வணக்கம் அம்மா மிகவும் மிகவும் பயனுள்ள அற்புதமான விளக்கம் பசுஞ்சானம் 15 லிட் டாங் எவ்வளவு கரைக்கவேண்டும்
@velanthamizhmagal69362 жыл бұрын
வணக்கம் ஐயா மிக்க நன்றி 1 லிட்டர் தண்ணீரில் 200 கிராம். 15 லிட்டர் தண்ணீரில் 3 கிலோ. தண்ணீரில் கரைத்து வடிகட்டி பிறகு தெளிக்கவும். மொத்தம் எவ்வளவு டேங்க் தெளிக்க வேண்டுமோ அந்த அளவுக்கு கணகிட்டுக்கொள்ளுங்கள். நன்றி
@ranjithkumar69923 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவலாக இருந்தது
@velanthamizhmagal69363 жыл бұрын
நன்றி
@sabathaga3 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்
@velanthamizhmagal69363 жыл бұрын
👍🙏 நன்றி
@rajasekarant20503 жыл бұрын
I subscribed Madam. I am watching all your videos and all of them are informative. Thanks.
@velanthamizhmagal69363 жыл бұрын
K thank you
@durairaj54062 жыл бұрын
வணக்கம் மேடம் ,ஒரு ஏக்கர் கணக்குல எத்தனை கிலோ பசுவின் சாணம் தேவையாக இருக்கும்.
@velanthamizhmagal69362 жыл бұрын
வணக்கம் ஐயா ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீர் அதாவது 10 லிட்டர் டேங்க் ல 20 டேங்க் தெளிக்கனும். அப்போது 1 லிட்டர் தண்ணீரில் 200 கிராம் பசுஞ்சாணம் என்ற அளவில் பார்த்தால் ஏக்கருக்கு 40 கிலோ பசுஞ்சாணம் தேவைப்படும். நன்றி 🙏
@durairaj54062 жыл бұрын
@@velanthamizhmagal6936 thank you mam
@malathirayar85184 жыл бұрын
very useful information
@velanthamizhmagal69364 жыл бұрын
Thank you
@thangarajutamilselvi4832 жыл бұрын
Please inform me how root rot in paddy starts and spread. Can we control it organically.
@balamurugannarayanan71654 жыл бұрын
Thanks madam fantastic
@velanthamizhmagal69364 жыл бұрын
Thank you sir
@adhithanking Жыл бұрын
NERADI nel vithaipula indha mari iruku 20 days payir
@adhithanking Жыл бұрын
Konjam uthavungal
@velanthamizhmagal6936 Жыл бұрын
Photo eduthu mail pannunga revathi.agronomy@gmail.com
@RajkumarKumar-te8bo2 жыл бұрын
Potash nitrat spray pannalama please
@dsraju213 жыл бұрын
May I request you to provide me published information on cow dung spray treatment against this disease in comparison with antibiotic + copper compound treatment? In acute/prophylactic treatment which will be cost effective? Organic treatment's exact level of control like low or moderate or effective may be explained to decide the options by the farmer. Nicely explained critical points about this disease. Keep it up.
@raja7619874 жыл бұрын
If the disease is more what to do? Whether this recommended chemical rectify the disease
@velanthamizhmagal69364 жыл бұрын
Yes
@selva30584 жыл бұрын
Good Info
@velanthamizhmagal69364 жыл бұрын
Thanks
@youngfarmersofinda5452 жыл бұрын
பஞ்சகாவ்யா தெலீக்கலாமா
@velanthamizhmagal69362 жыл бұрын
தெளிக்கலாம் நன்றி
@tamiln93044 жыл бұрын
Maximum recommended dose agrimycin or Bacteriomycin(streptomycine sulphate + tetracycline suphate) 25 to 30g/ acre. Kindly check it mam.
@velanthamizhmagal69364 жыл бұрын
No. This is a right quantity for recommendation. I know very well.
@tamiln93044 жыл бұрын
Tnau agri portal recommendation is wrong mam. Pls discourse with any pesticide shop dealer. This recommendation is overdose & not followed by farmers
@velanthamizhmagal69364 жыл бұрын
K
@ryantime43703 жыл бұрын
எங்க வயல்ல கூட இது மாதிரி தான் இருக்கு adt 53
@velanthamizhmagal69363 жыл бұрын
இந்த பதிவில் கூறியவற்றைக் கடைபிடித்து கட்டுப்படுத்துங்கள். நன்றி
@ryantime43703 жыл бұрын
@@velanthamizhmagal6936 👍நன்றி....
@raja7619874 жыл бұрын
200gram pasunjanam yepdi pathum
@velanthamizhmagal69364 жыл бұрын
1 லிட்டர் தண்ணீரில் 200 கிராம். உங்கள் வயலின் அளவு பொருத்து தண்ணீர் அளவு எடுத்து அதற்கு தேவையான அளவு பசுஞ்சாணம் கரைத்து தெளிக்கவும். நன்றி.
@pandipari55193 жыл бұрын
ஒரு ஏக்கர் வயலுக்கு எவ்வளவு பசுஞ்சானம் பயன்படுத்தவேண்டும்
@ShivaKumar-ny2ld4 жыл бұрын
வணக்கம் . தற்போது வயலில் குருவை அறுவடைக்கு( Ast 16) இன்னும் 30 நாள்கள் உள்ளன. நான் கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் வசிக்கிறேன். களிமண் பூமி. அடுத்து என்ன நடலாம்.? 8973081362. நன்றி.