நெஞ்சுல கார் ஸ்டியரிங் அடிச்சிருக்கு.. நடிகரின் மகன் அகால மரணம்.. சென்னையில் பயங்கரம்.. வேதனை குரல்.

  Рет қаралды 1,662,308

Polimer News

Polimer News

Күн бұрын

பெத்தவங்களோட கஷ்டத்த புரிஞ்சிக்கனும்.. சீட் பெல்ட் அணியாததால் அதிர்ச்சி.. நெஞ்சுல கார் ஸ்டியரிங் அடிச்சிருக்கு.. கண் கலங்கி பேச முடியாமல் இருக்கும் தந்தை.. ஒரு நொடியில் ஏற்பட்ட விபத்து..
#Chennai | #Cricket | #CarAccident | #CollegeStudentDeath | #SeatBelt | #Police | #PolimerNews
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews | #BreakingNews | #PolimerBreaking | #LatestNews | #PolimerLatestNews | #TopNewsStories
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Пікірлер: 412
@sampaths2526
@sampaths2526 3 ай бұрын
இன்றைய இளைஞர்களுக்கு பாதுகாப்பு குறித்த‌ கல்வி அதிகம் தேவை.
@diravianathan7727
@diravianathan7727 3 ай бұрын
Awareness is alright. But our education in the schools about seat belt, helmet etc.......
@mahalakshminithyanandam965
@mahalakshminithyanandam965 3 ай бұрын
நீங்கள் சொல்லுவது சரி
@josephjoseph7016
@josephjoseph7016 3 ай бұрын
Athuku Vijay varanum
@KumaranRagupathi
@KumaranRagupathi 3 ай бұрын
இதுக்கு தான் சொல்றது பிற உயிர்களை கொல்லாதீர்கள் வெளியே சென்ற பிள்ளைகள் வீடு திரும்பமாட்டார்கள்,,அசைவத்தை ஒழியுங்ள்,, அன்புதான் இறைவன்..
@KumaranRagupathi
@KumaranRagupathi 3 ай бұрын
இதுதான் சரி
@k.arunajothik.arunajothi792
@k.arunajothik.arunajothi792 3 ай бұрын
என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் பெற்றோரின் மனநிலை இன்றைய பிள்ளைகளுக்கு தெரியவில்லை😢😢😢😢😢
@VimalaSelvaraj-d8q
@VimalaSelvaraj-d8q 2 ай бұрын
Correct ha sonniga
@Ksiya-x6p
@Ksiya-x6p 3 ай бұрын
இவர எனக்கு தெரியும் தெய்வமகள் நாடகத்தில நடித்தவர் நல்ல மனிதர் ஆழ்ந்த இரங்கல் 😢😢😢
@PADMANABANRAJAH
@PADMANABANRAJAH 3 ай бұрын
அந்த காரை ஓட்டிய விதம் வீடியோவில் பார்த்த போது பேரதிர்ச்சியாக இருந்தது. மிகவும் மட்டமான டிரைவிங். நல்ல வேலையாக குறுக்கே எந்த அப்பாவியும் போய் உயிரை விடவில்லை. பெற்றோர்கள் பிள்ளைகளை பொறுப்புடன் வளர்க்க வேண்டும்.
@PaviTamil-sc4hc
@PaviTamil-sc4hc 3 ай бұрын
இழப்பின் வலி இழந்தவர்களுக்கு மட்டுமே தெரியும்.....😢😢
@jaimoorthi
@jaimoorthi 3 ай бұрын
100%
@vishwendar
@vishwendar 3 ай бұрын
அருமை...
@Mani_Mar
@Mani_Mar 3 ай бұрын
ஆம் 😢
@Viratrathinam
@Viratrathinam 3 ай бұрын
உண்மை நான் என் அழகான மகன் 17 வயசு இழந்து தவிக்கிறேன் ஏற்றுக் கொள்ள முடியலை எப்படி கடப்பது வாழ்வே முடியலை வாழ்வே பிடிக்கவில்லை பாவப்பட்ட அம்மா நான்
@tommytommy4653
@tommytommy4653 3 ай бұрын
நானும் என் மகனை 17 வயதில் ஒரு விபத்தில் இழந்தேன் 10 வருடம் ஆகிவிட்டது ஆனாலும் இன்னும் அந்த இழப்பில் இருந்து எங்கள் குடும்பம் மீளவில்லை.
@manimekhalaisiddharthar2115
@manimekhalaisiddharthar2115 3 ай бұрын
மெதுவாப் போயிருக்கக் கூடாதா டா தம்பி... கொஞ்சமாவது வீட்டை நினைச்சுப் பாத்தியா...😢😢😢
@mravi8985
@mravi8985 3 ай бұрын
Ipo sollurathuatba elainrukutha avunuku purinchalum kekavangala therila avunuku enna avasaramum enna erunthuchi
@KrishnanSubramanian-wt4gv
@KrishnanSubramanian-wt4gv 3 ай бұрын
"தேராட்டம் காரினிலே ரொம்ப திமிரோடு போறவரே, எங்க ஏரோட்டம் நின்னு போனா உங்க காரோட்டம் என்னவாகும் ? " என நாகேஷ் பாடல் காட்சி நினைவுக்கு வந்தால் விபத்து குறையும் !!
@radhajeeva3008
@radhajeeva3008 2 ай бұрын
Avanaiye ninaithu paarkkaliye.
@sssvragam
@sssvragam 3 ай бұрын
இளைஞர்களே உங்களின் கவனக்குறைவு பேராபத்து
@KrishnanSubramanian-wt4gv
@KrishnanSubramanian-wt4gv 3 ай бұрын
அமெரிக்காவை காப்பியடித்து இந்திய இளைஞர்கள் யுவதிகள் வாழ்வதாலேயே இத்தனை பிரச்சினைகள் !! நிலப்பரப்பில் அமெரிக்கா மிகப்பெரியது !! மக்கள் தொகை மிகவும் குறைவு !! ஒரு ஊருக்கும் இன்னொரு ஊருக்கும் உள்ள தூரம் 75 லிருந்து 120 கி.மீ !! அதனால் சாலைகளில் அதிக போக்குவரத்து இருக்காது !! கிராமம்--நகரம் இடையே தூரம் மிக அதிகமானதால் அமெரிக்கர்கள் பெரும்பாலும் தனியாரின் விமானம், ரயில், ஏசி பஸ்களில் மக்கள் பயணிக்கிறார்கள் !! அங்கும் விபத்துக்கள் ஏற்படுகின்றன ! ஆனால் இந்தியாவை விட மிகக்குறைவு !! இந்திய சாலைகள் வாகனத்தின் முன்பக்க இடது-வலது டயர்களின் நடுப்பகுதி இடையே உள்ள தூரத்தை கணக்கிட்டுதான் அமைக்கப்படுகின்றன !! அதனால் ட்ரக் போன்ற வாகனங்கள் இன்னொரு ட்ரக் மீது ஒற்றைச் சாலையில் உரசுவது சகஜம் !! இந்திய சாலைகள் அகலமாக்க ஒதுக்கப்படும் நிதி அமைச்சர்களின் வெளிநாட்டு வங்கியில் பினாமி பெயரில் சேர்கிறது !! சிலர் உள்நாட்டிலேயே எஸ்டேட் வாங்குகிறார்கள் !! வருமான வரித்துறை அவர்களை ஒருபோதும் கண்டு கொள்வதே இல்லை !! அடித்த பணத்தில் சில பங்கு அவர்களுக்கும் போகிறது !! அப்போ சாலை எப்படி விரிவாகும் ? விபத்துக்கள் ஏன் குறையாது ? இந்தியன் ஒவ்வொருவனும் நாம் அமெரிக்காவில் இல்லை, ஆபத்தான படு மோசமான , நெரிசல் மிகுந்த இந்திய சாலையில் பயணிக்கிறோம் என நினைத்து எச்சரிக்கையாக ஓட்டினாலே விபத்து நிகழாது !!
@SelvaRaj-gy3vi
@SelvaRaj-gy3vi 3 ай бұрын
பாலிமர் சேனலுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் ஒரு நிகழ்வை ஃபுல் ஸ்கிரீனிங் பண்ணாமல் இரண்டாகப் பிரித்து போடுகிறீர்களே அதில் எதைப் பார்ப்பது? இரண்டு கண்கள் இருந்தாலும் இரண்டு காட்சிகளை பார்க்க முடியாது என்பது உங்களுக்கு தெரியுமா? உங்களைப் போல நாங்கள் பெரிய அறிவாளிகள் இல்லை இரண்டாக பிரிக்காமல் போடுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்
@VenkatVenkat-bc3xc
@VenkatVenkat-bc3xc 3 ай бұрын
புரி
@RagupathykRk
@RagupathykRk 3 ай бұрын
Not only this problem includes for heavy advertisement in 5 minutes one time
@vadivelpalaniappagounder1509
@vadivelpalaniappagounder1509 3 ай бұрын
யார் செத்தால் என்ன அவனுக்கு விளம்பரம் காசு.
@balemurupi659
@balemurupi659 3 ай бұрын
​@@vadivelpalaniappagounder1509அது பாதிக்கப்பட்டவங்க வீடியோதான்
@niranjanadevis4022
@niranjanadevis4022 3 ай бұрын
😭😭
@periyasamy-lk8rx
@periyasamy-lk8rx 3 ай бұрын
இன்றைய இளம் தலையினர் மனம் போன போக்கில் செல்வது எவ்வளவு ஆபத்தானது.
@KrishnanSubramanian-wt4gv
@KrishnanSubramanian-wt4gv 3 ай бұрын
ஆத்திரம், அவசரம், கவனமின்மை, அஜாக்கிரதை, அலட்சியம், வாகன சட்டங்களை வெறுப்பது , சாலைவிதிகளை கண்டு கொள்ளாதது , கிரிக்கெட் வீரனை காட்டி கவர்ச்சி விளம்பரங்களால் ஸ்டைல் என்ற பெயரில் நாய் மோதினாலே நூறு துண்டுகளாக உடையும் பாதுகாப்பு துளியும் இல்லாத ஆபத்தான செமி- பிளாஸ்ட்டிக் பாடியுடன் கார் விலையை மிஞ்சும் அதிக விலை ஜப்பானிய அசுர மூஞ்சி பைக்குகள், அவற்றை இளைஞர்கள் அலட்சியமாக ஓட்டுதல் , அமெரிக்கரை காப்பியடித்து ஸ்டண்ட் செய்தல் இவையே மரணத்தின் துரித வழிகள் !!
@joyjasline3428
@joyjasline3428 3 ай бұрын
Extremely very sad, youngest take care and stay safe.
@P.Rajenderan
@P.Rajenderan 3 ай бұрын
இந்தியாவில் தான் அரசு மற்றும் காவல்துறை கூறும் இத்தகைய பாதுகாப்பு சட்டங்களை மக்கள் மதிப்பதில்லை வெளிநாடுகளில் பாதுகாப்பு சட்டங்களை ஏற்று மக்கள் மதிப்பு அளிக்கிறார்கள் ...
@abesha-t9p
@abesha-t9p 2 ай бұрын
💯ssssssssssss
@rajimuthukrishnan8766
@rajimuthukrishnan8766 2 ай бұрын
அம்மை அப்பா குடும்பத்தில் உள்ளோர்க்கும் அந்த ஆன்மா விற்கும் உறுதுணையாக இருப்பா🙏🙏💚😔
@kumars9677
@kumars9677 3 ай бұрын
பிள்ளைகள் அவர்கள் பெற்றோர் நினைத்து பொறுப்பாக இருக்க வேண்டும்
@SriKrishna-fm2qc
@SriKrishna-fm2qc 3 ай бұрын
இன்றைய பிள்ளைகள் நண்பர்கள் பேச்சை கேட்டுதான் ஆடுகிறார்கள்,பெற்றவர்கள் கஷ்டம் தெரிய மாட்டேங்குது, இப்படி நண்பர்களுடன் ஜாலி யாக பைக் ல சுற்றுவது வேகமாக வண்டி ஒட்டுவது, கஷ்டபட்டு வளர்த்து ஆளாக்கிய பெற்றவர்களுக்கு இவர்கள் தரும் சன்மானம் இதுவே, தாங்க முடியாத துக்கத்தை தந்து விட்டு போகிறார்கள், என்ன கண்டித்தாலும் கேட்பதில்லை 😢😢😢😢
@Siva-wr6jm
@Siva-wr6jm 3 ай бұрын
மிகவும் ஆபத்தான வயது யார் சொல்லியும் கேக்கபோறதில்லை நமக்கே வாழனும் நினைப்பும் சுய அறிவும் கூட இருக்கிறவங்க நம்முடைய நல்லதுக்கு சொல்றாங்கனு எடுத்துவிட்ட கொஞ்சமாவது இந்த மாதிரியான விபத்துகளை தவிர்க்கலாம்
@kanagarani3105
@kanagarani3105 3 ай бұрын
யாருடைய மகன் என தெரியவில்லை கடைசி வரை நடிகர் பெயர் கூறவில்லை ரொம்ப திறமைதான்
@KaraikudiHomemaking
@KaraikudiHomemaking 3 ай бұрын
சின்னத்திரை நடிகர் கார்த்திக் மகன் என்று கூறினார்கள் வேறு ஒரு சேனலில் ஆனால் அவர் யார் எதில் நடித்திருக்கிறார் என்று தெரியவில்லை😢😢
@kanagarani3105
@kanagarani3105 3 ай бұрын
@KaraikudiHomemaking நன்றி ❤️
@mahalakshmimahalakshmi9828
@mahalakshmimahalakshmi9828 3 ай бұрын
Deivamagal serial police
@mahalakshmimahalakshmi9828
@mahalakshmimahalakshmi9828 3 ай бұрын
Episode 1427
@KaraikudiHomemaking
@KaraikudiHomemaking 3 ай бұрын
@@mahalakshmimahalakshmi9828 oh.. Thank you for your information 😊
@umakamaraj2777
@umakamaraj2777 3 ай бұрын
பணம் கொழுத்து இருந்தாலும் பிள்ளைங்களுக்கு ஒழுக்கமும் நல்லதும் சொல்லி வளர்க்கனும். பணம் கண்ணை மறைக்கும் போது வாழ்க்கையை கடவுள் பறிச்சிடுவான்
@user-he5uf8eg7z
@user-he5uf8eg7z 3 ай бұрын
Eppadi indha nerathula ungalukku ippadi kadukku nu solla mudiyudhu…… cha
@sujinimala
@sujinimala 3 ай бұрын
ஒழுக்கம் கெட்டவங்க தான் விபத்தில சாகிறாங்களா? நீ உன்னோட பிள்ளைக்கு நல்ல ஒழுக்கம் கத்து கொடு, மனுஷனுக்கு எந்த நேரத்தில எப்படி மரணம் வருமென்று யாருக்கும் தெரியாது
@sujinimala
@sujinimala 3 ай бұрын
​@@user-he5uf8eg7zஇரக்கம் இல்லாத ஜென்மங்கள்
@GnanamsaraaGs
@GnanamsaraaGs 3 ай бұрын
Panam illayhavan mattum olunga irukkana avanumtha ella palakkthukkum adimaiya itukkan avannukku poi puthi sollu
@umakamaraj2777
@umakamaraj2777 3 ай бұрын
@@GnanamsaraaGs panam illadhavan ipadi rash driving panni setha solren. Ippo thevai padadhu.
@Mr.RedJoy
@Mr.RedJoy 3 ай бұрын
இவ்வாறான இளைஞர்களின் மரணத்திற்கு காரணம் பெற்றோர்களின் ஆடம்பரம் மற்றும் அலட்சியமான வாழ்க்கை முறை தான் மகனையே கொன்றுள்ளது 😢😢😢😢
@SHREEBPL
@SHREEBPL 3 ай бұрын
உண்மையான உண்மை.. 👍🏽
@vijayaraniroyappa2495
@vijayaraniroyappa2495 3 ай бұрын
Vunmai...pillaigalukku...Father....kattupaadu....alosanai thevai
@raghavanragupathy480
@raghavanragupathy480 3 ай бұрын
நானும் கார்வாங்கியதும் என் மகனுக்கு நானே காரை எந்தெந்த நேரத்தில் எப்படி ஓட்ட வேண்டும் என்று முறையாக சொல்லி தந்தேன்.. தற்போது நன்றாக ஓட்டுகிறான்.. முதலில் காரில் உட்கார்ந்ததும் சீட் பெல்ட் போடாமல் கார்ஓட்டக்கூடாது... தன் பாதுகாப்பு முக்கியம்.
@sudhankumar9278
@sudhankumar9278 3 ай бұрын
21 age paiyan ethuku car drive pannanum
@Mr.RedJoy
@Mr.RedJoy 3 ай бұрын
@@sudhankumar9278 correct.. தனது மகனை தனது உழைப்பால் வாகனம் வாங்கும் அளவுக்கு ஒழுக்கமாக வளர்ப்பது மட்டுமே பெற்றோரின் கடமை.. அப்படி வந்தால் அந்த மகன் எந்த சூழ்நிலையிலும் தடுமாற மாட்டார்கள்
@SenthilDharani-m8o
@SenthilDharani-m8o 3 ай бұрын
unga atvaice ku romba nanri sir.❤
@vettudaiyarkaliamman
@vettudaiyarkaliamman 3 ай бұрын
ரோட்டில் எவ்வளவு பிராணிகள் நடமாட்டம் இருக்கு அந்த உயிரை பாதுகாக்க வேண்டுமென்ற ஏன் மனித ஜென்மங்க நினைக்க மாட்டேங்கிறாங்க யாராக இருந்தாலும்கூட வேகம் விவேகம் அல்ல என்று புரியல அப்ப சாக வேண்டியது தான்
@mugavaishameemahamed2766
@mugavaishameemahamed2766 3 ай бұрын
Yes correct
@shazminashameer5730
@shazminashameer5730 3 ай бұрын
😢
@gnanatharanip5563
@gnanatharanip5563 3 ай бұрын
Correct 💯
@SHREEBPL
@SHREEBPL 3 ай бұрын
S.. Correct.. 👍🏽
@MmfairoosFairoos
@MmfairoosFairoos 3 ай бұрын
Yes
@marimuthun6315
@marimuthun6315 3 ай бұрын
உங்களுக்காகவே வாழ்கிற பெற்றோர்களை மறந்தறீங்களேப்பா..
@dinesh.s5694
@dinesh.s5694 3 ай бұрын
சீட் பெல்ட் போட்டா மட்டும் போதாது. மெதுவா போவணும். ஓவர் ஸ்பீட்தான் முக்கிய காரணம் விபத்துக்கு.. எப்படி வண்டி கண்ட்ரோல் ஆகும்.
@SureshKumar-oj8fs
@SureshKumar-oj8fs 3 ай бұрын
Yes,need speed control as well as wearing seat belt
@tmoses8055
@tmoses8055 3 ай бұрын
car வாங்கி 3 வருடம் ஆகிறது...ஒருநாளும் seat belt போடாமல் போனதே இல்லை.....
@Vijayaig_
@Vijayaig_ 3 ай бұрын
Good god bless you
@EnManaVaanilae
@EnManaVaanilae 3 ай бұрын
Gud bro..
@k.geethak.geetha3572
@k.geethak.geetha3572 3 ай бұрын
Good Continue
@SuganthisaravananSuganthi
@SuganthisaravananSuganthi 3 ай бұрын
Good bro
@alexrajadurai
@alexrajadurai 3 ай бұрын
@@tmoses8055 very good
@sathyasathya6826
@sathyasathya6826 3 ай бұрын
அமைதியான வாழ்க்கை ....அதை பொறுமையாக வாழ வேண்டும் உறவுகளே ... பணம் கூட இதற்கு ஒரு காரணமாக அமைகிறது....
@mrctvs3469
@mrctvs3469 3 ай бұрын
Heartfelt condolences
@priyasvideos6802
@priyasvideos6802 3 ай бұрын
பிள்ளைகளை செல்லமாக கஷ்டம் தெரியாமல் ஆனால் கஷ்டத்தை சொல்லிகொடுத்து வளர்க்கனும் கேட்டதை வாங்கி தந்து தர்தலையாக்கி மார்ச்சுரில போய் பார்க்கிற கொடுமையை ஏன் தேடி போகனும்
@creativei3394
@creativei3394 3 ай бұрын
ரொம்ப செல்லமா வளர்த்தா இப்பிடி தான் ஆகும் எல்லாம் சுலபமா கிடைத்துவிட்டால் வாழ்க்கையின் நிதர்சனம் தெரியாது.
@TrueTerrorsUnveiled
@TrueTerrorsUnveiled 3 ай бұрын
Dai dai yaarda neengalam Judge pulithees
@Premviji124Viji
@Premviji124Viji 3 ай бұрын
Ennoda akka paiyan kudumba kastatha 12 vayasula irunthu appa illama thalaila thukki sumanthukkunu padichikine part time vela athum eppadi morning 4 o clock vegetable market poi kaigari moottai erakkittu school poi padichittu evng Madu paal karanthu othittu college b. Com 2nd Yr padichikine vela vela vela senji kadan vangi veedu Katti antha kadathalam adachi bike accident la eranthu poittan ippa ithukku enna solveenga avan kasta padama valanthana😢😢😢😢
@vinodinisurendran5984
@vinodinisurendran5984 3 ай бұрын
😮
@devile6142
@devile6142 3 ай бұрын
​@@Premviji124Viji Bro Lifella yllrkum 1000 kasdam vrumm pogum Aana accident agardhu yllma oru incident but adha carefulla irundhomna nma life & family & friends yllrkum No difficult situation 😢
@dhanapalmariappan7154
@dhanapalmariappan7154 3 ай бұрын
​@@Premviji124Vijiநாம் எச்சரிக்கையாக இருந்தும் விபத்தில் சிக்குவது என்பது விதி! அலட்சியத்தால் அஜாக்கிரதையாக இருந்து விபத்தில் சிக்கினால் அது விமர்சனத்திற்கு உள்ளாகும்! ஆனால் சற்று யோசித்துப் பார்த்தால் அதுவும் விதி என்றுதான். அஜாக்கிரதையாக அலட்சியமாக இருப்பவர்கள் அனைவருமே விபத்தில் சிக்குவதில்லை!😢
@Dimple-c6n
@Dimple-c6n 2 ай бұрын
very sad 😢😢😢
@sundarsundar3157
@sundarsundar3157 3 ай бұрын
ரோடுகள் பள்ளங்களுடன் உள்ளன. G.S.T மெயின் ரோடு என்று பெயர் ஆனால் இரவில் கடைகளின் வெளிச்சம் மட்டுமே ரோட்டில். அதுவு‌ம் சாலையில் இல்லாவிட்டால் இரவில் கும்மிருட்டு மட்டுமே. சிங்கப் பெருமாள் கோவில்....ஒரகடம் ரோடு முழுவது‌ம் குழிகள் குறிப்பாக S.P கோவில் ரயில்வே கேட் அருகில் ஒரு அடியில் பள்ளங்கள். ஒரகடம் போகும் இரு புறமும்(State Highway no.57) கருவேல முள் செடிகள் நீட்டிக் கொண்டு இருக்கும். ரோடு முழுவது‌ம் எப்போதும் மாடுகள் படுத்து இருக்கும். இண்டஸ்ட்ரி ஏரியா என்று பெயர். கம்பெனிகள் C.S.R சமூக உதவி பணத்தில் இந்த ஏரியாவில் ஏதும் செய்வது போல் தெரியவில்லை.
@KalpanaMs-vg9wq
@KalpanaMs-vg9wq 3 ай бұрын
முதலில் இந்த காலத்தில் பெண்கள் ஆண்கள் யாருக்கு மே ஒரு நிதானம் பொறுமை சகிப்புத்தன்மை ஒழுக்கம் இதெல்லாம் ரொம்ப குறைவு. கண்ட படி வாழ்க்கை மை ஓட்டு கின்றார்கள் பெற்றோர்களும் சரி இல்லை.
@blackpearlgameing1983
@blackpearlgameing1983 3 ай бұрын
இந்த இடத்தில் தான் என் ஊர் வடக்குப்பட்டு... உண்மை தெளிவாக சொல்லி இருக்கிறீர்..
@PADMANABANRAJAH
@PADMANABANRAJAH 3 ай бұрын
சார் நீங்க சொல்றது எல்லாம் உண்மைதான். ஆனால் அது நிதானமாக வண்டி ஓட்டுபவர்களுக்கு மட்டுமே பொருந்தும். இந்த பையன் நல்ல ரோட்ல மிகவும் கேவலமாக காரை ஓட்டி விபத்து ஆகியிருக்கு. ஒரு வேளை குறுக்கே யாரும் அப்பாவி வந்திருந்தால் இந்த செய்தியே வேறு மாதிரி மாறியிருக்கும். ஓட்டுநர்களும் பொறுப்போட இருக்கணும். அந்த பையன் ஓட்டியவிதம் குடித்து விட்டு ஓட்டியது போலவே இருந்தது.
@KodambakkamNandha.
@KodambakkamNandha. 2 ай бұрын
Correct a sonnenga Govt should hv proper road facility .we are paying tax
@shayamj1675
@shayamj1675 2 ай бұрын
Heartfelt condolences 💐
@srimaaruti7033
@srimaaruti7033 3 ай бұрын
So sad RIP. Let God give strength to his parents to bear his loss
@seguseyedali.k9880
@seguseyedali.k9880 3 ай бұрын
அவன் முதலில் இறந்ததற்கு அனுதாபங்கள் நல்ல வேலை இவனால் அப்பாவிகள் யாரும் பலியாக வில்லை
@kanmaniramamoorthy3730
@kanmaniramamoorthy3730 2 ай бұрын
Who is the actor ?
@Gunasekaran-q2p
@Gunasekaran-q2p 3 ай бұрын
It is very nice to Parent Is needed
@gmchander142
@gmchander142 2 ай бұрын
Sad to hear this sorrow news. Our condolences to the bereaving family. May his soul rest in peace. 🙏
@marymargaret3216
@marymargaret3216 2 ай бұрын
So sad may his soul rest in peace
@F1_356
@F1_356 3 ай бұрын
ஸ்பீடு கண்ட்ரோல் இல்லை. சீட்டு பெல்ட் போடலை சாலை விதி மீறல். ( போதை ? ) வேறொன்றும் இல்லை. என்ன ஒரு விளக்கம்.
@sivamanir9812
@sivamanir9812 3 ай бұрын
போதையா என்று தெரியவில்லை. கன்ட்ரோல் இல்லை என்றால் ஓவர் ஸ்பீடு தான் காரணம். பாதசாரிகளுக்கு பாதிப்பில்லை. போலும். குடும்பத்தினர் பாவம். எவ்வளவு பேச்சுக்கு ஆளாகனும்!
@kr.pazhaniappan8258
@kr.pazhaniappan8258 3 ай бұрын
Super Answer
@ManavalanManavalan-eq9mf
@ManavalanManavalan-eq9mf 3 ай бұрын
பாவம் அந்த குழந்தை கடவுள் இருந்தால் காப்பாற்றி இருக்கலாமே குழந்தைகளையாவது காப்பாற்றலாம் எதையும் செய்ய போவதில்லை நாம் எதர்க்கு கோவிலுக்கு போகனும்
@JayanBalakrishnan
@JayanBalakrishnan 3 ай бұрын
Manavalan. After rash driving breaking rules if accidents happen ,it is not fault of GOD .EVERY BAD ACT FETCHES A BAD KARMA, THAT IS ALL . Manavalan. You are free to be a non believer of GOD .
@krishmohan6579
@krishmohan6579 3 ай бұрын
My deepest condolences
@விஜய்622
@விஜய்622 3 ай бұрын
சிறு வயது பையன்கள் இறக்கும்போது சின்ன அஜாக்கிரதையால் மரணம் சம்பவிக்கும் போது பெற்றோர்களுக்கு மட்டுமல்ல நாட்டின் எதிர்காலத்தின் ஒரு ப்ரஜை இழப்பதாக வலியாக தோன்றுகிறது .
@ganesangirisundaram879
@ganesangirisundaram879 2 ай бұрын
ஆம். ஒவ்வொரு மாணவன்/மாணவியின் கல்விச் செலவில் கணிசமான பங்கு அரசினுடையது;அதாவது, மக்களின் வரிப்பணம். மரணிக்கும் ஒவ்வொரு இளைஞனும் அல்லது இளம் பெண்ணும் தேசத்திற்கு மற்றும் சமுதாயத்திற்கு பேரிழப்பு.
@marymargaret3216
@marymargaret3216 2 ай бұрын
So sad may his soul rest inpeace
@KumarKumar-wq2iq
@KumarKumar-wq2iq 3 ай бұрын
இப்போ தயாரிப்பு கார்கள் தரமில்லை அது குறித்து கேஸ் போடுங்கள் 😢😢
@ahmedanaz5596
@ahmedanaz5596 3 ай бұрын
ஆணவ போக்கிலும் பண திமிரு மது போதையிலும் வாகனம் ஓட்டுகிறார்கள் பொதுமக்களுக்கும் பாதிப்பு அவர்களுக்கும் பாதிப்பு போவது ஒவ்வொரு இந்தியன் உயிர் தான்
@rajesh1342
@rajesh1342 3 ай бұрын
I too hit by steering in my pancreas. Seat belt is important . I survived but everyday live with stomach issues
@johnsonjo8454
@johnsonjo8454 3 ай бұрын
So sad😭
@sathishkumars5276
@sathishkumars5276 3 ай бұрын
Rest in peace
@HariVenkatesh-mn7cq
@HariVenkatesh-mn7cq 3 ай бұрын
It's sad. Lesson for rich people.
@CharlesBro
@CharlesBro 3 ай бұрын
Heart condolences pray for me
@jayanthichandrasekhar6573
@jayanthichandrasekhar6573 3 ай бұрын
Very Sad😢...I pray God to give strength at this time.
@jayaruby5591
@jayaruby5591 3 ай бұрын
Deep condolence
@balemurupi659
@balemurupi659 3 ай бұрын
நான் எப்பவும் சீட் பெல்ட் அணிந்து ஓட்டியதில்லை, ஏன்னா நான் ஓட்டுறது ஸ்கூட்டி...
@murugesans.murugesan9598
@murugesans.murugesan9598 3 ай бұрын
மகனுக்கு கார் வாங்கித்தந்த தந்தை ஒழுக்கத்தையும் கற்றுத்தந்திருந்தால் இந்த இழப்பு ஏற்பட்டிருக்காது
@NagarajanParvathi-jj9hw
@NagarajanParvathi-jj9hw 3 ай бұрын
விடலைப்பசங்கபோகும் வேகம் அதிகம்! அந்தவேகமேஉயிர்பலிகள் யார் சொல் பேச்சையும் கேட்பதில்லை!
@sathikurup09
@sathikurup09 2 ай бұрын
Om shanti
@ksuganthi3609
@ksuganthi3609 3 ай бұрын
Sulu Anna you are correct 😢😢😢
@gopikrishnan102
@gopikrishnan102 3 ай бұрын
Safe driving must😢
@Murugesh.Sunami.Sunami.Muruges
@Murugesh.Sunami.Sunami.Muruges 3 ай бұрын
எந்த நடிகர் மகன் இறந்தார் என்ற தகவல் இல்லை. .பிறகு எதற்கு இந்த செய்தி😅😅
@kaviyalatha8325
@kaviyalatha8325 3 ай бұрын
Sun tv priyamanavale serial la police ah act pannirukaru
@udayashankar6418
@udayashankar6418 3 ай бұрын
avaru side actor thaan.. Maddy madhavan in Rendu padathula rowdy Shankar ah varuvaaru.. cylinder ah koluthittu oru madhavan te irundhu thappichu poyi blind madhavan kaiyala savaru.. andha scene thaan intrval.. utube la movie iruku and neenga check panni paatha theriyum..
@RagupathykRk
@RagupathykRk 3 ай бұрын
முதலில் இந்த சேனல் மிக நன்றாக தான் போய் கொண்டு இருந்தது. ஆனால் இப்ப படு மோசம் 5 நிமிடத்திற்கு ஒரு முறை விளம்பரம் என்ற நிலைக்கு ஆகிவிட்டது . Now very worst
@swiss580
@swiss580 3 ай бұрын
தென் மாவட்டத்தில் பொதுவாக சீட் பெல்ட் போடுவது அவமானம் என்று நினைப்பார்கள்.
@saranyastarworldvision5656
@saranyastarworldvision5656 3 ай бұрын
Oh my god 😢😢😢😢 Rip in peace 😭😭😭😭😭
@gurusheela6998
@gurusheela6998 3 ай бұрын
Who's that actor
@ItIt30
@ItIt30 3 ай бұрын
விடிய 2 மணிக்கு என்ன விளையாட்டு வந்தாரு?????!!!!!
@janakiputarjunan9229
@janakiputarjunan9229 2 ай бұрын
Wat is the name of the actor whose son died in the accident
@jeyasrijayam714
@jeyasrijayam714 2 ай бұрын
பயணம் முக்கியம், கவனம் இக்கனம் 😭 பெற்றோர் வலி பெரியது 😭 யாராலயும் ஆறுதல் சொல்ல முடியாது 😭
@chandrikaprakash6318
@chandrikaprakash6318 3 ай бұрын
Children won't understand the pain of parents. God bless his soul to rest in peace 🙏
@rajamanickam3397
@rajamanickam3397 3 ай бұрын
பாதுகாப்புடன் வாகனத்தை ஓட்ட வேண்டும் பிறகு கஷ்டப்பட்டு என்னபயன்???
@prasanthm5538
@prasanthm5538 3 ай бұрын
ஆழ்ந்த இரங்கல்😢
@champanchalingam245
@champanchalingam245 2 ай бұрын
❤❤❤😢
@Kamali2013
@Kamali2013 2 ай бұрын
Good,Obey traffic rules.
@moutainlover
@moutainlover 3 ай бұрын
வெற்று ஆடம்பரம் ... திமிர் ...ஆணவம் ...யாரையும் மதிப்பதில்லை ... பொறுப்பற்ற இளைஞர்கள் ...
@saravananv.a2450
@saravananv.a2450 3 ай бұрын
Om Shanti
@mohanrms3919
@mohanrms3919 3 ай бұрын
ஹெல்மெட் போடுவதேஇல்லை கேவலம் என்று நினைக்கிறார்கள்
@978633080
@978633080 3 ай бұрын
சீட் பெல்ட் save work only to 60km/h ..any கம்பெனி showed seat belt saved to you at my கம்பெனி car top speed....
@manimaranganesan4753
@manimaranganesan4753 3 ай бұрын
பிள்ளைகள் குறைந்த வேகத்தில் வாகனம் வோட்ட கற்று கொடுக்க வேண்டும்.
@sudarp6560
@sudarp6560 3 ай бұрын
Very sorry
@JaheerSabee-fy4oj
@JaheerSabee-fy4oj 3 ай бұрын
Rip. 😢
@ammudivi7929
@ammudivi7929 3 ай бұрын
RIP 😢
@sirajtvy
@sirajtvy 3 ай бұрын
யாருடைய மகன்?
@kamalisrig2019
@kamalisrig2019 3 ай бұрын
Serial Actor's Son.
@umavathi.jumavathi.j2179
@umavathi.jumavathi.j2179 3 ай бұрын
Entha serial nadiththular
@AS-ttf
@AS-ttf 3 ай бұрын
Seat belt must and helmet must
@villuran1977
@villuran1977 3 ай бұрын
இப்போ வர்ற கார்கள் எல்லாத்துலேயுமே முன் இரண்டு சீட்டுகள்லே ஏர் பேக் இருக்கே..! அது வேலை செய்யலையா ?
@crazyr5589
@crazyr5589 3 ай бұрын
அரசியல்வாதிகளின் அலட்சியத்தால் ரோடுகளில் உயிர் பறிக்கும் குழிகள் அதிகமாகின்றது. இதை கவனிக்காமல் அதிகாரிகளும் அதிகார (குடும்பம்) வர்க்கமும் ஊழலில் வாழ்கிறது
@simonpeter388
@simonpeter388 3 ай бұрын
Many of them have luxury cars driving speedy
@Genieworld-oy1ce
@Genieworld-oy1ce 3 ай бұрын
21 than aguthu intha vayasula car ethuku .. engal kalathula bike a vangi tharamatanga nanga cycle a than ponom enagluku athu than happy a irunthuchu ipo car athu ithunu naata kedukuranga ellarum
@Inbaraj1944
@Inbaraj1944 3 ай бұрын
இளைஞர்கள் பெற்றோரை நினைவு கூறுவதில்லை.
@KSUBA-ec3uc
@KSUBA-ec3uc 3 ай бұрын
அடக்கடவுளே என்ன கொடுமை.😭😭😭😭😭😭
@KandadaiSimhadri
@KandadaiSimhadri 2 ай бұрын
பெத்தவங்க செஞ்ச பாவம்
@janakik3228
@janakik3228 3 ай бұрын
Who is the actor
@Jansiann
@Jansiann 3 ай бұрын
He is the son of a T.V serial actor
@saravanamurugan417
@saravanamurugan417 3 ай бұрын
பெத்தவங்க முதல்ல புரிஞ்சிக்கோங்கடா புள்ளைய எப்டி வழக்கணும்னு... நண்பனா வழக்குறாங்கலம்
@BanupriyaM-f5l
@BanupriyaM-f5l 3 ай бұрын
So sad
@AS-ttf
@AS-ttf 3 ай бұрын
Ivlo naal valathu valavendiya vayasula appa amma va vittu porathu la romba kastam parents tha pavam
@amsk9739
@amsk9739 3 ай бұрын
Very sad
@mohamedrafiq1150
@mohamedrafiq1150 2 ай бұрын
குடும்பத்தாருக்கும் நன்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்
@ConfusedBoombox-xi4xy
@ConfusedBoombox-xi4xy 3 ай бұрын
Rest in peace
@sathyasath3420
@sathyasath3420 3 ай бұрын
எந்த நடிகர் மகன்
@albertkasiraj3256
@albertkasiraj3256 3 ай бұрын
கவனமாக இருக்க வேண்டும் இளைஞர்கள் மத்தியில் நிதனம் பொறுமை இல்லை
@VimalaThangapandi
@VimalaThangapandi 3 ай бұрын
😢😢😢😢😢😢
@tommytommy4653
@tommytommy4653 3 ай бұрын
they dont understand the seriousness of the problem. sufferers are the parents. i know the pain because i too lost my son at this age. the amount of pain we carry cant be expressed in words
@GaneshThamu
@GaneshThamu 3 ай бұрын
யாருடைய மகன்?
@p.r9809
@p.r9809 3 ай бұрын
😢😢😢 நாம் ஓட்டும் கார் பைக்குக்கு தெரியுமா சந்தோஷம் துக்கம்....! கவனமாக சென்றிருந்தால்...
@yuvanikki
@yuvanikki 3 ай бұрын
Did he drink and drive ?
@mathanmaddy7702
@mathanmaddy7702 3 ай бұрын
அடுத்த ஜென்மத்துல ஏழையாக பிறந்து படிப்படியாக முன்னேறு
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 120 МЛН
Meenam 2025 Love Life | Meenam 2025 Characteristics | Bakthi Connect
9:12
Inside the V3 Nazi Super Gun
19:52
Blue Paw Print
Рет қаралды 3 МЛН
Кем был убитый в Москве Армен Саркисян
16:59
BBC News - Русская служба
Рет қаралды 101 М.