அழகான கிராமத்தில் அருமையான குடும்பத்தின் கதை. நான் மெய் மறந்து மனநிறைவுடன் கேட்ட நாவல். அனைத்து உறவுகளுடன் வாழ்வது இனிமையான தருனம். நான் 8 மணி நேரம் இத்தனை உறவுகளுடன் கற்பனையில் வாழ்வதற்கு வரம் தந்த நாவல் ஆசிரியர் ரஜினி அவர்க்கு என் மனமார்ந்த நன்றி. 🙏🙏❤❤ எனக்கு பிடித்த இனிய குரலில் நாவல் தந்தற்கு நன்றி தோழிகளே. செம சூப்பர் நாவல். 👌👌🌹🌹😍😍❤❤
@sornalakshmis2048 Жыл бұрын
அருமையான குடும்ப கதை மிகவும் பிடித்தது மனோவின் குரல் அற்புதம்🎉👍♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
@vanbarasi5667 Жыл бұрын
வாவ் ரஜனி மேடம் மனோவின் குரலில் நாவல் சூப்பர் நன்றி.
@Arockiam1978 Жыл бұрын
Very nice and super family and village story and thanks for your super story and voice 🙏🙏🙏😅😅😅😅😅
@mayahithu7731 Жыл бұрын
ஹலோ மனோ சங்கரி உங்கள் குரலில் கதைகள் கேட்க எனக்கு ரொம்ப பிடிக்கும் நீங்கள் வாசிக்கும் பதிப்புகளில் உள்ள கதைகளை விரும்பி ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉
@sukuwasuseela4598 Жыл бұрын
Arumayana village novel🎉🎉🤗🤗Mano'snarration 👌👌💯💯👏👏🌹💐💐💐💐
@AlimaAlima-m4w Жыл бұрын
Super story enakku romba pudichirukku enakku intha mari relations irukkanu romba asaya irukku
@aathisurya2986 Жыл бұрын
நல்ல குடும்ப கதை மிகவும் அருமை நல்ல வாய்ஸ் சூப்பர் 👌👌
Super super super super super super super super super super super super super super super super super story
@ChithraBalan-h4d Жыл бұрын
Story super sister 🎉❤❤❤❤❤
@rajimani8369 Жыл бұрын
Superb novel
@sivanithya5014 Жыл бұрын
Super sis soon next novel
@anithasatheesh1523 Жыл бұрын
Nice story with mano sis voice
@lathasatthi2455 Жыл бұрын
Super super cute super ❤❤❤❤❤❤❤❤
@gowsigoswi2211 Жыл бұрын
சூப்பர் அக்கா
@sasitharan-wd8bu Жыл бұрын
கதைஅருமைசிஸ்
@sivarajsuguna841 Жыл бұрын
Very nice noval
@padmavathi639 Жыл бұрын
Unga voice ku than nan ❤❤❤🎉
@solaip7838 Жыл бұрын
Hi raji mem hi mano akka tqu ❤ novel ketoto solren and tqu so much
@rahinikandan5498 Жыл бұрын
A wonderful journey along with an imperfect extended family of skillfully sculptured characters. Plot and characters beautifully developed by a master story teller. Enjoyed every minute it. The experience was made even better by the entertaining reader of the story. Well done and to thank you both❤🙏🏾
@foxesintution1599 Жыл бұрын
Super good story
@narmathasintha7380 Жыл бұрын
Hai rajani and mono sister's 🎉
@bhuvanadinakaran769 Жыл бұрын
❤❤❤superb ❤❤❤😅😅😅
@sudhakumar3366 Жыл бұрын
Hi rajani❤hi mano❤😊unga voice rompa rompa super mano❤onnum konjam satdha ma patikkalame please❤
@kiruthikas8084 Жыл бұрын
Started hearing on seeing mano and rajini together
@sivamalajanarthanan5142 Жыл бұрын
Intra slang mango ku supera varuthu
@sivaasan3050 Жыл бұрын
Super sister voice
@rajiviswanathan3091 Жыл бұрын
Superrr
@foxesintution1599 Жыл бұрын
Good morning sister
@harshanvelu2023 Жыл бұрын
Hai rajini sis. Next story upload panaliya sis.why soooooo long gap.waiting for next story sis😊😊😊
@Vageeswariaudiobooks11 ай бұрын
Will upload soon
@shanthirajendhiran1849 Жыл бұрын
👌👌👌👍👍👍💕💕💕💐🙏
@nkking9975 Жыл бұрын
Nice
@VijayKumar-sm8cd Жыл бұрын
Enga oor story.... 🥰🥰🥰
@Vageeswariaudiobooks Жыл бұрын
🥰
@arivumani5703 Жыл бұрын
Puvsna London sella villsiya
@kokilag4275 Жыл бұрын
👌👌👌👌
@geethasundar6118 Жыл бұрын
👌
@kalavathirajesh Жыл бұрын
👍
@sankaridharshini2017 Жыл бұрын
❤❤❤
@ashwinidixit-w6u11 ай бұрын
Why madam no novels upload from past 3 months
@Vageeswariaudiobooks11 ай бұрын
ஜனவரி 1 தரேன் மா ❤️
@AngelNivedhitha11 ай бұрын
Pls Dont Change Voice@@Vageeswariaudiobooks
@Vageeswariaudiobooks10 ай бұрын
Yes. தை 1 ல தரேன் மா
@thiviyathiviya2525 Жыл бұрын
❤❤❤❤❤🎉🎉🎉🎉
@sethus5884 Жыл бұрын
கொஞ்சம் இல்லையா இருக்கு
@Vageeswariaudiobooks Жыл бұрын
ஹாய் மா. உங்க கமெண்ட் எனக்கு புரியலைம்மா.
@sethus5884 Жыл бұрын
உங்களின் இந்த கதை மட்டும் கொஞ்சம் இலுவையாக இருந்தது
@Vageeswariaudiobooks Жыл бұрын
நான் கவனத்தில் எடுத்துக்கறேன் மா. எனக்கும் அப்படித்தான் தோணுச்சு லாஸ்ட் 4 அத்தியாயம். 🥰 வெளிப்படையாய் கருத்துக்களை சொல்வதற்கு ரொம்ப நன்றிம்மா.
@jayashreet1398 Жыл бұрын
Why a long gap to release the novel I am waiting for your novels