அம்மா போல் துணிச்சல்மிக்க தலைவர் மனிதாபினம் மிக்க நிர்வாகமிக்கவர் அம்மாவிற்கு நிகராக யாரையும் ஒப்பீடுசெய்ய முடியாதவர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@munuswamy52994 күн бұрын
அம்மா! காலம் கவனித்துக் கொண்டிருக்கிறது, உனக்கு துரோகம் செய்தவர்களயும், உன்னை வஞ்சனையால் வீழ்த்தியவர்களையும் தகுந்த நேரத்தில் பழிவாங்க வேண்டும் என்பதற்காக! உங்களுடைய ஆத்மா பாவப்பட்ட இந்தத் தமிழ்நாட்டு மக்களை துணையிருந்து காக்கவேண்டும். என்றும் நீங்காதிருக்கட்டும் மக்கள் மனதில் உங்களின் நினைவுகள்.
@subramanniyan83514 күн бұрын
அம்மா ❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@raamgee20024 күн бұрын
Greatest leader we have ever seen
@shariharan86373 күн бұрын
புகழ படவேண்டி யவர்கள் புகழ் உட்சியில் உள்ளவர்களால் பாராட்டு பெறுவது இறைவனின் விருப்பம் அதுவே நம் விருப்பமாகும்! எப்பேர்ப்பட்ட சங்கீதா மேதைகள்! அம்மையாரின் இந்த பாரட்டை மீறி இனிய இனிய வேறு ஒருவர் இந்த மேதைகளை பாராட்டடுவது அரிது.பாராட்டுவது அவ்வளவு எளிதல்ல! ஓம் நமோ நாராயணாய நமஹ! ஸ்ரீஹரிஸ் 1947 ஸ்ரீமன் நாராயணன் திருவடியான்
@sainathanr2429Күн бұрын
அம்மா உங்களைப் போல் அழகாக கருத்துடன் பேச ஆளில்லை
@srk83606 күн бұрын
அம்மா....💙💙💙💙💙🙏💐💐💐💐💐 அம்மா..
@chithraramachandran44635 күн бұрын
We are yet to have. CM who is as efficient as she is. Jay to Jayalalithagaaru👍👏👏👌
@kumuthavallik76787 күн бұрын
Amma very great
@Ayyanar545 күн бұрын
Amazing super speech
@Jayaprakash1962-vr6lo4 күн бұрын
அம்மா அம்மா தான்
@Ayyanar545 күн бұрын
Dr puratchithalaivi Never fail
@GurudevGuru-f6w4 күн бұрын
speech great great great
@ChellaiahG-b6k2 күн бұрын
Amma❤❤❤❤❤❤❤❤❤❤❤
@vinnumenon1023 күн бұрын
Fantastic!
@gandeebansathya5127 күн бұрын
Thank you madam. Valrgha msv tkm Puzghum.
@joseindianpushparany74706 күн бұрын
Superb
@joseindianpushparany74706 күн бұрын
Memorable day's of Jayalalitha
@krishnammal79126 күн бұрын
அம்மா நீங்கள் இல்லாமல் எத்தனை உயிர்வாடு கிறது
@Ramesh-jk2uo6 күн бұрын
சிங்கப் பெண்மணி
@mohanm8645 күн бұрын
Amma unna mathiri pesa enna yaru erukanga eluthivachi padika theriyatha mudal Amachar entha kodumaiya nee parkathey. Nallathu thaiay sudalai kudumbamay epadi than eruku enna saiwathu mottal makkal ungal aatchyai velakki unum ottava karai pommai mudal amacharai theruthu.Aduthargal enna mottal thanam Nigal saytha nanmaigalai yarrum ninathu parkavillai Amma niga saitha puratchi makkal Nala panigal kooai solla evanum ellai oru pangu kota allum
@mohanm8645 күн бұрын
20:55 20:55
@GovindarajGovind-u9q3 күн бұрын
21 நிமிடம், மதிப்புக்குரிய அம்மா, அவர்கள் பேசினார் எந்த வார்த்தையிலும் பிழையில்லை, இவரைப் போல் பேசுவதற்கு, தமிழகத்தில் எந்த முதல்வருக்கும் தகுதி இல்லை, தமிழகத்தில் நல்ல முதலமைச்சர், ஒன்று காமராஜர்,, இரண்டாவது புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள், மூன்றாவது, புரட்சித்தலைவி அம்மா அவர்கள், அம்மா அவர்களுக்கு பிறகு, ஒரு சிறந்த முதல்வர், மாண்புமிகு ஐயா, மதிப்பிற்குரிய எடப்பாடி யார் அவர்கள்,, எடப்பாடி யாருக்குப் பிறகு,, தமிழ்நாட்டிற்கு, நல்ல முதல்வர்கள், வர முடியாது வரவும் மாட்டார்கள், வாழ்க அம்மாவின் புகழ், வளர்க அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்