அருமை.... பெண் சிங்கம் வீற்றிக்குக்கும் அழகே அழகு..............இன்னும் கொஞ்ச வருடங்கள் இல்லாமல் போனது தமிழகத்தின் விதியே......
@thangmapandi-6868Ай бұрын
வாழ்ந்த காலங்கள் கொஞ்சமே நாம் வாழ்ந்த காலங்களில் அவரைப் பார்த்து விட்டோம் இதுதான் மிச்சம் நம் மனதிலே வாழுகிறார் முதல்வராக ஜெ ஜெயலலிதா
@Samaneethi-m4mАй бұрын
இனிய குரல்கள், மற்றும் இசைகுழுவினர் வாழ்க வளமுடனும் நலமுடனும் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@meenakshisundaramvenkatach7306Ай бұрын
அம்மாவையே விசில் சத்தம் சிரிக்க வைத்து விட்டது.சூப்பர் iron lady
@sellathuraisutharsan9047Ай бұрын
ஜெயல்லிதா அம்மையார் சிறந்த திறன்கள் படைத்தவர் என்பது உண்மை. விமர்சனங்கள் ஒரு புறம் இருக்கட்டும். பலரின் கண்கள், மனதுக்கு விருந்து படைத்தவர். Y. G மகேத்திரன் விசில் சுப்பர்
@shanmugarajanshanmugarajan2550Ай бұрын
ஒப்பற்ற தலைவியை தமிழக மக்கள் இழந்துவிட்டனர்
@dhandapanir156Ай бұрын
ஆமாம் நம்பர் ஒன் அம்மா ஏ 1
@sivasrisugumar7909Ай бұрын
என்றும் நெஞ்சில் நீங்காமல் இருக்கும் அம்மா.
@goldensteels2844Ай бұрын
இந்த நூற்றாண்டின் சிறந்த ஆளுமை திறன் கொண்ட பெண்மணி ஜெயலலிதா அவர்கள் யாரும் மறுக்க முடியாது 👌வரலாற்றில் அவர் புகழ்நிலைத்து இருக்கும் 🌹👌🌹
@aravasundarrajan766Ай бұрын
ஈரேழு உலகங்களில் இவர் ஒருவரே மெல்லிசை மாமன்னர்...
@shanthih9780Ай бұрын
மிகவும் தவறாக புரிந்து கொள்ள பட்ட ஒருவர் செல்வி ஜெயலலிதா. எல்லா திறமையும் அறிவும் இருந்தும், தவறாக புரிந்து கொண்ட பலரால் எதிர்கபட்டார் .பாவம்
@santhi712Ай бұрын
அம்மா என்றும் எங்கள் தெய்வம் தான்
@Siva-o5k5iАй бұрын
Arputhamana Varigal,,,, Voice,,,,,Visilu Pattukku Adicha Mari Therila Enaku Adicha Mari Irukku,,,,,,"
@gomathiramamamoorthy988629 күн бұрын
அம்மாவின் இந்த சிரிப்பு எங்கே சென்றது இந்த பூமியின் மேல் அன்புஉள்ளம் கொண்ட அம்மா நடக்கும் போதும் கூட அய்யோ இந்த பூமிக்கு வலிக்குமே என்று மெல்லமாகதான் நடப்பார் இந்த அன்பு அம்மா இப்போது எங்கே சிரிப்பு முகம் ?😂
@GovenderPerumalparsuraman20 күн бұрын
Nice old song sang very nice south africa
@vinnumenon102Ай бұрын
Amazing song! Magnificent entire orchestra team! Keep it Up! Spectacular!
@savithriramaswamy53516 күн бұрын
Old is Gold.🎉🎉🎉
@panneerselvam41404 күн бұрын
Super 👌 identify songs nice voice 👌.
@meerapandiyan6089Ай бұрын
This is so privileged to have the blessing of such great personality! His performance is spectacular in presentation! Thanks to his grandfather for bringing him in this saregamapa ! Thus his talent is known to the world! He has a very bright and glorious future! God blessed child stay blessed throughout dear Divinesh!❤
@meyyappanlakshmanan5169Ай бұрын
A beautiful presentation and great composition. I am a fan of JJ as an actress. I was glad to see her smile amidst all the bodily pain she was having then
@sethuramanveerappan320621 күн бұрын
சேராத இடந்தனிலே சேர. வேண்டாம்,,,,,,,!❤
@sinnasamymurugaiyan15375 күн бұрын
சூப்பர்
@ambalavanans7780Ай бұрын
supersong I didnot forget now my age71😊🎉
@nspremanand1334Ай бұрын
Jency Amma voice is unforgettable in the film industry. 👍🙏💐
@narayanana2891Ай бұрын
Immortal composition.
@pushkala2259Ай бұрын
arumai❤
@viswanathanvenkateswaran271825 күн бұрын
Lovely song🎉
@revathyrao8605Ай бұрын
Amma.ammathan❤❤
@trravi1099Ай бұрын
சபாஷ் ராஜா 🎉🎉🎉
@dillibabu884726 күн бұрын
Y G 👌👌👌👌👌
@mohdsiddiquegseshagiri8551Ай бұрын
If the honourable CM would have been alive sure she would have been a " PM or President of India" - Do every citizens of India - all agree to this statement.
@Waste1978Күн бұрын
அதனால் தான் சார் பாவிங்க கொன்னுட்டாங்க 😢
@Thanishkodi-j2o29 күн бұрын
Clear way
@nkgnkg499018 күн бұрын
J is an university by herself
@santhithilaga2481Ай бұрын
Amma 💔💔💔💔💔💔💔
@G.p.santhakumarKumarАй бұрын
Nagesh piramadham indance and performance
@KathirvelM-lp6mvАй бұрын
VISHWANATHAN RAMAMOORTHY MUSIC DIRECTOR
@AsokkumarJesudasan26 күн бұрын
TMS பால்ராஜ் பாடியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்
@santhithilaga2481Ай бұрын
Super 🎉🎉🎉🎉🎉
@RajagopalanN-b6d2 күн бұрын
கூடாநட்புகொன்றது
@liyakathalisms5 күн бұрын
தவறாக புரிந்தவர் இல்லை ..அதனால் தான் தன் பெண்ணையே மறந்து அமெர்க அனுப்பினார் சோபன் பாபு..பூனை கண்ணை மூடினால்?