
@subbup2760
@subbup2760 Ай бұрын
வெங்காய தரமான பதில்
@MurugarajGovardhanan
@MurugarajGovardhanan Ай бұрын
அளித்த திட்டங்கள் எல்லா மாநிலத்திற்கும் பொருந்தும் கூட்டனி என்பதால் ஆந்திரா பீகாருக்கு சிறப்பு நிதி காங்கிரஸ் ஆட்சியில் தீம்க கூடதான் அதிகலாபம் பெற்றது வித்தியாசம் நிதிஸ் நாயுடு மாநிலத்திற்கு நிதி கேட்டார்கள் தீம்க தன் சுயலாபத்துக்கு பதவி கேட்டது
@senthilkumar-xp5sr
@senthilkumar-xp5sr Ай бұрын
திமுகவிடம் நான் ஒரு கேள்வி கேட்கிறேன் நீங்கள் தமிழ்நாட்டில் பட்ஜெட் தாக்கல் செய்கிறீர்கள் எல்லா மாவட்டத்திற்கும் ஒரே மாதிரியான செயல்திட்டத்தை செய்கிறீர்களா சென்னையில் மட்டும் மெட்ரோ ரயில் திட்டம் உண்டு மற்ற மாவட்டங்களில் ஏன் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த வில்லை
@SudhiM-eb8bm
@SudhiM-eb8bm Ай бұрын
Comission tmk eppadi thruvan
@devamudanselvaraj7116
@devamudanselvaraj7116 Ай бұрын
Annamalai waste talk
@venkatesanvenkatesank9655
@venkatesanvenkatesank9655 Ай бұрын
அண்ணாமலை தயவுசெய்து பேசாதயா
@ramankannan5937
@ramankannan5937 Ай бұрын
பழய நிதி காலி ஆகி புதிய நிதி வந்திருக்கே தமிழ் நாட்டுக்கு. இன்னும் வேர நிதி வேணுமா?.
@selvannadar7994
@selvannadar7994 Ай бұрын
தமிழ்நாட்டுல தாமர மலர வாய்ப்பில்ல ராசா வாய்ப்பில்ல
@subbup2760
@subbup2760 Ай бұрын
இந்த பட்ஜெட்டுக்கு பின்னாடி அண்ணாமலையின் பருப்பு தமிழகத்தில் வேகாது கோவையிலும்
@paatiskitchen6865
@paatiskitchen6865 Ай бұрын
ஆந்திரா தெலுங்கனுக்கு கொடுத்துஇருக்குபாலகிருஷாணனுக்கு,தென்னரசுக்கு என்னவலிக்குது. தெலுங்கனுக்கு சந்தோஷம்தான்.இவன்க புலம்புவான்க.பொறு பாலகிருஷ்ணா வளர்ச்சிபட்டியலில் தமிழ்நாடுவரும்.லேபில் ஓட்டமுடியாது தென்னரசு. பாலகிருஷ்ணா, தென்னரசு முன்பெல்லாம்மத்திய பட்ஜெட் பார்த்திருக்கியா. எந்தமாநிலபெயரும் வராது தத்திபோல இருக்காதே படியாபடி.
@madhukarveeraraghavan8039
@madhukarveeraraghavan8039 Ай бұрын
See you in next election
@kaliaperumalduraisamy4207
@kaliaperumalduraisamy4207 Ай бұрын
என்ன கொடுத்தாலும் நீங்களே சாப்பிடுகிறீர்களே . மக்களுக்கு செல்வதில்லையே
@ramamoorthy9458
@ramamoorthy9458 Ай бұрын
Naiyidu
@rithish838
@rithish838 Ай бұрын
Annamalai anna no use
@user-rx1yn7dr8i
@user-rx1yn7dr8i Ай бұрын
tamil nadu appade nu solla payapadaranga ethukku na tamil nadu valarcheya kandu than athanalathan solla villai
@paulrajr294
@paulrajr294 Ай бұрын
என் மண் என் மக்கள் என்று வேடம் புனைந்து ஊர் சுற்றிய பியூர் கன்னட நடிகர் வரும் காலங்களில் எல்லாம் கிடைக்கும் என்று முட்டுக் கொடுத்தது போதும். முதலில் ஏற்கனவே கொடுக்க வேண்டிய நிதிகளை கொடுக்கச் சொல்லி ஒன்றிய அரசைக் கேட்க, போராட தைரியம் உண்டா?
@sundararajank7853
@sundararajank7853 Ай бұрын
ரேஷன் கடைல கொடுக்கும் அரிசி ஒன்றிய அரசு பங்கு tn மக்களுக்கு தேடியுமா தெரியாது மறைக்க படுகிறது.
@chndrama
@chndrama Ай бұрын
என் மண் என் மக்கள் = வெரும் வாழ் உதாறு தமிழக மக்களே
@sivanparama4398
@sivanparama4398 Ай бұрын
annamalayai tamilnaduvetti veratuga
@KanagarajV-hr7tw
@KanagarajV-hr7tw Ай бұрын
Annamalai.solliruppan.thamil.nada.sollatha.inuannamalthaan.kaaranam.avanum.thamilnaattulathaan.irukkan.maranthuttan.polum
@prasanthc9114
@prasanthc9114 Ай бұрын
Kasu thantha mattum tamil nada valathuveduvagg kasu thantha athaum kanakiklatha aakuvagga
@nagajayaraman1265
@nagajayaraman1265 Ай бұрын
அண்ணாமலை சார் பொய்சொல்ல ஒரு அனவு இருக்கு சார்
@kannanalgarswamy1029
@kannanalgarswamy1029 Ай бұрын
பேப்
@veerappanmanickam4804
@veerappanmanickam4804 Ай бұрын
Pm&fm& அண்ணன் annamalai pl remove the Tamilnadu from the India map. Oru vote koda inni BJP pottakudathu. Adu neem p. Chidambaram onna. அவர் arivali. Nee?
@sriniradha1626
@sriniradha1626 Ай бұрын
அண்ணாமலை உங்களுக்கு எப்படியோ பணம் கிடைக்கிறது.நாறவாய்.
@svjlogesh9186
@svjlogesh9186 Ай бұрын
இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அண்ணாமலை தமிழ்நாட்டில் பருப்பு வேகாது ஆட்டுக்குட்டி அண்ணாமலை
@krishnavenikrishnaveni609
@krishnavenikrishnaveni609 Ай бұрын
ஐயோ🤣🤣🤣🤣🤣பொய் மல.... உளறுவாயன்😂😂😂😂
@tonypremmohan2037
@tonypremmohan2037 Ай бұрын
😂😂😂
@nellainellaiyaan7074
@nellainellaiyaan7074 Ай бұрын
எல்லாம் சரி ... எப்போ ... கருணாநிதிகாரரு கள்ள்ளக்காதலி பானுமதி ... ஸ்ராலின்காரரு கள்ளக்காதலி பாத்திமா பீபி ... சேப்பாக் சேகுவேரா உதயனிதிகாரரு கள்ளக்காதலிகள் நயந்தாரா/கன்சிகா/.../நிவேதா பெத்துராஜ் பற்றி கதைக்கப்போகிறீர்கள்?????? ராசா போட்ட கனிமொழி 2G பிராடு!!
@sundararajank7853
@sundararajank7853 Ай бұрын
Bjp இக்கு no vote okey யாரு அழுதா
@NR-891
@NR-891 Ай бұрын
😂😂😂😂😂
@manimurasu9400
@manimurasu9400 Ай бұрын
Evan oru alu Evan kita pooi kedkurinka
@GovindaRajalu-vk5uf
@GovindaRajalu-vk5uf Ай бұрын
Uravuku kai kodutha MODI?Pakaiku appu vaithar ? Raguji kodupar wait ?
@jagadheesanelumalai2913
@jagadheesanelumalai2913 Ай бұрын
சண்டை போட்டா எப்படி தருவாங்க. அன்பா பேசி வாங்கணும்
@senthilkumaran9732
@senthilkumaran9732 Ай бұрын
Yeppadi Andhra bihar maadhiriyaa 😂
@jagadheesanelumalai2913
@jagadheesanelumalai2913 Ай бұрын
@@senthilkumaran9732 andra. Bihar அன்பா பேசி வாங்கினாங்க
@mrRPK-jc9is
@mrRPK-jc9is Ай бұрын
Poda loose
@hari3358
@hari3358 Ай бұрын
The Tamil Nadu is removed from the BUDGE .Tamil Nadu peoples never supported the B.J.P.upon the Hon.Annamalai sir. Thanks.
@pmvnehru8083
@pmvnehru8083 Ай бұрын
நல்லா முட்டு கொடுக்கிறார் அண்ணாமலை
@p.jayakumarp.jayakumar9027
@p.jayakumarp.jayakumar9027 Ай бұрын
நீங்க ஸ்டாலினிடம் ஓட்டுக்கு பணம் வாங்கிகொண்டு ஓட்டு விற்பனை செய்தாய் ,எனவே பட்ஜெட் பற்றி ஸ்டாலினிடம் கேள்
@geminivirat9065
@geminivirat9065 Ай бұрын
தேர்தல் முடிந்தவுடன் தமிழ் நாடு என்று ஒரு மாநிலம் இருப்பதே பாஜகவுக்கு மறந்து போகும். அதுவும் பட்ஜெட் நேரத்தில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை வஞ்சிப்பது என்ற அதன் பட்டியலில் தமிழ் நாட்டின் பெயர் தான் முதலில் இருக்கும்.
@swamiasia
@swamiasia Ай бұрын
Tamil Nadu interesting in Sarayam factory? Why playing with budget.
@magileshsarvesh4144
@magileshsarvesh4144 Ай бұрын
Bjpஓட்டு போட்டவன் எல்லாம் போய் ந....
@mohangambhir1927
@mohangambhir1927 Ай бұрын
ஆடு பிரியாணி கு ரெடி
@SivanBalraj
@SivanBalraj Ай бұрын
Not good budget in tamilnadu not give respect
@madhuananth
@madhuananth Ай бұрын
அப்படித்தான்டா உண்டியல்
@mohamedrila-yx4it
@mohamedrila-yx4it Ай бұрын
அண்ணாமலை பேசுவது பாலுக்கும் காவல் பூனைக்கும் காவல் போல் இருக்கிறது
@rsinternational5438
@rsinternational5438 Ай бұрын
தமிழ்நாட்டு மக்களுக்கு 500 ரூபாய் போதும்
@Jayaseelan-sh2tx
@Jayaseelan-sh2tx Ай бұрын
நாம்ஏன்நம்மக்களின்வரிபணத்தைஅவனுகளிடம்கொடுத்துவிட்டுஅவனிடம்கைஏந்தவேண்டும்ஒன்றில்வரிகொடுக்காமல்இருக்கவேண்டும்இல்லைதமிழ்நாட்டைதனிநாடாக்ககோரிக்கைவைக்கவேண்டும்
@manoharanramanujam7943
@manoharanramanujam7943 Ай бұрын
நீங்க கூட்டணி கட்சிகளுக்கு சொம்பு அடிக்கலையா. நீங்க பேசாத பேச்சாடா. கொஞ்ச நஞ்சமா பேசுனீங்க.
Magic trick 🪄😁
00:13
Andrey Grechka
Рет қаралды 68 МЛН
Angry Sigma Dog 🤣🤣 Aayush #momson #memes #funny #comedy
00:16
ASquare Crew
Рет қаралды 47 МЛН
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
好人小丑
Рет қаралды 98 МЛН
Мы сделали гигантские сухарики!  #большаяеда
00:44
Magic trick 🪄😁
00:13
Andrey Grechka
Рет қаралды 68 МЛН