நான் இயற்கை மருந்து கொடுக்க வேண்டும் என்ன செய்யவேண்டும் என்று சொல்லுங்கள்
@vivasayimaganatoz88932 жыл бұрын
சார் இயற்கை மருந்து விளக்கம் வேண்டும் என்றால் என்னுடைய தொடர்பு கொள்ளவும்.9585438892
@jaferali3213 Жыл бұрын
ஊருஓட சேந்துக்கங்கஐயா
@ramalingams7588 Жыл бұрын
Valthukkal
@vivasayimaganatoz8893 Жыл бұрын
Thank you sir
@arunprasath10072 жыл бұрын
Thank u brother
@kannanr49932 жыл бұрын
நிலகடலைசாகுபடிற்றிவீடீயோபதிவுPls
@vivasayimaganatoz88932 жыл бұрын
விடியோ போட்டு உள்ளேன்
@thangarajthangaraj81142 жыл бұрын
Good Sir, thank you sir
@vivasayimaganatoz88932 жыл бұрын
Thank you sir
@nadimuthuarumugam3152 жыл бұрын
Summerseasengoodpaddyvarietees
@vivasayimaganatoz88932 жыл бұрын
கண்டிப்பாக சொல்கிறேன் நண்பரே
@sundaramsugumar38412 жыл бұрын
Tricylozole adika solringa ethukunu sollave illa.
@vivasayimaganatoz88932 жыл бұрын
தவறுக்கு மன்னிக்க வேண்டும் அந்த விவசாயி பிபிடி நெல் ரகத்தை பயிர் செய்து இருக்கிறார் எனவே குலை நோய் தாக்கம் இருந்ததினால் டிரைசைக்கிலோசோல் என்ற மருந்தை பற்றி சொன்னேன் முழு விளக்கத்தையும் சொல்லவில்லை மன்னிக்கவேண்டும்
@sundaramsugumar38412 жыл бұрын
Ethaku rompa virakthiya pesuringa.
@vivasayimaganatoz88932 жыл бұрын
இனிவரும் வீடியோக்களில் சிரித்த முகத்துடன் பேசுகிறேன் நண்பரே தாங்கள் கமெண்ட்க்கு ரொம்ப நன்றி வணக்கம்