ஒருநாளைக்கு நாலைந்து தடவை இப்பாடலை இரசித்துக் கேட்கிறேன். ஒவ்வொரு முறை கேட்கும்போதும் என் தன்னம்பிக்கை அதிகரிக்கிறது. சம்பந்தப்பட்ட அனைவருக்கும் மிக மிக நன்றி.
@abinayak7170 Жыл бұрын
Nice
@NIRAA4403 Жыл бұрын
Yenakum
@kousalyaduraisamy3408 Жыл бұрын
Me also🌞
@krishnavenip8195 Жыл бұрын
❤
@krishnavenip8195 Жыл бұрын
❤❤❤❤❤
@Jeevanya223 жыл бұрын
இந்த பாடலின் வரிகள் யாராலும் தன்னை புரிந்து கொள்ள முடியாதவர்களுக்கும் யாரும் தன்னை ஒரு பொருட்டாக கூட கருதாதவர்கள் மத்தியில் மிகப் பெரிய ஆறுதலாக இருக்கும் இருக்கின்றது..........🍁🍂🙏🙏🙏🙏🙏🙏🙏
@kejaretnamthavarajah6796 Жыл бұрын
அருமை மிக அருமை
@SUBASHSUBASH-ft5dw2 ай бұрын
Kandipaga❤
@koktinmusic94763 жыл бұрын
எவ்வளவு அருமையான வரிகள்🔥 எதுவும் நிரந்தரமல்ல , எல்லாம் கடந்து போகும் 😊 Love From யாழ்ப்பாணம் ❤
@ManjuManju_1172 жыл бұрын
ஒவ்வொரு வரிகளும் ஆறுதல் தருகிறது.. எழுதியவரின் அறிவை வியக்கிறேன்💕
@muthurisuv7756 Жыл бұрын
Jai kathonm life la nama yaruvenanlm eamathenalum . I love this songs be hard work
@balajibala800 Жыл бұрын
எத்தனை பேரின் தற்கொலை முயற்சி இந்த பாடல் தடுத்திருக்கும் ... ❤ இதுவும் கடந்து போகும் சுடரி🎉❤❤
@catherinechanakya65299 ай бұрын
Me too
@BTSArmy-jp6jr3 жыл бұрын
ஆண் : இதுவும் கடந்து போகும் இதுவும் கடந்து போகும் ஆண் : சுடரி இருளில் மூழ்காதே வேலி தான் கதவை மூடாதே ஆறு காலங்களும் மாறி மாறி வரும் இயற்கையின் விதி இதுவே அழியாத காயங்களை ஆற்றும் மாயங்களை அனுபவம் கொடுத்திடுமே ஆண் : மழை காற்றோடு போகும் வரை போனால் என்ன அது ஏதோ ஒரு பூவின் துணை ஆனால் என்ன ஆண் : சுடரி சுடரி உடைந்து போகாதே உடனே வலிகள் மறைந்து போகாதே சில நாள் வரைக்கும் அதை சீண்டாதே அதுவாய் மறக்கும் பின் தொடராதே ஆண் : இதுவும் கடந்து போகும் இதுவும் கடந்து போகும் ஆண் : இதுவும் கடந்து போகும் …(3) ஏதுவும் கடந்து போகும் ஆண் : அதுவே படைக்கும் அதுவே உடைக்கும் மனம் தான் ஒரு குழந்தையே அதுவாய் மலரும் அதுவாய் உதிரும் அது போல் இந்த கவலையே ஆண் : நாள் தோரும் ஏதோ மாறுதல் வானும் மண்ணும் வாழும் ஆறுதல் பேசாமல் வா வாழ்வை வாழ்ந்திருப்போம் ஆண் : மழை காற்றோடு போகும் வரை போனால் என்ன அது ஏதோ ஒரு பூவின் துணை ஆனால் என்ன ஆண் : சுடரி சுடரி உடைந்து போகாதே உடனே வலிகள் மறைந்து போகாதே சில நாள் வரைக்கும் அதை சீண்டாதே அதுவாய் மறக்கும் பின் தொடராதே ஆண் : இதுவும் கடந்து போகும் இதுவும் கடந்து போகும் ஆண் : அதுவாய் விழுந்தே அதுவாய் எழுந்தே குழந்தை நடை பழகுதே மனதால் உணர்ந்தே உடலே விரிந்தே பறவை திசை அமைக்குதே ஆண் : வசம் தான் பூவின் பார்வைகள் காற்றில் ஏறி காணும் காட்சிகள் காணாமல் வெளியாக பார்த்திடுமே ஆண் : சிறு ஊற்றாக நேசம் எங்கோ உருவாகுமே பெரும் காற்றாக மாறி சென்று உறவாடுமே ஆண் : சுடரி சுடரி வெளிச்சம் தீராதே அதை நீ உணர்ந்தாள் பயணம் தீராதே அழகே சுடரி அட ஏங்காதே மலரின் நினைவில் மனம் வாடாதே ஆண் : இதுவும் கடந்து போகும் …(5) போகும் ….கடந்து போகும் Lyrics in Tamil......☝️
@krishm.45753 жыл бұрын
Thank u🙏🙏🙏🙏
@muhammadrifasrifas73732 жыл бұрын
Sema..👌👌
@BBAVGOWSIKA2 жыл бұрын
It's
@sandhiyajivitha3643 Жыл бұрын
Thank you ✨
@nithyavijay6351 Жыл бұрын
Thanks
@HaribabuPasupathy3 жыл бұрын
அருமையான வரிகள்! இந்த பாடலை கேட்டபிறகுதான் யார் எழுதியது என்று ஆராய்ந்தேன்!! வாழ்த்துக்கள் கார்த்திக் நேத்தா!
@Vijayalakshmi-jt1wy3 жыл бұрын
சுடரி.. சுடரி... உடைந்து போகாதே...உடனே வலிகள் மறைந்து போகாதே... Excellent lyrics
@drswaminathanpalaniappan77693 жыл бұрын
Nice lyrics and voice
@malathibharathikannan78973 жыл бұрын
What is the meaning of the word Sudari? Can you please tell
@johnebineserv96613 жыл бұрын
@@malathibharathikannan7897 sudarinu antha patula ullavangala name vachi kupduranga,sudarikku meaning dedathinga andha patula ullavangala name vachi kupudranga avolathan
@HariniMalaysia3 жыл бұрын
@@malathibharathikannan7897 சுடர்(ரி). சுடர் = ஒளி. பெருநெருப்பு அல்ல விளக்கில் துலங்கும் ஒளி. 'சுடரி' என்ன ஒரு சொல்!
@malathibharathikannan78973 жыл бұрын
@@HariniMalaysia thank you 🙏
@happymubarak78443 жыл бұрын
இந்த பாடல் கேட்க வருபவர்கள் அனைவரும் வாழ்க்கையில் காயப்பட்ட வர்கள் - இதுவும் கடந்து போகும் 😭
@vcsri1233 ай бұрын
இப்போது பங்களாதேஷில் இந்துக்கள் அவதி
@Akshaya-oy5zh3 ай бұрын
True words 😭
@honey81883 жыл бұрын
மிகவும் அழகான ஆழமான அர்த்தமுள்ள வரிகள்.. மனதிற்கு மிகவும் .. ஆறுதல் அளிக்கும் வகையில் இந்த பாடல் உள்ளது.. நன்றி.. 😊
@valarmathikutty65342 жыл бұрын
Valarmathi
@ravichandhraprabumanoharan89133 жыл бұрын
அருமை அருமை,,, என்ன ஒரு கவிதை,,, இப்படி ஒரு இனிய பாடலை இந்த தலைமுறைக்கு கொடுத்த அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி!!!!!!!
@sangeetaraju68983 жыл бұрын
Due to corona I lost my beloved Husband. But when I heard this song it makes to realize once again that always my Husband told to me "be independent" and I feel really this song is made for me. Specially the word "Dedicated to all frontline workers and every hopeful heart surviving in this Pandemic" "This too shall pass"
@thwethwemoe43503 жыл бұрын
thwe thwe moe 82
@jyotikalapa78483 жыл бұрын
God watch over you and give you strength
@nandagopalanitha25993 жыл бұрын
May God be with you always🙏 & Give you the strength to bear your irreplaceable loss.. Please stay strong.. Lots of Love & Hugs💚🤗
@sangeetaraju68983 жыл бұрын
@@jyotikalapa7848 🙏
@sangeetaraju68983 жыл бұрын
@@nandagopalanitha2599 🙏
@vineethgodsowncountry97533 жыл бұрын
It's a perfect tribute for this crisis time...Those lyrics are truly beautiful and mesmerizing...🎵💟🎵
@anithakannan5813 жыл бұрын
8
@Thala-hs3pl3 жыл бұрын
எதுவும் கடந்து போகும்...கொரோனாவும் கடந்து போகும்..சுடரி சுடரி💥💥💔💔💔
@sathishsanthosh3153 жыл бұрын
சிறு ஊற்றாக நேசம் எங்கோ உருவாகுமே... பெரும் காற்றாக மாறிச் சென்று உறவாடுமே.... பேரின்ப வரிகள் ❤️
@GaneshGanesh-wz7yk3 жыл бұрын
கஷ்டங்களை கடந்து வாழ்க்கை அமைகிறது. இதுவும் கடந்து போகும்,,,, அருமையான வரிகள்,,, பாடல் இசை, பாடகர் அனைத்தும் மனதிற்கு அன்பான அமைதி கொடுக்கிறது. வாழ்த்துக்கள்
@kalaamma7391 Жыл бұрын
கார்த்திக் நேதாவின் வரிகளுக்கு தலை வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏 "உடனே வலிகள் மறைந்து போகாதே" 💪💪💪
@DKS-Hub3 жыл бұрын
தமிழுக்கு அமுதென்று பெயர் அந்த தமிழ் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
@kalaivaendhankalai67783 жыл бұрын
6வகுப்பு தமிழ் மனப்பாட செய்யுள்
@sharmiyac89563 жыл бұрын
தமிழில் பார்ப்பது மிக்க மகிழ்ச்சி....இன்றைய காலகட்டத்தில் தமிழில் பார்ப்பது அரிது💫😇
@shwethakarthik13 жыл бұрын
What an awesome song.so soothing, pure Tamil lyrics. Sidsriram’s enchanting voice...simply superb. Nayantara’s eye make up looks so natural and beautiful. This song is truly a masterpiece.
@subuhem35213 жыл бұрын
Awesome beautiful ❤️
@rehobothfillingstationjosh48013 жыл бұрын
thats eaxactly opt 'enchanting' whatever he sings is soothing....
@tastie34583 жыл бұрын
அதுவே படைக்கும் அதுவே உடைக்கும் மனம் தான் ஒரு குழந்தையே...👌👌👌❤ இதுவும் கடந்து போகும் dudes😊
@priyapriya-bx8og3 жыл бұрын
This lyrics very beautiful
@vishwaharini28933 жыл бұрын
❤🥰
@chakrasvas3 жыл бұрын
ரொம்ப மன வலில இருக்கேன் ப்ரோ
@KHEGDE3 жыл бұрын
😀
@tastie34583 жыл бұрын
@@chakrasvas don't worry bro. everything will be alrigt. I'll pray for you :)
@_R_A_j_s2 жыл бұрын
மனது வலியாக இருந்தால் இந்த பாடலை கேட்டால் வலி மறந்து போகும்♥️♥️♥️
வலிகளை மறக்க வழியாய் ஒரு பாடல்...💞 "அதுவாய் மலரும் அதுவாய் உதிரும் அதுபோல் இந்தக் கவலையே..." இதுவும் கடந்து போகும்...
@rajamanikobinath48443 жыл бұрын
Superb
@சொல்லமறந்தகதை3 жыл бұрын
Mm.s.pls search Google mugamathi blog spot.sissy
@nivinsmom77773 жыл бұрын
Arumaiyaana varigal... Sid sriram voice super. Lady super star nayanthara hatt off 👍.....
@சொல்லமறந்தகதை3 жыл бұрын
Super Ka. please search Google mugamathi blog spot
@elavenkat3 жыл бұрын
I got goosebumps while hearing this song... Who feels same 🥰🥰🥰🥰
@syedzakkeer11253 жыл бұрын
After many years in 2021 hearing a meaningful song...Hats off team ❤️
@yourhappiness73613 жыл бұрын
வாழ்வின் #உணர்ச்சிக்கு ஓர் வார்த்தை அதுவாய் விழுந்து 🌼 அதுவாய் தவழ்ந்து💚 அதுவாய் எழுந்து 💕 நடக்கும் குழந்தையே....🔰 அருமை
@RamyaSekar69743 жыл бұрын
மெய் சிலிர்க்க வைக்கும் ,நம்பிக்கை ஊட்டும் வரிகள்🔥தமிழே அழகு தான்❤️...வாழ்த்துக்கள் படகுழுவிர்க்கு🎉
@ROCKYBOYZONE3 жыл бұрын
Mad respect to INDIAN ARMY IN THE BORDER. Mad respect to Front Line Workers INSIDE OUR INDIA :))) Thanks alot i know it is not enough for your Service
@mathankumarsubramanian55253 жыл бұрын
As a doctor, i am feeling more relax after hearing this song 🙏
@vinayaumapathi71283 жыл бұрын
Gggbb
@atchayashanmugam34783 жыл бұрын
🙏🙇❤
@r.eswari8483 жыл бұрын
Feel good 🙂
@soundarisuryamurthy46863 жыл бұрын
Brought tears to my eyes. Yes 👍 thank you 🙏
@mohammedmalik30753 жыл бұрын
@@r.eswari848 Hu I am so pp9qli
@happycookingtravelling12063 жыл бұрын
உடைந்து போகாதே..... உடனே வலிகள் போகாதே... இதுவும் கடந்து போகும்..... சூப்பர்.....👏👏👏👏
@சொல்லமறந்தகதை3 жыл бұрын
Akka please search Google mugamathi blog spot
@Thala-hs3pl3 жыл бұрын
அருமையான வரிகள் அந்த வரிகளை கைகளால் எழுதியது போல் காண்பித்து மிக அழகு..படம் வெற்றி பெற #தல ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் 💝💝💝
@rajar1273 жыл бұрын
It's lyricist kartick netha's handwriting
@Thala-hs3pl3 жыл бұрын
@@rajar127 ohhh I don't know but I know 😁
@KalaiyarasuAK3 жыл бұрын
@@rajar127 I've done a cover of this song. Please watch once it'll be worth watching! 🙏🏽
@KalaiyarasuAK3 жыл бұрын
@@Thala-hs3pl I've done a cover of this song. Please watch once it'll be worth watching! 🙏🏽
@selvakumar84063 жыл бұрын
முதல் முறை கேட்கும் போதே பிடித்து போனவர்கள் லைக் பண்ணவும்....
@uttamavillan11333 жыл бұрын
Me
@koktinmusic94763 жыл бұрын
வணக்கம் நண்பா 😍
@natchathirakumari54853 жыл бұрын
❤️
@jananibarath32383 жыл бұрын
Mee to👍
@thanyaniwsha72423 жыл бұрын
First line itself
@sayana83643 жыл бұрын
What a comforting song in this situation... Hats off to the team. "Ithuvum kadanthu pokum 🌼" Thanking all the frontline workers who helped us to go through in this pandemic 🙏
@ivanveramathiri83303 жыл бұрын
Outha tamill la soulu di punda
@sayana83643 жыл бұрын
@@ivanveramathiri8330 en ishtam, ith unnodiya kudumba soth kadayath. This comment section is not your family's. STFU.
@ivanveramathiri83303 жыл бұрын
@@sayana8364 hay tamill coument painatha numloudiya mukiyathuvam thareyum ok va
@sayana83643 жыл бұрын
@@ivanveramathiri8330 athukk ipdiyellam ethukk soldreenge? I'm a half tamil only . Athinaala thaan englishile type pannen....
@ivanveramathiri83303 жыл бұрын
@@sayana8364 ok sorry
@sharmisharmi98283 жыл бұрын
Edho oru mood out la tv vachadum indha song oduchi eduvum kadanthu pogum indha line la oru relaxation iruku ketadhuku apram Namakum kashtangal la poi Namma family um enjoy aa irupom la..🙂
@shahobbies5583 жыл бұрын
தன்னம்பிக்கை,மன அமைதி தரும் அருமையான பாடல்... தமிழ் வார்த்தைகள் அற்புதம்....👍🏻👍🏻👏🏻👏🏻
@Swetha_18913 жыл бұрын
Hearing this song creates a positivity feeling👏👏Sid Sriram voice alwys amazing frvr🔥🔥
People In 90's : Future Is Going To Be Awesome. People in 2021 : Let's Go Back To 90's ♥️
@dynamiteseendilip21503 жыл бұрын
No that's not good thing if you got a problem you need to cross that don't try to skip because this time changes lot of think that usually doing . everything needs to be happen in every once life if we going back again we need to come 2020 and 2021 one time so try to cross.we crossed almost full step just one step to go and don't blame any think and don't be with out awareness because lot of people praying God and say God will help us ok that's some peoples mind but in real if we had any problem we need to solve no body will help us with out any thing they need.
@8a34mridhuvarshini73 жыл бұрын
Semma
@sunshine65853 жыл бұрын
@@dynamiteseendilip2150 💯 reality can’t be skipped. It will come back to you if you skip.
@KalaiyarasuAK3 жыл бұрын
@@dynamiteseendilip2150 I've done a cover of this song. Please watch once it'll be worth watching! 🙏🏽
@KalaiyarasuAK3 жыл бұрын
@@sunshine6585 I've done a cover of this song. Please watch once it'll be worth watching! 🙏🏽
@kaliyanrathinamsk2836 Жыл бұрын
மனம் வேதனையில் உள்ளது... துரோகம், ஏமாற்றம், தாங்க முடியல கடவுள் மட்டும் தான் துணை.. இந்த பாடல் மன ஆறுதல் தருகிறது❤ ஒரு நாள் மாறும்😍 என் அழகனுக்காக காத்திருக்கேன்❤
@AnbuselviRAnbu-nj1uw4 ай бұрын
Situation 😅😅😅
@vmv1544 Жыл бұрын
தமிழ் வரிகளுக்காக இந்த காணொளிக்கு நன்றி❤️
@rajeshkannanrajamurthy79953 жыл бұрын
Nayantara Mam you dropped this ❤️❤️❤️❤️ You are inspiring Mam
@NANDAKUMAR-lm7wm3 жыл бұрын
Truly bliss to hear... Such a refreshing song... Eppovum pola nayanthara 😍
@sampathindira57243 жыл бұрын
இந்த பாடலில் உள்ள வரிகள் 👌👌👌👍💓பெண்களுக்கு தன்நம்பிக்கை கொடுக்கும் பாடல் 👍👍👍
@alicenarin37353 жыл бұрын
Yes. I wish my present situation will pass on 👍
@arunsandy69263 жыл бұрын
@@alicenarin3735 ⁷77
@arunsandy69263 жыл бұрын
877⁸⁸⁸
@meiyammaict43693 жыл бұрын
மிகவும் அருமையான பாடல். கேட்க கேட்க, நம்பிக்கை பெருகுகிறது. நமது முன்கள பணியாளர்கள் அனைவரின் பாதம் தொட்டு வணங்குகிறேன். A big salute to the Netrikkan team.
@jaidiscover12593 жыл бұрын
மனதை என்னவோ செய்துவிட்டுப் போகிறது. இசையும்; வரிகளும்; குரலும்; மிக அற்புதமான அரியவகை பாடல்.
@gee4cee3 жыл бұрын
Karthik Netha is a matured lyricist who has emerged in recent years. Loving this 💖
@PremKumar-nc7iz3 жыл бұрын
Expecting a lot from Karthik Netha
@ravikanth_augustin3 жыл бұрын
Can you gv some other penned songs...
@xavierfrancis26653 жыл бұрын
@@ravikanth_augustin life of Ram, pularadha kathal,
@ayeeshabegum18503 жыл бұрын
😻🙌
@creativekitties53203 жыл бұрын
Sid 😍 Melting voice 💘
@laxmipriya83673 жыл бұрын
மழைக்காற்றோடு போகும்வரை போனால் என்ன....😍😍😍😍😍That line
@சொல்லமறந்தகதை3 жыл бұрын
Akka pls search Google mugamathi blog spot
@janahits-jh49523 жыл бұрын
இதுவும் கடந்து போகும் . அருமையான வார்த்தை பா சூப்பர்
@CrazyDollEdits3 жыл бұрын
It gives so much of positivity... So relaxed to hear.
@MILTONRAHUMAN3 жыл бұрын
மிரட்டும் இருளும் வெளிச்சமாகுமே இருளில் வரும் நிழலும் துணை வந்து ஆகுமே..... நேற்று என்றும் முடிந்துபோகுமே இன்று பயணம் நொடி கரைய தேயுமே..... நாளை கை வரும் நேரமே வாழ்க்கை முடிஞ்சின் பாலமே.... மில்டன் ரகுமான்
@btstamilsongsediting70013 жыл бұрын
"தன்னம்பிக்கை" பாடல்.... இசை...💙 குரல்....💜 பாடல் வரிகள்...❤️ ......மெல்லிசை.....🌟
@tamilarasanrajendran5043 жыл бұрын
Deticated from my friends Muthu&arulmano
@maniraj11033 жыл бұрын
Love ❤... One&only lady super star Nayanthara.... Awesome... Great 💯🥰😘
@annapooranipoorani92673 жыл бұрын
Karthik netha proved once again that he is Na.Muthukumar assistant. Wonderful lyrics... After life of Ram immersed with this song.... Keep the up the good work... and give so many songs ...
@manjumayil3 жыл бұрын
Love this lyrics As I have lost my lovable husband in this covid My depression came out due to this song, Its like these lyrics were specially written for those who lost their loved ones and again come up for their family and future Hats off to the lyricist.
@vrajeswari40303 жыл бұрын
Please take care
@krama2923 жыл бұрын
Lots of love and prayers to u dear💓
@சொல்லமறந்தகதை3 жыл бұрын
Akka please search Google mugamathi blog spot
@VimalaSAM25293 жыл бұрын
God with u we will pray for ur not solo we are all with u we are all siblings may God bless u
@ramaswamyhariharan61613 жыл бұрын
god be with you. we born to face the world in reality!!
@ravisutha68353 жыл бұрын
Motivated song to those are in depression during this pandemic situation
@sivalakshmis61413 жыл бұрын
Hats to Show Swiggy Delievery workers along with other frontline workers ! 🤗
@pradeeproshan26363 жыл бұрын
❤️
@sundari76703 жыл бұрын
💯 true. They truly deserve it.hats off to them too.
@சொல்லமறந்தகதை3 жыл бұрын
அக்கா please search Google mugamathi blog spot
@poojasharmila113 жыл бұрын
Tears. So much of positivity ❤️❤️❤️ Heartfelt thanks to all the frontliners 🙏❤️ and as usual I wanna thank Venky..Thank you🙌❤️
@nishaanavi3 жыл бұрын
🤩🤩🤩நல்ல தமிழில் எளிதாக புரியும் வார்த்தைகள்...🤩🤩🤩 ஆறுதலாக தலையை கோதிவிட்டு😍😊 தன்னம்பிக்கை ஊட்டும தாயின் மடியில் கிடாந்து கேட்கும் தாலாட்டு போல் இருக்கிறது ! 😘😘😘😘 கவிஞருக்கு இதயம் நிறைந்த நன்றி 🙏🙏 இது போன்ற நல்ல பாடல்கள் நிறைய படைக்க இறைவன் உங்களை அநுகிரகிக்க வாழ்த்துகிறேன்....🧚♀️🧚♀️
@indira48983 жыл бұрын
This voice ,the lyrics,and the music heals the heart and spread positivity.God bless the team
@btstamilsongsediting70013 жыл бұрын
பாடல் வரிகள் அற்புதம்... ❤️👏
@tamil90skidssongs403 жыл бұрын
Swiggy, Zomato ஊழியர்களையும் முன்கள பணியாளர்கள அறிவிக்க வேண்டும். அரசு நிதிக்காக இல்லை, அவர்களுக்கான அங்கீகாரம். தனியார் நிறுவனமா இருந்தாலும் உயிரை பயணம் வைத்து தனது குடும்பத்திற்க்காகவும் மற்றவர்களின் பசியை போக்கவும் பணி புரிகின்றனர்.
@guru_4u_3 жыл бұрын
Naanum Zomato la work pandren nu solrathukku santhosama iruku enaku...
@ksabasheerahmedahmed13643 жыл бұрын
g dunzo வும் இருக்கு g
@narmadhaarumugam62913 жыл бұрын
உண்மை
@taj.n.s.h3 жыл бұрын
Wowww sid❤️sriram
@jeevajeeva27673 жыл бұрын
@discover everything poda kena punda
@hephsibahbeulah63783 жыл бұрын
Perfect song for the current situation. Nice Animation, Lyrics and Music. தமிழில் வரிகள் இட்டமைக்கு நன்றி. இதுவும் கடந்து போகும்.
@narmatharavi4772 жыл бұрын
👌👌❤️
@kavithadilson82893 жыл бұрын
Kavitha உள்ளத்தின் உணர்வுகளை உணர்வுப்பூர்வமாய் வெளிப்படுத்திய விதம் அருமை.
@jayashreemasilamani13263 жыл бұрын
அந்த பாட்டு திருப்பித் திருப்பிக் கேட்கிறார்கள் லைக் பண்ணுங்க
@nizam24623 жыл бұрын
இந்த பாடலுக்காகவே இந்த திரைப்படம் வெற்றி அடைய வாழ்த்துகிரேண்
@letsvibewithravi17853 жыл бұрын
Vaanum mannum Vaazhvin aarudhal ❤ Karthik netha (one who also write life of ram ) underrated lyricst !
@nidheeshraj78793 жыл бұрын
Music 100% Lyrics 100% Bad words 0% True words 100%
@krishnansivakarthikeyan31433 жыл бұрын
அழியாத காயங்களை ஆற்றும் மாயங்களை அனுபவம் கொடுத்திடுமே!! Another genius from Karthik Netha.
@rjnrrsr3 жыл бұрын
"இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் நான் நினைக்கிறேன் கொரோனாவும் கடந்து ஓடி போய்வீடும் என்று நினைக்கின்றேன்." "லைக் போடுங்க ப்ளீஸ்...."
@dineshkalimuthu81322 жыл бұрын
Yes mudinthu vittathu
@sanjaysam54863 жыл бұрын
Nayanthara die hard fan 🔥 first comment ❣️
@jeniferjoseph13843 жыл бұрын
I can't hold my tears when listening to this lyrics...So much connection with my life..I am hoping for a sunrise in my life.. Let's see when it will be.
@vasanthampalace15563 жыл бұрын
SAME HERE ALSO
@sivaselvi392 жыл бұрын
Yes...am also looking for a light in my life
@alexhrnty4563 жыл бұрын
I'm Sri lankan... But now this is my favorite song... I love it... This is very important for our society... This song melody is very beautiful.... Good luck.... ❤️❤️❤️❤️🇱🇰🇱🇰🇱🇰🇮🇳🇮🇳🇮🇳
@preethicute46283 жыл бұрын
Athuve padaikkum athuve udaikkum manamthan oru kulanthaiye sema lyrics 😍😍😍
@bhuvanabhuvan12283 жыл бұрын
Such a wonderful lyrics in one song covering the whole world situation. Really great 👍motivation song 🙏🙏
@maniramu11003 жыл бұрын
Subtitle தமிழில் வருவது வரவேற்கத்தக்கது
@narmadhaarumugam62913 жыл бұрын
ஒரு விருந்தில் எல்லா பதார்த்தங்கள் உம் நன்றாக இருப்பது அரிது....அது போல் இந்த பாட்டில் பாடல் வரிகள்,அதன் ஆழ்ந்த அர்த்தங்கள்,அதற்கு உயிராய் இசையும்,மிக அருமை,
@muthukumaran14323 жыл бұрын
உண்மை வரிகள்... உலக தத்துவம் ஒரே பாடலில் ❤️
@bavanivenky27983 жыл бұрын
சுடரி சுடரி உடைந்து போகாதே............. 🙂🙂All we went to say is..... இதுவும் கடந்து போகும்.. 🙂🙂🙂🙂🙂... awesome lyrics.. 😍
Ithu azhaganna varigal...manathai megavum amaithi adaiya seykirathu ...Sid sriram voice with beautiful lyrics...amazing..frist time saw..2,3 times I hear and all beautiful workers work in Corona time and I give salute for all👏👏 workers...
@preetha1653 жыл бұрын
🔥Hats off to the lyricist and the singer🔥
@சொல்லமறந்தகதை3 жыл бұрын
Akka pls search Google mugamathi blog spot
@haleemsiddique7443 жыл бұрын
Sid's voice is magical love all of his songs. This song is perfect for the current situation.
@jayaradha8282 Жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது சற்று ஆறுதல் அளிக்கிறது நல்ல பாடல் வரிகள் பாடிய சித்சித்தார்த் அவர்களுக்கு நன்றி 🌹
@mannaiyoutuber59713 жыл бұрын
நல்ல வரிகள்.. எப்பொழுதும் போல் சிரிராம் குரல் தனித்துவமே...
@namrathasri76193 жыл бұрын
It's really a very pleasent song...it completely stole from heart... ...love her to the core . I always get inspired by her ....she is a part of my life.....my favourite forever.... Love from Karnataka.... I don't understand some words but getting adducted to the song slowly... . #nayanforever
@barathbabu27093 жыл бұрын
இதுவும் கடந்து போகும்......!!💯❤️✨Positive Vibes 🎶🎵🎧😇💚💛❤️✨
@HARINIT-te9ij3 жыл бұрын
This song has some kinda magical power whenever I hear this I feel like flying in sky 👍👍👍👍👍👍👍
@dheenadhayalankamalraj25393 жыл бұрын
அருமையான வரிகள், அழகான இசையில் தமிழ் எழுத்துக்களுடன் பாடலை கேட்கும் போது பாடல் இதமாய் இதயத்தில் நிற்கிறது. குழுவினருக்கு நன்றி...
@thamaraisrinivasarao2103 жыл бұрын
அருமை அருமை 👏👏👏வார்த்தைகளும் இதம்,இசையும் இதம்,குரலும் இதம்....நமக்காக ஒரு குரல் பாடுவது போல் உள்ளது....இப்பாடலை உருவாக்கிய அனைவருக்கும் வாழ்த்துகள் 🥰🥰🥰