R Kannan Interview | நடிப்பை நிறுத்த சொன்ன கலைஞர் உடைந்த | திமுக & உருவான அதிமுக | The Debate

  Рет қаралды 14,317

The Debate

The Debate

Күн бұрын

Пікірлер: 22
@ViswaMitrann
@ViswaMitrann 2 ай бұрын
This is worth a documentary series. Not many have a presented the historical events with such an authority and professionalism.
@vigneskumar4986
@vigneskumar4986 2 ай бұрын
Super Kannan Sir.,
@amudhan.s8197
@amudhan.s8197 2 ай бұрын
சினிமா மோகத்தால் அன்றே சீரழிந்த தமிழ்நாட்டு வாக்காளர்கள்.
@subramanianpaul8939
@subramanianpaul8939 2 ай бұрын
உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக இருக்கும்போது சினிமாவில் நடிக்கவில்லையே.
@sivaprakashdevaraj2265
@sivaprakashdevaraj2265 2 ай бұрын
Nadichalum parka inga aalu illaye sir
@cooldudeashok
@cooldudeashok 2 ай бұрын
MGR was Aknath shinde of DMk. Union government used MGR to break DMK. They dont want any regional party to grow big. MGR powerful person at the same time, weak link in the chain.
@Vijai342
@Vijai342 2 ай бұрын
MGR மக்கள் தலைவர் 🎉🎉🎉🎉
@jamesedward4746
@jamesedward4746 2 ай бұрын
But 0 in public administration 😊
@vengatchandrasekaran5388
@vengatchandrasekaran5388 2 ай бұрын
நீ பாத்த​@@jamesedward4746
@amudhan.s8197
@amudhan.s8197 2 ай бұрын
இந்த பேட்டி எடுக்கறவனங்க எவனுக்கும் அறிவே இருக்காது போல. ஒருவர் பேசும் போது நடுவில் பேச கூடாதுனு தெரியாது போல.
@paulraj2359
@paulraj2359 Ай бұрын
1971ல் தலைமைசெயலாளர் சபாநாயகம் இல்லை. ராயப்பா IAS.
@kvsbalu3716
@kvsbalu3716 2 ай бұрын
முதல்வர் ஆக் இருந்து கொண்டு கதை வசனம் எழுதும் போது..... நடித்தால் என்ன தவறு... மக்கள் விரும்பும் வரை படம் ஓடும்... இல்லை என்றால் நடிப்பதை நிறுத்தி விட்டு போவார்.... இது கூட தெரியாமல் 13 வருடம் ஆட்சியில் இருந்து விரட்டி விட்டு.... ஜெயலலிதா அதிமுக கட்சிக்கு தலைவர் மற்றும் 4முறை முதல்வர்....
@wolfsr9259
@wolfsr9259 2 ай бұрын
இரவில்,ஓய்வு நேரத்தில் எழுதலாம்,அது முழுநேர பகல்வேலையை அதிகம் பாதிக்காது.நடிப்பு உடல்,மனதை சோர்வடைய செய்யும்.
@kvsbalu3716
@kvsbalu3716 2 ай бұрын
@@wolfsr9259 நடிப்பது அப்படியே... ஓய்வு நேரத்தில் தான்... என்னமோ இன்று இருக்கும் மந்திரிகள் 24 மணி நேரம் மக்கள் பணி செய்வது போல சொல்றீங்க.... மனசாட்சி உள்ளவர்களுக்கு மட்டுமே தெரியும் அரசியல்வாதிகள் எப்படி என்று.... யாருக்கும் வக்கீல் ஆக வேண்டாம்.. அந்த பாவம் நம் தலைமுறையை பாதிக்கும்...
@rakiniprem
@rakiniprem 2 ай бұрын
@@kvsbalu3716நீ தான் இங்கே எம்ஜிஆருக்கு வக்கீல் வேலை பார்த்து விட்டு பாவத்தை சேர்க்கிறாய் . ஆட்சியில் உருட்டு கட்டை , அடியாட்களுடன் சன நாயகத்தை மிதித்தல் , கொள்கை யில்லாத ரவுடி கூட்டம் என்பதால்தான் இந்த சினிமா ஐட்டங்கள் மறைந்ததும் கொள்கை வைத்து ஆட்சி நடத்த முடிய வில்லை . ஒரு முதல்வர் கிரிமினல் என்று உச்ச நீதி மன்றமே காரி துப்பியுள்ளது . பாசிச கோமாளி என்று இணையத்தில் தேடி பார்க்கவும் எம்ஜிஆரை பற்றிய வண்டவாளங்களை எழுதி உள்ள அணைத்து காமெடிகளும் ஒரு சுய மரியாதை உள்ளவன் இவர்களை ஆதரிக்க மாட்டான் உடனே என்னை திமுக என்று முத்திரை குத்த வேண்டாம் எனக்கு திமுகவும் பிடிக்காது
@cloudpower8172
@cloudpower8172 Ай бұрын
I can sense you are siding with MGR. When Udayanidhi become minister, he stopped acting aleady if I am correct.
@radhakrishnan.d7975
@radhakrishnan.d7975 2 ай бұрын
MGR eai khatei 1 Rhunayeku 3 phadei aresei kodhupean ueandreu poeai anea D.M.K.thaleaivarkalin vakurhutheim aeatchieail D.M.K.eai amreavaithathu
@kainthailainan
@kainthailainan 2 ай бұрын
(1)எம்ஜியார் அவர்கள் அமைச்சர் அவையில் இடம் கேட்டதாகவும் மெடிக்கல் மினிஸ்டர் வேண்டும் என்று கேட்டதாக கருணாநிதி அவர்கள் பதிவிட்டுள்ளதாகவும் (2)மேடம் ஜெயலலிதா அவர்களின் வலியுறுத்தலின் பேரில் எம்ஜியார் மெடிக்கல் மினிஸ்டர் பதவி கேட்டதாகவும் ஆரெம்வி அவர்கள் ஊர்ஜிதப் படுத்தியதாகவும் R. Kannan அவர்கள் குறிப்பிடுகிறார். மேலும் மதுரை மாநாட்டிற்கு மேடம் ஜெயலலிதா அவர்களை அழைத்து வருவதற்கு எம்ஜியார் அவர்கள்கருணாநிதி அவர்களிடம் தெரிவித்தாதாகவும் R. Kannan அவர்கள் குறிப்பிடுகிறார். கருணாநிதி அவர்கள் வரலாற்றினை எப்படியெல்லாம் மாற்றி எழுதக் கூடியவர் என்பதினை உலகறியும். ஆரெம்வி அவர்கள் எம்ஜியார் அவர்கள் மருத்துவமனையில் இருந்த போதும் அமெரிக்க சிகிச்சைக்காக சென்ற போதும் எப்படியெல்லாம் மேடம் ஜெயலலிதா அவர்களை வஞ்சித்தார் என்பதுவும் எம்ஜியார் அவர்கள் சிகிச்சையில் இருக்கும் போது நேரிட்ட தேர்தலில் ஜெயிப்பதற்கு ஒரு மாஸ் லீடர் வேண்டும் என்பதற்கு மேடம் J. அவர்களுக்கு தூது விட்டார் என்பதுவும் மேடம J.. அவர்கள் அந்த நாட்களில் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து மகத்தான வெற்றியை ஈட்டினார் என்பதுவும் இந்த வெற்றி நிமித்தமாக மேடம்J. அவர்கள் எம்ஜியார் அவர்களை சந்திக்க செல்லவிருந்த முயற்சியினை நரித் தந்திர ஆரெம்வி அவர்கள் எப்படியெல்லாம் தடுத்தார் என்பதுவும் பின்னாளில் இதே ஆரெம்வி அவர்கள் மேடம் J. அவர்களிடத்தில் செல்லாக் காசாகியவர் தான் இந்த ஆரெம்வி. பின்னாளில் இந்த ஆரெம்வி அவர்கள் கருணாநிதி அவர்களிடம் அண்டியிருந்த நாட்களில் அவரது மனம் மகிழும் வண்ணம் கருணாநிதி அவர்களால் தான் எம்ஜியார் அவர்கள் திரையில் கதாநாயக அந்தஸ்திற்கு உயர்ந்தார் என்றெல்லாம் தமது எஜமானருக்கு ராஜ (துரோக )விசுவாசம் புரிந்தவர். இப்பேர்ப்பட்டவர்களின் வரலாற்றுக் குறிப்புக்களை ஆய்வு செய்வதில் R Kannan அவர்கள் வழுவி விட்டார் என்பது துர்பாக்கியம். . =ADMK- தொண்டன் நிழலையும் அறிவான் நிழலின் உண்மை ஒளியையும் அறிவான்.=
@rajagopal9826
@rajagopal9826 2 ай бұрын
1967 சட்டமன்றத் தேர்தலின் போது எம்ஜிஆர் அவர்கள் துப்பாக்கியால் சுடப்பட்டு மருத்துவமனையில் இருக்கிறார் மருத்துவமனையில் கட்டுப்போட்ட எம்ஜிஆர் உடைய புகைப்படம் தமிழ்நாடு முழுவதும் போஸ்டராக ஒட்டப்பட்டு உதயசூரியனுக்கு வாக்கு கேட்டு எம்ஜிஆர் கையெடுத்து கும்பிடுவது போல அந்த போஸ்டரை பார்த்து தமிழகமே பதறியது கதறியது கண்ணீர் விட்டு அழுதது திமுகவுக்கு வாக்குகளை அள்ளி அள்ளி போட்டது திமுக வெற்றி பெற்றது அண்ணா அவர்களுக்கு மாலை போட்டவர்கள் இடத்திலே இந்த மாலையை கொண்டு போய் மருத்துவமனையில் இருக்கும் எம்ஜிஆருக்கு போடுங்கள் என்று சொன்னார் அதோடு அமைச்சரவை பட்டியல் கவர்னருக்கு அனுப்பும் முன் மருத்துவமனைக்கு அந்த பட்டியலை அனுப்பி எம்ஜிஆரிடம் திருத்தம் இருந்தால் சொல்லவும் என சொல்லி அனுப்பினார் அண்ணா அவர்கள் அனுப்பிய பட்டியலில் எம்ஜிஆர் உடைய பெயர் இருந்தது அப்போதே அமைச்சர் பதவி வேண்டாம் என்று சொன்னவர் எம்ஜிஆர் அவர்கள் அமைச்சர் பதவி கேட்டார் என்று கருணாநிதி சொல்வது மிகப் மிக பச்சையான பொய் கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது ஆறு சினிமாவுக்கு ஐந்து வருடத்தில் கதை வசனம் எழுதினார் கதை வசனம் கலந்துரையாடலுக்கு மாமல்லபுரத்துக்கு போகும்போது வைரமுத்துவும் வாலியும் அழைத்துக் கொண்டு போனாரே அப்பொழுதெல்லாம் அரசுப்பணி தடை படவில்லையா எம்ஜிஆர் அமைச்சராக இருந்தாலே தடை என்று சொன்னால் கருணாநிதி முதலமைச்சர் ஐந்து வருடத்தில் ஆறு படங்களுக்கு கதை வசனம் எழுதினார் மக்களுடைய வரிப்பணத்தை சம்பளமாக வாங்கிக் கொண்டு
Which team will win? Team Joy or Team Gumball?! 🤔
00:29
BigSchool
Рет қаралды 15 МЛН
ТВОИ РОДИТЕЛИ И ЧЕЛОВЕК ПАУК 😂#shorts
00:59
BATEK_OFFICIAL
Рет қаралды 2,8 МЛН
Кто круче, как думаешь?
00:44
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,1 МЛН
Which team will win? Team Joy or Team Gumball?! 🤔
00:29
BigSchool
Рет қаралды 15 МЛН